💥Today's special Kollu Biriyani 🤤 கொள்ளு பிரியாணி | @tsfamily373

  Рет қаралды 41,714

TS FAMILY

TS FAMILY

Жыл бұрын

Follow on Instagram : ts_family_2311?...
Follow on Facebook : profile.php?...
Follow on Moj : mojapp.in/@tsfamily?referrer=...
Contact below mentioned email Id for your Enquiries and Promotions richardshathish29@gamil.com
Thank you ❤️✨
#trending #trendingshorts #trend #shorts #viral #youtubeshorts #short #ytshorts #shortvideo #shortsvideo #shortvideos #viralshorts #viralshort

Пікірлер: 52
@rohinimei1576
@rohinimei1576 Жыл бұрын
Healthy koilu biryani aunty
@Eliterecipes
@Eliterecipes Күн бұрын
Great
@selvakumarpandian9876
@selvakumarpandian9876 Жыл бұрын
Veg briyani sollunga mam
@sarigamano695
@sarigamano695 Жыл бұрын
Nalla irugu akka super 🤤😋😍👏🏻👏🏻👏🏻👍🏻
@bhuvaneswarispattu7035
@bhuvaneswarispattu7035 Жыл бұрын
I am very bad at cooking all your video make me feel cooking is very easy Thank you for videos
@kavipriya89
@kavipriya89 Жыл бұрын
Amma Magan Pasam Vera laval
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 Жыл бұрын
Arumai
@nandini7245
@nandini7245 Жыл бұрын
அம்மா ஒரு நாளைக்கு வாழைப்பூ வடை செஞ்சு காமிங்க அம்மா
@seethaseetha2573
@seethaseetha2573 Жыл бұрын
Super amma 👍👌
@joselinmaryjoselinmary3719
@joselinmaryjoselinmary3719 Жыл бұрын
யம்மா ,அருமையான கண்டுபிடிப்புமா. Super ma
@gayugayu5656
@gayugayu5656 Жыл бұрын
❤❤
@praveenas2951
@praveenas2951 Жыл бұрын
Super briyani ma👍
@user-xf1ds3hh5b
@user-xf1ds3hh5b Жыл бұрын
கொள்ளு பிரியாணி சூப்பர். பார்க்கவேநாக்கில்எச்சில்ஊறுகிறது. உங்கதமிழ்பேசுகிறவிதம்அருமை. 🤤🤤🤤😋😋😋👌👌👌🥘🥘🥘
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@najumunnisabarkath8967
@najumunnisabarkath8967 Жыл бұрын
Super ma
@DhanyaDD853
@DhanyaDD853 Жыл бұрын
Super Akka
@bhuvanac6871
@bhuvanac6871 Жыл бұрын
சூப்பர் அம்மா
@Rudhra2998
@Rudhra2998 Жыл бұрын
Briyani vera level 👌 keep rocking amma
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Thank you
@Jamalhussain1912
@Jamalhussain1912 Жыл бұрын
அம்மா எனக்கு அல்சர் இருந்தது ஆனால் நான் தனியாக ரூம் எடுத்து தங்கி இருந்த காரணத்தால் என்னால் குழம்பு சமைத்து சாப்பிட்ட முடியவில்லை. தொடர்ந்து நான் ஹோட்டலில் சாப்பிட்டதால் எனக்கு இன்னும் உடம்பு சரியில்லாமல் போனது அதற்கு பிறகு நீங்க வைத்த பொரித்த குழம்பு வீடியோவை வைத்துதான் தினமும் குழம்பு வைத்து சாப்பிட்டு வருகிறேன் அதனால் எனது உடம்பு இப்போது முன்பைவிட பரவாயில்லை அதற்கு மிகவும் நன்றி. இதேபோல் சுலபமான இரண்டு மூன்று குழம்பு வகைகளை பற்றிய காணொளி தயவுசெய்து போடுங்கள் அம்மா.
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
ஓகே ஓகே பா இட்லி பொடி பருப்பு பொடி வாங்கி வச்சுக்கிட்டீங்கன்னா கொஞ்சம் ஈசியா இருக்கும் சாதம் மட்டும் வடிச்சுக்கலாம் இதை போட்டு சாப்பிடலாம் நம்ம சேனல்ல பருப்பு பொடி வீடியோ போட்டு இருக்கோம் அத பாருங்க பாத்துட்டு அது போல கூட நீங்க செஞ்சு வச்சுக்கிட்டீங்கன்னா இன்னும் ஈஸியா இருக்கும்
@durgagopal3164
@durgagopal3164 Жыл бұрын
Akka nenga samikura samaiyal elam super simple ah super ah panuringa ipalam unga samaiyal than athigam pakuran samikuran appalam kuttu podunga ka
@durgagopal3164
@durgagopal3164 Жыл бұрын
Appalam kuttu vedio podunga
@hemaprakash8500
@hemaprakash8500 Жыл бұрын
New recipe
@sekarmalar1239
@sekarmalar1239 Жыл бұрын
Spr, இந்த மரியாதையான பேச்சு அருமை, பிரியாணி spr 👏🏻👏🏻
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Thank you
@chandrumalar9900
@chandrumalar9900 Жыл бұрын
Super akka different recipe
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Thank you
@rizvanabashalal6679
@rizvanabashalal6679 Жыл бұрын
Akka ella masala thoolum eppadi araikiringanu video podunga
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Ok
@malinirao2365
@malinirao2365 Жыл бұрын
Glass bottles handle செய்வது கஷ்டம் கை தவறினால் உடைந்து விடும் Better stainless steel container is best and also look very well My personal experience 😊
@pabirami9057
@pabirami9057 Жыл бұрын
நன்றி
@nirmalalokesh2329
@nirmalalokesh2329 Жыл бұрын
Avar voice nalla thana irruku
@nachiyariyas5848
@nachiyariyas5848 Жыл бұрын
Online la bottle vaangalamey
@aswinirajag3140
@aswinirajag3140 Жыл бұрын
Biriyani ku add paindra masala va separate video va poduga
@nagajothi6471
@nagajothi6471 Жыл бұрын
சித்திரை திருவிழாவிற்கு அழகரை தரிசனம் செய்ய வாருங்கள் அக்கா கண்டிப்பாக வரவேண்டும் அழகரை கான மீனாட்சி அம்மனின் தரிசனம் செய்ய வாருங்கள் மதுரைக்கு உங்களுடைய கஷ்ட நஷ்டங்கள் அனைத்தையும் கள்ளழகர் நிவர்த்தி செய்துவிடுவார் அவரைக் காண வாருங்கள் அழகரை காண வாருங்கள்
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
ஓகே பா ட்ரை பண்றோம்
@kitchensivil
@kitchensivil Жыл бұрын
இந்த விடியோ நேற்று அப்லோடு பன்னிருந்தாக நான் பார்த்தேன் டேலிட் பன்னிட்டு இன்று போட்டு உள்ளிர்கள்????🤔🤔
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
அதிக ஒரு சின்ன பிரச்சனை வீடியோல அது அப்புறம் டெலிட் பண்ணிட்டு இன்னைக்கு போடுறோம் மியூசிக் ஆட் பண்ணதுல கிளைமாக்ஸ் கொடுத்துட்டாங்க
@kitchensivil
@kitchensivil Жыл бұрын
@@ts_family_2311 ok sister 🤗
@hazirabanu6874
@hazirabanu6874 Жыл бұрын
I asked you how to order you were least bothered to reply That's good.There is one Utuber who will reply.
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
WhatsApp number message only 709 2233 420
@ammupadamammupadam
@ammupadamammupadam Жыл бұрын
Romba pesi arukareenga
@srimathi9828
@srimathi9828 Жыл бұрын
Teaching oru kurala irukkattum
@bhaarusaravanan8637
@bhaarusaravanan8637 Жыл бұрын
Unga son iruka soldrenga katave matringaa unga paiyana katungaa
@sridevikarumari1335
@sridevikarumari1335 Жыл бұрын
Kaattunga amma pasangala 😔
@sharmilafelix7127
@sharmilafelix7127 Жыл бұрын
Piyan romba pechu. Konjam kammi panna nallarukkum
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
1 million reach after live coming soon
@sujathatamarai324
@sujathatamarai324 Жыл бұрын
நீங்க எப்ப பொடி தயார் பண்ணுவீங்க சொல்றேன்னு சொல்லி இருந்தீங்க ரெண்டு நாள்ல சொல்லுங்க உங்க கிட்ட என்ன பொடி இருக்கு எப்ப நீங்க பொடி எல்லாம் ரெடி பண்ணுவீங்கன்னு சொல்லுங்க ஆர்டர் கொடுக்கிறேன்
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
இந்த மாதம் 20 மற்றும் 21 தேதியில் ஆர்டர் எடுத்து அதற்கு பிறகு தான் நாங்க ரெடி பண்ணுவோம் உங்களுக்கு எது தேவைனாலும் whatsapp நம்பர்க்கு மெசேஜ் பண்ணுங்க
@sujathatamarai324
@sujathatamarai324 Жыл бұрын
Thank you so much
@sabanabegam8624
@sabanabegam8624 Жыл бұрын
Onga payya video la pesardhu iritate agudhu
RURAL LIFE OF BENGALI COMMUNITY IN ASSAM, INDIA , Part  -  61   ...
40:21
Rupak Jyoti
Рет қаралды 18 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
0:20
진영민yeongmin
Рет қаралды 19 МЛН
ЧТО НАМ ПОПАЛОСЬ?😜😜😜
0:12
Chapitosiki
Рет қаралды 1,3 МЛН
One Two Buckle My Shoes 2 ! #spongebobexe #shorts
0:20
ANA Craft
Рет қаралды 17 МЛН
BABY Comedy : Birthday Baby and Kind Man ❤️
0:36
BABY Comedy
Рет қаралды 7 МЛН
Ай ай 🤣
0:27
Dragon Нургелды 🐉
Рет қаралды 1,2 МЛН