Рет қаралды 669
MUSIC & VIDEO EDITING: JEYASEELAN DEVADOSS
VOICE: SANTHAKUMARI JEYASEELAN
AUDIO RECORDING (Voice alone): 2000
VIDEO & MUSIC EDITING: 2022
ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே - எந்தன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே - இதோ!
நேர்த்தியாய்ப் பாடுவேன் நிதங்கனிந்தே - எந்தன்
பார்த்திபனுட பதந் தினம்பணிந்தே - இதோ!
1.அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே - என்னை
அனைவரும் பாக்கிய மென்பாரே
முடிவில்லா மகிமை செய்தாரே - பல
முடையவர் பரிசுத்தர் என்பாரே - இதோ! - ஆத்துமா
2.பயப்படும் பக்தருக் கிரங்குகிறார் - நரர்
பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார்
உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் - தன்னை
உகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார் - இதோ! - ஆத்துமா