Pallamdukalam இதுபோல இள யதலைமுறைக்கு உங்களது சேவை தேவை வாழ்க வளமுடன் நலமுடன் சிறப்புடன் இறையருள் உங்களுடன் கூடவே இருக்கிறது🌹💗🌹💗🌹💗🌹💗🌹💗🌹💗🌹💗🌹💗🌹💗🙏🙏🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐
@a.josephrajjhova474 Жыл бұрын
பாட்டிய பார்க்கும் போது எங்க ஆத்தாவ பார்க்கின்ற மாதிரி இருக்கு நாங்களும் திருத்துறைப்பூண்டி பக்கம் தான் இப்போது சென்னையில் இருக்கிறேன் பாட்டிய பார்க்கும் போது ஊர் ஞாபகம் தான் வருகிறது பாட்டி செய்கின்ற சமையல் சூப்பர் ❤
@mannaifoods Жыл бұрын
வாழ்த்துக்கள்
@kannankannan-yv5mu2 ай бұрын
Oh நான் கீழையூர்
@HaseeNArT Жыл бұрын
அம்மா செய்த பலகாரங்கள்: அண்ணனுக்கு பூந்தி லட்டு பிடிக்குமென்று *பூந்தி லட்டும்* , அக்காளுக்கு ரவா லட்டு பிடிக்குமென்று *ரவா லட்டும்* , தம்பிக்கு மைசூர் பாகு பிடிக்குமென்று *மைசூர் பாகும்* , தங்கைக்கு குலோப் ஜாமூன் பிடிக்குமென்று *குலோப் ஜாமூனும்* , பலகாரங்களாகச் செய்த அம்மா, பண்டிகையன்று ஒவ்வொருவரையும் அழைத்து இது உனக்கு இது உனக்கு என்று அவரவர்க்குப் பிடித்ததை அவரவர்க்கு அளித்துவிட்டு இது எனக்கு என்று எடுத்துக்கொள்கிறாள் *சுகர் மாத்திரையை* ! 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@ngumanikandan1052 ай бұрын
பாட்டி நானும் கட்டி வந்தா தான் செஞ்சிட்டு இருக்கேன் நீங்க சொன்னத பார்த்து நன்றி பாட்டி ❤🎉🙏🏻
@raoraghavendran8488 Жыл бұрын
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
@mannaifoods Жыл бұрын
Thank you
@sekarm8666 Жыл бұрын
Salute 🫡 brother
@kannankannan-yv5mu2 ай бұрын
நான் முதல் முதலா செய்ய போறேன் தீவாளி கு thks பாட்டி and அம்மா தெளிவா sonnenga enaku உங்கள romba பிடிச்சிருக்கு பாட்டி ய முத்தம் குடுக்கணும் போல இருக்கு love you..,
@indirakrishnan9132Ай бұрын
நாங்களும் செய்து பார்த்தோம் நல்லா வந்தது மிகவும் நன்றி உங்கள் இருவருக்கும்
@Shriram99527 Жыл бұрын
அருமை அம்மா கெட்டி உருண்டை பலகாரம் 👌👌❤️
@mannaifoods Жыл бұрын
Thank you
@UmaDevi-xw8hn Жыл бұрын
பாட்டி உங்கள் கெட் டி உருண்டை செய்முறை மிகவும் அருமையாக இருந்தது
@mannaifoods Жыл бұрын
நன்றி
@Sakthikalaivani007 Жыл бұрын
சூப்பர் பாட்டி இதுதான் முதல் முறை செய்து பார்ககரேன் பாட்டி நன்றி சோ க்கியூட் பாட்டி அக்கா ❤❤❤❤❤❤
@mannaifoods Жыл бұрын
நன்றி மா
@nithishakannan3059 Жыл бұрын
மிக்க நன்றி பாட்டி. நிச்சயமாக நான் செய்வேன் பாட்டி ❤❤
@mannaifoods Жыл бұрын
நன்றி
@catherinevenus732610 ай бұрын
Super Amma. எனக்கு பிடித்த கெட்டி உருண்டை.
@geetharaman89723 ай бұрын
நல்ல அழகான பாட்டி. சத்தான உருண்டை.நன்றிகள் அம்மா, பாட்டி. இன்னும் நிறைய இனிப்புகள் போடவும்.
@guhantechnoblade2511 Жыл бұрын
பாட்டி ரொம்ப அழகா இருக்காங்க.
@mannaifoods Жыл бұрын
நன்றி
@vedaji6577 Жыл бұрын
Excellent ah erukku
@mannaifoods Жыл бұрын
நன்றி
@meeenakshid1050 Жыл бұрын
Super aya very nice keti urundai
@mannaifoods Жыл бұрын
நன்றி
@amirthafav4970 Жыл бұрын
Patti Unga video pathu senjan today super ah vandhathu nan pasi parupu eduthuittan
@mannaifoods Жыл бұрын
நன்றி மா
@ShamaKarim-c3p2 ай бұрын
லவ் யு பாட்டிமா 🌺
@revathyshanmugam765 Жыл бұрын
Unga channel first time pakuren. Super patti ungal samayal. Vayathana patti iruukkum veedu epodhum sirappu than...vazhka valamudam..
@mannaifoods Жыл бұрын
Thank you so much
@shalinineera21582 ай бұрын
GO..VERY VETY NICE RECPIEC D BLESS YOU PATTIMA
@mountainfallswater4703 Жыл бұрын
Ketti urundai mannargudi thanjai thiruvarur special palagaram👌👌👌👌👌
@mannaifoods Жыл бұрын
ஆமாம் நன்றி
@இயற்க்கைநேசன் Жыл бұрын
புதுக்கோட்டை விட்டுவிட்டீர்களே
@mountainfallswater4703 Жыл бұрын
@@இயற்க்கைநேசன் ok nandri
@RamaRama-vl7md Жыл бұрын
Super cute good samyal.amma God bless you, yours family members, friends.and thanks.
அருமை அருமை நீங்கள் செய்யும் அனைத்து வித சமையலும் சிறப்பு பாட்டி ❤🎉
@mannaifoods Жыл бұрын
நன்றி
@sankariks1998 Жыл бұрын
Super Patti . ஈஸியான வேலை தான்
@noorinoori3392 Жыл бұрын
ஆன்ட்டி உங்க சிரிப்பு அருமை
@vadivu_ks Жыл бұрын
Miga theliva solli kodutthu irukiga super amma&sister super enakum romva pudikum 👌👌👏🏻👏🏻
@mannaifoods Жыл бұрын
Thank you
@indianfood8032 Жыл бұрын
Yes பொரி விலங்கா உருண்டை 😊😊😊😊😊 11:09
@allinall1765 Жыл бұрын
அது பொருள் விளங்கா உருண்டை சகோ
@vasugiraju46603 ай бұрын
Thank you pati, manglish from Malaysia
@tholkappiyanindia37482 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@jayanthiramakrishnan51309 ай бұрын
Amazing video with detailed explanations! Very interesting and very interesting tips! Please keep these great videos coming! Pati, I promise to make this and write back! ❤❤❤
@mannaifoods9 ай бұрын
நன்றி
@VMahisriVMahisri2 ай бұрын
Kandippa nanga senji Tom super
@sathish6658 Жыл бұрын
Home tour போடுங்க அம்மா உங்க வீட்டை சுத்தி காமிங்க அம்மா ஆசையா இருக்கு பாட்டி எனக்கு வயது 18 என் பெயர் சதிஷ் உங்க விடியோவை தொடர்ந்து பார்ப்பேன் எனக்கு சமையல் மிகவும் பிடிக்கு பாட்டியை பார்க்கும் போது எங்க ஆச்சி மாதிரி இருக்கு ❤I like you பாட்டி❤
@sathish6658 Жыл бұрын
Sarry Akka video ஏற்கனவே போட்டுவிட்டேங்க நான் பாத்துட்டேன்
@mannaifoods Жыл бұрын
Okay ma
@maheswariragunathan66332 ай бұрын
எங்க அம்மா இந்த உருண்டை செய்வார்கள் நன்றாக இருக்கும்
@maheswariragunathan66332 ай бұрын
என் தங்கை பையனுக்கு விரைவில் நல்ல ப்ராஜெக்ட் அமையனும் வேலை கிடைக்கணும்
@manikantanj11813 ай бұрын
Paati so cute
@ajithkumarajithkumar5931 Жыл бұрын
பாட்டி எனக்கு சீக்கிரம் கல்யாணம்நடக்க வாழ்த்துங்கள் பாட்டி
@mannaifoods Жыл бұрын
பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@sahayamsingari4303 Жыл бұрын
@@mannaifoods காட் பிளஸ் யு
@ramamirutham-zz6ve Жыл бұрын
@@mannaifoods❤❤❤ ❤❤ல
@saraswathisubramanium69444 ай бұрын
healthy n tasty too. u can afd dry ginger too it gives pleasant aroma 👌👌💓💓
@maryjjjmary Жыл бұрын
Thank you patima for share this traditional balls😊😊😊
@mannaifoods Жыл бұрын
Thanks for liking
@Saraswati-eb9wu Жыл бұрын
@@mannaifoods0:08
@Saraswati-eb9wu Жыл бұрын
@@mannaifoods😅
@murugans4465 Жыл бұрын
Patti rompa azhaga irukkinga neenga seyara recipies um rompa super a irukku patti 👌
@mannaifoods Жыл бұрын
நன்றி
@harinipriya67104 ай бұрын
Thank you today i cooked taste yummy 😊
@giftamondal44322 ай бұрын
I will try thanks
@chithrarasiah34562 ай бұрын
Super thanks sis n pati
@thsngamanimani4756 Жыл бұрын
unga video pathu laddu seithen sis super ha vanthuchi
@mannaifoods Жыл бұрын
Thank you so much ma
@HemaLatha-yz6pf Жыл бұрын
அந்த காலத்தில் மாப்பிள்ளைக்கு பலகாரமாக, கட்டாயம்கொடுப்பார்கள். அருமை, மன்னை எனது பூர்வீகம்.
@mythilib4690 Жыл бұрын
Super Amma
@muthukrishnans5167 Жыл бұрын
பாட்டி உங்கள் பேச்சு ரொம்ப அருமையா இருக்கு எங்கள் ஆத்தா நியாபகம் வந்து விட்டது ஆசீர்வாதம் பண்ணுங்க பாட்டி
@mannaifoods Жыл бұрын
பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@malligav5302 Жыл бұрын
👌அம்மா அருமையாக கெட்டி உருண்டை செய்து காண்பித்தீர்கள் .இந்த உருண்டையை சில ஊர்களில் பொரிவிளங்காய் உருண்டை என்று சொல்வார்கள் .தீபாவளிக்காக நீங்கள் செய்து காட்டிய சோமாஸ் & பாம்பே பாதுஷா & கெட்டி உருண்டை & அதிரசம் இவை அனைத்தையும்.நான் தீபாவளி க்கு இரண்டு நாள் முன்பாகவே செய்து விட்டு கமெண்ட் டில் உங்களுக்கு சொல்லி விடுவேன் .என் பேத்தி நாக வர்ஷா விற்கு சீக்கிரம் திருமணம் நடக்க ஆசிர்வாதம் செய்ததற்கு மிகவும் நன்றி மா .என்றும் அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா .லை க் கண்டிப்பாக போட்டு விடுவேன் .
@mannaifoods Жыл бұрын
Okay thank you
@malarkodi69924 ай бұрын
முறம் சூப்பரா இருக்கு. இது போல எங்கே வாங்கலாம். எந்த ஊரில் கிடைக்கும்
Nala arumaiya eruku pattima.nanga ulundhu Laddu pannuvom edhu pola
@ponnikumar4144 Жыл бұрын
Patti naan kandipa seiven nanri
@mannaifoods Жыл бұрын
Thank you so much ma
@revathisankaranarayanan23977 ай бұрын
உங்களை பார்க்கும்பொழுது முன்பு friend இருந்தார்கள். அவர்கள் ஜாடையா இருக்கிறது.அவர்கள் பேசுவதும் உங்கள் voicethan.உலகத்தில் ஒருத்தர் போல் ஏழு பேர் இருப்பதாக சொல்வார்கள்.
@shanthisaravanan4413 Жыл бұрын
பாட்டியின் தீபாவளி பலகாரங்கள் சூப்பர்
@mannaifoods Жыл бұрын
Thank you
@mokeshwarraju Жыл бұрын
எங்க ஊரு கெட்டி உருண்டை சூப்பர்
@mannaifoods Жыл бұрын
Thank you
@deepadeepavathy3498 Жыл бұрын
Super பாட்டி ❤
@ramathilagamramalingam1086 Жыл бұрын
Hello, Amma Ella video super Amma food also Thanks. I'm from Mumbai God bless 🙏 👍
@mannaifoods Жыл бұрын
Thanks a lot
@thirumenivijayakumar3529 Жыл бұрын
My favourite sweet ma, Thank you
@mannaifoods Жыл бұрын
Welcome 😊
@Selvamanisamaiyal Жыл бұрын
உங்களை பார்க்கும் போது என் அம்மாவை பார்த்தது போல இருக்கு
@mannaifoods Жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றி
@bindhubindhu8432 Жыл бұрын
Super 👌 paati
@jayanthikumar9616 Жыл бұрын
சூப்பர் பாட்டி. வாழ்த்துக்கள்.
@vijayalakshmisathyamurthy6057 Жыл бұрын
Super paati👍🏻
@mannaifoods Жыл бұрын
நன்றி
@kasturiswami7849 ай бұрын
My g.mother used to make yummy porul vilanga I urundai. She used to add sukku,elakai powder.
@jeyabalangunasingam2674 Жыл бұрын
I love you பாட்டி.
@krishnavenir3475 Жыл бұрын
Super 👌 very nice
@mannaifoods Жыл бұрын
Thank you so much
@Rose-pu8me Жыл бұрын
நல்ல பாட்டி பாவம் 😊❤
@mannaifoods Жыл бұрын
ஏன் பாவம்
@Rose-pu8me Жыл бұрын
@@mannaifoods ivvalavu vayaslayum vela seidhe.
@jayajohn4469 Жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏👌👌👌
@RAGHULS-Diary Жыл бұрын
👌👌👌👌paati
@vigneshsriraman3596 Жыл бұрын
அம்மா இந்த பலகாரம் இந்தியாவின் எந்த ஸ்வீட் கடைகளிலும் கிடைக்காது. இது மிகப் பழங்கால பலகாரம். இதைச் செய்யத் தெரிந்தவர்கள் மிகவும் குறைந்த அளவு மக்களே தமிழ் நாட்டில் உள்ளனர். நாங்கள் சின்னப் பிள்ளைகளாக இருந்த போது என் அம்மா தீபாவளிக்கு செய்வார்கள். நான் அடித்துச் சொல்வேன். இந்தக் கால பெண்களுக்கு இந்தப் பலகாரங்கள் செய்யத் தெரியவே தெரியாது. வாழ்த்துக்கள் அம்மா. நீங்கள் இன்னும் பலகாலம் வாழணும். 🙏
@mannaifoods Жыл бұрын
Thank you so much
@rithikayoutubechannel4296 Жыл бұрын
Super Patti ❤
@maladurairajan8698 Жыл бұрын
Superb paati
@paramasivam4695 Жыл бұрын
Gathering. Good
@mannaifoods Жыл бұрын
நன்றி
@tomandjerry48655 ай бұрын
சூப்பர் பாட்டி.
@revathishankar946 Жыл бұрын
Valakappu function kku idu dan main sweet aa seer la veppanga
@deekay-ws2qf Жыл бұрын
Superb Patti.
@mannaifoods Жыл бұрын
நன்றி
@rebeccag6874 ай бұрын
Lovely patty😊
@bharathivenkat80825 ай бұрын
Cute patti ❤🎉
@jessiev4206 Жыл бұрын
Amma, Appa, Thangachi Unga Family Members Yeallarum Neeinga 💯 Varusham Nalla irrukanum May God Bless you All❤❤❤❤❤❤❤❤❤ Amma Unga Recipes Yellam Arumaiya irruku 👌👌👌👌👌👌👌👍
@NandhiniPradheepraj Жыл бұрын
Super ❤paatti
@mannaifoods Жыл бұрын
Thank you so much
@vetriselvan9956 Жыл бұрын
Super patti❤
@jayapriya9511 Жыл бұрын
புதுசா தொழில் தொடங்க போறேன் என்னையும் ஆசிர்வாதம் பண்ணுங்க பாட்டி
@mannaifoods Жыл бұрын
பாட்டியின்மனமார்ந்த வாழ்த்துக்கள் மா
@lalithabalakrishnan1081 Жыл бұрын
Super Patti.
@vijayakannan30543 ай бұрын
👌👌
@thenmoliganesh5737 Жыл бұрын
அருமை பாட்டி ❤❤
@nithindshanisha6109 Жыл бұрын
பாட்டி என் கணவருக்கு பிடித்த உருண்டை கண்டிப்பா செய்வேன்