ஆத்தா உன் சேலை | ஜித்தன் ஜெயமூர்த்தி பாடும் அற்புதமான அம்மா பாடல் | தஞ்சை சிகரன் கச்சேரி

  Рет қаралды 919,723

Gramathu Galatta Tv official

Gramathu Galatta Tv official

2 жыл бұрын

Show coordinator:
இந்த நிகழ்ச்சியானது நமது தமிழ்நாட்டில் பாரம்பரிய நாட்டுப்புற கிராமிய பாடல்கள் பாரம்பரிய நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள். கொண்ட ஒரு பல்சுவை மேடை நிகழ்வுகள் . இந்த நிகழ்ச்சிகளை உங்கள் தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள தொடர்பு எண் விடீயோவிலேயே கொடுக்கப்பட்டுள்ளது . தொடர்ந்து இதுபோல் நிகழ்ச்சிகளை காண தயவு செய்து SUBSCRIBE செய்துகொள்ளுங்கள் நன்றி

Пікірлер: 85
@eswaranmani4337
@eswaranmani4337 Ай бұрын
திறமையான கலைஞர்களுக்கும் சரியான அங்கிகாரம் கிடைப்பதும் இல்லை தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை
@mahabharathi7675
@mahabharathi7675 10 ай бұрын
ஜெயமூர்த்தி சொல்லுவது உண்மை மக்களே உங்கள் ஆறு குளம் மலை மண்ணை எப்படி காப்பாற்றுவது என்று சிந்தித்து ஒரு மானத்தமிழனுக்கு வாக்கு செலுத்துங்கள் பணத்திற்கு வாக்கை விற்காதீர்கள் என் அன்பு மக்களே
@kalimuthu4319
@kalimuthu4319 4 ай бұрын
ஜித்தன் ஜெயமுர்த்தி பாடல் அருமை....
@user-mz2xq8lk7d
@user-mz2xq8lk7d Ай бұрын
இயல்பான பாட்ட பாடாமல் இவர் சொந்தமாக பாடி ரசனையை கெடுக்கிரார்.
@KumarSiva-xe2nz
@KumarSiva-xe2nz 3 ай бұрын
அண்ணா அழகாக பாடிறீங்க அண்ணா ஜித்தன் அண்ணா❤️❤️❤️❤️
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Жыл бұрын
இனிமையான. பாடல்🎶🎵🎤 சித்தன். ஜெய மூர்த்தி. குரல். இனிமை
@thirumoorthymr.
@thirumoorthymr. 5 ай бұрын
புதுவை மண்ணின் மைந்தர் சித்தன் ஜெயமுர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள் திருமூர்த்தி புதுச்சேரி
@rameshs4559
@rameshs4559 Жыл бұрын
தமிழா நின் தமிழ்உச்சரிப்பு அழகு
@PrabaharanK-cx7cw
@PrabaharanK-cx7cw 3 ай бұрын
அருமை அருமை மிக அழகாக பாடுகிறீர்கள் இதுபோல் வேறு பதிவுகளையும் பதிவிடவும்
@kannaviswanathan9188
@kannaviswanathan9188 8 ай бұрын
இறைவன்இந்தபாடலைபாட வைத்துஒர்குடும்பத்தையே வாழவைத்துள்ளார்எதுவுமே அவர்அருளாள்
@babumunusamy1575
@babumunusamy1575 3 ай бұрын
😊🎉
@user-ft8qz8pd5z
@user-ft8qz8pd5z 11 ай бұрын
ரொம்பவும்மணம் மகிழ்ச்சியாக இருக்கிறது இது போல் நிறைய உருவாக்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@nagendranmuthu9798
@nagendranmuthu9798 Жыл бұрын
அருமையான பதிவு
@ananthanEden-lo9qt
@ananthanEden-lo9qt 3 ай бұрын
உங்களுடையபாடள்சூப்பர்
@asokant5823
@asokant5823 2 жыл бұрын
அரூர், சீர்காழி தாலுக்கா அருள்மிகு முத்துமாரியன் 43வதுதிருவிழா நிகழ்சிகள் அசோகன்...
@jayamtextiles1987
@jayamtextiles1987 2 жыл бұрын
8
@v.cmoorthy769
@v.cmoorthy769 Жыл бұрын
Super I like you jayamoorthy sit
@manirajanb3016
@manirajanb3016 Жыл бұрын
சூப்பர் அண்ணா உங்க வாய்ஸ். 👍
@krishnamoorthyg8383
@krishnamoorthyg8383 2 ай бұрын
Super good GKM SITHANI
@rajendranm8723
@rajendranm8723 3 күн бұрын
Supper
@ammaarulravi4851
@ammaarulravi4851 6 ай бұрын
Very emotional song
@JanaRathnam
@JanaRathnam 6 ай бұрын
😮
@Selvaraj-zr1eu
@Selvaraj-zr1eu 5 ай бұрын
Nice
@elangovanthatchaka7299
@elangovanthatchaka7299 2 ай бұрын
🎉
@v.cmoorthy769
@v.cmoorthy769 Жыл бұрын
Super bro great
@ktr6054
@ktr6054 4 ай бұрын
உண்மை நண்பரே எங்கள் சங்கரன்கோவில் மண்ணின் மைந்தன் தோழர் திருவுடையான் அவர்களே பாடிய பாடல் மேடையில் அவரை கௌரவப்படுத்திய நன்றி நானும் சங்கரன்கோவில் என்பதில் பெருமை கொள்கிறேன் நண்பா
@nagendirang4189
@nagendirang4189 Жыл бұрын
லக்
@kalidasveeraiyan918
@kalidasveeraiyan918 Жыл бұрын
உங்கள் பட்டுஎனக்குதாலாட்டுஇரவுதூங்கும்போதுரசித்துகேஔட்கிறேன்
@anbudharmalingam8590
@anbudharmalingam8590 Жыл бұрын
Special appreciation to the singer for mentioning the lyrics writter and the music composer. A GOOD GESTURE.
@kamarajuvnk7766
@kamarajuvnk7766 Жыл бұрын
Miss you amma
@user-qt2hv2dz6p
@user-qt2hv2dz6p 8 ай бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க ❤❤❤
@anbudharmalingam8590
@anbudharmalingam8590 Жыл бұрын
I between A Good message was delivered ,Fantastic. Government should note this and Renovate all tanks
@anbalaganchinniah8580
@anbalaganchinniah8580 3 ай бұрын
You are apt fir this ammaa songs
@SaravananSaravanan-xv1oy
@SaravananSaravanan-xv1oy Ай бұрын
❤😊🎉 super anna 🌹
@Gramathugalattatvofficial
@Gramathugalattatvofficial Ай бұрын
Thank you so much
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 Ай бұрын
Super
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Жыл бұрын
Arumaianakural nandri
@muthuvandi5986
@muthuvandi5986 Жыл бұрын
Muthu
@anbudharmalingam8590
@anbudharmalingam8590 2 ай бұрын
Great dear. You have given the importance to the lyrics writer it is Really great . Hats off dear. You also insisted other singers to give due respect to the lyrics writer and mention their names. I have observed senthil doesnot mention about the lyrics writer which is wrong. Without the original lyrics you would not become popular hence mention the lyrics writer name with due respect and then sing on the stages
@natarajanmalaichamy613
@natarajanmalaichamy613 2 жыл бұрын
இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் கலைமாமணி அர்சுனன் சார் என்பதையிம் சொல்ல வேண்டும்
@karthik7972
@karthik7972 Жыл бұрын
Super na
@rojap7921
@rojap7921 4 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👍
@malarchandirasekar6678
@malarchandirasekar6678 8 ай бұрын
👌
@shanmugamshanmugam7110
@shanmugamshanmugam7110 3 ай бұрын
❤❤❤
@user-rh1kl8vy9m
@user-rh1kl8vy9m 4 ай бұрын
@tamilkuzhalis2838
@tamilkuzhalis2838 2 жыл бұрын
Super mama நான் solluran amma en uyir super cute mama cute song enaku pidikum indha padal
@jothirajprema6091
@jothirajprema6091 2 жыл бұрын
Thans
@priyasri1723
@priyasri1723 2 жыл бұрын
@@jothirajprema6091 rrrrrrr
@ramakrishanarama5757
@ramakrishanarama5757 Жыл бұрын
Nice
@ishamisham7257
@ishamisham7257 Жыл бұрын
Nan sattharana manuse
@s.muniyasamysamy5921
@s.muniyasamysamy5921 2 жыл бұрын
Super Anna 😘😘😘😘
@ravin3309
@ravin3309 Жыл бұрын
👌❤️👌❤️👌❤️👌👌👌👌👌👌👌
@rkranjirkranji5490
@rkranjirkranji5490 5 ай бұрын
❤❤❤❤
@MA-ql4qo
@MA-ql4qo Жыл бұрын
🙏🙏🙏😭😭😭😭😭
@amuthaamutha4005
@amuthaamutha4005 2 жыл бұрын
Super ❤❤❤❤
@Nremeesh-er3sz
@Nremeesh-er3sz 9 ай бұрын
Bidiththa patal n.ramesh
@VeluS-xj6hi
@VeluS-xj6hi 2 ай бұрын
4:44
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 2 ай бұрын
உண்மையானபாடலைபாடமுடியாதா?இப்பாடலைசித்தன்கெடுத்துவிட்டார்!நல்லவேலைஎழுதியவரும்;பாடியவரும்இறந்துவிட்டார்கள்!
@abdulraheemfaroos
@abdulraheemfaroos 25 күн бұрын
Ethu paadda
@asokant5823
@asokant5823 2 жыл бұрын
நான் பிறந்த மண்ணில் ,அரூர் கிராமம், 43வது அருள்மிகு முத்து மாரியம்மன் ஆலைய திருவிழாவிற்க்கு வருகை புரிந்து மிகத் திரளான நாட்டுப்புற ஆர்வலர்களுக்கு அருமையான கருத்துக்களுடன் கூடிய, உணர்வு மிகுந்த பாடல்களை பாடி , அனைவரையும் கண்கலங்கி ஒன்றியிருக்க செய்து, எங்கள் ஊருக்கு பெருமை சேர்த்த தோழர் சித்தன் ஜெயமூர்த்தி அவர்களை பாராட்டி, சிரம் தாழ்த்தி நன்றி கூற கடமைபட்டுள்ளோம்..மனமாற வாழ்த்துகிறோம்... என்னுடைய முயற்சியின் நலனுக்காக எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி ...அசோகன்....
@palaramand9093
@palaramand9093 Жыл бұрын
y8
@sujis2475
@sujis2475 Жыл бұрын
ொண்
@DhuraiVel-qw6cq
@DhuraiVel-qw6cq 5 ай бұрын
@ishamisham7257
@ishamisham7257 Жыл бұрын
Pattukku nan atima ana ongala enakku putigala
@vasantha.avasantha.7454
@vasantha.avasantha.7454 Жыл бұрын
🥺🥺🥺🥺🥺🥺🥺
@thimmaiyan171
@thimmaiyan171 Жыл бұрын
Entha patta செந்தில் கணேஷ் பாடியtha kaelunga
@kayalkayalvizhi2551
@kayalkayalvizhi2551 2 жыл бұрын
😍😍😍😍😍😍😍😍
@murugesans4891
@murugesans4891 Жыл бұрын
தேவையில்லாமல்பாடலைகவிபாடதையா
@princeprince1099
@princeprince1099 Жыл бұрын
இந்தப் பாடல் இசை குறைவாக வார்த்தைகள் தெளிவாக பொறுமையாக பாட வேண்டிய பாடல் ஏன் இவ்வளவு சத்தம் நீர் இவ்வளவு வேகம் பாடலையே கேக்குறீங்க தோழரே
@ondiondiveeran2213
@ondiondiveeran2213 Жыл бұрын
Ok. நன்று.
@alexaasystems5745
@alexaasystems5745 Жыл бұрын
@@ondiondiveeran2213 sy
@alexaasystems5745
@alexaasystems5745 Жыл бұрын
fuhv
@malarchandirasekar6678
@malarchandirasekar6678 7 ай бұрын
🌹🔱🌹🙏😅🙃
@user-qt2hv2dz6p
@user-qt2hv2dz6p 11 ай бұрын
🥹👍👏👏👏👏👏👏👏👏👏👏🥰🥰
@user-fq6cn2hy7r
@user-fq6cn2hy7r 7 ай бұрын
😅
@ishamisham7257
@ishamisham7257 Жыл бұрын
Sorry sar nenga allavugathan ana neraya pila erukku onnga mela
@GOKUL13685.
@GOKUL13685. 2 жыл бұрын
Senthil ganesh super ra paduvaru.... Evaru voice nala vae ila ... Not nice bro
@sivakarthik2922
@sivakarthik2922 Жыл бұрын
Neega fisrt Ivar padratha ketrintja ivaru padunathuthan irukum
@krishnamoorthyg8383
@krishnamoorthyg8383 2 ай бұрын
Super good GKM SITHANI
@sumathisiva7461
@sumathisiva7461 2 жыл бұрын
Super bro great
@remgarajanpunnamoodu261
@remgarajanpunnamoodu261 Жыл бұрын
Super
@atsnathanarts3809
@atsnathanarts3809 2 жыл бұрын
Super
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 12 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 27 МЛН
Janona
4:09
Release - Topic
Рет қаралды 1,8 МЛН
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 1,2 МЛН
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 102 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 265 М.
V $ X V PRiNCE - Не интересно
2:48
V S X V PRiNCE
Рет қаралды 2 МЛН