Don’t use steel ladle for non stick cook ware Use wooden ladle Steel Karandi will remove the Teflon coating on the nonstick tawa which is not good for our health. Your cooking is awesome God bless you and your family.
Super akka சத்தான சப்பாத்தி உங்கள் அம்மாக்கு அஞ்சறைப் பெட்டி இரண்டு வாங்கி கொடுங்கள் என்று சீரகம் மிளகு போட மற்றொன்று மசாலா வகைகள் போட அவுங்களுக்கு வசதியாக இருக்கும்.
@revathipriya46294 ай бұрын
Hi Amma unga dish na try panen romba nalla vanthuthu.... soft chappthi and tasty kuruma... ea 1 year baby romba virumbi sapta... eapavum sapda Adam pudipa today avala keto keto sapta.... romba happy... thank you so much...❤❤❤❤❤😊
@narayananjayakumar1137 Жыл бұрын
Vanakkam 🙏 sister.. Your cooking tips all is very good.....
@Fan20208 Жыл бұрын
Poori ku nandu gravy semmaya irukum bro 🤤 enga amma nandu gravy super aa vaipanga 🤩
@arulmozhim8451 Жыл бұрын
Neenga irukum idam engaa? 100 years valanum yatharthamaga iruku unga video, s
நமஸ்காரம் அம்மா நான் திருநெல்வேலியில் இருந்து பேசுகிறேன் நீங்கள் செய்த ராகி சப்பாத்தி மிகவும் பயனுள்ள உணவு சர்க்கரை பேஷண்ட்டுக்கு உகந்த உணவு நீங்கள் சமையல் செய்பவரா சித்தா டாக்டர் அவ்வளவு சந்தோசமா இருக்கிறது ரொம்ப சந்தோசமா நன்றி வாழ்த்துக்கள்
@ts_family_23116 ай бұрын
Thank you 🙏
@VasanthamVMN Жыл бұрын
Unga voice super yummy food 😊
@malinirao2365 Жыл бұрын
சமீபகாலமாக க்கடாய் என்ற வார்த்தை அதிகமாக கேட்டு பழகிய காதுகளுக்கு வாணலி என்ற தமிழ் வார்த்தை இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே 👑 This kurma also called bomday chatni 😊
@rajeswaris5780 Жыл бұрын
Ruffff
@SoulArtzz7693 Жыл бұрын
Orunaaal live podunga amma ❤❤❤please
@renukasasikumar-cr3cl Жыл бұрын
Healthy chappathi❤❤❤ super sister and thank you ❤❤❤❤
@nithyasankar6888 Жыл бұрын
Raggi chapati Nan seiven weekly once semaiya irukum
@elizabethlatharani452111 ай бұрын
Ragi laddu podungalah
@manofsteel5597 Жыл бұрын
Parotta podunga
@pramisalin697 Жыл бұрын
Healthy recipe amma❤❤❤❤
@arshiyazainu Жыл бұрын
Super akka innum simple dish adhigama sollunga iam waiting for your dishes
@vijayalakshmi9833 Жыл бұрын
Super amma
@JeyaMuthukumar-d7t Жыл бұрын
ராகி சப்பாத்தி அருமை சகோதரி.கோதுமை சப்பாத்திக்கு மாவு திரட்டியவுடன் நன்கு அடித்து ஊறவைப்போமே அதேபோல் இதற்கும் செய்யலாமா சகோதரி.பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். :- Mrs. JeyaMuthukumar.
@ts_family_2311 Жыл бұрын
செய்யலாம்
@rupashree68395 ай бұрын
Yesterday I tried it came out well and yummmyy
@VincydivyaVincydivya Жыл бұрын
Akka cookerla white rice seiradhu eppadinu podunga 😢
@suriyamoorthi9067 Жыл бұрын
Wooden spatula use pannunga, non stick scratch agidum
@sowmiyapsowmiyap7404 Жыл бұрын
Anna .. ammava plastic valayal podavidaathinga.... Kannadi valayal vangi kodunga please ....
@hajahameedsaleem2014 Жыл бұрын
சூப்பர் சப்பாத்தி அக்கா
@srigayathri5011 Жыл бұрын
Indha side dish peru bombay chutney idhu kurma ila .
@snekhas4079 Жыл бұрын
Masala item rate evolovu maa
@raziyakali9776Ай бұрын
Kurma ngareenga inji poondae podalainga..
@kanyashruthi5048 Жыл бұрын
Amma unga family pathi soli oru video podunga plzzz
@lathababu3107 Жыл бұрын
Super super
@ts_family_2311 Жыл бұрын
Ok
@RathaRatha-sd7qy Жыл бұрын
I will try today
@vasumani53343 ай бұрын
I tried ma, came out very well, thank u so much, today u saved me❤
@balaganesh1212 Жыл бұрын
Hi sister super volg. Thank you for tips and recipes. Take care for your health and family health 💐
@ts_family_2311 Жыл бұрын
Ok thank you
@rayenrajanthomas984411 ай бұрын
@@ts_family_2311❤¹1¹9
@vinithalakshmi121311 ай бұрын
Super 👌👍👌👍😍
@ShakithaBeagam11 ай бұрын
Mm ññ
@skannank187 Жыл бұрын
Kitchen tour podunga amma
@shanthisrinivasakumar9024 Жыл бұрын
Hi pa unga samayal super. Unga pillaigal super. Idhu kalai mavu chetney nu solvanga. Bombay chetney nu soluvanga. Non stick pan la stainless Steel karandi poda vendam.❤