நன்று..தமிழ் vlogger யாரும் போகாத இடம்..பங்களாதேஷ் பார்டர்...முயற்சிக்கு பாராட்டுகள் ..எல்லோருக்கும் மேற்கு வங்களத்தோடு மட்டுமே பங்களாதேஷ் எல்லையாக இருப்பதாக நினைப்பார்கள்..மேகாலயாவும் இணைந்திருப்பதை காட்டியுள்ளீர்கள் ..அஸ்ஸாம் ,திரிபுரா .மற்றும் மிசோராமும் ..பங்களாதேஷ் எல்லை மாநிலங்கள் என்பதை நான் தெரிவித்துவிடுகிறேன்
@PRABU.M2 жыл бұрын
Indha place yella travel vlogger um poirkanga
@arivazhagansubramaniam12252 жыл бұрын
@@PRABU.M may be I have not seen... could you tell me which TAMIL vlogger made video about this place...o will watch that one too
@rajanloyolite2 жыл бұрын
Cherry vlog already went to this place
@robinrobee30642 жыл бұрын
Tamil trekkers also went bro..
@arivazhagansubramaniam12252 жыл бұрын
@@robinrobee3064 I am also following tamil trekker since beginning..ok..whoever visits,,its different video..after all OUR BOYS...let's welcome
@benjaminc65222 жыл бұрын
சின்ன vlog-a இருந்தாலும் தரமா இருக்கு....
@murugappan14172 жыл бұрын
தனியாக போவதற்கு ஒரு கெத்து வேண்டும். வாழ்த்துக்கள் தம்பி..
@7smysterygamersff9282 жыл бұрын
Cherry bro went solo.
@subburajsuresh7232 жыл бұрын
"தமிழ் ட்ரெக்கர்" தெரியும்ல... 😎🔥
@murugappan14172 жыл бұрын
@@7smysterygamersff928 பைக்கில் செல்வதற்கும், பஸ்ஸில் செல்வதற்கும் வித்தியாசம் உள்ளது.
@AceAlgorithmsPrasanth Жыл бұрын
தில்லு வேண்டும் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் அஜய்
@monaroja83176 ай бұрын
Travel solo not big deal.i Travel solo women .I done 13 asia country's including pakistan frm india waga boarder. But im not indian nationality.Money is better sir.
@kathiresharumugam8712 жыл бұрын
குவாரியால் பசுமை பாதிக்கப்படுவதை கூறியது அருமை
@sureshallinall62362 жыл бұрын
சிலிகுறி road video போடுங்க... வட கிழக்கு மாநிலங்கள் எப்படி இன்னைக்கப்படுகிறனby road என்பதை பார்க்க ஆவலாய் உள்ளேன்
@SathishKumar-hh1er2 жыл бұрын
Vera level neenga visa yeduthuttu nadanthae poirukalam 🤣
@vigneshrocksvigneshvignesh56752 жыл бұрын
Adhu border mattum thana pure bangladesh ilaye
@jayachandran94492 жыл бұрын
Bro 08:20 🤣🤣 Yen ya 600 enga iruku 200 enga iruku 🤦(In vadivelu slang) 🤣🤣
@prasgold74962 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் தான் ஸ்பீட்
@GingeeTraveller2 жыл бұрын
அருமையான முயற்சி வாழ்த்துக்கள் நண்பரே
@ilayavanramesh45012 жыл бұрын
உங்களுடைய ரசிகன் நான் தலைவா
@engosellumpathai2 жыл бұрын
Pathu bro, return varum bothu NRC la Peru irukanu check panni thorathida poranga 😋😂
@CMKING-tk4ji2 жыл бұрын
3.38 ஜெயம் ரவி வாய்ஸ்
@a.guna.parali64542 жыл бұрын
Super pro🙏👍👌 பரளி குணா 👍 அருமையான பதிவு நன்றி 🙏
@syed4400 Жыл бұрын
Yabro epdi aniyam pantra border poittu ennamo Bangladesh ulla poramaariya oru beldap pantra broo na nenacha nejamalume Bangladesh dha poraarunnu but un kaadha na thottamaari en kaadha thoddu paapoomnnu soltrenga broo
நானும் சென்று இருக்கிறேன் பங்களாதேஷ் பார்டர்வரை என்ன ஒரு வித்தியாசம் கொல்கத்தாவில் இருந்து 70 கி.மீ தூரத்தில் இருக்கும் எல்லை அது.
@dr.sekarhealthcare.60472 жыл бұрын
Evening three of clock is 9 pm. Morning 3 o clock is 6 AM. Sun raises.
@karthikeyanb36902 жыл бұрын
Bro unga smiley face super.....👍
@mmanoj4131 Жыл бұрын
Bro Agra people culture video podunga
@winworldin2 жыл бұрын
Have you visited narayan sarover 92 km from bhujj .if not visit .i have visited twice in past 12 years M 71 solo traveller. You can reach bhujj by train from ahmedabad. Thereafter you have to go by bus near by kotteswar siva temple beautiful location in in western side.. On return you can visit koliyak nishkalangmahadev temple bhav nagar to koliyak by bus.
@abdulishak44122 жыл бұрын
பங்களாதேஷ் விசா எவ்வளவு என்று சொல்லவும் சகோ
@alfiemandella22582 жыл бұрын
Bro Bangladesh poruduko ungaluku visa kuda teve ille some areas iruku angalirundu immigrants polla illegalla ulla poirula. Aduku sylhet nu ooru ku ponum illiya WB pakkam mangrove forest aanda beach variya poirulam.
@anandkumar-ou4iq2 жыл бұрын
ji kindly go to jharakhand .I worked there nice place are there..kindly go there
@karthibanathan2 жыл бұрын
Some things Deference Nice 👍🏼 Brother and Thanks
@crazyhackswithme9186 Жыл бұрын
Thayin manikodi thayin manikodi india🇮🇳
@Innocentilluminati2 жыл бұрын
Make a vedio about moreh town to myanmar there is no vis passport required to visit inside 3kilometers to myanmar
@sunlightstudio-xc2ky2 жыл бұрын
Supper Thala
@breakingvoicepavi71252 жыл бұрын
ஈ காக்கா இல்லை ரோட்ல 😂😂
@vigneshmurali19942 жыл бұрын
Epa one doubt. How are you getting money to travel. Are you working part time somewhere or just KZbin money only.
Bangladesh melayae kanna irukeengalae bro , bit that to for good only..hahaha
@arunachalam94412 жыл бұрын
Thank you bro..
@sujathaboovaragan99602 жыл бұрын
Unga style n attitude sooper
@Ronin007z2 жыл бұрын
நாளைக்கு கணிதவியல் எக்ஸாம் ப்ரோ. உங்க வீடியோவ பார்த்துகிட்டே மேத்ஸ் போட்டுட்டு இருக்கேன் 😝. Big fan broooooo 💖💖💖💖. Veg foods எதாவது இருந்தா review பண்ணுங்க ப்ரோ.
@Sky-go2eg2 жыл бұрын
Ollaahh😂
@kamalvrs2 жыл бұрын
Boss you are wrong mentioning about limestone quarries. Without limestone no cement. How infra structure department will be there if no cement? So do not mislead the viewers. Please take it in the possitive way.
@viveksundaram5502 жыл бұрын
Good presentation vlog keep rocking bro 💐
@ilayavanramesh45012 жыл бұрын
Unga channel name Tamil solo Traveler என்று பெயர் மாற்றுங்கள் அண்ணா
@cryptottf54172 жыл бұрын
Vanakkam Thala 🙏
@sundarlb45852 жыл бұрын
Nice bro amezing trip vera leval❤️❤️❤️
@Anandmechanic2 жыл бұрын
Ee kakka onnumae illa apdi sonna than vandi varuthu..😁😁..ithae technique ah college padikrapa lift adikum pothu use panirkom...😁😁
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண2 жыл бұрын
இடத்தை காண்பிக்காம அதிகம் உன் முகத்தை தான் காண்பிக்கிற அதுக்கு எதுக்கு இந்த பயணம்.