Рет қаралды 2,140
17 வகையான பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் கதிராமங்களம் விவசாயி
கருப்பு கவுணி,மாப்பிள்ளை சம்பா,கருடன் சம்பா,மிளகு சம்பா,சேலம் சன்னா,கிச்சிலி சம்பா,தங்க சம்பா,பவாணி,சொர்ணாமசூரி,கருங்குறுவை,குள்ளங்கார்,மைசூர் மல்லி,பூங்கார்,சிறு மிளகு உள்ளிட்ட ரகங்கள்