பச்சைப்பயிறு குழம்பும் சோறும் அருமையா இருக்கு | Green gram crop recipe in Tamil | rettarosaa 🌹

  Рет қаралды 251,032

RETTAROSAA

RETTAROSAA

Күн бұрын

Пікірлер: 119
@MurgasanMurgasan-zl6kv
@MurgasanMurgasan-zl6kv 4 ай бұрын
எங்கள் கொங்கு நாட்டுக் குழம்பான பச்சைப்பயிறு குழம்பை எளிமையாக விளக்கி அருமையாக சமைத்து அதை சாப்பிடும் காட்டிய ரெட்டை ரோசா பாட்டிகளே உங்கள் காணொளி அருமையோ அருமை
@umacontius9371
@umacontius9371 5 ай бұрын
பாட்டிகளே அருமையான குழம்பு நாக்கில் எச்சில் ஊருது நன்றிகள் ❤❤❤❤
@Segaran-yu3uj
@Segaran-yu3uj 4 ай бұрын
ஆத்தா தெய்வமே அருமை அருமை ஃஃ
@SivasamyN1305
@SivasamyN1305 5 ай бұрын
இரு அம்மாக்கள் கையால் சாப்பிட கொடுப்பினை வேன்டும் வாழ்த்துக்கள்
@charumathysrinivasan2585
@charumathysrinivasan2585 4 ай бұрын
சூப்கர் அம்மாமார்கள் உங்களது பாசி பருப்பு குழம்பு.நானும் செஞ்சு பார்கிரேன் நன்றி😀🙏
@PkxdJIMINISHI007
@PkxdJIMINISHI007 5 ай бұрын
எனது தாயாரின் நினைவு வந்தது விட்டது அம்மா
@ReginaYabee
@ReginaYabee 5 ай бұрын
எங்க ஆத்தா மாதிரியே இருக்கீங்க ஆத்தா 🎉❤
@thillainayagi-ms8qn
@thillainayagi-ms8qn 4 ай бұрын
சூப்பர்
@Subbulakshmi-c5f
@Subbulakshmi-c5f 5 ай бұрын
எனக்கு இப்ப வயது 58,நான் சின்ன வயதில் என்னோட அம்மா இப்படி தான் செய்து தருவாங்க 🤤👌👌👌 இருக்கும் ஏழை 🥰
@karthiksvgkarthiksvg2281
@karthiksvgkarthiksvg2281 5 ай бұрын
எங்க வீட்டுல இது இட்லிக்கு செய்து சாப்பிடுவோம் எனக்கு ரொம்ப பிடிச்ச குழம்பு😋😋 மிளகு தூளா சேர்க்காமல் உடைத்து சேர்த்தால் இன்னும் ருசி கூடும்
@mathuravallikumar9419
@mathuravallikumar9419 6 ай бұрын
நல்ல ருசியாக இருக்கும்.சோறு‌போட்டு சாப்பிடுங்கள்.👌🏾👌🏾😍😍🥰🥰❤️❤️🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👍🏾👍🏾
@josphinesexclusive
@josphinesexclusive 4 ай бұрын
My mother is expert in preparing this kuzhambu... yummy
@rajpirakash
@rajpirakash 4 ай бұрын
பச்சைபயரை வறுத்து வேகவச்சு பச்சைமிளகாய் போட்டுதாளித்து கொத்தமல்லி விதை உடைத்துபோட்டு கடைந்து சோற்றுடன் பிசைந்த்து சாப்பிட்டால் அருமையாயிருக்கும். தோலெடுக்க தேவையில்லை
@ParimalaDurairaj
@ParimalaDurairaj 5 ай бұрын
அம்மா அருமையாக இருந்தது
@manimegalai6148
@manimegalai6148 4 ай бұрын
Suuuper pattyammakkal....valthukkal ma ...enga paaty madhiriye irukkeenga ma ....God bless ma Patty's 🎉❤🎉❤🎉❤🎉❤
@malathyaruldurai6872
@malathyaruldurai6872 5 ай бұрын
அருமையான பச்சை பயறு குழம்பு!! தங்களின் பொருட்களை வாங்க தொடர்பு கொள்ள எண் வேண்டும். அனுப்பி வையுங்கள். நன்றி!! 😊😊
@Rettarosa
@Rettarosa 5 ай бұрын
9025805003
@geetharani953
@geetharani953 5 ай бұрын
Two patiees supeeb❤kulambu
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy 4 ай бұрын
நல்லபக்குவம்
@KalpanaT-sr1wl
@KalpanaT-sr1wl 5 ай бұрын
அரிசி பருப்பு சாப்பாடு எப்படி வைப்பது அது ஒரு நாள் வீடியோ போடுங்களேன் அம்மா 🙏🏻
@Rettarosa
@Rettarosa 5 ай бұрын
Already video pottu irukom ga
@Rettarosa
@Rettarosa 5 ай бұрын
kzbin.info/www/bejne/r5bJkKd3hsaZo8U
@MullukuruchiSupervisor
@MullukuruchiSupervisor 4 ай бұрын
இரண்டுபேரும்..சூப்பர்
@rntcpgandhimathicbe8392
@rntcpgandhimathicbe8392 5 ай бұрын
Super pattima❤❤❤
@meenasaravanan5869
@meenasaravanan5869 6 ай бұрын
அருமையான குழம்பு..
@ViswamMalli
@ViswamMalli 4 ай бұрын
Enka veetu favarite kulambu
@ViswamMalli
@ViswamMalli 4 ай бұрын
Unga ooru eadu eroda
@Rettarosa
@Rettarosa 4 ай бұрын
TN 24
@gowrit6865
@gowrit6865 4 ай бұрын
சூப்பர்.பாட்டி❤
@gurusamy7856
@gurusamy7856 5 ай бұрын
Super kulambu. Exceiient.😊😊😊😊😊😊😊😊😊😊😊
@sugan.m.k6256
@sugan.m.k6256 6 ай бұрын
Ok super bro etha Pola veetil saikirom thanks bro 🙏
@sumathisubramanian997
@sumathisubramanian997 4 ай бұрын
வணங்குகிரேன் அம்மா உங்கள் கையால் உண்பதர்க்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் தாயே
@SureshKumar-y1h5o
@SureshKumar-y1h5o 4 ай бұрын
Amma nalla kulambu vayil vellam varunnu
@dthirumangai7592
@dthirumangai7592 6 ай бұрын
ஆத்தா அருமை 👍
@rajasekar6948
@rajasekar6948 4 ай бұрын
Ayakkal nalla erukkanum,ayavai nalla parthukonga
@geethabalaji9298
@geethabalaji9298 4 ай бұрын
❤❤😁part is spl cooks❤❤🙏🏻🙏🏻💐💐
@ranik6804
@ranik6804 5 ай бұрын
Nandri Patti valdhugel 🎉❤
@jayalakshmi5628
@jayalakshmi5628 5 ай бұрын
சூப்பர் பாட்டிகள்! மிக மிக மிக அருமை!!!❤️❤️❤️💐💐💐 பருப்பு உடைக்காமல் செய்ய கூடாதா?
@viewsofvani5810
@viewsofvani5810 5 ай бұрын
உடைக்காம போட்டா சீக்கிரமா வேகாதுமா
@sivrajagounder598
@sivrajagounder598 6 ай бұрын
Amma Kongu Nadu special food Nga 🎉🎉🎉🎉🎉 Superb ❤❤❤❤❤
@Kokila-qo3my
@Kokila-qo3my 5 ай бұрын
Arumai
@karthid3861
@karthid3861 6 ай бұрын
நீங்கள் கொடுக்கும் பொருளின் விலையை கூரவும்
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 6 ай бұрын
❤❤❤❤அருமைஅம்மாபசிபயிர்குழம்பு
@T.Thilagam
@T.Thilagam 5 ай бұрын
8"😊 😊😊❤.. புள்KO😂2 BH​@@Rettarosa
@Sarasu-mj4tc
@Sarasu-mj4tc 4 ай бұрын
Nnnnnn😂, n😮j hv 0:54 n🎉 0:5 0:54 4 😮😮😮😮de😮er​@@Rettarosa CM , 0:54 .
@VenkatachalamRV-w8d
@VenkatachalamRV-w8d 4 ай бұрын
ற ற​@@T.Thilagam
@JothiAS-lz8pm
@JothiAS-lz8pm 4 ай бұрын
Dd😊😊​@@T.Thilagam
@SumathiSuresh-mu4sn
@SumathiSuresh-mu4sn 5 ай бұрын
Super. Avva
@thilagama2225
@thilagama2225 5 ай бұрын
Arumai yana sapadu ammaei
@meenalvallimurugan9501
@meenalvallimurugan9501 5 ай бұрын
Cute paatties.❤
@ShanmugaPriya-f4q
@ShanmugaPriya-f4q 6 ай бұрын
அம்மா பாசிப்பருப்பு குழம்பு சூப்பர்👌👌👌😋😋😋👏👏👏🙏🙏🙏🙏❤❤❤
@chithraviswanathan4991
@chithraviswanathan4991 5 ай бұрын
அறுமை பாட்டி❤❤❤🎉🎉🎉
@madeshwarandr2998
@madeshwarandr2998 5 ай бұрын
Kongu Desam seniors good
@vasanthimailsamy5607
@vasanthimailsamy5607 6 ай бұрын
பாசிபருப்புதண்ணிரில்கழுவிட்டுபோடுஆத்தா
@AmuthaMahendran-vk8kk
@AmuthaMahendran-vk8kk 6 ай бұрын
Ugal siripu alagu amma
@geetharani953
@geetharani953 5 ай бұрын
Akka,thangaciya❤❤
@Rettarosa
@Rettarosa 5 ай бұрын
Naththanar nangai
@kavyariya5325
@kavyariya5325 4 ай бұрын
👌👌👌
@RamaThilagam-xr5uj
@RamaThilagam-xr5uj 6 ай бұрын
அப்பத்தாஉங்கசமையல்சூப்பர்ங்க
@Anjsana
@Anjsana 5 ай бұрын
Yummy 😋
@DhurkaDeviDhurkaDevi-o3z
@DhurkaDeviDhurkaDevi-o3z 4 ай бұрын
நான் பச்சை பயறு தண்ணீர் ஊற்றி கழுவி தான் சேர்ப்பேன் பாட்டிம்மா
@kamalamg8241
@kamalamg8241 6 ай бұрын
Super amma ❤
@sasi0505
@sasi0505 5 ай бұрын
நல்லா இருக்கிறோம் ஆத்தா
@sharmilam4338
@sharmilam4338 6 ай бұрын
அருமையாக சொன்னீர்கள் பாட்டி. நீங்கள் நல்லா இருக்கனும்.❤
@NirmalaElango-k7h
@NirmalaElango-k7h 5 ай бұрын
Super grandma
@mythilysubburaj462
@mythilysubburaj462 6 ай бұрын
சூப்பர்
@GeethKumar-b3x
@GeethKumar-b3x 5 ай бұрын
👌👌👌👌🙏🙏🙏
@madhuramk9846
@madhuramk9846 2 ай бұрын
Puli 1 kg Pacha payiru 1/2 kg Thatta payiru 1/2 kg Anupividunga.
@Rettarosa
@Rettarosa 2 ай бұрын
Order number to 9025805003
@yukeshkumar8317
@yukeshkumar8317 5 ай бұрын
Puli kilo evvalavu sollunga
@Rettarosa
@Rettarosa 5 ай бұрын
@@yukeshkumar8317 8825993414 contact
@thiagarayaselvam2861
@thiagarayaselvam2861 4 ай бұрын
கிலோ என்ன விலை ?
@sumathyp5470
@sumathyp5470 5 ай бұрын
Supar pati🙏
@angelineprema5020
@angelineprema5020 4 ай бұрын
Cute paatties
@vijayasaf2832
@vijayasaf2832 5 ай бұрын
பாட்டிமா பச்சை பயிருக்கு நாங்க புளி சேர்க்க மாட்டோம். தக்காளி கூட சிறிதுதான சேர்ப்போம்.
@sasi0505
@sasi0505 5 ай бұрын
புளி சேர்கலைனா சீக்கிரம் கெட்டு போயிரும்
@dhanabalanv6052
@dhanabalanv6052 5 ай бұрын
I super. Attov
@pectchiammals6637
@pectchiammals6637 5 ай бұрын
Super
@radhajagannathan1530
@radhajagannathan1530 5 ай бұрын
💚💚
@rathnaudayanan5791
@rathnaudayanan5791 5 ай бұрын
Intha satti enga vanganegasollungal?
@Rettarosa
@Rettarosa 5 ай бұрын
Namba oorula inga
@rajeshwaria6545
@rajeshwaria6545 5 ай бұрын
​@@Rettarosaentha ooru patti ma
@Marklin295
@Marklin295 5 ай бұрын
Parupu apdiye sapdalame ethuku odachi seiranga
@hdjhdhdhhdjdj2121
@hdjhdhdhhdjdj2121 5 ай бұрын
Super pati
@sailavathiranganathan
@sailavathiranganathan 6 ай бұрын
😊
@palaniswamyannamalai7909
@palaniswamyannamalai7909 4 ай бұрын
எண்ணெய் வெங்காயம் அதிகம்.கெட்டியாக இருக்கனும்
@sm.duvaraga9029
@sm.duvaraga9029 5 ай бұрын
🎉
@Ilanthuravi
@Ilanthuravi 4 ай бұрын
Aariyam na enna
@Rettarosa
@Rettarosa 4 ай бұрын
Raagi flour
@sasikala8420
@sasikala8420 6 ай бұрын
🌹🌹
@thiagarayaselvam2861
@thiagarayaselvam2861 4 ай бұрын
புளி என்ன விலை ?
@Rettarosa
@Rettarosa 4 ай бұрын
Contact to 9025805003
@Rani-nr8go
@Rani-nr8go 4 ай бұрын
பாட்டி தோலுடன் வைத்தால் நல்லதுதானே
@Rettarosa
@Rettarosa 4 ай бұрын
Vega vaithu sundal sapidal nalla irukum
@yoganandamyoga9659
@yoganandamyoga9659 5 ай бұрын
👍👍👍🙏
@janarthanasamyr7357
@janarthanasamyr7357 6 ай бұрын
ஆத்தா, தக்காளி வேண்டாம். சுவை மாறும்.
@anjanadevi6224
@anjanadevi6224 6 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@palaniswamyannamalai7909
@palaniswamyannamalai7909 4 ай бұрын
புளி சேர்க்க கூடாது.
@Kovai_vidhya
@Kovai_vidhya 6 ай бұрын
அப்பத்தா புளி,பச்ச பருப்பு, ராகி கிலோ எவ்வளவு இதுல சொல்லுங்க .
@mpoongodi6592
@mpoongodi6592 5 ай бұрын
Pachapayiru rate
@ananthiraju507
@ananthiraju507 5 ай бұрын
Paati samaikaliya, yaaro samaikurangala😮
@Selvakumar-jz7zi
@Selvakumar-jz7zi 5 ай бұрын
பயிறு விலை என்ன மா
@Rettarosa
@Rettarosa 5 ай бұрын
Contact to 9025805003
@suganthirrakkiyampattihm2269
@suganthirrakkiyampattihm2269 6 ай бұрын
பச்சை பயிர் ராகி மாவு விலை எவ்வளவு பாட்டிமா
@Rettarosa
@Rettarosa 6 ай бұрын
Contact no-8825993414
@BaluM-ut5lx
@BaluM-ut5lx 5 ай бұрын
Noor​@@Rettarosa
@EmeldaRoselin
@EmeldaRoselin 5 ай бұрын
பயிரை தோலோடு சமைக்ககூடாதாங்க
@Rettarosa
@Rettarosa 5 ай бұрын
சமைக்கலாம் சிலர்க்கு பிடிக்காது
@sasikala8420
@sasikala8420 6 ай бұрын
❤❤
@thangaldesunaiduramakrishn6735
@thangaldesunaiduramakrishn6735 5 ай бұрын
ஆமாம் தக்காளி தேவை இல்லை.
@Ilayarani-ni5qe
@Ilayarani-ni5qe 4 ай бұрын
😂😂😂😂😂
@sangavisilks3653
@sangavisilks3653 6 ай бұрын
Supar.patti
@senthilsan5080
@senthilsan5080 5 ай бұрын
நீங்கள் நாமக்கல் ஈரோடு போன்ற ஊர் மக்களதான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் ஏனெனில் அங்கு உள்ளவர்கள் தான் வெள்ளை புடவை கட்டிக்கொண்டு இருப்பார்கள்
@redgreen5900
@redgreen5900 5 ай бұрын
Super
@raghavmacho6164
@raghavmacho6164 5 ай бұрын
Super pati
@ReginaYabee
@ReginaYabee 5 ай бұрын
❤❤
@jaisri853
@jaisri853 5 ай бұрын
@thegodfather5669
@thegodfather5669 4 ай бұрын
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН