பல சந்தேகங்களுக்கு பதில் கிடைத்து..... நன்றி அண்ணா...
@sekarsubramanian4742 жыл бұрын
அற்புதமான தகவல் . தொழில்நுட்பம் வளர்ச்சி வியக்க வைக்கிறது.
@shaijuvls15082 жыл бұрын
Thanks bro, ithepatri irukkindra ennudaya ella sandehavum clear aayiruch. 🙏🙏🙏
@sankarnarayanan24402 жыл бұрын
அருமை யானா தகவல் நன்றி வாழ்த்துக்கள்
@maranponraj20442 жыл бұрын
Technical விளக்கம் சரியாக இல்லை.Air brake connection குறித்து தெரிவித்தார். ஆனால் airbrake வைத்து ரயிலை நிறுத்ததான் முடியும். இரண்டு engineகளும் எவ்வாறு ஒன்றுபோல் இயங்கும் என்பது குறித்து எதுவும் சொல்ல வில்லை.
@sathishkumar-zl6qs2 жыл бұрын
.
@sathishkumar-zl6qs2 жыл бұрын
M Mm Mmm M
@sathishkumar-zl6qs2 жыл бұрын
.
@samuelsanthanaraj77292 жыл бұрын
Yes correct
@TrainServices2 жыл бұрын
நல்ல தகவல்...பாதுகாப்பு முறை ..
@jaganjagan4792 жыл бұрын
கடைசியில் சொன்ன நடுவில் லோகோ வருவது குறிப்பிட்ட தூரம் வரை ஒரே சரக்கு ரயிலாக சென்று இரண்டு பாதையில் பிரிந்து செல்லும் இதனையும் இரண்டு பைலட் தான் இயக்குவார்கள் இதற்கு முன் செல்லும் லோகோ வின் பைலட் சொல்லும்படி நடுவில் இருக்கும் லோகோ பைலட் இயக்குவார் மேலும் கடைசியில் இணைக்கப்படும் லோகோ என்பது கொண்கன் ரயில்வே போன்ற மலை பாதைகளில் பயணிக்கின்ற ரயிலுக்கு லிஃப்ட் லோகோ என்று பெயர் இதிலும் முன் லோகோ பைலட் கூறுவது படி பின் லோகோ பைலட் இயக்குவார்
@tuty69lover33 Жыл бұрын
Yes ❤
@vijayakumar6302 жыл бұрын
Multiple locos are connected ,and controled by cables. In a goods train ,middle loco and Last loco ( next to the guard van) Controled by radio frequency..
@viedeoskumar929 Жыл бұрын
Sir ninga 10th aduthu diplamo padichingala 12th mudichutu padichingala sir
@abusamim2 жыл бұрын
நிமிடத்திற்கு ஒரு முறை சுட்ச் இயக்க வேண்டுமே. அதன் தகவல் பற்றி விளக்கம் அளித்திருந்தால் சிறப்பு. பயனுள்ள தகவல் நன்றி வாழ்த்துக்கள்
@moseskepha3812 жыл бұрын
மிக, மிக அருமை.....
@ramgopalrengaraj1877 Жыл бұрын
Diesel Locomotive is really a Diesel Electric Locomotive in which a Diesel Engine operates an electrical Generator which produces DC electric current .This DC current operated DC motor fitted in each pair of wheels. Similarly in an electric locomotive AC current from over head is drawn and converted into DC current and operates the DC motor fitted on wheels. The dual Engines are operated by connecting the controls of these DC motors in parrallel.
@vaiyapuricpi27642 жыл бұрын
Very good and.useful information
@itrainodyssey2 жыл бұрын
உங்களுக்கே போதிய விளக்கம் இல்லை. சம்பந்தம் இல்லாத விடயங்கள் எல்லாம் பேசுகிறீர்கள். எடுத்த விடயத்தை விட்டு காணொளி விலகி சென்றுள்ளது. ஆனால் நல்ல முயற்சி. பாராட்டுக்கள். Greetings from Sri Lanka .
@mtcemngr52929 ай бұрын
தாங்ஙள் சொன்னது 100க்கு 100 % உண்மை.
@vignesh24922 жыл бұрын
Super…my long day doubt Thanks
@ramanigopal2 жыл бұрын
மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி
@trainway2 жыл бұрын
நன்றிகள்
@rksubramaniam94992 жыл бұрын
Very informative. Properly explained
@dhamodharansunderamoorthy99052 жыл бұрын
நன்றி எனது நீண்ட நாள் கேள்விக்கு பதில் தந்தைமைக்கு
@ganapathirajadurai2 жыл бұрын
Yes bro
@dr.rameshbdsramveerma31592 жыл бұрын
Main reason for dual head locomotive used railways (both Diesel or Electric engine's) traction. For example Twin WDG3A haul 50 BOXN wegeon approximately 10 tons each bogies total weight 500 tons cannot be traction for single engine. But dual head locomotive works haul 50 BOXN wegeon easily traction.
@nizambasha73842 жыл бұрын
Excellent details, very useful post; thank u 🙏
@subbarajraj40782 жыл бұрын
வாழ்த்துக்கள் அருமை
@devan10282 жыл бұрын
Best wishes 👍 Knowledge full Video.Explanation in Tamil very informative and nice 👍👍
@subashgg42 жыл бұрын
தலைவா நீங்க சொல்றது தவறு. அதிக எடை காரணமாக மலை மேடுகள் உள்ள பாதைகளில் வீல் slipping ஏற்படும். அதாவது weel slip ஆகும். அதை தவிர்க்கவும். தொலைந்தூர பயணங்களில் ஒரு இஞ்சின் பழுதனால் மற்றொரு என்ஜினை பயன் படுத்துவங்க
@sivasanjai44152 жыл бұрын
Superb bro i love trains semma mass details bro
@josephrajesh9892 жыл бұрын
More new information's we came to know, thank you..
@saifdheensaifdheensyed46942 жыл бұрын
நல்ல தகவல். நன்றி ப்ரோ
@motherenterprisesgovind42572 жыл бұрын
Beautiful info about double engine .. further info if any please...
@r.dineshkumar39842 жыл бұрын
On general the hauling capacity of the single engine around 3200T so when the load exceeding this limit we need extra engine that's why one more engine attached to haul the load , some time second engine attached at the rear of guard van( banker loco) or rear of first engine(Multiple Unit ).
@sivavicky51302 жыл бұрын
Sema good impermation...
@pqakeshprakash28962 жыл бұрын
Super fantastic interpretation sir
@velwisher Жыл бұрын
Super bro, Very Informative
@trainway Жыл бұрын
Thank for your support
@praveenpr9452 жыл бұрын
Semma 👌👌👌 for this content
@arvinthsamy5532 жыл бұрын
Good Good Very Good Explanation 🔥
@ForwardCast112 жыл бұрын
எங்கள் தாஹிர் நீங்கள் 🚆rail ways🛤 employee ya
@trainway2 жыл бұрын
இல்லங்க.
@Sharvesh20012 жыл бұрын
WDm 2 engine eruntha chugging Vera level ah irukum shunting duty la super ah irukum🔥🔥🔥🔥💓🙏🙏
@ManojKumar-hp5hr2 жыл бұрын
Bro... thanks intha video make panathuku
@trainway2 жыл бұрын
most wlcome BRO
@update43222 жыл бұрын
Good explanations.
@mjprakash2189 Жыл бұрын
Very very super
@asfaqbuddy13442 жыл бұрын
Unga voice over super bro .. 👍👏 but video inu nalla panirkalam. Niga pesuradhuku thangundha double engine, single engine idhumari videos editing panirkalam. Niga Ena pesurigalo adhoda visual irdha Inu better irku
@trainway2 жыл бұрын
In sha allah next time sari panren
@s.davidanantharaj53102 жыл бұрын
Good observation. Are you a video camera MAN?
@asfaqbuddy13442 жыл бұрын
@@s.davidanantharaj5310 No bro .
@sirajsiraj61492 жыл бұрын
Super explain
@senthilkumar-mc9cu2 жыл бұрын
Super super. Sir Good. News
@trainway2 жыл бұрын
Most welcome
@venkatramankrishnamoorthy59412 жыл бұрын
Push,pull technology please explain
@thammannarajkj58952 жыл бұрын
Superb explanation Sir.
@RajeshBonacaud2 жыл бұрын
Palaruvi Exp ❤
@monishacoveringmarket31032 жыл бұрын
Useful message thank you
@habeebraja3262 жыл бұрын
தெளிவான செய்திகள்
@santhosh57962 жыл бұрын
What is the minimum speed of a locomotive? During coupling? Or when a train starts moving initially after a halt at a railway station? How many traction motors run at that time? How is the speed of diesel and electric locomotive controlled? What method is followed?
@r.dineshkumar39842 жыл бұрын
1. Speed of the loco is minimum 100kmph 2.during coupling, it's depends on the speed of the individual loco for example one loco speed is 100kmph but other loco speed is 110kmph during coupling we have to follow the lowest speed of the loco . (Loco speed vary depends on loco version ?) 3.in general if co co bogie menas all the 6 motors are in service or if BO Bo bogie means all 4 traction motor are in service (one bogie having 2 or 3 traction motors) 2traction motor bogie called as Bo Bo bogie , 3- Co Co bogie 4.speed of the traction motors are controlled by Notches ( in AC 32 notched are there so depends on notch position speed of the traction motor controlled )
@saravananb29802 жыл бұрын
Super explanation
@gangadharanamirthalingam28162 жыл бұрын
A sincere effort. Good wishes
@DineshKumar-qt8mr2 жыл бұрын
Bro solla vendiya vishayaththa mattum sollunga bro.. intha video content 7:00 la start aaguthu.. athukku munnadi irukka ellamae story than (thevai illatha aani) .. anyway romba naal ah therinjikkanum nu nenacha vishayaththa therinjikitten.. thank you for your information..
@trainway2 жыл бұрын
எல்லாருக்கும் எல்லாமே ஒன் லைனில் புரிய வைக்க முடியாது. சிலருக்கு அடிப்படையே தெரியாமல் இருக்கும். அவர்களுக்காக தான் இந்த விரிவான விளக்க வீடியோ. நானும் இயன்ற அளவு நீளத்தை குறைக்கிறேன்
@sankarnarayanan73202 жыл бұрын
அருமை
@sakthixerox86662 жыл бұрын
Super program
@pasumaibala45542 жыл бұрын
Good information... Full tamilnadu train routes sollunga nanba... Thanks
@farhana8552 жыл бұрын
சூப்பர்
@venkatasivakumarv61392 жыл бұрын
Very good.
@trainway2 жыл бұрын
Most welcome
@OppoA-gz5eg2 жыл бұрын
Super 💗
@oviyam7284 Жыл бұрын
How much kilometres one time change train engine?
@successstorytamil2992 жыл бұрын
Research and explanation was very excellent sir 👏👏👏👏..One suggestion sir Some time voice and pictures match aagala atha adjust pannuna videos innum interactive ah irukum .
@trainway2 жыл бұрын
Thanks for your support and suggestions. ❤️
@pandiyaaa1229 Жыл бұрын
Nan solla vanthen apram unga comments pathutu Nan silent aagiten #Trainway#sucessstory#Tirupurwala
@karuppasamymahendran68682 жыл бұрын
Thirukkural sf express 2engine irukku bro munnadi onnu pinnadi onnu
@pschannel23782 жыл бұрын
Sir station Master flag 🚩 and train reaching the station Master flag and loco pilot flag in formation PL video upload pannunga sir
@mickelmeyy27332 жыл бұрын
Super bro
@ramk11242 жыл бұрын
Eanga ouurulla irrunthu chennaikku 3 trains irrukku 1 triweekly train 2 daily trains athula 1 train 22 coaches irrukku but another train la 14 cocahes tha irrukku what is the reason ? but 2 trains are daily fully loaded passengers engine 22 or 23 coaches ellukkura power irrukku but inga 14 coaches tha provide pandranga ean ipadi ? extra general classes add pandrathulla avangallukku enna problem ? who desied these coach positions in particular trains ?
@sriramjayakumar8462 Жыл бұрын
Bro ippa oru sila train la dual electric locomotive poduranga adhuvum idhe method dhana?
@trainway Жыл бұрын
Yes bro
@p.muruganp.murugan3657 Жыл бұрын
Sir you give a train breake working only but how the engine was working please tell me sir
@RAMESHRAMESH-xo8pl2 жыл бұрын
ஐயா ஒரு சந்தேகம் பயணிகள் ரயில் 22 போட்டிகள் மட்டும் ஆனால் குட்ஸ் ரயிலில் பொட்டி அதிகம் இருக்கும் அதுக்கு மட்டும் நிறமான பிளாட்பாரம் என்று சொன்னீர் இப்போது என் சந்தேகம் என்னவென்றால் விரைவு வண்டி எக்ஸ்பிரஸ் வரும்போது ஆங்காங்கே ஸ்டேஷன்களில் குட் ஸ் ரயில்களை பிளாட்பாரத்தில் நிற்க வைப்பார் எக்ஸ்பிரஸ் மெயின் லைனில் அப்போது குட்ஸ் பெட்டிகள் அதிகம் இருந்தால் எப்படி செல்லும்
@trainway2 жыл бұрын
Loop line main line ஒன்றை ஒன்று விட்டு விலகி தான் இருக்கும். அதனால் சிக்னல் கிராசிங் இல் நிற்கும் கூட்ஸ் ரயிலால் ஒன்னும் பிரச்சினை இல்லை
@jaganjagan4792 жыл бұрын
பயணிகள் ரயில் பெட்டிகள் அளவை விட சரக்கு ரயில் பெட்டிகள் அளவு கொஞ்சம் குறைவு இவர் சொல்வது போல் இல்லை பயணிகள் ரயிலுக்கு என்று வரையறை உள்ளது அதனால் தான் 17 முதல் 23 பெட்டிகள் வரை மட்டும் இணைக்க படுகிறது இவர் கூறுவது போல இல்லை இரண்டு ஓறமும் கார்டு/எஸ்எல்ஆர் என்ற கோச் தலா 1 அடுத்ததாக ரயிலின் வகையை பொறுத்து முன்பதிவில் லா பெட்டிகள் 3-5 வரை இரண்டு பக்கமும் பிரித்து இணைக்கப்படும் ரயிலின் வகையை பொறுத்து சிட்டிங் சீலீப்பர் கோச்சுகள் மற்றும் ரயிலின் வகையை பொறுத்து 1.2.3 ஆம் வகுப்பு ஏசி வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்படும் மற்றும் எல்லா ரயில்களிலும் பேன்டரி கார் எனப்படும் சமையல் பெட்டி இணைக்கப்படாது தூர பயண ரயில்களும் மட்டும் தான் இரண்டு ரயில் எஞ்சின் இணைக்கும் செயல்முறை இவர் கூறுவது தவறு பிரேக் அமைப்பு சரிதான் ஆனால் இரண்டு லோகோ இணைக்கும் போது கன்ரோல் கேபிள்கள் இணைக்கப்படுகிறது இதன் மூலம் முதல் லோகோவில் செய்யப்படும் செயல்பாடுகள் இரண்டாவது லோகோவிலும் வேலை செய்யும் மற்றும் வேகம் புளோயர் பேன் கம்ப்ரசர் மற்றும் லோகோ பிரேக் மற்றும் சில அமைப்புகள் மட்டும் தான் இயக்க முடியும்
@balusviews49662 жыл бұрын
Romppa nal douput
@harikl2172 Жыл бұрын
I'll bro na ipom na tamil nadu la katpadia junction vara electric engine adhuku aporam tamil nadu border vali diesel engine Mumbai poka vara oru engine diesel engine muttuama
@karuppasamymahendran68682 жыл бұрын
Bro nilakkalaru oru train petti pakka mudiyala bro sollunga bro
@baithulmahmoor15872 жыл бұрын
super 👌
@friendofforest81892 жыл бұрын
Bro. Subscribed
@trainway2 жыл бұрын
Thanks 👍 ❤️
@mohamedimrank83422 жыл бұрын
Ethunaala Indian railways la rail sharing system vachurukanga? What's the uses of rail sharing??
@2000PechiKrishnanTN Жыл бұрын
ஜெனரேட்டர் கோச் எதுக்கு
@subramaniana77612 жыл бұрын
Good
@Candy_boy_Nareah2 жыл бұрын
Vera level Vera level 🥳🥳⚡💥🔥
@sidhu60122 жыл бұрын
Platform tha train length ku thakuntha mathiri vepanga train aah platform length ku mathi veka maatanga
@trainway2 жыл бұрын
Both are connected one bro😔
@tuty69lover33 Жыл бұрын
Indian most longest train kanniyakumari to thiprupugar Train Only Bro Athu la tha athiga bati eruku vara India la train illa
@harikl21722 жыл бұрын
I'll ninga sollu konjam thupai iruka lonavala hill station hill kela irnga three engine irukam first two engine last one engine i will see Maharashtra lonavala hills
@prakashvanjinathan23572 жыл бұрын
சகோ. சங்கிலியை பிடித்து இழுத்தால் உடனே நிற்கும் ரயில், தண்டவாளத்தில் குறுக்கே யாராவது இருந்தால் ஏன் உடனே நிற்க மாட்டேங்குது!?
@trainway2 жыл бұрын
சங்கிலியில் ஒவ்வொரு பெட்டியிலும் பிரேக் கீ இணைக்கப்பட்டு இருக்கும். எந்த பெட்டியில் இழுத்தாலும் அந்த பெட்டியின் கீ ஓபன் ஆகி வண்டி பிரேக் விழுந்து விடும். ஆனால் அதிவேகமாக செல்லும் ரயிலை உடனே ஆள் குறுக்க வந்து விட்டார் என்று சடன் பிரேக் போட முடியாது. கிட்ட தட்ட ரயிலும் நீளத்துக்கு மூன்று மடங்கு தூரம் தேவைப்படும்
@prakashvanjinathan23572 жыл бұрын
@@trainway நன்றி.
@sanjanasandru68992 жыл бұрын
திருநெல்வேலி டு செங்கோட்டை பாசஞ்சர் ரயில் எப்போதுமே இரண்டு இன்ஜின் அல்லது மூன்று இன்ஜினுடன் தான் இயங்கும். நீங்கள் புதிய ரயில் பற்றிய தகவல் கொடுத்தீர்கள் அதில் கடந்த முறை திருநெல்வேலி இருந்து கோயம்புத்தூர் வரை இயக்கப்படுவதாக அறிவிப்பு இருந்தது இந்த முறை அது பற்றி தகவல் உண்டா
Hai sir.. Unga channel la advertisement pannikalama sir
@trainway2 жыл бұрын
Sure
@trainway2 жыл бұрын
Con : anfirabuthahir@gmail.com
@rejimano Жыл бұрын
நிச்சயமாக ஹைட்ராலிக் பிரேக் இருக்காது.air brake அல்லது வேக்கம் பிரேக்தான் இருக்க வேண்டும். இதில் எது என விளக்கவும்.ஒருவேளை air compresor பளுதானால்,நிறுத்த மாற்று வழி என்ன விளக்கவும்.
@bala_sudha7082 жыл бұрын
Superbs...
@vissions_Voyage Жыл бұрын
Train should not exceed the loop line that's why they won't increase the coaches if it exceeds the loop line then other train can't enter the station so traffic will increase.
@tharun30377 ай бұрын
Loper to say that so long ah
@avedabadmintonclub5232 жыл бұрын
Railway la subcontractor work yenga apply pannanum
@yuvarajravi50912 жыл бұрын
Bro how to request for new trains
@trainway2 жыл бұрын
It's big process
@velsamyrajagopal354810 ай бұрын
I think railway 2035 erukkathu, because A I technology ❤
@ragavamariragavamari75382 жыл бұрын
Bro ரயில் வரத்துக்கு இரண்டு நிமிடத்துக்கு முன் பெல் அடிச்சு.. டண்..டண் இரண்டு தடவை அடிச்சு நிப்பாட்டுனா சென்னையில் இருந்து வர வண்டி அதே மூணு தடவை அடித்தால் திருச்சியில் வர வண்டி (அரியலூர்) இந்த மெத்தேடு என்னோட சின்ன வயதில் இருந்தே பார்க்கிறேன் வேற ஏதாவது தகவல் இருக்கா
@almechanism94782 жыл бұрын
Bro neenga entha area
@trainway2 жыл бұрын
Coimbatore
@itsmerajesh15272 жыл бұрын
Bro please tell train la thief kidnappers la erupangala bro please tell 🙏🙏🙄
@trainway2 жыл бұрын
அப்படி எல்லாம் இல்ல. But UP and Bihar and Rajasthan area la night time thief problem irukku
@itsmerajesh15272 жыл бұрын
@@trainway oh.. I love train very very much bro but travel panna romba bayam because of this reason bro 😔😔😔
@jebarajalovechemistry45622 жыл бұрын
ரயில் தண்டாவளம் நடுவில் கற்கள் ஏன் இருக்கிறது?
@lilvinophotography66692 жыл бұрын
Grip
@sentamilarasuarasu42512 жыл бұрын
சார் பெங்களூர் டு கரைக்கால் வண்டி எப்போ வரும்?
@trainway2 жыл бұрын
எலக்ட்ரிக் பணிகள் அந்த பாதையில் இன்னும் முடியவில்லை.
@sentamilarasuarasu42512 жыл бұрын
@@trainway டீசல்ல இருந்து எலக்ட்ரிக் என்ஜின்னா விடப்போறாங்கலா அந்த வண்டிய?
@trainway2 жыл бұрын
@@sentamilarasuarasu4251 Yes may be. And one more thing is this train is SWR zone rake. So Bengaluru divisionla tha intha train operate panna permission tharanum.
@sentamilarasuarasu42512 жыл бұрын
@@trainway வரவே வராத சார்? கொஞ்சம் பெங்களூரு ரயில்வே கோட்டத்தில கேட்டு சொல்லுங்க
@sentamilarasuarasu42512 жыл бұрын
@@trainway எனக்கு அந்த ட்ரெயின் இருந்தா வேலைக்கு போக ஈஸியா இருக்கும் தயவு செஞ்சி எனக்காக கொஞ்சம் கேளுங்க சார் கேட்டு சொல்லுங்க
@arunmukesh92212 жыл бұрын
Useful information
@manorypr2 жыл бұрын
Salem to Dharmapuri route la two engine connect panuvanga orusila train la goods la double than
@lilvinophotography66692 жыл бұрын
Gradient adigam antha section la athunala dan twin engine to hauling
@manorypr2 жыл бұрын
@@lilvinophotography6669 yes in thoppur ghats
@nagarajanmr97612 жыл бұрын
So much of repetition, goes on telling the same. Not much clarification regarding twin engine work.
@trainway2 жыл бұрын
Thanks for your suggestion. Will do my best in next video ☺️
@joeljamesgeorge5988 Жыл бұрын
Can you put your caption on English i can't understand tamil
@vjcreation332 жыл бұрын
Bro alcho train twin tha athigma iruku
@interiors-interiordesigns1566 Жыл бұрын
அப்போ 2 ஓட்டுநர் இருபாஙலா???
@jaganjagan4792 жыл бұрын
பயணிகள் ரயில் பெட்டிகள் அளவை விட சரக்கு ரயில் பெட்டிகள் அளவு கொஞ்சம் குறைவு இவர் சொல்வது போல் இல்லை பயணிகள் ரயிலுக்கு என்று வரையறை உள்ளது அதனால் தான் 17 முதல் 23 பெட்டிகள் வரை மட்டும் இணைக்க படுகிறது இவர் கூறுவது போல இல்லை இரண்டு ஓறமும் கார்டு/எஸ்எல்ஆர் என்ற கோச் தலா 1 அடுத்ததாக ரயிலின் வகையை பொறுத்து முன்பதிவில் லா பெட்டிகள் 3-5 வரை இரண்டு பக்கமும் பிரித்து இணைக்கப்படும் ரயிலின் வகையை பொறுத்து சிட்டிங் சீலீப்பர் கோச்சுகள் மற்றும் ரயிலின் வகையை பொறுத்து 1.2.3 ஆம் வகுப்பு ஏசி வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்படும் மற்றும் எல்லா ரயில்களிலும் பேன்டரி கார் எனப்படும் சமையல் பெட்டி இணைக்கப்படாது தூர பயண ரயில்களும் மட்டும் தான் இரண்டு ரயில் எஞ்சின் இணைக்கும் செயல்முறை இவர் கூறுவது தவறு பிரேக் அமைப்பு சரிதான் ஆனால் இரண்டு லோகோ இணைக்கும் போது கன்ரோல் கேபிள்கள் இணைக்கப்படுகிறது இதன் மூலம் முதல் லோகோவில் செய்யப்படும் செயல்பாடுகள் இரண்டாவது லோகோவிலும் வேலை செய்யும் மற்றும் வேகம் புளோயர் பேன் கம்ப்ரசர் மற்றும் லோகோ பிரேக் மற்றும் சில அமைப்புகள் மட்டும் தான் இயக்க முடியும்
@jaganjagan4792 жыл бұрын
கடைசியில் சொன்ன நடுவில் லோகோ வருவது குறிப்பிட்ட தூரம் வரை ஒரே சரக்கு ரயிலாக சென்று இரண்டு பாதையில் பிரிந்து செல்லும் இதனையும் இரண்டு பைலட் தான் இயக்குவார்கள் இதற்கு முன் செல்லும் லோகோ வின் பைலட் சொல்லும்படி நடுவில் இருக்கும் லோகோ பைலட் இயக்குவார் மேலும் கடைசியில் இணைக்கப்படும் லோகோ என்பது கொண்கன் ரயில்வே போன்ற மலை பாதைகளில் பயணிக்கின்ற ரயிலுக்கு லிஃப்ட் லோகோ என்று பெயர் இதிலும் முன் லோகோ பைலட் கூறுவது படி பின் லோகோ பைலட் இயக்குவார்
@trashwini74522 жыл бұрын
Bro sila train la 2 desel engine iruku illana 2 electric engine iruku
@lilvinophotography66692 жыл бұрын
Sometimes hauling usage or else dead ah potu send panvanga