மிகவும் அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.
@lolguy51753 күн бұрын
Sombu thookuhurar desa duroha keduketta maanangetta, kollaikara kolaikara criminals family members ikku
@davidjebaraj76852 күн бұрын
Again CM Stalin
@vkjeyaraman2 күн бұрын
@@davidjebaraj7685அடுத்து உன் குடும்ப பெண்கள் 😄😄😄😄
@shanthamurali7862 күн бұрын
மாத கணக்கில் மணிப்பூரில் பற்றி எரிந்ததே மோடி என்ன செய்தார்.
@lolguy51752 күн бұрын
@shanthamurali786 kindly think strongly amid international politics, enemies hand in , just like that commenting. All traitors playing there including George losarus? Do u have idea, read or leave
@venkatsanthi03252 күн бұрын
நான் நாம் தமிழர் கட்சியை சார்ந்தவன் ஆனால் உலக பொதுமறை தந்த வள்ளுவருக்கு விழா எடுப்பதில் தவறு இல்லை
@ilanchekar5912Күн бұрын
எல்லாம் சரி உனக்கு பொது அறிவு இருக்கஆ . ? THIRUNTHU BRO LEAVE FROM NTK
@RADHRADHU10 сағат бұрын
தமிழ் உலக பொது மொழியா
@muraliaanu53319 сағат бұрын
முட்டால் உலக பொது மொழி தமிழ் இல்லை, ஆனா உலக பொது மறை திருக்குறள் அதைத்தான் அவர் சொல்றார், அது மட்டுமில்லை திருக்குறள் முதன்முதலாக தமிழில் தான் எழுதப்பட்டுள்ளது
@vaspriyan5 сағат бұрын
நாதகவில் இப்படி அறிவோடு ஒருவரா!!!!???
@amaran-ue4xnСағат бұрын
😂😂😂😂😂😂😂@@vaspriyan😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Ramaraj-h8d15 сағат бұрын
நீங்க பேசியே முன்னுக்கு வந்து இருக்கீங்க விவசாயி உழைச்சாலும் முன்னுக்கு வர முடியல உங்க வாழ்க்கை தான் சார் சிறப்பு வாழ்த்துக்கள் நல்லா இருங்க
@chakkarapanichakkarapani243 күн бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@chitrachithra90732 күн бұрын
எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு என் தாய்த் தமிழ் பெற்று உள்ளது. பட்டிமன்றம் என்னும் ஒரு வாதாடும் மன்றம் ❤
திருவள்ளுவருக்கு விழா எடுப்பதைக்கூட தரம்தாழ்ந்து விமர்சனம் செய்யும் தமிழன் இங்குதான் உள்ளனர்.
@rangarajan9862Күн бұрын
திராவிடன்
@muraliaanu53319 сағат бұрын
Yes திராவிடன்
@GOPALPRIYA-kl3wb51 минут бұрын
தமிழ்நாட்டின் முதல்வரை வைத்துக்கொண்டு இவ்வளவு தைரியமாக பேசிய சமூகம் ஐயாவுக்கு மிகவும் நன்றி தமிழ்நாட்டை நிலைமையை அறிந்தேன் முதல்வர் முன்னே அந்த அளவுக்கு கருத்து பேசுறதுக்கு சூப்பர் தலைவா
@shanmuk515622 сағат бұрын
Arumai Arumai Arumai...
@HanzoArashi-h1v2 күн бұрын
சுகி சிவம் பிழைக்க தெரிந்த மனிதர்
@MUTHU202412 күн бұрын
Appo moham kalyana sundaram EVANGULUTHUUU. ETHUU. THEVIYAA I HAD SO MUCH RESPECT WITHTHEM BUT LOSTT. AFTER SEEING THISS ONE IS FOR SURE AGGIN PROVINGG MONEY IS ALWAYS NEEDED IRESPECT TO AGEEE
@chandrasekaran76992 күн бұрын
எத்தனை சிறந்த பேச்சாளராக இருந்தாலும் சரி அரசியல்வாதிகள்உள்ள கூட்டத்தில் பேசும்போது அவர்களின் இயல்பு நிலை மாறி விடுகிறது . இதே போல் பர்வீன் சுல்தானா, சண்முக வடிவேலு போன்றவர்களின் பேச்சும் இதுபோல் அரசியல்வாதிகள் இருந்தால்... தன் இயல்பு மாறி பேசி இருக்கிறார்கள்.. அரசியல்வாதிகள் பார்த்தாலே ஒரு பயமோ... அவர்களை அனுசரித்து போக வேண்டும் என்ற காரணமோ , என்னவோ....😮😮😮
@rathinavelpandiyan69172 күн бұрын
உண்மைதான்.
@abdulareef72532 күн бұрын
பணம்
@ManoharanRamasamy-xr7ys2 күн бұрын
நீங்கள் எந்த கட்சி யில் இருக்கிறீர்கள்?
@SenthilKumar-em7pp2 күн бұрын
தம்பி சோர் முக்கியம் நீ எப்படி அரசியல் வாதிக்கு பாராட்டி பேசினால் தான் குடும்பம் வாழும் ஒருவருக்கு புகழ்ச்சி தான் தேவை என்றால் அதை பேசிவிட்டு பெமன்ன்ட் வாங்கிட்டு போய் கிட்டு இருக்கணும் புகழ்ந்து பேசினால் நம் வீட்டு சொத்து எதுவும் போவது இல்லை வாழ கற்று கொள்ள வேண்டும் அவர்களை திட்டி பேசுவதில் நாமும் கெட்டு அவர்களையும் பகைத்து கொள்ள எந்த ஒரு பேச்சா லுனும் விரும்ப மாட்டார்கள் புத்தி உள்ளவன் பிழைத்து கொள்வான் நீ பிழைக்க வாய்பில்லை இந்த காலத்தில் இப்படி முட்டாளா இருக்கியே 😅
@SA-xe1ez2 күн бұрын
பிணம்திண்ணிகள்
@shanmugamsrinivasan46072 күн бұрын
Super 🎉
@Msv-i1r2 күн бұрын
கனிமோழி முகத்தில் சிரிப்பு வரலை.
@boomavasudevan6459Күн бұрын
கரெக்ட்
@savithris51273 күн бұрын
ஒரு பெண்னை இழிவாக பேசுவதை நிறுத்துங்கள் பாவமாக உள்ளது😢😢😢
@mohansackthi1169Күн бұрын
கிண்டளுக்கும் இழிவுக்கும் வித்தியாசம் ரொம்ப அதிகம் தலைவா
@muraliaanu53319 сағат бұрын
Correct bro
@Hemnathembiran2 күн бұрын
Verra level speech 🎉❤
@manimegalai28Күн бұрын
உங்க முதல்வரை இரண்டு திருக்குறள் சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்...போங்கடா....😂
@vasanthiselvakumaran757219 сағат бұрын
நீங்க சொல்லுங்க முதல்ல
@agnesanitha801122 сағат бұрын
மிக அருமை ஐயா
@sundarrajantiruvenkatachar43962 күн бұрын
உயர்ந்த மனிதர்கள் நடுவில்
@SankarNepal-d6s2 күн бұрын
Intha Mathiri patimanram...ellam...DMK government Vanthal mattumethan. Super.
@MohammadYousaf-nd1lv2 күн бұрын
Nice 👌 speech
@RamamurtibalaКүн бұрын
Nalla Siriyappa...Sirippa sirida..
@simmaulagam19712 күн бұрын
2024ன் சூப்பர் டூப்பர் பஞ்ச் கேள்வி... "யார் அந்த சார்?"
@lens3330Күн бұрын
நீர் தானோ😮
@mohansackthi1169Күн бұрын
உங்க வீட்டு பெண்ணுக்கு நடந்தால் உங்களுக்கு இப்படி தான் அது சாராக தெரியுமா?
@maniarul86993 күн бұрын
இது தான் அரக்க குணம் கொண்ட மனிதர்கள் நம்முடன் வாழ்கிறார்கள் என.....
@SA-xe1ez2 күн бұрын
அரக்கர்கள்
@villageview88163 күн бұрын
இவன் இங்கே சிரிக்கிறான். ஆட்சி சிரிப்பாய் சிரிக்கிது.
enda fake id 3 percent sanghi enda kathare ! unga appan modi aatchi paaruda sanghi ....manipur kaari kaari thupum..! unmai apadi daan sangh mugathil kaari kaari thupum ...serupaal adithu sirikum HAHAHAH!
@ekarmaheme23702 күн бұрын
Sethuru
@Kathir5512 күн бұрын
இன்னுமா தூங்காம இருக்க
@saibha5152Күн бұрын
If only we go to North India, we came to know that we are so much blessed born in south India especially TAMILNADU ❤❤❤🎉🎉🎉
@kumaranthiru778822 сағат бұрын
yen daily oru minor girl is getting affected nu news varuthae ...athuvs
@s.r.mugunthans.r.mugunthan86943 күн бұрын
தமிழ்நாட்டோட நிலைமையை பார்த்தீங்களா மக்களே நாட்டுல என்ன நடக்குதுன்னு நம்ம முதல்வர் என்ன என்னென்ன பண்றாரு பாருங்க நம்ம முதல்வர் சூப்பர் முதல்வர் தமிழகத்தின் முதல்வர்
@arokiyarajraj27232 күн бұрын
நீ யார்ரா பிஜேபி அண்ணா திமுக வா
@praneshkumar67462 күн бұрын
Avaru yara irunthalum unmaiya soilli irukar
@AharanAathavan2 күн бұрын
@@arokiyarajraj2723 ni dmk koththadimai thanda theriyuthu
@dvelumayilone39552 күн бұрын
என்னென்ன நடக்குது...ஆடு மாடு நாய் கோழி உன்னை போன்ற பன்னி எல்லாம் நடக்குது....இப்போ இதுல என்ன தப்பை பாத்துட்ட...
@sherlinraj47242 күн бұрын
Do u know what this function is ?
@balamuruganmurugan64203 күн бұрын
ஆட்சியும் நன்றாக சிரிக்கிறது.
@Test-mx7vy2 күн бұрын
உன் வயிறு நல்லா எரியுது போல 😂
@SA-xe1ez2 күн бұрын
சென்னை கற்பழிப்பு சம்பவம் நாடே பற்றி எரிகிறது. இருவருக்கும் சிரிப்பு ஓரு கேடா
@dpak39977Күн бұрын
@@SA-xe1ez Manipur ?
@tirumanthiramyoga5532 сағат бұрын
தானமும் தவமும் செய்வீராகில் வானவர் வழி திறந்திடுமே
@Jayavel_Gopalswamy2 күн бұрын
யோவ் முதல்வரே.... உங்கொப்பன பத்தி தான் அந்தாள் பேசிக்கிட்டு இருக்காரு. நீ கெக்கபெக்க ன்னு சிரிக்கிற..... நல்ல குடும்பம்
எதுயணிப்பூர சொல்றிங்களா அந்த முதல்வர் மன்னிப்பு வாங்கிட்டாரை
@v.natarajannatarajan9622 күн бұрын
மாண்புமிகு உதயா வாழ்க. பெண்கள் உதவித்தொகையை நிறுத்துங்கள். 60 வயதிற்கு மேல்உள்ள முதியவர்களுக்கு 1500/_ ரூ உதவித்தொகை கொடுங்கள். கூடிய சீக்கிரமாக தமிழக லாட்ட ரி ஆரம்பியுங்கள, இதன் வருமானம் பல நலதிட்டங்களுக்கு உதவும்.
@Anantha1994Күн бұрын
லாட்டரி வந்தால் இன்னும் மோசமாகி விடும்...
@Gokulnathselvam2 күн бұрын
Super sir
@ArumugamV-nn2nj2 күн бұрын
😎😍😍😍😅😅😅😅
@jamunaranik84162 күн бұрын
முதல்வருக்கு ஜலதோசம் பிடித்துவிடும்.😅😅
@dr.srinivasanvc7852 күн бұрын
அருமை.ஐயா
@RLN-r8i2 күн бұрын
வேடிக்கை யான தமிழ்நாடு. பாவம்
@kandiappan.kkrishnan.r9254Күн бұрын
Very good message , sir in all schools implement tamil .
@ganeshssakthi20323 күн бұрын
யாரு அந்த சாரு?🤔🤔🤔
@tpannathan41813 күн бұрын
DMK cm relationship 🎉🎉🎉
@Vijayalakshmi-se3fe2 күн бұрын
சின்ன தத்தி
@shivamedavakkam63222 күн бұрын
Governor da pundamvane
@paulchandran46562 күн бұрын
ஆளுநன்
@paulchandran46562 күн бұрын
மணிப்பூரில் 100 பெண்கள் கற்பழிக்கப்பட்டது பீசப்பி காரர்களுக்கு மனம் சந்தோஷமா இருக்கா
@sgsgayathri76462 күн бұрын
திராவிட ஒழுக்கத்தை பற்றி இலைமறை காயாக சொல்லியமைக்கு நன்றி
@jacobsouza8002Күн бұрын
Today India needed Dravidian ideology.......which is stand against injustice and inequality. 🎉🎉🎉🎉🎉
@sridharr35893 сағат бұрын
இந்திய முதல்வர்களில் முதல்வர் நடு ரோட்டில் பெண்ணை சேஸ் செய்வதில்
@gnanaravi13182 күн бұрын
மோகனசுந்தரம் உங்க மேல உள்ள மரியாதையை நீங்களே கெடுத்துக்கிட்டீங்க அண்ணா பல்கலைக்கழக பாலியல் மேட்டர் பத்தி எரியுது இப்ப போய் உங்களுக்கு எல்லாம் இந்த வேலை தேவையா...
@gomsram60262 күн бұрын
அந்த ஆளு பெண்களை கேவலமாக பேசு இந்த ஆளு கிட்ட போய் சொல்லரீங்கள்
@SA-xe1ez2 күн бұрын
பன்றிகள் கூட்டத்தில் சேர்ந்தால் அப்படித்தான்
@MrSekar212 күн бұрын
Is this very important today ? shame. Let's not forget the current status of the Law and Order. In a extraordinary unpleasant situation, pathetic to see they are celebrating and enjoying. 2026 election is not very far.
@rajeshkittu44593 минут бұрын
பயித்தியம் பேசும் போது பயித்தியம் சிறிக்கதான் செய்யும்
@mohamedyousuf624110 сағат бұрын
முதல்வர் அப்படி செய்யவே இல்லியே...!!!
@dhanam4283 күн бұрын
என்னடா நடக்குது இங்கே. மனிதன் மிருகங்கள். இதை பார்க்கும் போது மனசு கணக்கிறது
@anbuanbu87252 күн бұрын
இவர்களைத் தவிர மீதி எல்லோரும் நல்லவர்களா... மனிதர்களா...
@tamilupdate81622 күн бұрын
பொள்ளாச்சி, மணிப்பூர் பற்றி பேச துப்பு கிடையாது.. கமெண்ட் போட வந்துட்டான் போடா
@dhanam4282 күн бұрын
அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் கேடுகெட்ட நிகழவுகளை ஆட்சியில் இருப்பவர்வர்கள் மட்டுமே பொறுப்பேற்க முடியும். அதனாலதான் மக்கள் தேர்ந்து எடுத்து ஆட்சியில் வைத்துள்ளார்கள். இது கூட தெரியாமல்...... திருவள்ளுவர் இருந்திருந்தால் காரி துப்பியிருப்பார்.
@santhir73592 күн бұрын
Yaar அந்த சார்
@MrSekar212 күн бұрын
This is the most important thing and discussion today. Shame on Administration
🌴🌴திருவள்ளுவர். நல்ல வார்த்தையும். நல்லதுசெய்யவும்தான்சொன்னார். பொய் சொல்லவும். திருடவும்ஒருபோதும்சொன்னதுகிடையாது. இப்போயார்கேக்கராங்க
@SA-xe1ez2 күн бұрын
இனிமேல் ஒவ்வொரு கூட்டத்திலும் முதலவர் 10 திருக்குறளை பேப்பரில் எழுதியதை பார்த்து படிக்காமல் கூறிவிட்டு கூட்டத்தைதொடங்கவேண்டும்
@ShanmughamShanmugham-o4x2 күн бұрын
Sukisivam the great atmosphere..
@RLN-r8i2 күн бұрын
சார் யார் என்று கூறி வள்ளுவர் வழி ஆட்சியை நிலைநிறுத்தவார்.
@manoharanvrk43805 сағат бұрын
முதல்ல திருக்குறளை சரியா சொல்லு இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து......
@parameswaranparamesh88272 күн бұрын
ரொம்ப முக்கியம் இப்போ இது....
@dayalasankar26352 күн бұрын
No body thinks Manipur issues,only finding faults for Tamilnadu.
@rajithiruvenkadam14792 күн бұрын
Manipur is not part of Tamilnadu.
@ramasubramanian47672 күн бұрын
ஆடுங்க எல்லோரும் இப்பவே என்ன ஆட்டம் ஆடனுமோ ஆடி முடிங்க இனிமே இந்த ஆட்டம் தமிழ்நாட்டில் நடக்காது.
@ktmegalai28472 күн бұрын
Kilikkadhu
@rajithiruvenkadam14792 күн бұрын
Vote podradhu nama dhana nama nanacha kilikkum
@anbuanbu87252 күн бұрын
மோடி ஆடாத ஆட்டமா எடப்பாடி ஆடாத ஆட்டமா அதெல்லாம் கண்ணுக்கு தெரியாது பேசினா எல்லாத்தையும் பேசணும்.... ஆட்சிக்கு வந்துட்டா அனைவரும் ஆடுகின்ற ஆட்டம் தான் இது பொதுமக்கள் தான் பாவம்
@paulchandran46562 күн бұрын
திமுக அரசு வந்து மூன்றரை ஆண்டுகள் ஆகின்றன அதற்கு முன் பத்தாண்டுகள் அதிமுக ஆட்சி அப்போது எல்லாமே இனித்தது இப்போது எல்லாமே கசக்கிறதா தமிழ் நாட்டில் உங்கள் ஜாதிமத பம்மாத்து வேலை எல்லாம் பலிக்காது இங்கே திராவிட கட்சிகள் தான் ஆளும்
@paulchandran46562 күн бұрын
கடந்த 11ஆண்டுகளாக மோடி அமித்ஷா ஆடாத ஆட்டமா மோடியின் தேர்தல் நேர பேச்சுக்கள் எப்படி இருந்தது எல்லா நாடுகளிலும் தேர்தல் நடக்கிறது எந்த நாட்டு தலைவரும் இப்படி கீழ்தரமாக பேசுவதில்லை
@sureshkumartirunavukarasu73122 күн бұрын
😀😀😀😀😀
@relaxpls25553 күн бұрын
ஒரே கருத்து இல்லை கண்டண்ட் ஓர் ஆயிரம் மேடை வாழ்த்துக்கள் பேச்சாளரே
@ChandraSekar-l2v9 сағат бұрын
ஏண்டா கன்று குட்டி தான் துள்ளி குதிக்கும் என்ன தலைப்பு 😊 அவர் கொதித்து போயிருக்கிறார்கள்
மானமுள்ள தமிழர்கள் குறைந்து விட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. பணத்துக்கும், பதவிக்கும் விலை போகும் பேச்சாளர்களைப் பார்த்து தமிழ் மொழியின் சிறப்பு இவ்வளவு தரம் தாழ்வதா என்கிற வேதனை உண்டாகிறது. எவன் நல்லவன், கெட்டவன் என்று தெரியாத அளவுக்கு தமிழ் மொழியின் தரம் கீழே இறங்கியுள்ளது. வாழ்க சனாதன தர்மம். வாழ்க இந்து சமயம். வாழ்க பிஜேபி. வெல்க பிஜேபி. வாழ்க பாரதம். வெல்க பாரதம்.
@Gobi-j8s2 күн бұрын
Vaazha ISLAAM ❤
@NavenThevar2 күн бұрын
ஜெய் ஹிந்த் ஜெய் ஶ்ரீ ராம் ❤❤❤❤❤
@tamilnambi501810 сағат бұрын
அவர் சிரிப்பார் அவருக்கென்ன சிரிப்பாசிரிபாபுநாமல்லவா
@varunkarthik3703 күн бұрын
அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவி கற்பழிப்பு விவகாரம் நாடே பற்றி கொண்டு எரிகிறது...! இங்கே நகைச்சுவை பட்டிமன்றத்தை கண்டுகளிக்கும் நம் முதல்வர்கள். 🙏🙏🙏
@thangavelu57693 күн бұрын
பொள்ளாச்சி விவகாரம் இருக்கும் போது எடப்பாடி என்ன செய்து கொண்டு இருந்தார் 😂
@sababathisababathi26263 күн бұрын
கைது செய்த பிறகு என்ன எரியுது ,அனையுதுன்னு ,உங்க வாக்கு பிச்சைக்கு அந்த பெண் மாட்டிகிடுச்சு ,இது உன்னை போன்ற கோல்மூட்டிகளுக்குதான் நல்லகாலம்
@jonesaroquiasamy13753 күн бұрын
இதுக்கு முழு காரணம் ன்னாமலையும் கவர்னருந்தான்.
@varunkarthik3703 күн бұрын
@@thangavelu5769 அதையே தான் இவரும் செய்வாரா.?
@sword24063 күн бұрын
பொள்ளாச்சி சம்பவம் போல் நடவடிக்கை எடுக்காமல் இல்லை, பல்கலைகழகம் பாதுகாப்பு தீவிர படுத்திஉள்ளது பிறகு நீதிமன்றம் சில வழிமுறை கூறி உள்ளது... இன்னும் பல பெண்கள் இதுபோல் சீண்டளுக்கு ஆலகிறார்கள்... இது மாற cctv அவசியம் தனிமனித ஒழுக்க்மும் முக்கியம்... ஒரு சம்பவம் வெளிய வந்தது வெளிய வராம நம் பக்கத்து வீட்டில் இருக்கும் சுற்றத்தில் நிறைய இருக்கு. இதுக்கு ஆட்சியாளர் என்ன செய்வார்கள், கட்சியில் பல கொடியவர்கள் உள்ளனர் அவர்களுக்கு மக்கள் பிரதிநிதி வாய்ப்பு தர கூடாது.