Trichy NIT Student Letter | ”நீ ஏன் PANT போடல” NIT மாணவி பகீர் கடிதம்! ரூமில் நடந்தது என்ன?

  Рет қаралды 151,955

ABP Nadu

ABP Nadu

Күн бұрын

Trichy NIT Student Letter | ”நீ ஏன் PANT போடல” NIT மாணவி பகீர் கடிதம்! ரூமில் நடந்தது என்ன? Varun Kumar IPS | Tamil news
#nittrichy #trichy #varunkumarips #tamilnews
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: tamil.abplive....
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu

Пікірлер: 222
@manudan3601
@manudan3601 15 күн бұрын
இந்தக்கால மாணவர்கள் போராட்ட உணர்வற்று ரொம்பவும் மென்மையாகி விட்டார்களோ என்று நினைத்தோம்.போராடும் உணர்வை பெற்றுள்ள மாணவர்களுக்கு பாராட்டுக்கள்.
@SauceTamilan
@SauceTamilan 14 күн бұрын
Boomer 😂
@SathyaSathya-pb6fs
@SathyaSathya-pb6fs 14 күн бұрын
Yaaru boomer
@PG85-tg6nz
@PG85-tg6nz 15 күн бұрын
NIT girls and boys ஹாஸ்டலுக்கு நானும் இரண்டு வருடம் முன்பு வாரம் ஒருமுறை(Dell authorised service)சென்றுள்ளேன். ஆனால் அங்கு வார்டன்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆனால் boys ஹாஸ்டலில் உள்ளே சென்று service செய்ய அனுமதித்தார்கள். Girls ஹாஸ்டலில் உள்ளே அனுமதியில்லை(service ,only security office)மேலும் security ஆபீஸில் வைத்தே service செய்து கொடுத்தேன். அங்கு படிக்கும் மாணவர்கள் வெளியில் வந்து என்ன கலாட்டா செய்தாலும் உள்ளே பொறுப்பாக அவர் அவர் வேலையைத்தான் பார்ப்பார்கள்.அமைதியான இடம். ஆனால் வெளியாட்கள் அனுமதிக்கப் படும்போது கவனம் மிக அவசியம். அது நிர்வாகத்தின் வேலை தான். Report கொடுத்த பிறகும் நடவடிக்கை எடுக்காதது கொடுமையான விஷயம்.
@missmarvellous2247
@missmarvellous2247 Күн бұрын
U showed that man's face.. that's appreciable
@anniyanayalaan
@anniyanayalaan 15 күн бұрын
Clothing choices are a personal expression and should be respected equally for all individuals, regardless of gender. Just as girls and women should be able to wear what makes them feel confident and comfortable without judgment or scrutiny, boys and men should also have the freedom to express themselves through their clothing choices without facing criticism or questioning.
@kalaiselvankaruppaiah4682
@kalaiselvankaruppaiah4682 15 күн бұрын
வர வர தமிழ்நாட்டில் இது போன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடக்கின்றன.
@happyvolly
@happyvolly 15 күн бұрын
அசைவ பானத்தின் அதிகரிப்பு மற்றும் எளிதில் கிடைக்கும் மொபைல் வால்கர் மற்றும் பிர்ன் கலாச்சாரம்
@shunmugambabu3
@shunmugambabu3 14 күн бұрын
nadigar pinnala suthurathu..avangalukku kodi pidipathu
@ramasubramanian4767
@ramasubramanian4767 Күн бұрын
இது திமுக ஆட்சிங்க இப்படித்தான் நடக்கும்
@vijaya5990
@vijaya5990 15 күн бұрын
பெண்கள் இருக்கும் அறைக்கும் செல்லும் வேலைக்கார நாய் செல்லும்போது கூடவே ஏன் ஒரு வாட்மேன் கூடவே செல்லவில்லை.அறையில் ஏதாவது மாணவிகள் உடல்நலக்குறைவால் ஓய்வெடுக்கக்கூடும். மாணவிகள் மட்டும் இருக்கும் அறைகள் மாணவிகள் எப்படியும் ஆடை அணிந்திருக்கக்கூடும் .வேலைக்கு ஒரு ஆணை உள்ளே அனுப்பும்போது கூடவே ஒரு வாட்ச் மேன் அனுப்பியிருக்க வேண்டும்.ஆண்களுக்கு குடிதிமிரில் என்ன செய்கிறோம் என்று தெரியவில்லை.அவனை நன்றாக மிதித்து ஜென்மத்துக்கும் அந்த நினைப்பே இல்லாத அளவுக்கு கட் பன்னுங்க.என்.ஐ.டி க்கு அந்த பிள்ளைங்க என்னாபாடுபட்டு படிச்சி போறாங்க.அவ்வளவு திமிர்.இவனுக்கு கொடுக்குற தண்டனையில இனி எவனும் தமிழ்நாட்டுல பொம்பளை பிள்ளைகளிடம் வாலாட்டக்கூடாது.
@bye122ty
@bye122ty 15 күн бұрын
Srilankan tamils standards and respect for women >>>>>>>>>> tamil nadu tamils. Srilankan tamils looks beautiful and decent whereas tamils from tamil nadu look from mughal era.... Even pakistani ladies are allowed to groom properly, like wearing beautiful salwaar kameez, good earinngs, good makeup. Tamil dont allow tamil girls to groom like an actual feminie lady.....chimpu se clothes....chipu se hair.... Even asian men, arab men , European men, latin american men, north indian , western indian men look way better than tamil females..😂 The movie with rishi kapoor with the tamil actress was way right ....like how tamil girls look. U feel sympathetic when u visit tamil nadu....atleast allow your females to look like feminine....
@muthupearl3956
@muthupearl3956 15 күн бұрын
For thosewho are blaming the girl....... Remember all of you have girls and ladies in your family......even though we wear fully covered dress these things happen.......infact majority...even we can say all the ladies face atleast a harassment in their life time inany form.........most wont tell...thats it.......each and every woman have their own ME TOO. story........so...stop blaming the victim......
@udayasooriyanr5838
@udayasooriyanr5838 15 күн бұрын
The authority of NIT are the first accused. They must get punishment equal to the affender.
@YadhishPs
@YadhishPs 15 күн бұрын
அந்த காலத்தில் ஒழுக்கம் இருவரிடத்திலும் இருந்தது. ஆனால் இன்று தரிகட்டு கிடக்கிறது உலகம்
@pandurangarao7569
@pandurangarao7569 15 күн бұрын
விடுதி என்பது வீடு போன்றது. அந்த மாணவி எப்படி இருந்தா அவனுக்கென்ன அந்த காமுகனையும் அவனுக்கு சிபாரிசு செய்தவர்களையும் மிக கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இனிமேலாவது மாணவிகளின் விடுதிகளில் வெளி ஆட்களை அனுமதிப்பதில் வரையறை நிபந்தனை கள் கடுமை படுத்தப்பட வேண்டும்.
@gracykiruthika739
@gracykiruthika739 15 күн бұрын
Yes veedum ,hostel um onnu veetla yallarum veliya podramadhiri dha dress pannuvanga pola
@idanm7510
@idanm7510 12 күн бұрын
Well said
@kimtaehyungboyfriend1
@kimtaehyungboyfriend1 Күн бұрын
பெண் பிள்ளைங்களை வீட்டுக்கு வெளியேவும் விளையாட ஸ்கூல் ரோடு காலேஜ் ட்ரெயின் எங்கையும் விடமாட்டிக்கிறீங்க எங்க டா போறது முடியால ஒரு சில ஆண்களை மட்டுமே சொல்றேன் ஆண் என்ற போர்வையில் காம மிருகம் நிறைய இருக்கு மக்கள் நாமே தண்டனை வழங்க வேண்டும்.
@kirbavathib4779
@kirbavathib4779 15 күн бұрын
Very useful letter lady's agents another ladys very true words.
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v 15 күн бұрын
NIT உள்ளே போனால், என்ன நடகுது என்றே வெளியே தெரியாது, அப்படி அடர்ந்த மரங்கள், நடமாட்டமில்லா, இருண்ட இடம். பாதுகாப்பான இடமா அது?
@kbalasubramaniyan7136
@kbalasubramaniyan7136 14 күн бұрын
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை மரத்தின் மீது பழியை போடாதீர்கள்.
@rekha8919
@rekha8919 14 күн бұрын
Ada kadavule I studied there and it’s the safest place ever …. Hostel la no boys allowed and very safe security….only these kind of technicians matum tan vara mudiyum .
@Kakarot_Karthi
@Kakarot_Karthi 13 күн бұрын
Apo IIT enna soluvinga😂
@SARASENTERPRISE
@SARASENTERPRISE 15 күн бұрын
அவன் பிறப்புறுப்பு அப்புறப்படுத்த வேண்டும்.
@paramesu8642
@paramesu8642 12 күн бұрын
ம்ம்ம்... இப்போ ஒரு மருத்துவம் படிக்கும் பெண் மாடில இருந்து குதிச்சிடான்னு செய்தி வந்துருச்சி... இந்த செய்தி அவ்வளவு தான்... இந்த சமூகத்தை நினைச்சாலே வெறுப்பா இருக்கு.இதற்கு என்னதான் தீர்வுனு ஒண்ணுமே புரியலடா சாமி.
@sasidharansasi7404
@sasidharansasi7404 15 күн бұрын
dismiss wardan
@arunprabu7769
@arunprabu7769 2 күн бұрын
இது போல maintenance பணிகள் நடக்கும் போது பெண் வார்டன் கூடவே இருக்க வேண்டும்.
@SivaKumar-jo8km
@SivaKumar-jo8km 15 күн бұрын
தவறு என்று தெரிந்ததும் மாணவர்கள் முன்னிலையில் சிறு தன்டனையாக முட்டிகால்இட்டு கைவிலங்கோடு காவல்துறை செய்திருக்கலாமே...
@Krishkkkk
@Krishkkkk 14 күн бұрын
The warden should be dismissed. The irresponsible staffs also should be dismissed. NIT college in this status... OMG!😱
@noiselessnantha3475
@noiselessnantha3475 15 күн бұрын
இந்த மாதிரி பிரச்சனைகளை மாணவர்கள் பெரும் புரட்சியாக நடத்தப்பட வேண்டும்😢
@Ibn7687
@Ibn7687 15 күн бұрын
For all those tharkuris blaming the victim girl...Ungalukkum avanukum endha difference um illa
@chediakhigashiwolfram
@chediakhigashiwolfram 15 күн бұрын
Victim shaming panavendya edathla pananum... Ilana elathapum boys mela potu girls escape ayduvaanga..... But intha case ku victim shame pana koodathu thaan I agree
@codersgateway
@codersgateway 15 күн бұрын
warden kooda kaithu seyyanum. aval veeetu ponna irunthtiruntha ipdi pesuvaala.
@tamilarasi7790
@tamilarasi7790 15 күн бұрын
Warden ku nadandhu irukanum ipadi
@codersgateway
@codersgateway 15 күн бұрын
@@tamilarasi7790 ipdi pesura aalukku enna aanlum, enjoy pannuva. ava nalla charactor ah irukka vaaiyppu illa.
@King_luis_10
@King_luis_10 15 күн бұрын
இந்த பொருக்கியைய் அனைவரும் சார் என்று காவல் துறையினர் உட்பட அழைப்பார்கள் என்று மாணவர்கள் கூறுகின்றனர். யார் இவன்?
@juliet-joseph
@juliet-joseph 13 күн бұрын
சார் என்று அழைக்கிறார்கள் என்றால் இவன் டெக்னீஷியனாக இருக்க முடியாது. இவன காமகொடுர கட்சியின் ஆதரவோடு வந்த மிருகமாகத்தான் இருக்க வேண்டும்.
@சாமானியனின்குரல்-ங7ட
@சாமானியனின்குரல்-ங7ட 15 күн бұрын
ஊடகங்கள் அந்த காம வெறியனின் பெயரை முகவரியை மறப்பது ஏன் அவன் அவ்வளவு செல்வாக்கு நிறைந்தவனாக
@johnanandhan
@johnanandhan 15 күн бұрын
yes 100 true
@pulikutty3999
@pulikutty3999 15 күн бұрын
மாணவர்களுக்கு ட்ரஸ் கோடு கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். தப்பு யார் செய்தாலும் தவறு தான். ஒழுக்கம் இருபாலருக்கும் வேண்டும்.
@abartna
@abartna 15 күн бұрын
Ethu hostel kula ava room kulayum dress code ah
@sandeepcricket9679
@sandeepcricket9679 15 күн бұрын
Loosu pea karuthu soluthu😂@pulikutty
@tamilmoonpictures
@tamilmoonpictures 15 күн бұрын
Neenga vitla dress code follow pandringala sir
@im_markar
@im_markar 15 күн бұрын
Payithiyam athu ladies hostel room🤷🏻🤡, athula ena code uh. 😅
@yasminbanurahman2670
@yasminbanurahman2670 14 күн бұрын
Ungaluku ellam vekkame illaya
@giridharnatarajan842
@giridharnatarajan842 15 күн бұрын
Reprimand the warden who was colluding with the culprits. Thank you SP Varun sir, Hast of to TN Police.
@meenasathyamurthy84
@meenasathyamurthy84 13 күн бұрын
பொம்பளை பொறுக்கியை சார்ன்னு ஏன் கூப்பிடணும்.
@MrGaja1983
@MrGaja1983 7 күн бұрын
Really Sorry Daughter😢
@julievelankanni7064
@julievelankanni7064 12 күн бұрын
Dhayavu seidhu indha letter ah avan thaikkum sagodharikkum frame panni kudunga govt adhai avane kudukka vainga 😡
@dgopikumar2115
@dgopikumar2115 15 күн бұрын
Nit warden, chief, ellaraium immediately suspension pannu
@chandramohanbhghgg2008
@chandramohanbhghgg2008 15 күн бұрын
காந்திஜி யின் சத்தியசோதனை ஆண் பெண் அனைவரும் படியுங்கள். தற்காப்பு கலை அனைவரும் கற்றுக்கொள்ளுங்கள். உலகைவெல்லுமுன் உங்களை வெற்றிக்கொள்ளுங்கள். 🙏🙏🙏
@veemanathanramachandran2293
@veemanathanramachandran2293 15 күн бұрын
He is a worker fellow. Is it JIO or Airtel or BSNL?. Nasty behavour of that rascal. The administration also think the students as very cheap and dependent on them for exams.
@vasudevaarumugan9247
@vasudevaarumugan9247 15 күн бұрын
அந்த சமயத்தில் அவன் கண்டிப்பாக போதையில் இருந்திருப்பான்,போதையில் இருப்பவர்களை அப்புறப்படுத்தினாலே 90 சதம் பிரச்சனை இருக்காது
@bye122ty
@bye122ty 15 күн бұрын
Srilankan tamils standards and respect for women >>>>>>>>>> tamil nadu tamils. Srilankan tamils looks beautiful and decent whereas tamils from tamil nadu look from mughal era.... Even pakistani ladies are allowed to groom properly, like wearing beautiful salwaar kameez, good earinngs, good makeup. Tamil dont allow tamil girls to groom like an actual feminie lady.....chimpu se clothes....chipu se hair.... Even asian men, arab men , European men, latin american men, north indian , western indian men look way better than tamil females..😂 The movie with rishi kapoor with the tamil actress was way right ....like how tamil girls look. U feel sympathetic when u visit tamil nadu....atleast allow your females to look like feminine....
@ngghnkmhvdhnibvccbnktrusfa5376
@ngghnkmhvdhnibvccbnktrusfa5376 15 күн бұрын
SHE WAS WEARING A SKIRT A FULL SKIRT
@vimalisethuraman108
@vimalisethuraman108 7 күн бұрын
Let's not talk about the dress.... what about the culprit's mindset what provokes them or what gives them the confidence that they can commit a mistake of such kind
@gnana.metilda226
@gnana.metilda226 2 күн бұрын
இதற்கு அன்பில் மகேஷ் என்ன செய்வாரோ.
@gracykiruthika739
@gracykiruthika739 15 күн бұрын
Podra dress dha problem na 3 vayasu , 4 vayasu kolandhaigal mela kai vekaravana ___________ solldradhu
@hemanthkumarr7187
@hemanthkumarr7187 14 күн бұрын
2k girls podra dress na la Than chinna kulathai ga bathika padranga . First psychology ah purinjika try pannuga
@nilaarun8833
@nilaarun8833 10 күн бұрын
Avanga mela panna mudiathatha kolanthainga mela panranga.. cleavage ah dress panrathu iduppu naval show panrathu above knee dress panrathu , sleeveless public ah thayavu senju ipdlam dress panathinga ..ithula enna comfortable ah pathinga..vtu kula comfortable irunthukonga...salanam kandipa varum sometimes aruvarupavum iruku.. Intha ponna thappu solala avana thandikanum..
@user-qy4sb3tt8q
@user-qy4sb3tt8q 7 күн бұрын
Dress pesinale kodi pidikkirangale
@amarnathkrishnamurthy7099
@amarnathkrishnamurthy7099 14 күн бұрын
அந்த வார்டன், மற்றும் மற்ற அலுவலர்களையும் மிருகம் என்று தான் கூற முடியும். அந்த வார்டன் அவள் வீட்டு internet Connection க்கு இப்படித்தான் அட்ஜஸ்ட் செய்தாள் என்று நினைக்கிறேன்.😡
@user-dc8ky1nb8w
@user-dc8ky1nb8w 15 күн бұрын
Inimel antha thapa avan seiyama irukanumna cut pani vitranum ...apathan thapukkal kurayum
@anniyanayalaan
@anniyanayalaan 15 күн бұрын
Neenga kaattuna thappu illa... naanga kaattunaa thappaa...
@user-dc8ky1nb8w
@user-dc8ky1nb8w 15 күн бұрын
@@anniyanayalaan avlo gajjiya iruntha un veetla yarkitavathu kaatu tharkuri 😁
@LightYagami10000
@LightYagami10000 14 күн бұрын
​@@anniyanayalaanunga veetuku vara electrician unga amma ta kattuna pathu idhu correct continue pannunga nu solluviya da
@kasthurimk8958
@kasthurimk8958 13 күн бұрын
Nit hostel wardena Kali pannunga ellam sari ayudum next varupavargal mansachatchi yudan erukka vendikren
@psp_online
@psp_online 15 күн бұрын
Many cases have happened but they do not allow Police to enter. They cite it as an Internal matter, set up a committee, and go all out on the students. Even if there is a mistake from the faculty member (in the position), the administration goes all out in support of the faculty. The problem is that ALL administrative posts are held by faculty members only - right from director, registrar, deans, associate deans to the wardens... So they will protect each other vigorously, and have protected each other vehemently - they are after all central govt employees and have a very strong faculty association too. So all students are the bakraas always, even in harassment cases within academic zones also... UG, PG students have a strong crowd and representation in the Students Council, but the Research Scholars are the biggest scapegoats. ZERO protection, ZERO rights within that campus. One among many incidents-- When a faculty member harassed a Scholar, the Scholar gave complaint to Dean Office. They made the faculty give VRS AND expelled the female Scholar saying she is incompetent after a good two years. She had cleared the department entrance exam, interview, course work and comprehensive viva voce. But nobody could protect her. They expelled her too just for raising her voice. Many more such cases have happened.
@aishwaryaaishwarya-c2q
@aishwaryaaishwarya-c2q 15 күн бұрын
1st oru male worker ladies hostel ku vara apo warden vantu eurukanum nd anda girl ah veliya anupi eurukalam epadi freedom ah oru male ah vitinga
@kimtae1995-z5o
@kimtae1995-z5o 14 күн бұрын
Boys unga kooda padikura ponnugala please badhurama pathukonga.... Please.... Please..... Just take care of them.
@jukala968
@jukala968 12 күн бұрын
En பொண்ணு jee examkku prepare பண்றாங்க நான் திருச்சி ஐஐடில் ஷீட் கிடைக்க வேண்டும் என்று கடவுளை வேண்டி கொண்டு இருக்கிறேன் ...பயமா இருக்கு😢😢😢
@pkinstrumentsenvironmental919
@pkinstrumentsenvironmental919 14 күн бұрын
படித்த மாணவர்களுக்கு இந்த நிலை பாருங்கள் அவன் மீது கடும் நடவடிக்கை தமிழகத்தில் எங்கும் இதுபோன்று நிகழா வண்ணம்
@diazj.p3162
@diazj.p3162 15 күн бұрын
இப் போது மாணவிகள் மேலாடை(தாவனி,சால்) போடாமல் பொது இடங்களில் வருவது சகஜம் ஆகிவிட்டது.😂😂 இதுவும் ஒரு காரணம் 😮😮
@Gokuhnan
@Gokuhnan 15 күн бұрын
Naam keelaadai aniyaamal verum jattiyai mattum anindhu sutruvoam. Yaar enna solgiraargal endru paarppoan. Aadai sudhandhiram aanukkum undu.
@kalyanprakash777
@kalyanprakash777 15 күн бұрын
Naye adanal suya enbam adaviyo? Dei Atha dopuram paaakkalam......mudalla NIT en nadavadikkai edukkavillai? Appuram avanai thaniyaa warden watchmen illama ponaan?.....suya kattuppadu vendum.....mukkiyam....aduthathu dress code pathi pesalam.....eppothum pengalai kamathotythan pakkanumaaa? Ethil un sagaothariyum erukkirargal...so....antha college a eluthu moooodunga.
@anniyanayalaan
@anniyanayalaan 15 күн бұрын
Yes you are correct​@@Gokuhnan
@newbieh7331
@newbieh7331 14 күн бұрын
​@@Gokuhnan சுத்துடா அப்பவும் பொண்ணுங்க கண்டுகாது காறி துப்பிட்டு போடுங்க. அப்பவும் உன்னை போலவே ஆம்பளை வெறி இருக்க gay பசங்க தான் ஜட்டியோட திரியும் உன்னை பண்ணுவாங்க😊😊
@Nt-nc9ps
@Nt-nc9ps 12 күн бұрын
​@@Gokuhnanmuttal she was wearing a full skirt.
@Raji-sc3gz
@Raji-sc3gz 15 күн бұрын
Antha warden seruppala atikkanum salary vangitu thana vela paakkura summa vanthu sevai seiyirala iva veetula intha mari oru sampavam natakkanum apo theriyum .oru vela intha warden avanota kalla pontati pola atha avanuku support pannirukka...
@GokulHardy7
@GokulHardy7 15 күн бұрын
Antha ponnu enna dress podra therima
@muthumarim3821
@muthumarim3821 13 күн бұрын
​@@GokulHardy7 antha ponnu oda room ava enna dress nalum podalam athu antha ponnoda private space first oru ponnu oda room kulla porathuku munnadi permission kekkanum yaara irunthalum and then ladies hostel la oru gents maintenance work ku vantha anga irukkura girls kita first a inform panni antha person kooda warden um senthu than room ku varanum... Innum evvalo years ku dress a solluvinga 😡😡😡
@GokulHardy7
@GokulHardy7 13 күн бұрын
@@muthumarim3821 anga irukura ella ponnungalum shorts pottu road nikuranga pathiya illaya 😡
@bellarminlazarus1712
@bellarminlazarus1712 15 күн бұрын
Basturd poi avan akka thangachita poi antha velaiya pannavendiyathuthane
@nithyag2137
@nithyag2137 15 күн бұрын
நாடு எதை நோக்கி செல்கிறதோ ????
@shunmugambabu3
@shunmugambabu3 14 күн бұрын
nadikkargal pinnal sentru kondu itukkuthu
@GoldyJohnson-do3js
@GoldyJohnson-do3js 12 күн бұрын
Amanga rombo mosama poitruku❤❤ kadavuluku than velicham❤❤❤
@nithyag2137
@nithyag2137 12 күн бұрын
@@shunmugambabu3 🫡🫡
@varahiamma5129
@varahiamma5129 10 күн бұрын
தமிழ்நாட்டில் ஐந்து திராவிட மாடல் அரசை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
@chandra8407
@chandra8407 15 күн бұрын
மூடிட்டி போய் இருந்தா ஏன் வர போறான், நாகரீகம் என்று அவுத்து போட்டு அலைய வேண்டியது அப்புறம் இப்படி ஒப்பாரி வைக்க வேண்டியது
@sruthigunasekaran9865
@sruthigunasekaran9865 15 күн бұрын
Appo chinna ponnungala kuda panranga. Avanga enna thappu pannanga. If this happens to ur sister u will know the pain. M****ru mari pesadha.
@rajavikii8035
@rajavikii8035 15 күн бұрын
Dei i pota neeyum gaaji baadu tana
@HK.D
@HK.D 15 күн бұрын
Apo 5 vayasu ponna rape panranugale andha ponnuga ena panuchunga slunga
@HK.D
@HK.D 15 күн бұрын
Ne aambalaya pombalayanu theriyala ponna irundha unaku nadandhu irundha Ila un ponnuku nadandhu irundhalum ipd thn pesuviya
@GokulHardy7
@GokulHardy7 15 күн бұрын
​@@sruthigunasekaran9865 nowadays women's wearing vulgar clothes
@parithirajasekar9045
@parithirajasekar9045 15 күн бұрын
Kellambitanungha,avan valarppu appadi
@user-kw7kq3fp7b
@user-kw7kq3fp7b 15 күн бұрын
😂ஒழுக்கம் கெட்டுப்போனதற்கு சினிமாதான் காரணம்.
@newbieh7331
@newbieh7331 14 күн бұрын
நீங்க இப்படி கோமாளித்தனமாக கமென்ட் செய்யவும் சினிமா தான் காரணமா??😊😊
@r.p2174
@r.p2174 2 күн бұрын
Dressum oru karanamey
@Harinitamilmaran30
@Harinitamilmaran30 Күн бұрын
No
@eklavya22k34
@eklavya22k34 14 күн бұрын
Cases like this are happening here since last few yrs. uncover truth , check last decade record. Despite so many good things here like top placement, many kinds of fests, octagon bldg. with 24*7 lab for study[but ltd. pc], some pts. to be highlighted are - girls safety, wifi issue [minimal / no wifi in hostel since yrs], cycle theft, lab by less train people, qlty of food, triple sharing room, etc, are few issues that need to be sorted out soon.
@dgopikumar2115
@dgopikumar2115 15 күн бұрын
Take serious this
@DeviSrinivasan-vn9kq
@DeviSrinivasan-vn9kq 15 күн бұрын
தொழிற்சாலை பெண்கள்விடுதிகளில் கூட ஆண்கள் உள்ளே வரும்போது வார்டன் அல்லது பெண்காவலர்கள் உடன் இருப்பார்கள்.சிறிய விடுதிகளில் கூட கட்டாயம் கடைப்பிடிக்க படுகிறது.இத்தனை பெரிய கல்லூரியில் எதற்கு வார்டன் காவலர்கள் இத்தனை பெயர்.அந்தப் பெண்‌ விடுதி அறையில் இருக்கும்போது அவர் விரும்பும் உடை அணிவது அவர் உரிமை.
@user-mf7uj8ws4c
@user-mf7uj8ws4c 12 күн бұрын
Whether west bengal or Tamilnadu no safety for ladies these days
@RaajaaRaaj
@RaajaaRaaj 15 күн бұрын
When women have rights to reveal and expose, likewise men also have rights to reveal and expose.
@GokulHardy7
@GokulHardy7 15 күн бұрын
He is not showing . He is musturbate
@SS-eu2ef
@SS-eu2ef 15 күн бұрын
Deiii puluthi 😂
@madhiuki4665
@madhiuki4665 14 күн бұрын
Lusu ku🔥 ah da nee
@anniyanayalaan
@anniyanayalaan 14 күн бұрын
You're absolutely right! Clothing choices are a personal expression and should be respected equally for all individuals, regardless of gender. Just as girls and women should be able to wear revealing dress which makes them feel confident and comfortable without judgment or scrutiny, boys and men should also have the freedom to express themselves through their revealing clothing choices without facing criticism or questioning. Let's promote gender equality and challenge harmful gender stereotypes by embracing individuality and personal style for all!
@Nt-nc9ps
@Nt-nc9ps 12 күн бұрын
Mental she was wearing full skirt inside girls hostel
@gracykiruthika739
@gracykiruthika739 15 күн бұрын
Aavanuga panndra thappuku edhu oru bathill 😡
@narasimhavarmanpallavan473
@narasimhavarmanpallavan473 10 күн бұрын
Sinmaeeikum Vijalaksimikum Enna Neethikidaithathu
@lenigeorge3630
@lenigeorge3630 11 күн бұрын
Dont worry cheap mind society
@jayarajvivekanandan6041
@jayarajvivekanandan6041 14 күн бұрын
வெட்க கேடு.
@johnanandhan
@johnanandhan 15 күн бұрын
hahah soon he will comeby monday from meen jameen hahaha. u should go to court and station to get jusctice....after 5 hyears he will go to jail ....
@Tom_Cruse
@Tom_Cruse 15 күн бұрын
Namma oorla iruku anaa namma pasnaga ila😅😅ena kandravi concept
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 15 күн бұрын
Thamizhgathil thani pattavargal seyyum thavarukku yaar poruppu ?
@shanthaneelu479
@shanthaneelu479 13 күн бұрын
Kevalam....kevalam
@sasikalaanbu4192
@sasikalaanbu4192 14 күн бұрын
Omg
@noiselessnantha3475
@noiselessnantha3475 15 күн бұрын
சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed 12 күн бұрын
இவங்க எல்லாம் தமிழ்நாடு மாணவர்களா... பார்க்க வடக்கன்ஸ் மாதிரி இருக்கானுக
@RamPrasadRP-mq4gp
@RamPrasadRP-mq4gp 7 күн бұрын
Why can't u speak simple Tamil ???
@studybytes8635
@studybytes8635 14 күн бұрын
😂😅 ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு தில் இருந்தா மல்லு கட்டுணு 😂😅
@elangorajasekaran7871
@elangorajasekaran7871 15 күн бұрын
Thookilidungal.
@RameshDayalan-d3n
@RameshDayalan-d3n 10 күн бұрын
Un guilty kuthil pul vaika
@naanumrowdythaan
@naanumrowdythaan 13 күн бұрын
Sanghi institute
@sivaraj159
@sivaraj159 4 күн бұрын
vidiya atchi 😂
@RameshDayalan-d3n
@RameshDayalan-d3n 10 күн бұрын
Modi pulai uttal kushi irukum
@sowmyathankavelu6494
@sowmyathankavelu6494 15 күн бұрын
Vidakudathu
@Sathis3787
@Sathis3787 15 күн бұрын
பேண்ட் போட வில்லை என்று கேட்டது ஒரு தப்பா????
@redpepper8913
@redpepper8913 15 күн бұрын
முழு பாவாடை அணியும் போது பேண்ட் போட மாட்டாங்க
@anniyanayalaan
@anniyanayalaan 15 күн бұрын
Appadiyaa, appo aambalainga full baniyan pottaa​ inime sorts or bermudaas podaadheenga@@redpepper8913
@mrkhanofficial6177
@mrkhanofficial6177 15 күн бұрын
தோழரே, உங்கள் வீட்டில் இதுபோல் ஒரு பெண் இருந்து இந்த கல்லூரியில் படிக்கும் போது இதுபோல் ஏன் பேண்ட் போடவில்லை என்று கேட்டால் நீங்கள் இதுபோல் தான் கேள்வி கேட்டுக்கொண்டு இருப்பீர்களா?
@Sathis3787
@Sathis3787 15 күн бұрын
@@mrkhanofficial6177 பேண்ட் அணிவது பாதுகாப்பு தானே நண்பா.....
@im_markar
@im_markar 15 күн бұрын
Athu ladies hostel room so Private area la skirt matum than potrupanga.
@RameshDayalan-d3n
@RameshDayalan-d3n 10 күн бұрын
Un telungu vayil pulai vaikka
@karthikc2899
@karthikc2899 15 күн бұрын
No one is perfect who is protesting there. But acting like they are perfect
@mridhuartandcraft4161
@mridhuartandcraft4161 7 күн бұрын
Atleast they are protesting..... To some good.. Not like you
@sivacelvan6494
@sivacelvan6494 14 күн бұрын
Our ancestors are intelligent enough so they kept women in the house to take care of washing and cooking till getting married afterwards they take care of husband and children To stop these kinds of problems we have to follow what our ancestors did keep the woman inside the house and get them married at the age of 14
@padmavathij9994
@padmavathij9994 14 күн бұрын
Nee oluinga dress potta avan enna seiya poran
@MeeraRajan-hx3dv
@MeeraRajan-hx3dv 14 күн бұрын
Oooo olunga dress pota matum seiya matangala.. Loose koomutta ... Ithula support mairu vera .... Yow 3 years kolantha ena dress potunu iruthuchu ..antha doctor ena dress potunu irithuchu first dress ah kora solratha stop panunga ..... Una mathri aal elam road la vitu adikanum porampokuu
@learnbooktamil4050
@learnbooktamil4050 11 күн бұрын
​@@MeeraRajan-hx3dv இளம் பெண்கள் கவர்ச்சியாக உடை அணிவதால் சிறு வயது குழந்தைகள் முதல்வயதான மூதாட்டி வரை பாதிக்கப்படுகின்றனர்சினிமா என்கின்ற கலாச்சார சீர்கேட்டு காரணமாககாலத்துப் பெண்களை கெடுக்கின்றதுசினிமாவில் இருந்து தான் கவர்ச்சி ஆரம்பித்ததுஅதைப் பார்த்து இன்ஸ்டாகிராமில் கேவலமாக ஆடுகின்றனர்கெட்ட எண்ணங்கள் எழுகிறதுசினிமா வகையில் புகுத்தப்பட்டு விட்டதுஇன்னமும் சினிமாக்களில் கவர்ச்சிகள் தொடர்ந்துகாட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள்இதை எதிர்த்து ஏன் பெண்கள் குரல் கொடுக்காமல் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லைஇது போன்ற கவர்ச்சி படங்கள் 10 வயதிலேயே சிறுவனை மனநிலை மாற்றிவிடும்
@mridhuartandcraft4161
@mridhuartandcraft4161 7 күн бұрын
Neenga lam thirunthave mattinga
@MeeraRajan-hx3dv
@MeeraRajan-hx3dv 6 күн бұрын
@@mridhuartandcraft4161 yaar ah solringa neenga?
@Harinitamilmaran30
@Harinitamilmaran30 Күн бұрын
Ungaluku arivu illaya..andha ponnu full skirt potrundhuchu...olunga dress pannidha irundhuchu..apdiye panlenalum adhu girls hostel...veedu madhiri..veetukulla podra dress dha poda mudiyum....chinna kulandhaingala kuda rape pannikitu irukanunga naainga...avangaluku support panni rapist madhiri pesadhinga...unga veetla ladies irukangalla
@agsenter
@agsenter 15 күн бұрын
First ponnunga olunga dress podunga ma...illana ipditan nadakum
@newbieh7331
@newbieh7331 14 күн бұрын
பாவம் டா உங்க வீட்டு பொம்பளைங்க, உங்க அம்மா, அக்கா தங்கச்சி குளிக்க பாவாடைல போனா கூட மூட் ஆகுதுனு இப்படித்தான் டி நடக்கும்னு செஞ்சாலும் செய்வ. என்ன பிறவியோ. கடவுளே இவன் கிட்ட இருந்து இவன் வீட்டு பொண்ணுங்கள காப்பாத்து கடவுளே
@hemanthkumarr7187
@hemanthkumarr7187 14 күн бұрын
​@@newbieh7331 dai muttu muttu enna muttu
@hemanthkumarr7187
@hemanthkumarr7187 14 күн бұрын
​@@newbieh7331 first of all u can understand the society mentality. Society etha kattutho than reflect agum like newton's third law . Unnaku la sonna puriyathu
@Miraculousfan-yu4mz
@Miraculousfan-yu4mz 11 күн бұрын
Poda soothu otha. Change your mindset first. What so revealing dress has a 4 year old worn for her to get harrassed ? The problem is not the dress , it's the mindset of people like you.
@Harinitamilmaran30
@Harinitamilmaran30 Күн бұрын
Apo rape panna padura 3 vayasu 4 vayasu 8 maasa kulandhailam...enna dress potrundhanga...rapist madhiri justify pannadhinga
@MohammedBasha-wk6ox
@MohammedBasha-wk6ox 15 күн бұрын
ஒன்றிய அரசுன்னாலே அஜால் குஜால் தான்😅😅😅
@sheelanarayanan696
@sheelanarayanan696 2 күн бұрын
சினிமாவை தடை செய்க
@mariappanmariappan4238
@mariappanmariappan4238 13 күн бұрын
அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருக்கும் போது பாண்ட் போட்டா என்ன போடாட்டி என்ன
@mageshwarichn5295
@mageshwarichn5295 15 күн бұрын
என்ன நடக்கு நாட்டுல. அந்த வாடனை தொடப்ப கட்டையால் அடிக்கனும். பொறம்போக்கு பொம்பள பொரிக்கி
@Ropgun77
@Ropgun77 15 күн бұрын
I am an ex REC (NIT) student…1989. Are you students standing together for Semi Nudity…?? Haven’t your parents taught you to be conservative with your dressing sense? Especially ladies. It’s a bad world out there, you hear these incidents all the time. Unfortunately (some) human beings are born with sexual temptations and we do hear about these animals all the time. So please girls be conservative with your dress sense and boys must make sure you protect our alumni and also occasionally advise girls when they are dressed inappropriately. Be safe…. God bless.
@geethap5393
@geethap5393 14 күн бұрын
Excellent....
@TrishitSamanta-oi3nh
@TrishitSamanta-oi3nh 14 күн бұрын
Ok boomer.
@anniyanayalaan
@anniyanayalaan 14 күн бұрын
Well said
@ananyachaturvedi7347
@ananyachaturvedi7347 14 күн бұрын
She was wearing a full skirt. But as usual victim blaming is going on
@Ropgun77
@Ropgun77 14 күн бұрын
@@ananyachaturvedi7347 So where does the issue about “Not wearing shorts” come from? Anyway.. my comment was just guidance and advice to avoid these situations.
@sivakumarsiva2176
@sivakumarsiva2176 15 күн бұрын
😂😂😂😂😂
@arunprabu7769
@arunprabu7769 2 күн бұрын
இது போல maintenance பணிகள் நடக்கும் போது பெண் வார்டன் கூடவே இருக்க வேண்டும்.
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 16 МЛН
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 34 МЛН