என் செல்லக் குட்டி சூரிய நாராயாணா...நீ நோய் நொடி இல்லாமல் நீடூழி வாழ்ந்து, நீண்ட காலம் இறைப்பணி ஆற்ற இந்த அன்னையின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்❤
@pushpanithyanandhan9932 Жыл бұрын
தெய்வீக குழந்தை.வாழ்க சூரிய நாராயணா பல சிவத்தொண்டு செய்து தமிழுக்கும்,சைவ சமயத்திட்கும் பெருமை சேர்த்திட வாழ்க நீ பல்லாண்டு.🙏
@devarajanrajamsubramanyan9190 Жыл бұрын
Super surya
@MUTHUMUTHU-vc7el Жыл бұрын
இவர் ஒரு ஞான சம்பந்தர். ஓம்நமசிவாய போற்றி
@riyavalli9315 Жыл бұрын
இந்த குழந்தை பாடும்பொழுது,,குறிப்பாக ஆன்மீக பாடல்களை,, கண்ணீர் தானாக வருகிறது,,வாழ்க வளமுடன்🙏🙏
@nviji46 Жыл бұрын
தெய்வ குழந்தை, அவரின் பெற்றோருக்கும் அநேக கோடி நமஸ்காரங்கள்
@nidarshannidarshan3192 Жыл бұрын
காசி பயணத்தில் சூரிய நாராயணன் உடன் நானும் பயணித்தேன். சிவனின் அருள் பெற்ற குழந்தை. வாழ்க வளமுடன் நலமுடன் 💐💐வையகம் போற்றிட 💐💐
@krishnamoorthydt3752 Жыл бұрын
தெய்வத்தின் அனுக்கிரகம் கிடைப்பது என்பது இதுதானோ. இந்த சிறுவயதில் இந்த குரல்வளம் பக்தி...... அப்பப்பா!!!!! ¡!!!!!
@jacobt5285 Жыл бұрын
My dear grandson you are great singer in the world. One day you will become a musician. Vaalka Valamudan Vaalka Valamudan Anpudan Jacob Thatha. From Canada.
@arunchalam2302 Жыл бұрын
இந்த சிறுவன் ஒரு தெய்வீக சக்தி வாய்ந்த தெய்வ பிறவி வாழ்க வளமுடன்
@padmanapanramasamy2827 Жыл бұрын
இனிய குரலில் மிகவும் சுவையாக அழகிய தமிழ் மொழியில் தம்பி பாடும் போது மனம் புத்துணர்வு பெறுகிறது . வாழ்க வையகம்!வாழ்க வையகம்!!!வாழ்க வளத்துடன்!!!
@radhamadhuranath7941 Жыл бұрын
என்ன தவம் செய்தனை என்ற பாடல் தான் எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா என்றழைக்க. வாழ்க வளமுடன் பல்லாண்டு
@padmageethas3408 Жыл бұрын
அன்புக் குழந்தை நீங்கள் பல்லாண்டு வாழ்க
@malakesan8100 Жыл бұрын
kannae Soorya.. today is Bank Holiday.. so pleased .. plenty of time to keep watching all your interviews, to keep listening to your songs..... evlo santhoshama irukku.. evolo samarthu nee....
@suppiahgobinathan5635 Жыл бұрын
மிக நல்லா பாடுகிறார் இந்த பய்யன்.என்க்கு மிகவும் பிடிச்சிருக்கு.இவர் சிவனின் பாடல் பாடும் போது தேன் மதுர குரலில் கேட்டுக்கொண்டே இருக்க்லாம் போல் இருக்கு.
@jayatamilreview2023 Жыл бұрын
தெய்வத்திற்கு மட்டும் சேவை செய் மகனே உன்னுடைய பற்று சிவன் மீது மட்டும் இருக்கட்டும் மதவெறியர்களுக்கு இடம் கொடுக்காதே மகனே ஞானசம்ந்தர் உன் போல் தான் இருந்திருப்பார் என்று எங்களுக்கு நினைக்கவைத்துவிட்டாய் இறைவன் அருள் எப்போதும் உனக்கு இருக்கட்டும்
@sarojini-tn4bh Жыл бұрын
Vazhga valamudan, endrum nalamudan
@vijayalakshmis.9027 Жыл бұрын
எனக்கு கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. வாழ்க வளமுடன். 🎉
@theiventhiranratnasabapath9361 Жыл бұрын
கருணை உள்ளங்களை படைக்கும் இறைசக்திக்கு முதலில் அழுது உணர்வு பூர்வமான நன்றிகள். இறை நாராயணா தங்கள் அம்மா அப்பாவுக்கு நன்றிகள். தங்களுக்கும் பணிந்து நன்றிகள்.. அடியேன் இலங்கையில் கணித ஆசிரியர் . தங்களை அருகிலே பார்த்து போல ஏற்படுத்திய ஊடகத்திற்கும் நன்றிகளும் கடவுள் வாழ்த்துகளும்.
@karumbu5766 Жыл бұрын
அருமை உன் உச்சரிப்பும் தமிழும். வாழ்க வாழ்க
@tharanmurali6867 Жыл бұрын
கருவில் திருவருளை அடைந்த சூரிய நாராயணன் குழந்தைக்கு புலவர் குழலேந்தியாரின் வாழ்த்துகள்.குழந்தை தமிழ்ப்பாடல் களையே பாடி தமிழுக்கு தொண்டு செய்து நெடிது வாழ நான் வணங்கும் சாயிபாபாவை
தெய்வக்குழந்தை சூர்யா நீண்ட ஆயுள் ஆரோக்கியம் பெற்று வாழ வாழ்த்துகிறேன்
@srimansrimathi1390 Жыл бұрын
தெய்வக் குழந்தை .கடவுள் அருள் பெற்றவன் பிறக்கும் போதே.வாழ்க வளமுடன்
@ponmoorthyramasamy1419 Жыл бұрын
உங்களின் ஆசை நிறைவேற வேண்டும் .
@nsubramaniansubramanian1676 Жыл бұрын
நோய்நெடி இல்லாமல் நெடுங்காலம் வாழ்ந்து தமிழுக்கு சேவை செய்வாயாக.
@umamaheswari604 Жыл бұрын
Yes
@vasanthik5668 Жыл бұрын
Yes
@iyerramakrishnan211 Жыл бұрын
நோய்நெடி இல்லாமல் instead of writing this way you may try paripoorna aarogyathoda. I think that is better isn't it
@sachidanandamsachidanandam7327 Жыл бұрын
Sachidhanandham. Unpugalongiga
@jothisridhar7239 Жыл бұрын
இந்த குழந்தை ரொம்ப நன்றாக இருப்பான். இவனுக்கு பிஞ்சிலேயே பக்தி ஞானம் எல்லாம் வந்து விட்டது. இறைவன் அருளும் நிரைய உண்டு இவனுக்கு.
@suthacaileswaran6605 Жыл бұрын
இந்த சிறிய வயதில் இவ்வளவு திறமையாக, கணீரென்ற குரலில் பாடி மகிழ்விக்கும் இந்த திறன் வியப்பாக உள்ளது. You are a "Gifted Child ". நீடுழி வாழ்க !
@eniyathendral2728 Жыл бұрын
தம்பிக்கு அருமையான குரல் வளம். இறைவன் அனுகிரத்தோடு கடின பயிற்சிலால் இது சாத்தியம்
@vairavannarayan3287 Жыл бұрын
மெய் சிலிர்க்க வைத்த பதிவு ! குழந்தைக்கு வாழ்த்துக்கள்!
@narayananb7603 Жыл бұрын
நீங்கள் பல்லாண்டு வாழ்க உங்கள் புகழ் என்றும் நிலைக்கும்
@Agasthiyar Жыл бұрын
நாராயணன் குரல் வளம் மிக அருமையாக உள்ளது மேலும் அவரது எண்ணங்களும் முயற்சிகளும் வெற்றி பெற நலத்தையும் வளத்தையும் வழங்க இறைவனை வேண்டுகிறோம் வாழ்க வளமுடன் அருமை அருமை சாட்சாத் சரஸ்வதி தாயே நாவில் குடிகொண்டுள்ளது புரிந்து கொள்ள முடியும்
@padmavathykrishnamoorthy8935 Жыл бұрын
ஞான குழந்தை 🙏🙏🙏🌹🌹🌹♥️♥️♥️♥️
@lakshminaresh8403 Жыл бұрын
கண்மணி ,வாழ்க, வளர்க. பகவான் என்றும் உன்னோடு இருப்பார்.
@indranipadmanabhan5355 Жыл бұрын
God's gift to little Suryanarayan 😮👍 He's a Divine child 🙏🙏
@jkamalnath8168 Жыл бұрын
🙏,மெய் சிலிர்த்து நிக்கிறேன் உம் பாடல் கேட்டு, வாழ்த்துக்கள் கண்ணா.
@srilathasiva3834 Жыл бұрын
பார்ப்போரின் மனதை உருக்கும் நிகழ்வு.சிவனார் புகழ் பாடும் என் அன்புச் செல்வம் சூர்யாக்குட்டி உன் லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு! வளர்க உன் புகழ்!❤❤❤🎉🎉🎉 Sri aunty Jaffna Srilanka
@dr.n.mohan-738 Жыл бұрын
அற்புதம்.வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சூரியநாராயண். தேவாரம் திருவாசகம் திருமுறை திருப்புகழ் மற்றும் தமிழிசை பாடல்களை தொடர்ந்து அளித்திட வேண்டும். சிறப்பாக புகழ்பெற்று உயர் வாழ்த்துக்கள்.
@manimegala1074 Жыл бұрын
வாழ்க... நீடுழி வாழ்க... மகனே
@UmaDevi-jl9bn16 күн бұрын
கடவுளின் மறு பிறவி ஆஹா என்ன குரல் வளம் குழந்தையின் வடிவில் ஆண்டவா உன்னைக்காண்கிறேன்
@கார்த்தி-ப9ன Жыл бұрын
சூப்பர் பதிவு தம்பிவாழ்கவளமுடன்
@krishnakumarp6430 Жыл бұрын
மனம் உருக்கும் குரல்👌🏻. வாழ்க வளமுடன்
@krremiya69 Жыл бұрын
குழந்தாய் உன்னை பார்த்து ஞான சம்பந்தரின் உணர்வு பெற்றேன். நீடூழி வாழ்க.
@vijayanambiraghavan3406 Жыл бұрын
மிகவும் இனிமையான குரல். தெய்வ அனுகிரகம். 🙌🙌🙌🙌
@sarana3812 Жыл бұрын
நல்ல பிறப்பு நல்ல வளர்ப்பு.... வாழ்க வளநலமுடன்.....
@ishantramesh1062 Жыл бұрын
வாழ்க வளமுடன் சூரிய நாராயணன்...
@usharajavelu9935 Жыл бұрын
U made me cry listening and make me more dedicate to God
@bhuvaneshkumar6719 Жыл бұрын
எல்லம் ஈசன் அருள். மெய் சிலுக்க வைகும் குரல் வளம் இச் சிறுவனுக்கு . எல்லா புகழும் இறைவனுக்கே.
@Ravi-xp5xl Жыл бұрын
வாழ்க வளமுடன் தம்பி உங்ளை போல் நிறைய குழந்தைகளுக்கு சங்கிதம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
@thespotlight1968 Жыл бұрын
I am so proud to be in the same school as you and also I had the privilege of hearing you sing Bhajans about Shiva and Krishna. Your voice is divine.
@suseelaraghavan240 Жыл бұрын
உண்மை அவர் தெய்வ குழந்தை . அவர் கனவு நிறைவேற கடவுள் அருள் புரிவார் கண்டிப்பாக .
@chitrachithra9073 Жыл бұрын
இது தெய்வக் குழந்தை.❤
@ramathilagamnatarajan1834 Жыл бұрын
He is already a.gifted child. God's blessing are with him
@swathika1600 Жыл бұрын
தெய்வப்பிறவி ஐயா நீவிர். என் வாழ்நாளில் சைவத்தின் பெருமையை உணர்ந்த தருணம். நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
@satcmuthiyalu Жыл бұрын
தாயின் மணிக்கொடி பாரீர்..பாரதியின் உணர்ச்சிகளை சிறப்பாக வெளிப்படுத்துகிறார் கருவிலே திருவான அன்புச்செல்வன் சூரியநாராயணன். கர்ப்ப ஸ்ரீ மான் பாடல்களை கேட்டு மகிழுங்கள் என நாமும் பாடத் தோன்றுகிறது..வாழ்க, வளர்க, பல்லாண்டு..🎉🎉🎉🎉❤❤❤
@virajar9631 Жыл бұрын
Suryanarayanan is a divine child. God bless him
@kadhambaulagam Жыл бұрын
தெய்வீக குரலில் பாடும் குழந்தை சூரிய நாராயணன் வாழ்க வளமுடன்..!
@krishnakrishna-su6qp Жыл бұрын
I want to meet this boy. Sure I will come India soon
@aruvaiambani Жыл бұрын
இந்த குழந்தை தெய்வாம்சம் நிறைந்த குழந்தை. போன பிறவியில் சிவனடியாராக இருந்து இருப்பார். சூர்ய நாராயணன் பெற்றோர் முற்பிறவியில் ரொம்ப ரொம்ப ரொம்ப புண்ணியம் செய்தவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@premavathyalagarramanujam3390 Жыл бұрын
அருமை வாழ க வளமுடன் வாழ்த்துக்கள் செல்லம்
@sujathathulasi9383 Жыл бұрын
Suryanarayanan ..he is a child prodolgy...Divine voice..long live...🙌😍🙏
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
சூரியநாராயணனைஃபேமிலியுடன்பார்ப்பதில் மிகவும் சந்தோஷம் வாழ்த்துக்கள்🙏
@mahivenky262 Жыл бұрын
இந்த குழந்தை பாடும் பாடலின் அர்த்தம் புரிந்து பாடுகிறானா. இவ்வளவு உருகி பாடுகிறானே. வாழ்க வளமுடன்.
Divine child.God bless you kanna.God be always with you all your life kanna.
@shakunthalaraj406 Жыл бұрын
சூரிய நாராயணா நீ பாடுனதை கேட்க மனம் ரொம்ப நிம்மதியடைகிறது. என் ஆரிர்வாதங்கள் உனக்கு. நீடுடி நீ வாழ்க. நாராயணா உனக்கு ஒரு கடமை இருக்கு .நீ மட்டும் இறைவனை பாடுறது போறாது கண்ணா. நீ உன்னை போல் (5வயது நிறைந்த ) குழந்தைகளை இறைவனை பாட உன் முயற்ச்சியில் உருவாக்கணும். இதில் கண்டிப்பாக கஷ்டம் இருக்கும் ஆனால் இதுவே நீ நாட்டுக்கு சேவை. உன் தகப்பனார் இந்த பதிவை படிக்கணும். நன்றி
@padmanabhankannan8406 Жыл бұрын
Very nice. Long live Surya Narayanan.
@RBchennai99 Жыл бұрын
Aaseerwadam. Long live Sooriyanarayanan.
@malakesan8100 Жыл бұрын
unga amma sonnargalae... bhakthiyae illama irundhum, unnudaya paatail kaettu bhakthi vandhittadhu endru... so right.. I totally agreeda kanna..
@sahathamo8774 Жыл бұрын
திருஞான சம்மந்தர் மீன்டும் வந்துவட்டார் இறை பணி தொடரட்டும் சூரிய நாராயணா
@mahesdharani2816 Жыл бұрын
வாழ்த்துக்கள் சூரிய நாராயணா தம்பி 💐💐 சிவன் அனுகிரகம் முழுவதும் தங்களுக்கு கிடைக்கட்டும் 💐💐🙏🙏
@vishalis3231 Жыл бұрын
God bless you child. I am very proud of you. Best wishes to you. May all your dreams come true.
@lavskr Жыл бұрын
மிக மிக அருமை கண்ணா! வாழ்க வளமுடன்!! அந்த பரமசிவன் உனக்கு என்றென்றும் துணை இருப்பார்!!
@hemasrinivasan560 Жыл бұрын
Excellent and really superb and divine voice. May Lord bless you Kanna
@jayaseelanm3908 Жыл бұрын
பூர்வ ஜென்ம வாசனை.
@anusuyaselvarasa2000 Жыл бұрын
கடவுளின் அருள் கிடைத்த குழந்தை வாழ்க
@swaasagamrathnakumar8535 Жыл бұрын
சுவாசகம்🙏தெய்வம் இருப்பது எங்கே? வேறெங்கே! அது இங்கே..அம்மா. அப்பா. ஆசிரியர் அருள் ஆண்டவர் சூரியநாராயணன் மத்தகம். வித்தகம். சித்தகம் இவர் புத்அகம்💐சுவாசகம்🙏வாழ்க வித்துகள். வாழ்க ஒளியுடன்.. தமிழ்ச் செம்மல் சுவாசகம் ரத்னகுமார்.👍
Mesmerizing voice. May God bless you Kanna! Let all your dreams come true.
@newscraft364 Жыл бұрын
கருத்து சொல்ல வார்த்தைகள் இல்லை. எல்லாம் இறையருள். வணங்க, வயது அதிகம் எனக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன், எனதருமை பேரனுக்கு.👍😀
@shanthisudharsan412 Жыл бұрын
Vaalga valamudan God bless you child
@uthirasamyp Жыл бұрын
தம்பி நீ வாழ்க பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டுகள்! வாழ்க வளமுடன்!!
@chandrasekarannarasimmalu8181 Жыл бұрын
Amazing Devotional voice sir. Thanks for uploading the amazing Devotional video sir 🙏🙏🙏
@dr.parunachalamp940 Жыл бұрын
I like Suryanarayanan very much. He is a gods gift for the humanity. His parents have more responsibility in bringing him up for the benefit of the society. He is a living Kirupananda wariyar, and KP sundarambal. He will get everything in this world. God bless him.
@maheswarankandiah8897 Жыл бұрын
Fantastic congratulations our divine spritual child Sooryanarayan God bless you always beautiful rendition blissful singing ñice voice leading to Divinity God bless you and your entire family
@muruganmani6023 Жыл бұрын
சிறப்பு குழந்தையா மகிழ்ச்சி மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
@rajabalan8629 Жыл бұрын
Few r blessed. As parents claim, even the people who usually not feelings bakthi, will feel with his divine voice. God bless u
@arasakumarthanusu9484 Жыл бұрын
Arumai Arumai narayanan God bless you
@SureshKumar-fn6go Жыл бұрын
கண்ணீர் பெருகுதய்யா 🙏🙏🙏
@parvathisoundararajan1516 Жыл бұрын
Karnatic song miga arumai.கடவுள் தந்த வரம் .தீர்க்காயுஷ்மான் பவ🙌👌👏🙏
@kodv6689 Жыл бұрын
GOD gifted child, AUM NAMASHIVAYA 🙏
@nithyadevi8444 Жыл бұрын
Good thambiii... 🙏🙏🙏🙏🙏 Vaazhthukal daa thambiii. All the best for ur future .. always god bless u abundantly ✨✨🌞🌞🌞
@SrividhyaSrivathsan Жыл бұрын
Your voice is creating divinity in hearts
@sivakumarss6451 Жыл бұрын
தாய்ப்பால் கொடுத்தாள் பராசக்தி ! தனிக்கருணை... தமிழ்ப் பால் கொடுத்தான் தமிழ் முருகன் !! வாய்ப்பால் நீ பாடும் பழந்தமிழில் பாடத் தொடங்குகிறாய்... ஆடும்...மயில்...வேலன் அருள்... தந்தைக்கு மந்திரத்தை... சாற்றிப் பொருளுரைத்த... முந்து தமிழ் சக்தி மகன் முருகன் வந்தான் ! பல் முளைக்கு முன்னே உனக்குக் கானம் தந்தான் !! கந்தன் வந்தான்... இசை ஞானம் தந்தான் !!
@nithyaanand9206 Жыл бұрын
Suriya kutty God bless you Kanna ,Namaskaram to your parents
@ponnaiahpathmanathan6113 Жыл бұрын
There is definitely divinity in your voice and in your face. May Lord Shiva bless you and always keep you in good health .🙏🙏🙏😊
@shanthimurugan1252 Жыл бұрын
தெய்வமே குழந்தை யாக பிறந்து இருக்கான் 🙏
@saravanamanikandan4047 Жыл бұрын
Very blessed child Soorya Narayanan live long very pleasant to hear your voice
@gokilavani1559 Жыл бұрын
அப்பா நீ குழந்தை வடிவில் இருக்கும் தெய்வம் ஓம் நமசிவாய வாழ்க ஓம் தென்னாட்டு சிவனே போற்றி என்னாட்டாற்க்கு இறைவா போற்றி போற்றி