துடைப்ப அபிஷேகம் | கன்னத்தில் அறையும் அபிஷேகம் | எங்கே போகிறது அபிஷேக போதனை? | சாலமன் திருப்பூர்

  Рет қаралды 47,574

Theos Gospel Hall

Theos Gospel Hall

21 күн бұрын

#solomontirupur​ #tamilchristianmessage​ #salamantirupur
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
உடுமலைப்பேட்டையில் சபையின் முகவரி
5/355, இந்து நகர், காந்திநகர் (Post), உடுமலைப்பேட்டை.
தொடர்ப்புக்கு 9361824242
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Our address in Coimbatore (எங்கள் கோவை முகவரி)
Theos Gospel Hall
Horizon Complex, Opp. CTC Depot
Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
Worship time Sunday 10:15​ to 12:30​
Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
our address in Tirupur
Theos Gospel Hall
New Busstand Backside
Tirupur -
Worship Time Sunday 7:20 am to 9:30 am
Our church address in Kanyakumari
Contact no : 9790124509
Church address
7/14,Main road,
Kovalam,
Kanyakumari - 629 702
Worship time 7:30 am to 9:45 am
-------------------------------------------------------------------------------------------------------------------
#israelhistoryintamil​ #israelandpalestine​ #biblewisdomtamil​ #israelvspalestine​ #biblestoryintamil​ #historyofisrael​ #israelnewstamil​ #israelpalestineconflict​ #biblestories​ #biblewisdomtamilstory​ #biblewisdomtamilkelvineram​ #biblestudyintamil​ #tamilchristianmessages​ #இஸ்ரேல்பாலஸ்தீனம்​ #இஸ்ரேல்வரலாறு​
Theos Gospel Hall Ministry
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall ​
Theos Gospel Hall Ministry
#solomontirupur​ #TheosGospelHall​ #tamilchristianmessage​
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 7 Am
வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 7:30 Am
BiblebStudy wed, Friday 7:00 Pm
Questions & Truths Sunday 7 Pm
குற்றப்படுத்துவது பிரசங்கியை அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#solomontirupur​ #tirupursolomon​ #John​ #theosgospelhall​ # howtoescapefromsuicide #tamilchristianmessage​ #christianmessages​ #christianvideos​ #biblesermonstamil​ #dailydevotional​ #tamilsermons​ #shortsermons​ #warningmessage​ #falseworship​ #Childpastors​ #ChildPreachers​ #falsepreacher​# #tamilchristianmessage​ #jesuscoming​ #repent​ #2021messages​ #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை​ #signofsecondcomingofjesus​
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza

Пікірлер: 96
@yourschoice7245
@yourschoice7245 13 күн бұрын
அருமையான பதிவு. சகோதரரை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ,கர்த்தர் உங்களோடு இருப்பாராக.
@sangavis5596
@sangavis5596 20 күн бұрын
இவர்கள் செய்யும் காரியங்கள் எல்லாம் கர்த்தருக்கு அருவருப்பாக இருக்கிறது ஐயா..
@OotyDassM
@OotyDassM 20 күн бұрын
தாங்கள் இப்படி விழிப்புணர்வு செய்திகள் தொடர்ந்து வெளியிடவேண்டும். கர்த்தர் உங்களோடும் ஊழியங்களோடும் இருப்பாராக. ஜெபிக்கிறோம் ஜெபியுங்கள்
@prabapraba4049
@prabapraba4049 20 күн бұрын
இவர்கள் எல்லாம் சாத்தானுக்கு ஊழியம் செய்யும் பிரதிநிதிகள். ❤
@dinakaranm9530
@dinakaranm9530 20 күн бұрын
துடைப்பத்தை எடுத்து வெளுத்து வாங்கனும்.
@subburaj3737
@subburaj3737 12 күн бұрын
நல்ல ஆலோசனை நன்றி பிரதர் 🎉🎉🎉
@Michael-rx1yg
@Michael-rx1yg 20 күн бұрын
ஒருவர் மற்றவருடைய கழுத்தை நெரித்து கொண்டு கத்துவது ஆராதனையாக நடந்து கொண்டிருந்தது நம் மாநிலத்திலேயே . நேரில் பார்த்து மிகவும் வேதனை அடைந்தேன்.
@Kiru-s1203
@Kiru-s1203 18 күн бұрын
இயேசு கிறிஸ்துவின் பத்து கட்டளைகளையும் கடைபிடித்து வீட்டிலே அமைதியாக கடவுளை நோக்கி வனங்கினாலே போதும் என்று தோன்றுகிறது
@umapathiselvam569
@umapathiselvam569 16 күн бұрын
உங்களை ஒருமுறை சென்னை திருவான்மியூர் சபையில் உங்கள் மூலம் கர்த்தர் பேசினதை கேட்டிருக்கிறேன் எனக்கு உங்களோடு கர்த்தர் இருக்கிறார் என்பதை உணருகிறேன் நானும் ஒரு சபையில் பல அவமானங்களை பட்டுதான் வெளியேறி இருக்கிறேன் அப்பொழுது உங்களிடம் பேச பிரியாசப்பட்டேன் ஆனால் முடியவில்லை இப்பொழுது உங்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி
@user-fc1pg3no5z
@user-fc1pg3no5z 18 күн бұрын
மிக சரியான அவசியமான விழிப்புணர்வு.. ஆமேன்
@kamalakamala8839
@kamalakamala8839 15 күн бұрын
Very useful information brother,may God bless your ministry.
@muthulakshmi6997
@muthulakshmi6997 20 күн бұрын
பயமாக இருக்கு brother இதெல்லாம் பார்க்கும் போது.
@yesudossyesu6511
@yesudossyesu6511 15 күн бұрын
வேதனையாய் இருக்கிறது பாஸ்டர்
@lillyvictor-iu6xh
@lillyvictor-iu6xh 20 күн бұрын
ஜாக்கிரதை மக்களே நன்றி போதகர்
@gracewatson2001
@gracewatson2001 18 күн бұрын
Spritual eyes open for god's children
@ShaniShangari-de6cr
@ShaniShangari-de6cr 18 күн бұрын
பரிசுத்த பாவிக்கு விரோதமாக பாவம் செய்தால் மண்ணிக்கப்படாது நான் டுபாய் ல இருக்கேன் எந்த சபையும் கிடைக்கல எல்லாம் இது போலத்தான்
@kushalkumar8893
@kushalkumar8893 20 күн бұрын
Praise the lord brother Oil anointing please clearfy doubts of people
@lillym5116
@lillym5116 20 күн бұрын
Praise the lord paster really ur bible definition is very useful me thanks paster .
@aprchristumas7145
@aprchristumas7145 20 күн бұрын
Thank you brother ❤ Useful
@sjohnkrish
@sjohnkrish 20 күн бұрын
God please save people....🤲
@christy7606
@christy7606 20 күн бұрын
Glory to God 🙏🙏🙏🙏🙏🙏🙏
@stephenjeyapaul2664
@stephenjeyapaul2664 19 күн бұрын
இது மாதிரி வட இந்திய சாமியார்கள் தங்களிடம் வரும் பக்தர்களை அடிப்பது மிதிப்பது நினைவுக்கு வருகிறது.
@alwynmatthew7099
@alwynmatthew7099 18 күн бұрын
This is really sad and we need to pray a lot for those who are becoming the victims 😢
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 20 күн бұрын
Praise The Lord Jesus Amen
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 20 күн бұрын
Thanks Anna
@user-ox1qp5dl8l
@user-ox1qp5dl8l 20 күн бұрын
Thank you Jesus
@devasangeetham8040
@devasangeetham8040 20 күн бұрын
Welcome bro 🙏🙏❤️❤️
@user-vv5zz9nh5q
@user-vv5zz9nh5q 20 күн бұрын
❤....
@jayalakshminagaraj7354
@jayalakshminagaraj7354 20 күн бұрын
மன்னிக்கணும் இதைப் பார்ப்பதற்கு அருவருப்பாக உள்ளது இவங்களுக்கு உள்ள ஏதோ பேய் இருக்கும் போல
@user-tq5dx5xq6n
@user-tq5dx5xq6n 20 күн бұрын
Very sad to know these types of Anointing! 😢😮
@MahaLakshmi-up8ux
@MahaLakshmi-up8ux 20 күн бұрын
ஆயிரம் வருட அரசாட்சி காலம்னா என்ன Sir sollunga pls konjam theliva
@kannanmanikandan3676
@kannanmanikandan3676 20 күн бұрын
👌🙏
@Prabavathi-pm6zx
@Prabavathi-pm6zx 20 күн бұрын
Iyyo kodumai anna i can't bear please read bible regularly
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 20 күн бұрын
😊😊😊 👌👌👍👍🙏🙏🙏
@prempatric3246
@prempatric3246 20 күн бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏👍👍👍👍💯💯unmai brother
@mannachannel4564
@mannachannel4564 20 күн бұрын
Amen
@PrathishSir-wj6oo
@PrathishSir-wj6oo 20 күн бұрын
❤❤❤❤❤❤❤
@joshuapeter1547
@joshuapeter1547 20 күн бұрын
Nithiyananda Pinaple Fruit Bangalur
@jothirajbritto335
@jothirajbritto335 20 күн бұрын
🙏🌹Amen🌹🙏💞
@marymanjula1855
@marymanjula1855 20 күн бұрын
👍
@kadambavallinadarajan2284
@kadambavallinadarajan2284 20 күн бұрын
நான் ஒருவரிடம் ஜெபம் செய்ய என் தலையை கொடுத்தேன். அவர் என் தலையை பிடித்து நெ ற்றியோடு சேர்த்து கீழே தள்ளுகிறார். நான் விழவில்லை. மீண்டும் இறுக்கி தள்ளுகிறார். இதிலிருந்து நான் யாரிடமும் ஜெபம் செய்ய தலையை காட் டுவது இல்லை. தேவஜனமே பிசாசை துரத்துகிறேன் என்ற பெயரில் கீழே தள்ளி விடுவது ஒரு மோசமான காரியம். இந்த மாதிரி போதகர்கள் எல்லாம் என்ன ஆவார்கள் என்று தெரியவில்லை.😂
@sasikalasosamma5407
@sasikalasosamma5407 14 күн бұрын
❤❤🎉
@Sam-mz8ue
@Sam-mz8ue 20 күн бұрын
Pastor handkerchief eduthu jeba velaiyil kudkumbothu abishekam varuthu ithu unmaiya poiya plz sollunga
@prabavathie.prabavathi4372
@prabavathie.prabavathi4372 16 күн бұрын
கர்தர் சீக்கிரம் வருகிறார்
@teddy88
@teddy88 20 күн бұрын
Kerchief , oil anointing
@Chennai_girl_
@Chennai_girl_ 20 күн бұрын
Unbelievable 😱😱😱😱
@sarojasaroan9641
@sarojasaroan9641 20 күн бұрын
Miga Miga vedanaiyana Kariyangal. Thevan mattume iavarkalai matra vendum. Vedathai sariaga paddithu, Thiyanithal mattume christhavam Nirkkum.
@j.jgamings5302
@j.jgamings5302 19 күн бұрын
😭😭😭😭🙏
@Jesus-jt7tq
@Jesus-jt7tq 20 күн бұрын
😂Praise the lord 😂😂🤣🤣🤣 Very good
@marielsasha8556
@marielsasha8556 7 күн бұрын
Mumbai pr sebastin bused to do this kind of abisegam
@josephinealex5940
@josephinealex5940 20 күн бұрын
😂 வேதனையின் உச்சம்...இப்படிப்பட்ட ஊழியம் எதற்காக..... என்று தான் தெரியவில்லை.. 🙏
@bloodshotff121
@bloodshotff121 20 күн бұрын
கிரண் எசேக்கியல் ?
@michaelmary7340
@michaelmary7340 18 күн бұрын
😭😭😭😭😭
@SamSte-yh9by
@SamSte-yh9by 17 күн бұрын
அக்கினி அபிஷேகம் என்று சொல்லி தீ சட்டி தலையில் தூக்க சொல்வாங்களோ 😀😀😀😀
@Olivia-sl5tz
@Olivia-sl5tz 20 күн бұрын
Laughing ministries Ezekiel Francis
@hannahstephen1245
@hannahstephen1245 18 күн бұрын
Very sad. Hz can people believe them
@devadasdevasahayam1015
@devadasdevasahayam1015 18 күн бұрын
சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க ஊழியர் ஒருவர் துணித்துண்டை விலா பகுதியில் வைத்து மக்களுக்கு வினியோகித்தார்.
@paulnayagam2199
@paulnayagam2199 12 күн бұрын
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்.
@arulrajrubyruby2338
@arulrajrubyruby2338 20 күн бұрын
Those who come to the spirit and Bride will only receive salvation and can enter into the Kingdom of Heaven. Ref. Rev.22 : 17 Whoever ignore the Bride , who gives us life, will lose the Kingdom of Heaven.
@JesusChrist-ft8cm
@JesusChrist-ft8cm 17 күн бұрын
Makkala thaan sollanum itha kuda identify panna theriyalaya
@vaitheeshvaran
@vaitheeshvaran 20 күн бұрын
Foreigners எல்லாம் ரொம்ப சுத்தமானவங்கனு கேள்வி பட்டிருக்கிறோம்...😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ThiyagarajhaSritharan
@ThiyagarajhaSritharan 20 күн бұрын
Srilankan sinkala pastor jerome farnando yar ivarai patri koncham sollunkal please/Jesus andavare enkalai kathu arulum appa
@JesusChrist-ft8cm
@JesusChrist-ft8cm 17 күн бұрын
Brother chewing gum company kitta panam vankiruparu
@kuttysankar8527
@kuttysankar8527 18 күн бұрын
காமெடியா இருக்கு பாஸ்டர்
@jesusholyministry4645
@jesusholyministry4645 18 күн бұрын
சகோதரரே வளைதலத்தில் புத்தி சொல்லுவதை விட நேரடியாக சென்று புத்தி சொல்லி எச்சரிக்கை செய்யலாம்
@TheosGospelHall
@TheosGospelHall 18 күн бұрын
எங்கள் சபை கூடுகையின் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது எதை நீங்கள் சொல்லுவதாக இருந்தாலும் இங்கு வலைதளத்தில் கமெண்ட் பண்னாமல் நேரில் வந்து சொல்லவும்
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 19 күн бұрын
😂😂😂😂 சார், காலக்கொடும வேறென்ன சொல்ல மொத்தத்தில் , மக்கள் மடையர்கள்
@user-cg2cu7cc6p
@user-cg2cu7cc6p 20 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😢
@kuttiprabhu786
@kuttiprabhu786 15 күн бұрын
நல்லவேலை கக்கா அபிஷேகம்ன்னு ஒன்னும் கொண்டுவரல....
@user-uj4gg5by8s
@user-uj4gg5by8s 20 күн бұрын
😂😂😂😂🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
@jothithavamanihenajj199
@jothithavamanihenajj199 20 күн бұрын
😂
@joywin7645
@joywin7645 18 күн бұрын
பாஸ்டர் இந்த கிருக்கு கூட்டத்தை திருத்த முடியாது
@liziyamary6809
@liziyamary6809 20 күн бұрын
Asigngama eruku🤦..paavam yevlo makkal vanjikka pattu erukanga .. karthar than ratchikanum.. sangi gal sapta yecha elaila vurulupavargalukum evargalukum oru vithiyasamum illai😢.
@tgsolom64solomon29
@tgsolom64solomon29 17 күн бұрын
கொடுமை
@maryshantha7068
@maryshantha7068 14 күн бұрын
This is blasphamy, Holy Spirit will be regret for this 😢
@PuritansPuritans
@PuritansPuritans 20 күн бұрын
😊😅😂கொடுமைகள்
@joywin7645
@joywin7645 18 күн бұрын
மோகன் சி லாசரஸ் போன்றவர்கள் அபிஷேகம் அபிஷேகம் என்று சொல்லி மக்களை குழப்பி வருகிறார்கள்
@user-nm8yr7jj6i
@user-nm8yr7jj6i 18 күн бұрын
பிரதர் கொரோனா ஏன் வந்தது அப்படின்னு இப்ப தான் அது புரியுது
터키아이스크림🇹🇷🍦Turkish ice cream #funny #shorts
00:26
Byungari 병아리언니
Рет қаралды 29 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,6 МЛН
( Sodom and Gomorrah in tamil ) லோத்து
9:18
Tamil world christian
Рет қаралды 26 М.
터키아이스크림🇹🇷🍦Turkish ice cream #funny #shorts
00:26
Byungari 병아리언니
Рет қаралды 29 МЛН