திரு.சிங்கமுத்து அவர்களை என்னமோ நினைத்தேன்! இவரிடம் இவ்வளவு திறமைகளா! வாழ்க வளர்க ❤😊
@muthuvel2062 Жыл бұрын
😲😲👌👌👌💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
@k.asaithambi6580 Жыл бұрын
மிகவும் அருமை
@amenglishintamil9840 Жыл бұрын
ஏற்கனவே அருணகிரிநாதர் பற்றி திருப்புகழ் பற்றி அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் ஆனால் நீங்கள் சொல்லும் பொழுது மிகவும் இனிமையாக இருந்தது திரும்பத் திரும்ப கேட்க தோன்றியது மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@vijisubrasmaniam9703 Жыл бұрын
Thank you so much Sir!!!!!! Mikka Mikka Nantrgal Aiya!!!!!!
@chandrasekaran6858 Жыл бұрын
Missed with his own imagination but false facts. He differs from Thirumuruga kirubanandavariyar swamigal. You may refer to his speech available in you tube.
@sundaralagu6055 Жыл бұрын
ஒரு சிரிப்பு நடிகர் திருப்புகழ் பாடுவதா! அருமை ருமை வணங்குகிறேன்.
@mathankieparamsothy416 Жыл бұрын
என் அப்பன் முருகன் பற்றி சொல்லக் கேட்கையில் ஆனந்தத்தில் திழைத்து கொள்கிறேன் ❤️. ஐயா மெய் மறந்து ரசிக்க வைக்கிறது உங்கள் பேச்சு🙏🙏🙏 மிக்க நன்றி ❤️.
@veeramalai6846 Жыл бұрын
செவ்வாய்க்கிழமை தோறும் அவர் நினைவோடு திருப்புகழ் விண்ணப்பம் செய்பவன் இந்த முருகனடிமை
திருப்புகழ் சுத்தமாக பாடுபவர்க்கு நம் தமிழ் மொழி சரளமாக வரும்.மொழி ஆற்றல் மேலோங்கும்.இதற்கு உதாரணமாக ஐயா சிங்கமுத்து அவர்களின் படங்களில் அவருடைய சரளமான பேச்சும் தமிழ் புலமையும் சான்று.அற்புதம் ஐயா
@muthuvel2062 Жыл бұрын
👌👌👌💐💐💐🙏🙏🙏🙏🙏
@ஜெய்-வ4ட11 ай бұрын
திரு. சிங்கமுத்து அவர்கள் முத்தை தரு என்று திருப் புகழின் பாடலை பாடிய ஆரம்பிக்கும் போது அவரது முகம் பிரகாசமாக காட்சியளித்ததை காண முடிகிறது 🔥🙏
@manikandanparameswaran996311 ай бұрын
Super Mr. Singamuthu sir. Very good knowledge 🙏
@umapillai6245 Жыл бұрын
உண்மை ஐயா. மனது ஒன்றி சொல்லும் போது அதிசயங்கள் நிகழும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@agstv2141 Жыл бұрын
நான்நடிகர்களையோ திரைப்படமோபார்ப்பதுஇல்லை ஆனால்சிங்கமுத்துவின் சீரியசிந்தனைவளம்அறிந்துமகிழ்கிறேன் நடிகர் மட்டுமல்ல நன்னெறி புகட்டும் நாவலர் அவர் வாழ்க வளர்க வெல்க தமிழேவாழி
@beautifulmonths9887 Жыл бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை🙏❤
@packirisamypackirisamy259 Жыл бұрын
🎉 எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லட்டும் சொல்வது வாய் இனிக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉
@muthuvel2062 Жыл бұрын
👌👌🙏🙏🙏🙏🙏💐🙏
@kalaiyazhinitv2023 Жыл бұрын
நல்லா இருக்கு..இந்த சேவை தொடரவும்...
@Cvenkateshwaran826 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி முருகா 🦚🦚🦚❤️❤️❤️🙏
@balasubramaniansundararaja8969 Жыл бұрын
எப்போதும் இவருக்கு வடிவேல் ஒன்றே துணை
@KumareshKumar-sb4ho10 ай бұрын
வாழ்த்துக்கள் சிங்கமுத்து அய்யா அவர்களே 💐💐💐
@chandransinnathurai7216 Жыл бұрын
சிங்கமுத்து ஐயா நீங்களும் முருகன் பக்த்தன் 🙏🌺🙏🌺🙏🌺 ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌹ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌹ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌹 நீங்கள் பாடிய திருப்புகழின் தலையங்கத்தை தரவும் நன்றி ஐயா 🙏🙏🙏 வாழ்க நலமோடு பல்லாண்டு காலம் வாழ்க Canada 🇨🇦🇨🇦🇨🇦Toronto
@pv.sreenivasanpv.sreenivas7914 Жыл бұрын
இவரை வெரும் நடிகர் என்றுதான் நினைத்தேன் எந்த புத்தில் எந்த பாம்பு உள்ளது என்று யாருக்கு தெரியும் திருப்புகழை பிரசங்கம் செய்கிராறே கந்தனுக்கு ஆறோகரா 🙏
@M.Sevveல் Жыл бұрын
சிங்காகமுத்து அண்ணா. நன்றிகள்
@ushas5437 Жыл бұрын
வேலும் மயிலும் துணை
@sasikalaramesh78129 ай бұрын
திருப்போரூர் கந்தசாமி துணை🙏🏻🌺🌺🌺🌺
@Aariyaa143 Жыл бұрын
ஓம் சரவண பவ🪔🪔🪔🦚🦚🐓🐓
@prasanthm5099 Жыл бұрын
Romba azhaga pesuninga ayya🙏🙏🙏
@AaruraHerbals Жыл бұрын
மிகவும் அழகான அற்புதமான விளக்கம். முருகன் தங்கள் மனதில் குடிகொண்டுள்ளார்.அதனால் தான் இவ்வளவு தெளிவாக விளக்கம் தந்துள்ளீர்கள்.
@shanmugapriya7563 Жыл бұрын
, என் அப்பன் முருகன் அடி துணை 🙏🙏🙏🙏
@rockarjun13011 ай бұрын
Om Muruga pottri 🦚🦚🦚🕉️
@shyamalagunasekaran7033 Жыл бұрын
சொற்பொழிவு நல்லா pandreenga சூப்பர் sir
@SaisubhashiniChandru23 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன் 💐
@s.p.marimuthu.6593 Жыл бұрын
அருமையான பதிவு
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண Жыл бұрын
அருமை ஓம் சரவணபவ💐🙏🏻🙏🏻🙏🏻💐
@rajendranrajendran1769 Жыл бұрын
ஏதோ சிங்கமுத்து வுகுக்கும் முருகன் அருள் புரியட்டும்
@saravananp6273 Жыл бұрын
இந்த பதிவிற்கு வந்திருக்கும் கமெண்ட் ஸ்ஸை பார்க்கும் போது தமிழர்களின் மறப்போம் மன்னிப்போம் என்ற உயர்ந்த குணமும், அதனாலேயே அவர்கள் அழிந்து கொண்டு இருக்கும் நிலையும் நன்கு புலப்படுகிறது. காக்க காக்க கனகவேல் காக்க.
@SivaSiva-r2e Жыл бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@maniganesh1340 Жыл бұрын
அருமை❤❤❤❤❤❤❤
@kumaravelkumaravel5046 Жыл бұрын
Om Sai ram nanri
@jayaramnataraj9353 Жыл бұрын
ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் மிக்க நன்றி வாழ்க வளமுடன் மிக்க நன்றி வாழ்க வளமுடன் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@ganisan42 Жыл бұрын
This woman storyline about sickness towards women is not written in any text.. this was movie storyline…
@kalyansundaram6398 Жыл бұрын
Om muruga saranam 🙏
@sunathi8342 Жыл бұрын
ஓம் முருகா சரணம் ஐயப்பா 🙏
@uma8732 Жыл бұрын
மிகச் சிறப்பு❤
@ajithismtimeline8275 Жыл бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏
@vignesh5037 Жыл бұрын
ஓம் சரவண பவ 🙏
@muthuvel2062 Жыл бұрын
Super.super.🙏🙏🙏🙏🙏
@theeppori8437 Жыл бұрын
அருமை அருமை ஆன்மீக.அன்பர் திரு சிங்க.முத்து அவர்களின் அருமையான விளக்கம் நன்றி வாழ்க.
ஆனந்தம்ஸ்ரீஆனந்ததாஸன் சென்னையில் ஆழ்வார் திருநகர்ல உரக்கடை நடத்திகிட்டு சினிமா வாய்ப்பைத் தேடி போயி அதுல சிரிப்பு நடிகராக வேடம் போட்டு அப்புறம் வடிவேலுவோடு நடிக்கிற காட்சிகளுக்கு நகைச்சுவை வசனம் எழுதி காமெடியனா சினிமாவுல பேர் வாங்கின சிங்கமுத்துங்கிற இந்தத் தஞ்சாவூர் காருக்கு என்ன புண்ணியமோ அருணகிரிநாதர் வாழ்க்கை வரலாற்றை அவருக்கே உரிய தனி பாணில சிறப்பா சொல்லியிருக்காரு. கொஞ்சம் கவனம் செலுத்தினார்னா நிறைய பூண்ணியமும் சம்பாதிக்கலாம். அருணகிரிநாதர் திருப் பாதங்கள் போற்றி.
@revathiselvaraj556 Жыл бұрын
Murugan arul kaakatum
@rangarajan9080 Жыл бұрын
what happened? Share auto man is sharing the secrets of devotion and life!