உங்கள் பயணங்களில் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று . இந்த பயணம் வெற்றி பெற அந்த ஈரான் ஓட்டுனரும் ஒரு காரணம். நாங்கள் மிகவும் ஆர்வமாக முழுவதும் பார்த்தோம். நாங்களே நேரில் சென்று வந்த அனுபவம் போல இருந்தது. அந்த ஈரான் ஓட்டுநர் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்.
@muthusamymuthu4594 Жыл бұрын
❤
@abdulyouare100percentright9 Жыл бұрын
அருமை ..அருமை ..ஈரானை மேற்கு நாடுகள் ஒதுக்கிவைத்தாலும் அதன் வளர்ச்சி அபாரமானது . .பிரிக்ஸ் அமைப்பு வந்துவிட்டது ...இனி புது உலகம் ஜனிக்கப்போகிறது .. தங்களின் ஈரான் தொடருக்கு நன்றிகள் பல ..
@nallainatarajan6899 Жыл бұрын
ஆல் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஒரு பெண் தனியாக வருகிறார் என்றால் அங்குள்ள சட்டம் பெண்களுக்கு எவ்வளவு பாது காப்பானது என்று புரிகிறது நன்றி
@mrblack7398 Жыл бұрын
💯💯💯
@balajimuruganandham9472 Жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான். என்னதான் சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் இந்த உலகத்தில் தனி மனித ஒழுக்கமும் மிக முக்கியம் என்று கருதுகிறேன்...
@kanmaniramamoorthy3730 Жыл бұрын
If misbehaving, Iran has capital punishment. Here, daily average rape per day is 7. No strict law enforcement.
பாரபட்சமின்றி ஒருகுற்றவாளிக்கு தண்டனை வழங்கும்போது ஓராயிரம்பேருடைய உயிர் உடமைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.
@hameedabdulrahim6998 Жыл бұрын
வணக்கம் நண்பா எப்படி இருக்கிறீங்க வெல்கம் to ஈரான். நான் இருபது வருடமாக மனைவி(ஈரானி) பிள்ளைகளுடன் இந்த தீவில் வாழ்ந்து வருகிறேன். அன்பான மக்கள் ஆரவாரமில்லா அமைதியான ஊர்கள் அருமை நாடு உங்களுக்கு இங்கு வந்தவுடன் இதெல்லாம் தெரிந்து இருப்பீர்கள்
@baburaj6266 Жыл бұрын
ஈரான் பெண்களி திருமணம் பன்ன் முடியுமா
@Nihfaz777 Жыл бұрын
@@baburaj6266both we're interested u can do
@Mblack-j7i Жыл бұрын
@@baburaj6266only mulsim people
@rajanainar6941 Жыл бұрын
Super bro
@MohammedAbbas-m8u8 ай бұрын
@@baburaj6266why bro😂😂
@Sivakumaran61 Жыл бұрын
அருமையான வீடியோ. ஈரான் நாட்டின் பாலைவனத் தீவின் அழகான காட்சிப் பதிவுக்கு நன்றி.
@travlogger007 Жыл бұрын
Super bro. No KZbinr shown this kind of locations in Iran. You are amazing and keep rocking.
@srinivasan0101 Жыл бұрын
இந்த டிரிப் நல்ல முறையில் அமைந்திட ஒத்துழைப்பு தந்த நண்பர்க்கும், ஓட்டுநருக்கும் மிக பெரிய பங்கு உள்ளது. அவர்களுக்கு நன்றி 👍👌
@sureshallinall6236 Жыл бұрын
அதிகமான வெயில் பகுதி செல்லும்போது உடம்பில் இருந்து அதிக நீர்ச்சத்து வெளியேறும்... இதன் காரணமாக ஹிட் ஸ்டோக் ஏற்பட்டு அதிக பதிப்பை சில நேரங்களில் ஏற்படுத்தும்... சோ அதிகமான வெயில் பகுதிக்கு செல்லும் போதும் அதிகமான குளி ர் பகுதி செல்லும்போதும் கொஞ்சம் கவனம் தேவை ...
@AceAlgorithmsPrasanth Жыл бұрын
ஈரான் பாலைவனத்தில் சுற்றி பார்த்த அதுவும் பெண் ஓட்டுநர் முலம் ஒட்டகம் வெற லெவல் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் அஜய்
@kalumalli4851 Жыл бұрын
Eththinayo u tube channel parthan but ogala anakku romba pudichiruku. Nalla ullam friend.. I'm srilankan..👍🏿
@asharif41534 ай бұрын
பார்த்து வியந்து போனேன். 🎉ஈரான் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம்.
@areesharkon Жыл бұрын
semma experience pa , u r the one of the best vloger in tamil keep going ajay. one day u should visit to sri lanka
@s.v.kumarkumar5204 Жыл бұрын
Super Super video coverage of this Ep 12. Visit to North Island Beach Where we saw plenty of Camels on the Seashore. Star Valley simply super. Boat ride Top class. The Lady who drove the car is so courteous and Kind. Your CO friend gave you excellent company. When you drank water drawn from that small well in that Gorge, I too felt like drinking. Taste must have been Heavenly. Ajay wear a Hat and Goggles to protect yourself from this Severe Heat. Visit to Queshm Island is an unforgettable visit. Special thanks Ajay for giving this great Digital experience. All the best. Take care.
@Transitbites Жыл бұрын
yess
@RK-tg6rw11 ай бұрын
I am continuously watching Iranian Nomads videos. I'm really impressed with their lifestyle. In summer they are living in tents open space. I want to visit Iran once in life time
@moongilisai1809 Жыл бұрын
அருமை அருமை அருமை அருமையான காணொளி ஐயா
@DiwanMaideen-ci5jo11 ай бұрын
Welcome to iron desert by travelling transist bites media and your travelling very hard walking and thanks to transist bites media vison ok go ahead
@pushparanineduncheralathan1464 Жыл бұрын
Super landscape. You feel so tired, Ajay. Take care of your health too, please.
@lohith_sai Жыл бұрын
Kish island is awesome & insanely beautiful yet dangerous if got lost 50°C would be unbearable! You are a real adventurist
@Transitbites Жыл бұрын
😍😍
@sureshsharma-zl1xy Жыл бұрын
Ajay bro ❤️ Iran vlogs always best island 🏝️ good information keep on rocking ❤️❤️ i will support u transit bites vlogs always best be safe journey Ajay bro ❤️
@sakthiveld2319 Жыл бұрын
Thambi unnaku luck adichi iruku❤🎉😊😅 before marriage ku munala Ella ooru sithi parthuvedu
@AshokAshok-md3qg Жыл бұрын
❤ தம்பி அஜய் ❤ நல்லதொரு காணொளி வாழ்க வளமுடன்
@c.gokulakrishnan579 Жыл бұрын
ajay brother thanks excellent place iran chakku valley and star valley iran peoples loveable people like indian peoples before iran friendship country india ancient times
@duraisamydurai6268 Жыл бұрын
பாலைவன நாடுகளில் குறிப்பாக அரபு நாடுகளில் வெயிலும் குளிரும் அதிகமாக இருக்கும்
@km-fl2gb Жыл бұрын
Beautiful natural creations in a terriffic place. Best of best in iran series 🎉🎉🎉🎉
@semmozhimazhigai427410 ай бұрын
நீங்கள் சுற்றி பார்க்க போன நேரம் சரியான உச்சி வெயில் மண்டையை பிளக்கும் நேரம் 4:00 மணிக்கு பிறகு போனால் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்
@ramyababy874 Жыл бұрын
Great efforts thambi. Keep going. May god bless you. A small suggestion. For every travel series you give episode number.
@Krishnarao-v7n Жыл бұрын
Today Video Views Amazing & Information 👌👌👍👍💪💪
@av.._..4 ай бұрын
மனிதன் வாழ புன்னிய பூமி இந்தியா , அதுவும் தமிழகத்தில் பிறந்தது சிறப்பு
@imrisifaz555 Жыл бұрын
I am from tirunelveli now work in kuwait 🎉🎉
@sahayaselvi9253 Жыл бұрын
Hai Ajai Iam Thamil selvan from Dharapuram Intha mathiri vlog unnal muttume panna mudiyum hands up Transit bites God bless you Payanam thodaratum Thambi
@rohithramos0467 Жыл бұрын
Driver is looking soo nice bro
@ramanathanviswanathan5640 Жыл бұрын
you are an amazing young man. what you make people view all the time is not only vast but also well visited. keep it up. please visit Africa as well please
@simplefundrawing3841 Жыл бұрын
Chance for dehydrations more, stay safe ajay...
@djsuriyamudrikadj1755Ай бұрын
Very fantastic view bro really u are great so beautiful place you are explored ♥️
@உழவன்மகன் Жыл бұрын
ஒரு நாளுக்கே இப்படி ஆகிட்டிங்களே சகோ நாங்கள் பல வருடமா அரப் நாட்டில் தான் வாழ்கிறோம் சகோ....
@shanthidaniel76 Жыл бұрын
Bro super star valley n d canyons. Amazing trip. Keep yourself hydrated well. God bless you.
@dineshpkm Жыл бұрын
Went to Kish island in 2004.enjoyed the summer in July 2004
@jackjosh222810 ай бұрын
அவர்களின் உணவுமுறை கோதுமை எனவேதான் அவர்களின் நிறம் தூய வெண்மை
@parthiavenger66015 ай бұрын
அப்போ சீனா, ஜப்பான், கொரியா உணவு முறை அரிசி அவர்கள் ஏன் கருப்பாக இல்லை
@vedhanayakijagadeesan8845 Жыл бұрын
Very good work thambi.vazhga valamudan.
@ramachandranranganathrao9946 Жыл бұрын
You should b thankful and lucky for Sharma and the lady driver to accompany you to the desert ,camels shot was awesome to see so many camels it's really hatsoff for this 50degree vlog no you tuber would have ventured That's Ajay 💯💯💯👍💯👍👍
@sarathm3658 Жыл бұрын
seems both Mr.sharma ji and the driver lady ,enjoys your company
@Visws209 ай бұрын
Thalaivaa nee smiling face la prsurathe superb thala , keep rocking 😊
@jeganathankamali6490 Жыл бұрын
Great Salute To You Bro 👍👏👌🙏😌
@karunakarangownder2614 Жыл бұрын
** பாரசீகர்கள் "" பாண்டியர்களுடன் வியாபாரம்.. மற்றும் அரசியல் தூதர்கள்.. ** இந்தியாவில் சுற்றுப்பயணம்.. வியாபாரம்.. உறவு இருந்தது என்று தெரியும் அல்லவா??? பதிவு சூப்பர்.. நன்றி
@Sakthivel_5555 ай бұрын
பாண்டியர் தமிழ் மகாராஜா ❤️❤️❤️😍😍😍😍
@Penaldo-nc8uh Жыл бұрын
Hi bro check the weather conditions and take precautions. Extreme climatic conditions are not a joke
@Ramanathan-ix6un5 ай бұрын
Thanks for showing all places brother.
@ramachandrancl3221 Жыл бұрын
Iran vlogs wonderful!!!
@Hatheem Жыл бұрын
i really appreciate it your travel journey. keep doing more travel and inspiring us 👏💥
@abayam Жыл бұрын
15:53 - 5 million iran rial is Rs.9853 (Nov 10, 2023). ஆக தொள்ளாயிரம் அல்ல. ஒன்பது ஆயிரம்.
@jbjb1924 Жыл бұрын
No Tamilian has done this feature in KZbin like you have done this excellent job
@senankamalakanan5128 Жыл бұрын
In English we are called Tamils. We can also be called Tamilan. Tamilian is not a word and this was coined by north Indian journalist who has limited English vocabulary. Next time people say Tamilian correct them please. Only we should tell others how to address us no others should name us as they wish. No offence
@areesharkon Жыл бұрын
@@senankamalakanan5128 agreed
@thedynamiclife2485 Жыл бұрын
That desert paaka Mars planet surface Madhri eruku😂but 👌
@mohammadnowfalMH Жыл бұрын
Vera Mari ,romba nalla explore panreenga next trip hunza valley ponga
@rjframes7939 Жыл бұрын
Hai Brother... Really Interested... Different Location... ஒரு சின்ன திருத்தம்... அடர்ந்த பாலைவனம் இல்ல சகோ... பரந்த பாலைவனம்...
@VasanthiKR-tq8jg Жыл бұрын
Really super I too also enjoyed 50 degree celcius
@RAJuRaJU-mz9tu Жыл бұрын
unga videokkathan wait pannen ajay bro
@ezhilarasu235510 ай бұрын
அருமையான பதிவு
@murlimurli74394 ай бұрын
Your videos and explanation are very good excellent
@feroshkhanferosh3675 Жыл бұрын
I Enjoyed watching this video with me family sir
@JAY007Vlogs8 ай бұрын
Adraa Thamizhanda Love from bangalore bro ! 🤩😍😎💫🌎✨👌
@mohamedsharfudeen65903 ай бұрын
அஜய் ரொம்ப அருமை நான் டிராவல் செய்தமாதிரி இருந்தது
@kabilanncmslm7713 Жыл бұрын
Hi ajay super nice iran Bro Very Very Thanks Dear
@mohammedyaseen8880 Жыл бұрын
Amazing bro❤
@shanmugasundaram9596 Жыл бұрын
அற்புதமான பதிவு அஜய்🎉❤
@posadikemani9442 Жыл бұрын
U r a inter😮esting guy always cheerful even inside a volcano we hope u would be a tourist in 🌒 moon also one day
@balajinarayanan161 Жыл бұрын
According to me East or West always India is the best
@prasannavenkatesh3657 Жыл бұрын
Super qeshm island abd the landscape
@ganapathy6711 Жыл бұрын
வெயிலில்போகும் போது sunscreen போடணும். Light ஆன துணி கொண்டு முகம் கைகளை cover பண்ணணும். Rajasthanலே கூட மக்கள் வெயிலில் போகும்போது இதெல்லாம் செய்வாங்க. 😊
@dorasamysambiah42362 ай бұрын
Amazing bro good job from Malaysia
@RSXXX22910 ай бұрын
AWSOME AWSOME & UNIQUE VLOG 👌
@govindarajr38015 ай бұрын
The place explanation and video good 💢💢💢
@vpjravichandran40212 ай бұрын
Good super fine and thanks for showing this place thanks sir good and fine
@fahimfarook1857 Жыл бұрын
Mention about food prices..n coast of leaving
@mansukku Жыл бұрын
Thambi body lotion use pannu.. use goggles & cap.. missing night life vid..😢
@kumbakonam3345 Жыл бұрын
Super mapla keep going ensoy
@balajinarayanan161 Жыл бұрын
Nice to see the most beautiful videos.
@sheikhAbdullah-sj8vn Жыл бұрын
🔥keep rocking bro
@rajumano3227 Жыл бұрын
Thanks da thambi Ajai
@charlesnelson4609 Жыл бұрын
"Appadiya oru ponna India viku thalikondu vara vendiyathane " girls are very beautiful 😊very good Vedio 👍 😀 Congratulations 🎊 👏 💐 GREETINGS FROM BANGALORE KARNATAKA INDIA 🇮🇳 😊
@vimalvishwa98 Жыл бұрын
Bro round cap 🧢 using pannu.. Vaail avala thariyathu
@natpudanhari2479 Жыл бұрын
World : இன்னும் பயங்கரமா இருக்கு.. Bro : உன்னும் பயங்கரமா இருக்கு...😅
@podhigai18815 ай бұрын
ஆத்தாடி ஆத்தா அருமையான இடம் பார்க்க ஆசையா இருக்கு
@dhakshinamoorthyvellaiappa50893 ай бұрын
அருமை அருமை
@jbjb1924 Жыл бұрын
Be careful and come back safely
@DeepanadhanDeeba Жыл бұрын
சூப்பர் பங்கு சூப்பர்❤❤❤
@rajanib2622 Жыл бұрын
Really good news about Iran. Thank you but don't take too much risk.
@danielchristian7707 Жыл бұрын
Great laa❤
@SK-xw4gu Жыл бұрын
Hi Ajay: Very nice vlog of unexplored parts of Iran. I was really surprised when I saw that the lady was the driver. I didn't think that in a conservative part of Iran, there would be women drivers. When you mentioned in your vlog "thanni adichutuvara paadai than"., I literally thought that this extreme heat would be bearable only with a few drinks of alcohol. But then, alcohol dehydrates you faster....
Saapudum bothum namma oorula thaali potu thaana saapudurangaa,,,how about your lifestyle?
@sayedalipasha7807 Жыл бұрын
Very Very super information thanks brother shukriya ❤
@lonewolf56499 ай бұрын
16:26 ambi :oru paravakuda ella ....thurathula oru parava: Ada gommala 🦢
@asokavlogs779 Жыл бұрын
good effort bro❤❤
@r.natarajanr.natarajan51182 ай бұрын
சூப்பர் டிரைவர் ஐயா
@abdulsalam417 Жыл бұрын
தம்பி உன்னுடைய ஒவ்வொரு வார்த்தை எனக்கு கேட்கும் போது ரொம்ப அழகா இருக்குது எனக்கு அந்த சந்தேகம் தான் என்னவென்றால் பாலைவன பூமியா இருக்குது அவ்வளவு வெயில் அடிக்குது அப்படி அடித்தாலுமே இங்குள்ள மக்கள் வெள்ளையாக இருக்கிறார்கள் எப்படி என்று தெரியவில்லை
@hwthingzwork Жыл бұрын
ஈரானில் எல்லா இடமும் பாலைவனம் இல்லை, வட ஈரானில் காலநிலை மிகவும் குளிர்மையாக இருக்கும். வெள்ளையாக இருக்கும் ஈரானியர்கள் வடக்கிலிருந்து தெற்குப் பகுதிக்கு வந்து குடியேறிய மக்கள்.
@preethiarumugam23949 ай бұрын
Enakum same doubt bro😢😢
@Explore-world-5 ай бұрын
வீட்டில் கோடைக்காலத்தில் ஏசியைப் பயன்படுத்துவார்கள், கோடையில் வெளியே செல்வதில்லை. மேலும் குளிர்காலத்தில் அது பூஜ்ஜிய டிகிரிக்கு அருகில் செல்லும். எனவே வாழ்நாள் முழுவதும் அவர்கள் குளிர்ந்த இடத்தில் இருக்கிறார்கள்.
@ThamilSelvan-te2tj3 ай бұрын
Nomadic life in Iran video pathapa romba aachiriyapatan women are too stranger. Ippo unga video parkum vaipu, Vazyhukal.
@vinodhkumarrangarajan2730 Жыл бұрын
In Iran women car driver, Amazing
@imahammadh Жыл бұрын
Ajay bro North Korea 🤌🏻 ku oru trip ponga bro appdiye...see more
@Muhammad-oj9xg Жыл бұрын
நார்த் கொரியால நாய விட்டு நக்க விர்ராங்களாம் ப்ரோ😂😂😂
@mubi731 Жыл бұрын
Super bro really inspired by your videos love to watch bro next time go to some snow place like kashmir 👍🫡😊❤