.தம்பி செம என்ன பேச்சு தெளிவான நிதானமான சமூக அக்கறையுள்ள பேச்சு வாழ்த்🩷துக்கள்
@TrendingTamilGobi5 ай бұрын
நன்றி நண்பரே❤❤❤
@siva200m35 ай бұрын
தம்பி உங்களுடைய கருத்து மிகவும் பிடித்திருக்கிறது. உன்னுடைய வீடியோக்களை இப்பதான் தம்பி நான் தேடித்தேடி பார்த்துக் கொண்டே இருக்கிறேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்னைப்போல பெற்றோர்களுக்கு. உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.நன்றி. மக்கள் நல்லவர்களை ஆட்சியில் அமர்த்தினால் மாற்றம் வரும்.❤ அனைவரும் இலவசமாக பயில முடியும்.
@ilayarajan54205 ай бұрын
கடந்த வருடம் கோபி போட்ட வீடியோ பார்த்து என் மகளுக்கு நல்ல கல்லூரி கிடைத்தது.நன்றி தம்பி
@Anime_world12105 ай бұрын
Freeya padikanunu evalo pruku aasai
@kavishi86255 ай бұрын
உண்மையை உரக்கச் சொன்ன உங்களுக்கு நன்றி ❤
@TrendingTamilGobi5 ай бұрын
நன்றி உங்கள் அன்பு போதும்❤
@saminathan-lj6ug5 ай бұрын
நீங்க என்ன சொல்றீங்களோ நாங்களும் அதை தாங்க நினைக்கிறோம் ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுக்கிற அரசாங்கமா இருந்தா அதைவிட வேறு என்ன வேணும் கண்டிப்பா உங்களுடைய குரல் அரசாங்கத்துக்கு கேக்கணும் இந்தக் கருத்தை நம்முடைய முதல்வர் நேற்று உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என்று நான் நம்புகிறேன்
@michealr8155 ай бұрын
அரசு உதவி பெறும் என்ஜினியரிங் கல்லூரி கள் மிகவும் குறைவு அரசு பள்ளி அரசு உதவி பெறும் பள்ளிகள் இருக்கும் அளவுக்கு என்ஜினியரிங் கல்லூரி கள் இல்லை வருந்தத்தக்கது
@sakthibcet5 ай бұрын
Yes only 3 government aided colleges
@TrendingTamilGobi5 ай бұрын
Thank you
@SSBAKTHISTATUS5 ай бұрын
அருமையான பதிவு, அரசும், பெற்றோர்களும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது, நன்றி🙏
@gomathivenkatesh72765 ай бұрын
வசதி இல்லாத காரணத்தால் தான் நல்ல மார்க் எடுத்த மாணவர்கள் கூட ஏதோ ஒரு டிகிரி யை தரம் கு றைந்த கல்லூரி யில் படிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.இதற்கு அரசு தான் நல்ல முடிவு எடுக்கணும். இந்தப் பதிவிற்கு நன்றி ....
@michealr8155 ай бұрын
ஐயா பல மாணவர்கள் நிலைமை இது தான்
@TrendingTamilGobi5 ай бұрын
நன்றி நண்பரே❤❤❤❤
@kangesh_eros4 ай бұрын
Super anna👏👏
@Dharaneesh-v9r5 ай бұрын
உங்கள் பேச்சு வரவேற்கத்தக்க கூடியது ....கூடிய சீக்கிரம் இது அரசின் காதுக்கு எட்டட்டும் மாணவர்கள் பயனடையட்டும் ......
@Rajesh.27.1.5 ай бұрын
Anna 7.5 ku full video podunga
@sriramramesh18605 ай бұрын
Super bro 🎉 very very intelligent statement.
@sanjeevv8555 ай бұрын
தம்பி, நீ சொல்வது முற்றிலும் உண்மை. எனது மனதின் எண்ணங்களும் இதுவே.
@TrendingTamilGobi5 ай бұрын
நன்றி நண்பரே
@bhairavipaapu195 ай бұрын
உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி தம்பி 🙏
@saravanand714 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
@TTG_SATHiSH5 ай бұрын
Hi sir first graduate reject ana enna panrathu 😢 sollu ga
@muthukumarmuthukumar77955 ай бұрын
Anna CSE ku eavalavu cutoff veanu
@velumunusamy92872 ай бұрын
உண்மையான கருத்துக்கள் வாழ்க வளர்க கோபி
@techgamingtamilan792155 ай бұрын
Super pa தம்பி இது யார் நடைமுறைக்கு கொண்டு வரங்களோ இல்லையோ '" நம்ம ''முதல்வர் ''காதுக்கு சென்றால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார். ஏனென்றால் நம்ம ""முதல்வர்'' கல்விக்கு முக்கிய த்துவம் கொடுப்பவர்.
@MSAswin-sn6vn5 ай бұрын
இன்னுமா யா நம்புறீங்க? உங்கள் நினைச்சா பாவமா இருக்கு..
@PriyanCrush285 ай бұрын
😁😁😁🤔🤔
@srigands95235 ай бұрын
Half of the college avanga aalkal
@royal_vijay_07195 ай бұрын
Gopi bro pls oru help ...TCE(madurai )pathi ungaloda vdo pathen .but clg fees structure and hostal fess structure pathi detail a sollunga anna .na trichy ,TCE la padikkanum nu ashai bro pls konjam deapth a sollunga bro...and trichy la saranathan clg pathi sollunga anna...
@royal_vijay_07195 ай бұрын
Gopi bro...
@royal_vijay_07195 ай бұрын
Gopi anna comment a pathingala illaya
@abinaya.d98925 ай бұрын
அண்ணா நீங்க சொல்லுறது போல 7.5க்கு எல்ல கல்லூரியும் இலவசம் இல்ல என்னுடைய கல்லூரியில் எல்லாத்துக்கும் பணம் கேப்பாங்க. அப்படி பணம் கேக்குறத யார்ட சொல்லனும். கல்லூரி பெயர் வேனும்ன சொல்லுங்க நான் தரேன். என் கல்லூரி பத்தி ஒரு வீடியோ போடுங்க
@Ponnusamy-pv2hy5 ай бұрын
எந்த கல்லூரினு சொன்னால் யாரும் சேர மாட்டார்கள்
@issacnewman80695 ай бұрын
காலேஜ் வச்சிருக்குறது அரசியல்வாதி அவங்க எப்படி rate குறைப்பாங்க
@rajeevsandy97335 ай бұрын
100℅ crt
@Padmini-o6r5 ай бұрын
Sir first graduate student fees சொன்னிங்க முதல் பட்டதாரியா கல்லூரியில் சேரும் மாணவர் மதிப்பெண் வைத்து தான் வாய்ப்புகளைக் குறைந்த மதிப்பெண் பெற்றவர்க்கு கிடைக்குமா உடனே தகவல் தாருங்கள் கல்லூரியில் சேர்க்க உதவியாக இருக்கும் எங்கலுக்கு
@DhanaDhana-ov7nm5 ай бұрын
Anna alagappa University la enaku kedaikuma anna pls soluga my cutoff 179 bc community 😢
@R15_lover4135 ай бұрын
Enna course broo!?
@DhanaDhana-ov7nm5 ай бұрын
@@R15_lover413 cse
@narenkaran84065 ай бұрын
தனியார் கல்லூரிகளின் இன்றைய நிலையை அருமையாக பயமில்லாமல் எடுத்துகூறிய தம்பிக்கு வாழ்த்துக்கள்.
@periyannankumaravel39925 ай бұрын
Fantastic explanation! Bro! Keep it up!
@Anbudansara5 ай бұрын
VSB karurக்கு 25000/- கொடுக்கிறோம். ஆனால் ரசீது அல்லாத கட்டணம். 😮😮😮😮😮 .நாங்கள் வேறு பெரிய கல்வி நிறுவனங்களுக்குச் செல்வதில்லை. அதிக கட்டணம் அது பணத்தை செலுத்த முடியும். பெரும்பாலான கல்லூரிகளில் அரசியல் கட்சி உள்ளது.
@Peopleselectronics20205 ай бұрын
How govt will do this all the colleges Running with govt support only education is a biggest business now
@DharanyaSuresh-y3c5 ай бұрын
College uh nadatharathu minister than bro avungalukum comisson eruku bro pathi tamil nadu la engenerring clg minister than bro nadathuranga ivangalam entha kalathayum marammatanga bro
@Hiihii-g7x5 ай бұрын
158.5 bc 7.5 reservation cs related courses ku coimbatore zone la nalla college sollunga bro please
@Rajesh.27.1.5 ай бұрын
Anna 7.5ku full video poduga 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@NagalakshmiR-tf3tb5 ай бұрын
Ama anna please podunga
@Rajesh.27.1.5 ай бұрын
Anna 7.5 ku video podunga
@TrendingTamilGobi5 ай бұрын
Confirm video varum
@NagalakshmiR-tf3tb5 ай бұрын
Please podunga anna
@NagalakshmiR-tf3tb5 ай бұрын
Ama anna neenga rompa correct a soldreenga yeppothume ye support ungaluku irukkum ithu mathiri neraiya per ungalukku support pannuvanga
@Dhanalakshmi1623-u4g5 ай бұрын
190 cut off vangunavangala fraud panni college la admission panna vechi original certificate a vangitu thara matranga government itha control pannalam ana commission vangaravanga eppadi solluvanuga
@devirkrishnanchannel5 ай бұрын
Fees therinthal than choice filling panna mudium
@PrabanjanS-ej5pn5 ай бұрын
Ithu 4 options um ennaku illa na enna panrathu
@GowthamanGowthaman-yo9qi5 ай бұрын
MAM COIIEG இஞ்சனிரிங் திருச்சி பற்றி விவரம் போடுங்கள்
@thangaraj97905 ай бұрын
என் மகள் நந்தா காலேஜ்ல அட்மிசன் போட்டு விட்டோம் கவுன்சிலிங்கில் cse, it, iot, இதில் எதுவும் கிடைக்காது என்று சொல்கிறார்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை cut off 129 . 5 கவுன்சிலிங்கில் கிடைக்குமா
@gopalbad43635 ай бұрын
Anna best placement colleges for core engineering video podunga🙏
Anna intha year ella collagelayum engineering seat increase panni irunthalum.. Most of the students maths la nalla mark eduthurupanga apporo epdi cut off decrease aagum? 🤔
@poovithathirumurugan83335 ай бұрын
அதே குழப்பம் தான் தம்பி என்ன பண்றது நாங்க எல்லாம் தனியார் ஸ்கூல் ல தா படிச்சேன் எங்களுக்கு எல்லாம் ஒரு சலுகை இல்லை கஷ்டப்பட்டு தா பீஸ் கட்டுவோம்
@TrendingTamilGobi5 ай бұрын
ஆமாம் கவலை வேண்டாம்
@KanakarajanP-zh5yk5 ай бұрын
Apply panna ellarukum seat kedaikuma Anna ennoda cutoff128 tha chemical engineering kedaikuma
@bdasansk5 ай бұрын
Tution fee is 55,000 or 50,000 across all colleges but fee for additional charges differs according to a college based on infrastructure, teaching and support staff quality, lab facilities, extra curricular activities and campus job opportunities,etc. I feel Government can control only on tution fee.
@vasanthichandrasekar76575 ай бұрын
121.5 in the cutoff CS with AI ml kadaikku Maa
@Chnchn12125 ай бұрын
Try ramanathapuram or Tirunelveli district
@jesinanusha97615 ай бұрын
Superb bro … my son is in 10th… I saw all ur videos excellent job ur doing… Ur Speech s mind blow atleast now government can open their eyes and do got for their state students…
@jayachandranchandran80925 ай бұрын
Vanakam thambi,
@rajank98105 ай бұрын
Speaking daring truth. Very clarity in your information. Hats off.
@TrendingTamilGobi5 ай бұрын
Thank you❤❤
@kavithas67595 ай бұрын
Fees and placement erukanu correcta gov and ov aidedla podalam,it will b useful
@BalajiM-gv6kw5 ай бұрын
Super bro good information brave guts
@radhikamano72935 ай бұрын
Super bro... You are reflecting the minds of middle class people..
@Veerappansanthiya8265 ай бұрын
Anna 120.5 cutoff ku engineering ku 7.5 reservation la sheet kedaikuma solluga annq
Really no awareness about this to so many people. Including me. Thanks for telling clearly about this🎉
@Manojkumar-wg1pu5 ай бұрын
உங்கள் பயணம் வெற்றி அடைய வாழ்த்துகள்🎉
@vaiu79685 ай бұрын
6:33 ofcourse... that's what my major problem...ur not involving politics just your words are someone's feeling!
@ramakrishnankrishnan14675 ай бұрын
What you said is exactly 💯 correct. Govt has to mention the exact college fees for all the self financing colleges. They have to create the provision of knowing the college fees before doing the choice filling itself. So that students can mention their suitable colleges in the choice filling without any hesitation in TNEA counselling. Otherwise counselling ll not be suitable for all types of students.
@gokulragu63285 ай бұрын
KGISL collage coimbatore patthi detail la sollunga bro .KGISL best ha illa mattha collage best ha ?