அம்மா மாசாணி தாயே பில்லி சூனியம் ஏவல் செய்வினை இருந்து என்னை குடும்பத்தை காப்பாற்று.... மாசாணி...... தாயோ......வ
@diwakarmuthu4049 Жыл бұрын
அம்மா எனக்கு குழந்தை வரம் கொடு இந்த மாதத்தில் எதிர் பார்க்கிறேன் மாசாணி அம்மா உன் அருள் வேண்டும்... 🙏🏻🙏🏻🙏🏻... 😭😭😭
@vadivumari2 ай бұрын
அம்மா தாயே நீ தான் என்னையும் அத்தை மகளையும் ஒன்று சேர்த்து வேண்டும் தாயே நீ துணை
@VeeraG-eq1ez11 ай бұрын
அம்மா தாயே எங்களோட வாழ்க்கையில் மட்டும் ஏன் இவ்ளோ பிரச்னை எதிரி தொல்லை அதிகமா இருக்கு தாயே எங்களை நீ தான் காப்பாத்த வேண்டும் என்னோட கணவருக்கு நீ தான் துணையா இருக்க வேண்டும் அவரு உயிருக்கு எந்த ஆபத்தும் வந்துர கூடாது நீ எப்பவும் அவருக்கு துணையாக இருக்க வேண்டும் எங்களை கை விட்டுறத தாயே அவரு உன்ன தான் நம்பிருக்காரு அவருக்கு தொல்லை குடுக்குறவங்களுக்கு நீ தான் தண்டனைய குடுக்கணும் 😭😭😭😭😭
@SUBRAMANIK-f2x4 ай бұрын
தாயே மாசாணி தாயே , உங்கள் அருள் என் மனைவியை காப்பாற்றும் 🙏🙏🙏🙏🙏
@rajalakshmirajalakshmi161711 ай бұрын
எனக்கு எந்த பக்கம் திரும்பினாலும் பிரச்சினை பிரச்சினை எனக்கு நல்ல வழி காட்டு ஆத்தா 😭😭😭😭😭
Masani thayee potri Ne thama engaluku thunai Enga prachanai ellam mudichu nimathium sathosathayum koduma unna matum tha nambi eruka unna vita engaluku vera yarum ella thayee neeye thunai🙏🙏🙏🙏🙏🙏
@ManiyaManiyaselva-dk6fyКүн бұрын
Amma thunai.super song ❤❤❤
@me6en5a3 ай бұрын
மாசாணியம்மன் thayae enaku கரு தங்கனும்..........adutha varusam ambula pulla porantha odana un kovil ku vanthu un madi la kolanthaya pottu pal abishagam panni ennal முடிந்த kanikai seluthi தொட்டில் வாங்கி ketturan அம்மா தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajavelnaguranrajavelnagur85936 ай бұрын
மாசாணி தாயே எங்க அக்காவுக்கு கல்யாணம் வரம் வேண்டும் தாயே🙏🙏🙏😭😭😭
@Rajapriya-x3i Жыл бұрын
Masani amma kulanthai pakkiyam ennakku kodumma thayee🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢
@MoorthyMayilvaganam5 ай бұрын
அம்மா மாசாணி தாயே நீ யே துணை என்னை காப்பாத்து அம்மா தாயே மாசாணி போற்றி மாசாணி தாயே போற்றி மாசாணி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😂😂😂😂😂😂😂🎉
🙏மாசாணி அம்மா என் கணவரை என்னிடமிருந்து பிரிக்க பாக்குறங்க அம்மா என் கணவர் என்கூட வந்து வாழனும் அம்மா உன்னத நம்பிருக்கேன் அம்மா 😭😭😭
@MatheshMathesh-j1t3 ай бұрын
❤😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤
@seenivasan2987Ай бұрын
Super bro super bro ❤❤❤❤
@kiranashwathn19046 ай бұрын
அம்மா மாசாணியம்மன் தாயே போற்றி ஓம் மாசாணியம்மன் தாயே எங்களை ஏமாற்றி பணம் வாங்கி தராமல் இருப்பவர்களை நீ தான் தாயே உன் அருளில் அவர்களின் மனதில் தோன்றி எங்கள் பணத்தை மீட்டு தரவேண்டும் என்று வணங்கி வருகிறோம் . எங்கள் குடும்பத்தில் நிம்மதி வேண்டும் அம்மா மாசாணியம்மன் தாயே போற்றி
என்மகன்சபரிவாசன்இவனுக்குநீங்காதான்துணையாககூட இருந்து நல்லபுத்திகுடுங்கநீண்ட ஆயூல்குடுங்கதீர்க ஆய்சுதாங்கதாயேசபரிவாசண்கண்ணாத்தாள்இருவரும்உங்கபிள்ளைதாயேஆசீர்வாதாம்பண்ணுங்கபண்ணுங்கபாத்தூக்கங்கதாயே❤
@RameshSasi-bo3si5 ай бұрын
மாசாணி அம்மா துணைநீயேதுணைஎங்கலுக்கு
@priyas2208 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@kasthorikasthori41125 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@MuruganMurugan-xg4ig4 ай бұрын
Super 😂❤
@janardhanan34622 ай бұрын
Amma help me amma..
@janardhanan3462Ай бұрын
Amma thaye nan avanga kooda sernthu irukka help pannunga amma.. Pls..
Netha amma yannnu ya santhos onu saythi vayu amma thaya
@Mani122Mani5 ай бұрын
Amma.en.kadan.thernaum.Aurlpuriya.veandum
@janardhanan3462Ай бұрын
Amma avar again ingaye varanum.. Nanum avangalum anga sernthu nalla irukkanum.. Pls help me amma.
@GangaRamRaju-j4w2 ай бұрын
அம்மா. எனக்கு.கல்யாணம் ஆகி.11. வருஷம் ஆகுது,குழந்தை. இல்லை. உங்க மாதிரி. ஒரு பெண் குழந்தை வேண்டும் 😢😢😢😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚💚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. கண்டிப்பாக வேண்டும் அம்மா.மாசாணி அம்மா. துணை ஒம்மாசனிப்போன்றி
@thangamanithangamani289 Жыл бұрын
😭😭😭😭😭😭😭😭🤰🤰🤰🤰🤰🤰🤰🙏🙏🙏🙏
@Rajapavi-y1j Жыл бұрын
Enakku Mani pessanuma pls amma
@janardhanan34622 ай бұрын
Amma enaku marupadiyum anga velai kidaikanum.. Pls help me amma..
@kathirkathir3740 Жыл бұрын
நான் கோர்ட் அண்டு கைதியாக ஜெயிலுக்கு போகக்கூடாது அம்மா நீயே அழித்துக்கொடு செல்லமே