மட்டன் பட்டை சாறு குழம்பு எப்படி வைப்பது சொல்லுங்க அக்கா
@marimuthuganesh8720 Жыл бұрын
அவரக்காய் பிரியாணி ரெசிபி சொல்லுங்க அக்கா🤤🤤
@dhanasekararajur6106 Жыл бұрын
Amma Super video👍👍👏👏 💐 ❤❤🙏🙏
@RajTkKumar Жыл бұрын
வணக்கம் மேடம் அன்பான கணவர் அன்பான மனைவி யாகவு ம் இருந்து ஒற்று மை யாக இந்த வீடியோ வில் ரொம்ப அழகாகாண ருசியான் சமையல் செய்து. அசத்தரிங்க மேடம் நன்றி செயும் போதே உடனே சாப்பிடலாம் போல இருக்கு மேடம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹
@ramyaashok4817 Жыл бұрын
Kari masala powder epadi pannrathu nu sollunga aunty
@hemanthikasri3433 Жыл бұрын
👌🏻👌🏻 So yummy briyani
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@kalaiarasichandirasekaran9776 Жыл бұрын
Akka village style kulambu samayal கொஞ்சம் podunga akka
@rejinarajarejinaraja808 Жыл бұрын
அருமை அம்மா....நானும் இந்த பிரியாணிய ட்டை பண்றேன்....
@rakshanar508 Жыл бұрын
Try paningala
@vinusriks538 Жыл бұрын
. அக்கா நீங்கள் செய்யும் சமையல் மிகவும் எளிமையாக உள்ளது இதுபோல எளிமையான முறையில் சட்னி வகைகள் செய்வது எப்படி என்று சொல்லுங்கள்
@ts_family_2311 Жыл бұрын
சொல்லிடுவோம்
@pampam3465 Жыл бұрын
வணக்கம் சகோதரி அருமையான விளக்கம் 🙏🏾 நன்றி 😊❤️
@abilaksh5973 Жыл бұрын
சூப்பர் அக்கா
@farhinnisha7735 Жыл бұрын
Unga samaiyal Enaku romba pidikum
@divyasuresh2905 Жыл бұрын
Vera level'ah iruku amma......
@idhazhinii11 ай бұрын
Amma neenga vera level cooking master 😘 😘
@dhanalakshmibharathi689 Жыл бұрын
எனது முதல் கமெண்ட். நீங்க உங்கள் பேச்சு சமையல் எல்லாம் நல்லா இருக்கு. நன்றி.
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@sridevikarthick6258 Жыл бұрын
Super akka.. Unga video na daily papen, simple superb
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ பா
@anithajaikumar643 Жыл бұрын
Super akka...romba nalla piesuriegga...uggala yennaku romba pidikum🙏🏼
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@sudharshiniabi8359 Жыл бұрын
Vegetable biriyani unga style la epdi pandradhunu sollunga
@manjulak3123 Жыл бұрын
amma appa nenga rendu perum eppavum idhey maadhiri happy aa irukkanum unga ella video vum super 💕
@divyasuresh2905 Жыл бұрын
Unga video ellame semaya iruku amma nanum ipo ungala pathu unga style'ah samaika start pannirka.....
உங்கள் சமையல் ரொம்ப நல்லா இருக்கு அக்கா.... அழகா சொல்லறீங்க அக்கா ரொம்ப நன்றி அக்கா
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@prabhamaha7529 Жыл бұрын
Akka unga samaiyal romba useful la irukku semma akka unga samaiyal unga voice very cute ka unga
@skjs3040 Жыл бұрын
Hi Appa Amma how are you... I am from Bangalore My name is kamakshi... ungalode channel yenakku romba pudikkum.. unga Samayal yellame super Amma... ungalodu endha uooru Amma solluge.. I love you Amma 👌👌😋😋😋👍👍 ❤️❤️
@ts_family_2311 Жыл бұрын
ஹாய் காமாட்சி எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா? எப்போதும் சந்தோஷமா இருங்க நாங்க நெய்வேலி தான்
@bharathidasannatarajan4768 Жыл бұрын
Nenga solradhu nalla eruku sister
@amuthanatarajan4020 Жыл бұрын
அன்பு சகோதர சகோதரி உங்கள் வீடியோ எல்லாமே சூப்பர்
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@prabhuvenkadesan371 Жыл бұрын
Super amma naa try panni pakkara
@BhagavathiSasidharanАй бұрын
Super amma ugga all rachipe.❤❤❤
@b.sankarnarayanan45510 ай бұрын
அருமை அம்மா
@mariyammalmari5445 Жыл бұрын
சூப்பர்.. அம்மா,.👏👌
@sutharsandhashvath8680 Жыл бұрын
நீங்கள் எந்த ஊர் அம்மா
@sumathykathiravan6598 Жыл бұрын
Neenga pesura slang super ka adha neenga hit anadhukku Karanam keep rocking ka
Unga briyani Nan inniku enga vetala senjan ellarum ultimate ha erruku nu sonnag thank u ma❤
@ts_family_2311 Жыл бұрын
ஓகே ஓகே அசத்துங்க ஃபேமிலியோட சந்தோஷமா
@afiyaafiya5231 Жыл бұрын
நான் Try panne அக்கா நல்ல இருந்தது பிரியாணி thank you so much for the tips
@ts_family_2311 Жыл бұрын
ரொம்ப சந்தோஷம் பா
@marahathayalmeenatchi7573 Жыл бұрын
கொண்டக்கடலை பிரியாணி செம ஐடியா மா.. நீங்க வீடியோல சொல்ற சின்ன சின்ன டிப்ஸ் அருமை ரொம்ப usefull aa இருக்கு மா 🪷
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ தேங்க்யூ பா
@anjalinedith9080 Жыл бұрын
Neega karamasalaum kolambu masala um veetla yepadi seireeganu oru video with measurements oda ka
@deepanarayananb6073 Жыл бұрын
அடுத்த முறை எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்து காட்டுங்கள் அம்மா....
@shobanasaravanan4399 Жыл бұрын
Hi akka first time unga video pathu samaika poren because nenga sollura vitham Enaku romba pidichiruku enaiku try pannitu ungaluku solluren ........thanks akka
@shobanasaravanan4399 Жыл бұрын
Nice .......nala erunthuchi nu sonnanga akka thanks.....
@vaheethakhan5294 Жыл бұрын
Kari.masala recipe podunga
@ts_family_2311 Жыл бұрын
விரைவில்
@syedhanibiaysha5769 Жыл бұрын
Sundal cooker ilamaye nala cook agiduma akka?
@ts_family_2311 Жыл бұрын
நல்லா குக் ஆயிரும்பா
@saisri5572 Жыл бұрын
Super Amma
@Bunnyhop939 Жыл бұрын
ஹாய் அப்பா அம்மா இப்போ தா எனக்கு பொண்ணு பொறந்திருக்கு ஒரு மாசம் ஆச்சு அதா உங்க வீடியோஸ் பாக்க முடிலே. பிரியாணி சூப்பர் உங்க வீடு பாக்கணும் போல இருக்கு ஹோம் டூர் போடுங்க ம்மா
@vithunvithun9968 Жыл бұрын
உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் அக்கா.நீங்கள் தான் இந்த உலகத்தில் நாம் சமைக்கும் உணவுகளுக்கு மரியாதை தற்றிங்கள் உங்களுக்கு 🙏🙏. 🙏🙏🙏
@ammubhuvana4449 Жыл бұрын
Super akka
@s.malarvizhi6136 Жыл бұрын
😚😊chî7 you
@Shanmuga9790 Жыл бұрын
Unga samayal super
@racakracak1769 Жыл бұрын
😍😍Akka nenga Kannadi valayal podunga 🥰🥰
@umaranivictor7984 Жыл бұрын
@@ammubhuvana4449 1 we ew2eee see 1
@RajTkKumar Жыл бұрын
நீங்கள் சமையல் செய் வது சமையல் தெரியாதவர்கள் கூடா நல்லா சமைப் பார்கள் அந்த அளவுக்கு நல்லா தெளிவா சொல்லி சமைச்சி காண்பி க்கி றீங்க மேடம் 👍👍👍🙏🙏🙏🌹🌹🌹👌👌👌
@ts_family_2311 Жыл бұрын
நன்றி நன்றி 🙏
@sathyapachai7342 Жыл бұрын
Amma unga samaiyal superb ma...nenga poondu oruka recipe podunga Amma ...
@resireni4468 Жыл бұрын
Super amma 🥰🥰🥰🥰👍👍👍👍👍👍👍
@faridha8 Жыл бұрын
Super akka. Oru china confusion kari masala thool potingala athu ennathu