துள்ளுவதோ இளமை - Thulluvatho Ilamai Song |4K VIDEO |

  Рет қаралды 1,168,119

Midia Music

Midia Music

Күн бұрын

துள்ளுவதோ இளமை Thulluvatho Ilamai Lyrics in Tamil from Kudiyirundha Koyil (1968)
Thulluvatho Ilamai Lyrics in Tamil. துள்ளுவதோ இளமை - பாடல் வரிகள், Thulluvatho Ilamai song is from Kudiyirundha Koyil 1968. The Movie Star Cast is M.G. Ramachandran and Jayalalitha. Singer of Thulluvatho Ilamai is T.M. Soundararajan and L.R. Eswari. Lyrics are written by Vaali. Music is given by M.S. Viswanathan. Thulluvatho Ilamai Lyrics in English
Song : Thulluvatho Ilamai
Movie/Album Name : Kudiyirundha Koyil 1968
Star Cast : M.G. Ramachandran and Jayalalitha
Singer : T.M. Soundararajan and L.R. Eswari
Music Composed by : M.S. Viswanathan
Lyrics written by : Vaali
Thulluvatho Ilamai Song Lyrics in Tamil (Kudiyirundha Koyil 1968)
Thulluvatho Ilamai Lyrics in Tamil :
பட்டு முகத்து
சுட்டி பெண்ணை
கட்டி அணைக்கும்
இந்த கைகள்
வட்டம் அடிக்கும்
வண்டு கண்கள் பித்தம்
அனைத்தும் இன்ப கதைகள்
ஆஆஆஆ..
துள்ளுவதோ
இளமை தேடுவதோ
தனிமை (2)
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை
மேல் ஆடை
நீந்தும் பால் ஆடை
மேனி (2)
நீராட ஓடிவா (2)
வேல் ஆடும்
பார்வை தாளாத போது (2)
நோகாமல் ஆடவா (2)
துள்ளுவதோ
இளமை தேடுவதோ
தனிமை அள்ளுவதே
திறமை அத்தனையும்
புதுமை
ஹோய் பப்பா
ஹோய் பப்பா (2)
தேன் ஊறும் பாவை பூ மேடை
தேவை (2)
நானாக அள்ளவா (2)
தீராத தாகம்
பாடாத ராகம் (2)
நாளெல்லாம் சொல்லவா (2)
துள்ளுவதோ
இளமை தேடுவதோ
தனிமை அள்ளுவதே
திறமை அத்தனையும்
புதுமை
ஹோய் பப்பா
ஹோய் பப்பா
காணாத
கோலம் நீ காணும்
நேரம்
வாய் பேச தோன்றுமா (2)
ஆணோடு
பெண்மை ஆறாகும்
போது
வேர் இன்பம் வேண்டுமா (2)
துள்ளுவதோ
இளமை தேடுவதோ
தனிமை அள்ளுவதே
திறமை அத்தனையும்
புதுமை
ஹோய் பப்பா
ஹோய் பப்பா
Thulluvatho Ilamai Lyrics in English :
Pattu mugathu
Chuti pennae katti
Anaikum indha kaigal
Vattam adikum
Vandu kangal pitham
Anaithum inba kadhaigal
Aaaaa….
Thulluvatho ilamai
Theduvatho thanimai (2)
Alluvadhae thiramai
Athanaiyum puthumai
Mel aadai neenthum
Paal aadai meni (2)
Neer aada odivaa (2)
Vel aadum paarvai
Thaalaatha pothu (2)
Nogaamal aadavaa (2)
Thulluvatho ilamai
Theduvatho thanimai
Alluvadhae thiramai
Athanaiyum puthumai
Hoi pappaa
Hoi pappaa (2)
Thaen oorum paavaiPoo medai thevai (2)
Naanaaga allavaa (2)
Theeratha thaagam
Paadaatha raagam (2)
Naalellam sollava (2)
Thulluvatho ilamai
Theduvatho thanimai
Alluvadhae thiramai
Athanaiyum puthumai
Hoi pappaa
Hoi pappaa
Kaanaatha kolam
Nee kaanum neram
Vaai pesa thondrumaa (2)
Aanodu penmai
Aaraagum pothu
Ver inbam venduma (2)
Thulluvatho ilamai
Theduvatho thanimai
Alluvadhae thiramai
Athanaiyum puthumai
Hoi pappaa
Hoi pappaa

Пікірлер: 166
@pvnptk8904
@pvnptk8904 2 ай бұрын
MGR entry குடுப்பார் பாருங்க.........Sema ஆ இருக்கும்.🎉🎉🎉
@behappy3496
@behappy3496 3 ай бұрын
Lr eswari Amma thavira vera yarum intha song padi asatha mudiyathu... Mgr pugal valgq
@chandraprakashn2795
@chandraprakashn2795 7 ай бұрын
புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவரின் இந்த பாட்டுக்கு நான் அடிமை
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
துள்ளல் சுருசுருப்பு உற்ச்சாகம் உசுப்பேத்தல் இதுவே இந்த பாடலின் சிறப்பு மேலும் டிம்ஸ் ன் கம்பிரக்குரல் ல்ஆர் ஈஸ்வரியின் போதையுட்டும் பாடல் என்றும் என் நினைவில் புரட்சித்தலைவரும் பாடலும்
@DhanrajAntony.t-lt4gx
@DhanrajAntony.t-lt4gx 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤s❤❤yes amen praise the lord sivan vishnu
@arputharajr1128
@arputharajr1128 5 ай бұрын
,,,​@@DhanrajAntony.t-lt4gx
@prabhapuspha7490
@prabhapuspha7490 6 ай бұрын
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை வாத்தியார் படம் தரையில் அமர்ந்து பார்த்த சிறு வயது அனுபவங்கள்
@rameshkrishnan3599
@rameshkrishnan3599 Жыл бұрын
நடிகை ராஜஸ்ரீ நடனம் அருமை... தலைவரின் நடிப்பும் அபாரமாக உள்ளது..
@rengarajuseenivasan8796
@rengarajuseenivasan8796 Жыл бұрын
தலைவருக்கு இணை தலைவர் மட்டுமே....
@MarsName-qx4vl
@MarsName-qx4vl 7 ай бұрын
தொடர்ந்து முழு படம் பார்க்கும் போது டபுள் MGR ரோல் சூப்பராக இருக்கும்
@gunasekaranannur2513
@gunasekaranannur2513 2 ай бұрын
அருமை நம் தலைவர் திரைப்படபாடல்
@sounakaramia1396
@sounakaramia1396 Жыл бұрын
மகிழ்ச்சியான நேரங்கள் அளித்த அனைவருக்கும் நன்றி
@jb19679
@jb19679 Жыл бұрын
மக்கள் திலகம் எம்ஜிஆர் ராஜ்ஶ்ரீ நடிப்பில் நடனத்தில் அசத்தி இருப்பது அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@mbalubaby4575
@mbalubaby4575 2 жыл бұрын
தலைவரின் துள்ளல் சுறுசுறுப்பு வேகம் துடிப்பு நடிப்பு அப்பப்பா. நாங்கள் மயங்கி கிடந்த நாட்கள் அது. இன்னும் இன்றும் என்றும் எங்களை அந்த நாளுக்கு கொண்டு செல்லும் பாடல்.மியூசிக் மீடியா சேனளுக்கு நன்றி.
@muthuje57
@muthuje57 Жыл бұрын
ஆம்.உண்மை
@baskaran5668
@baskaran5668 Жыл бұрын
😮😮😊😊😊😊
@baskaran5668
@baskaran5668 Жыл бұрын
😊😊
@somasundharam4665
@somasundharam4665 Жыл бұрын
ARUMAI.🎉🎉🎉
@msmuhil2353edits
@msmuhil2353edits 11 ай бұрын
0
@amaranathancreatechannel2286
@amaranathancreatechannel2286 10 ай бұрын
இறக்கும் தருவாயில் கூட இந்த பாட்டை விரும்புகிறேன்.
@mohamedmansoorhallajmohame8120
@mohamedmansoorhallajmohame8120 6 ай бұрын
சார் நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ துவா செய்கின்றேன்.
@lakshmirengaraj211
@lakshmirengaraj211 5 ай бұрын
வேண்டாங்க. இறக்கும் போது இந்த மாதிரி அலப்பமான பாடல்களை கேட்கக் விரும்ப வேண்டாம். Ms Subbulakshmi அவர்களின் பஜ கோவிந்தம் பாடலை கேட்டுக் கொண்டு மடிவோம். நற் கதி அடைவோம்
@behappy3496
@behappy3496 3 ай бұрын
​@@lakshmirengaraj211பக்தி பாடல்கள் பல இருப்பினும் எம் ஜி ஆர் கோடானு கோடி மக்கள் மனதில் என்றும் வாழும் தெய்வம்.... எல் ஆர் ஈஸ்வரி என்றாலே அம்மன் பாடல் தான் நினைவுக்கு வரும்...
@rameshac9240
@rameshac9240 11 ай бұрын
❤ தலைவரின்.... ❤ மாஸ் என்டரி செம...!🔥🔥🔥
@jackdaniels-cn1kz
@jackdaniels-cn1kz 11 ай бұрын
Excellent play back voice 👌👌👌 Nice trumpet music at entry 👌👌👌
@ramalakshminagaraj6101
@ramalakshminagaraj6101 11 күн бұрын
💝💝💝💝💝💝💝💝💝💝💝💝
@balachandran9074
@balachandran9074 3 ай бұрын
Indha padam parkka naan oru periya porattamea seidhean. Coz my parents are sivaji fans
@balachandran9074
@balachandran9074 3 ай бұрын
Thalivaaaa super..
@kulandaitharasa6868
@kulandaitharasa6868 8 ай бұрын
இந்த பாடலின் இனிமை எல் ஆர் ஈஸ்வரி
@gunasekaranannur2513
@gunasekaranannur2513 5 ай бұрын
Super my thalaivar.
@shunmugavels3454
@shunmugavels3454 11 ай бұрын
யாரும் இணையில்லை, நிகரில்லை❤
@mathilamborghini1373
@mathilamborghini1373 Ай бұрын
ஜெயலலிதாவை அடக்கிவைக்க MGR ஆல் மட்டுமே முடியும்........ முடிந்தது............
@sivakkumar1734
@sivakkumar1734 5 ай бұрын
புரட்ச்சி.தலைவர்.ரின்.புயல்❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@viswanathanguru6788
@viswanathanguru6788 3 ай бұрын
Wonderful Song.
@sikandarsikandar-mc9nx
@sikandarsikandar-mc9nx 10 ай бұрын
wow super songs.super.dance.jejasree.MGR.super.music.MS.V.nice.voice.TMS.LR.eshvaree.like.songs.
@sivakkumar1734
@sivakkumar1734 5 ай бұрын
அன்றைய தலைவர். எம் ஜி ஆர்❤❤❤ இன்றைய தைலைவர சூப்பர்ஸ்டார்❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 Жыл бұрын
இசை L R ஈஸ்வரி குரல் சொர்க்கம்
@thangapushpam3561
@thangapushpam3561 2 жыл бұрын
பாடல் சூப்பர்
@shanmugammanickam8825
@shanmugammanickam8825 5 ай бұрын
தலைவர் படம்னா சும்மாவா ❤
@arumugam8109
@arumugam8109 9 ай бұрын
அழகான நடனம்👯💃🌹
@vasuvtr
@vasuvtr 23 күн бұрын
Mgr entry ❤❤❤❤ enga thatha mgr all movies watched avaralaye naanum pathan mgr acting vera leval ❤❤
@nasersolomonsolomon339
@nasersolomonsolomon339 Жыл бұрын
Excellent music vara laval Mgr 😍🤩😍
@shankaranarayananramakrish1609
@shankaranarayananramakrish1609 6 ай бұрын
Very lovely song
@SivaMurugan-vd5pl
@SivaMurugan-vd5pl 8 күн бұрын
பாடல் வரிகள் அழகு 🎉🎉❤
@revathishankar946
@revathishankar946 6 ай бұрын
Rajasri madsm enna oru jump and steps Gjiulli kudukkarappo pakka super aa irukku Endrum azhiyada oru music and scene
@SankarapandianManoharan
@SankarapandianManoharan 7 ай бұрын
Supper Pattu 😀😀
@murugiahraj9454
@murugiahraj9454 2 жыл бұрын
Super Thalaivar Paadal
@sundararajank8215
@sundararajank8215 7 ай бұрын
❤ சூப்பர்
@user-cl8io7yb7r
@user-cl8io7yb7r 2 ай бұрын
டான்ஸ் மாஸ்டர்க்கு பாராட்டுக்கள்
@kesavansabarigirishan7338
@kesavansabarigirishan7338 Жыл бұрын
1 ஆம் நூற்றாண்டு முதல் 21ஆம் நூற்றாண்டு வரை செய்த செயல் நினைவலைகளாய்...
@THEEKARUTHU
@THEEKARUTHU 6 ай бұрын
HATS OFF LR.EASWARI. TRUE LEGEND
@user-us5lj2cy8s
@user-us5lj2cy8s 6 ай бұрын
Super❤
@manimudi8617
@manimudi8617 11 ай бұрын
The Latin American or western musical composing is one of the Mas 2:23 terpiece from MSV. The drums,guitar, trumpet, piano and ultimately bangos were nicely mixed. The TMS and L.R.Eswari vibrating voice got repeated only in Namnaadu. The Rajshri glamorous dance and MGR,s manliness added richness. Hats off to director Shanker for well organized. The dynamics,and excitation contributed by MGR is great.
@mugunthaningram3331
@mugunthaningram3331 10 ай бұрын
Its Spanish Cani music
@ponnuduraisubramaniam976
@ponnuduraisubramaniam976 5 ай бұрын
I LOVE MGR PURATCHI TALAIVAR
@ganapathiramanm5482
@ganapathiramanm5482 8 ай бұрын
Nice song
@heartkadvignesh
@heartkadvignesh 3 ай бұрын
TMS VOICE WOW
@s.sureshkrishna5348
@s.sureshkrishna5348 9 ай бұрын
மீனவர் நண்பர்கள் சகோதரர் பற்றிமனதை மற்றவர்கள் புரிந்து கொள்ள வாழ்க்கை
@VeeramaniS-wl9fk
@VeeramaniS-wl9fk 6 ай бұрын
Nalla iruppeenga🎉🎉🎉❤
@pamanand401
@pamanand401 6 ай бұрын
தலைவா எங்களுக்கு தாங்கள் கொடுத்த நன்கொடை.அரிமா அரி.
@zenithltd1
@zenithltd1 10 ай бұрын
Actress is a Telugu import. Dress is authentic 17th Century Spanish Navy. MGR speaks Spanish - Soy pappa, Hoy pappa - I am your daddy. A cultural delight 🙏🙏🙏
@babup3607
@babup3607 10 ай бұрын
Nice sharing
@user-vo8dc8sp9q
@user-vo8dc8sp9q 6 ай бұрын
Those days called MGR as Vaadiyar
@user-nb5hg4nw1e
@user-nb5hg4nw1e 4 ай бұрын
King..of..the..Ring. song..super..wold
@MarsName-qx4vl
@MarsName-qx4vl 8 ай бұрын
2:09மியூசிக் MGR வரும் போது இசையை ராஜாஇங்கு தான் சுட்டர் ஹேய்ய் பப்பா ஹேய் ய் பப்பா காலேஜு டீன் ஏஜூ பெண்கள் இளமை இதோ இதோ துள்ளுவதோ இளமை
@samimuthuss8162
@samimuthuss8162 2 жыл бұрын
Marakka Mudiyatha Paadal.Paarthukonde Irukka Vendumpol Irukku.Nandrigal
@krishram6954
@krishram6954 8 ай бұрын
TMS & LR Eswari were amazing in this song. I don't think anybody can sing this even now
@manickavasagamsp
@manickavasagamsp 2 жыл бұрын
Super MGR.
@muthuje57
@muthuje57 Жыл бұрын
கேட்டுக் கொண்டே இருக்கலாம்
@soansera5770
@soansera5770 17 күн бұрын
E.G.H - M G R.. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Kansikutty-pkfroud
@Kansikutty-pkfroud 23 күн бұрын
Super
@sathyamuthu7406
@sathyamuthu7406 Жыл бұрын
Very Nice!🙏 Beautiful!🙏 Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏My Favorite Song!🙏 Always Best Song!🙏M.G.R They of GOD in TAMILNADU!🙏 Thank u!🙏
@madupooja819
@madupooja819 Ай бұрын
MGR DANCE SUPER I LOVE YOU MGR SIR
@mohamedmansoorhallajmohame8120
@mohamedmansoorhallajmohame8120 11 ай бұрын
புரட்சி நடிகர் எம் ஜி ஆர் அவர்கள் படத்தை ரீலீஸ் நேரத்தில் பார்த்த ரசிகர்கள் எப்படி கொண்டாடி இருப்பவர்கள்.
@skavita3492
@skavita3492 6 ай бұрын
😊
@dharmagv5994
@dharmagv5994 6 ай бұрын
Semma ❤❤
@varadakrishnantk2728
@varadakrishnantk2728 6 ай бұрын
தியேட்டர்அதிரும்
@varadakrishnantk2728
@varadakrishnantk2728 5 ай бұрын
கைதட்டலில்தியேட்டர்அதிரும்படம்ரீலாஸிகி12வாரம்சென்றபின்னும்இதேநிலமைதான்இந்தப்படத்தில்முக்கியமில்லை
@kannanponniah8105
@kannanponniah8105 5 ай бұрын
Super Sang
@user-yd6sj3pe4j
@user-yd6sj3pe4j 8 ай бұрын
One of the songs I did hear & watch movie in my childhood time But no clue about what’s love all about it
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 жыл бұрын
இங்கு ராஜஸ்ரீயின் இளமை மட்டுமா துள்ளி ஆடுகிறது.. ஈஸ்வரியின் தளுக்கான துள்ளல் பொங்கிய குரலும் அல்லவா துள்ளி பாடுகிறது.. "வேலாகும் பார்வை தாளாத போது.. நோகாமல் ஆடி வா..நோகாமல் ஆடி வா.".. ராகம் பாடிய அந்த தளுக்கும் குரல் நயம்.. ..."ஹோய் பப்பா.". என்று கையில் நீல வண்ண துணி கொண்டு ஸ்பெயின் நாட்டின் மெட்டேடர் என்ற மாடு அடக்கும் பாணியில் நடனம் ஆடும் நாயகன் மக்கள் திலகம்... தீராத தாகம் பாடாத ராகம்... பாடிய சௌந்தரராஜன்.. இந்த பாடலின் சிறப்பே இதன் நடன அமைப்பான choreography தான்..
@jayasankarans5261
@jayasankarans5261 10 күн бұрын
Evergreen songs. It's Always eco over the world.
@sureshasureshap8112
@sureshasureshap8112 8 ай бұрын
സൂപ്പർ സൂപ്പർ സൂപ്പർ
@HariMenshostel
@HariMenshostel 7 ай бұрын
👍👍👍🌹🌹
@kaliyamoorthy9469
@kaliyamoorthy9469 5 күн бұрын
Excellent songs
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 ай бұрын
STILL NO 1🍃🎸🙂
@SivaMurugan-vd5pl
@SivaMurugan-vd5pl Жыл бұрын
My favourite song ❤❤
@VeeramaniS-wl9fk
@VeeramaniS-wl9fk 6 ай бұрын
❤🎉🎉
@jayaprakash9608
@jayaprakash9608 Жыл бұрын
സൂപ്പർ 🙏🙏🙏🌹🌹🌹🌹
@user-rc7ko3id9l
@user-rc7ko3id9l 5 күн бұрын
Super.songs.
@srinivasanbabu9522
@srinivasanbabu9522 24 күн бұрын
My daddy in super star mgr
@ramachandranvelayutham7006
@ramachandranvelayutham7006 2 жыл бұрын
thank u sir for mgr songs very nice song mgr great more mgr songs pls
@Inayat-cp5rx
@Inayat-cp5rx 4 ай бұрын
🎉
@vasudevan336
@vasudevan336 Ай бұрын
Mgr dance superstar
@srinivasanbabu9522
@srinivasanbabu9522 24 күн бұрын
My daddy dedicated for song
@tanyamoore3215
@tanyamoore3215 9 ай бұрын
Voice ❤
@swarnalatha7767
@swarnalatha7767 2 жыл бұрын
👌👏🥀🙏
@arumugam8109
@arumugam8109 9 ай бұрын
சூப்பர்❤😂🎉
@balachandran9074
@balachandran9074 Жыл бұрын
Beautiful rajasri mam..
@vasuvtr
@vasuvtr 23 күн бұрын
2.10 to classical mass entry
@kesavansabarigirishan7338
@kesavansabarigirishan7338 Жыл бұрын
ஹீரோயின் கே சகுந்தலா - ஹீரோ கே சபரிகிரீசன்
@syedhussain2064
@syedhussain2064 7 ай бұрын
என்ன அர்த்தம்
@mugunthaningram3331
@mugunthaningram3331 Жыл бұрын
Paadalin Aramba Isai Spanish Classic Music Thaluval
@user-nb5hg4nw1e
@user-nb5hg4nw1e Ай бұрын
Super. Fly. 2. Sing
@mk.kamatchipriya4119
@mk.kamatchipriya4119 4 ай бұрын
2:30❤
@parvathyparu2667
@parvathyparu2667 11 ай бұрын
സൂപ്പർ സുശീല അമ്മ ❤️❤️❤️❤️❤️
@philomenaledger
@philomenaledger 9 ай бұрын
This is sung by L R Eswari.. not susheela amma
@behappy3496
@behappy3496 3 ай бұрын
​​@@philomenaledgerp susheela teluguist but she loves tamil lot... LR Eswari tamilian but she loves Telugu lot❤ both are legends of south india
@srinivasanchanniga
@srinivasanchanniga Ай бұрын
Dancer is Rajashree.
@chozhann379
@chozhann379 8 ай бұрын
Really a super hero in the cinema industry !! You can't imagine the time of MGR in the film industry how he was celebrated not in terms of collections but the Dravidian ideological messages he conveyed to the masses through his songs and stories and a very principled life style and practice it in life for the party as how Dr.Kalaignar penned his film stories and dialogues reaching straight to the hearts and minds of people to maintain self respect movement alive .Now you see the idiots started falling on the feet of North Indians .
@mohameddasthagir78
@mohameddasthagir78 9 ай бұрын
Super Music❤
@punithan2474
@punithan2474 Ай бұрын
குழு : பட்டு முகத்து சுட்டி பெண்ணை கட்டி அணைக்கும் இந்த கைகள் குழு : வட்டம் அடிக்கும் வண்டு கண்கள் பித்தம் அனைத்தும் இன்ப கதைகள் குழு : ஆஆஆஆ.. பெண் : { துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை } (2) அள்ளுவதே திறமை அத்தனையும் புதுமை பெண் : { மேல் ஆடை நீந்தும் பால் ஆடை மேனி } (2) { நீராட ஓடிவா } (2) பெண் : { வேல் ஆடும் பார்வை தாளாத போது } (2) { நோகாமல் ஆடவா } (2) பெண் : துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை அள்ளுவதே திறமை அத்தனையும் புதுமை ஆண் : { ஹோய் பப்பா குழு : ஹோய் பப்பா } (2) ஆண் : { தேன் ஊறும் பாவை பூ மேடை தேவை } (2) { நானாக அள்ளவா } (2) ஆண் : { தீராத தாகம் பாடாத ராகம் } (2) { நாளெல்லாம் சொல்லவா } (2) ஆண் : துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை அள்ளுவதே திறமை அத்தனையும் புதுமை ஆண் : ஹோய் பப்பா குழு : ஹோய் பப்பா பெண் : காணாத கோலம் நீ காணும் நேரம் { வாய் பேச தோன்றுமா } (2) ஆண் : ஆணோடு பெண்மை ஆறாகும் போது { வேர் இன்பம் வேண்டுமா } (2) ஆண் & பெண் : துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை அள்ளுவதே திறமை அத்தனையும் புதுமை ஆண் : ஹோய் பப்பா குழு : ஹோய் பப்பா
@premswamy1944
@premswamy1944 Жыл бұрын
குடும்பத்தினருடன் அமர்ந்து mgr பாடல்களை பார்ப்பது கொடுமை
@hithayadhullaha9130
@hithayadhullaha9130 Жыл бұрын
கமல்படம் பாரும்
@vadivelp1369
@vadivelp1369 11 ай бұрын
correct 100
@rajkumarprabhu.r8202
@rajkumarprabhu.r8202 Жыл бұрын
❤❤❤
@parvathyparu2667
@parvathyparu2667 11 ай бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@RaguPathy-io6qw
@RaguPathy-io6qw 9 ай бұрын
super super. Ragu.ranipet
@ganapathisubramanian1002
@ganapathisubramanian1002 9 ай бұрын
Spain bullfight scenario ❤
@soorajr3945
@soorajr3945 9 ай бұрын
Tom & Jerry Mucho Mouse 😄
@Nasser-br1hz
@Nasser-br1hz Жыл бұрын
என்ன நடிப்பியா வாத்தியார்
@user-ov5qo3mk4x
@user-ov5qo3mk4x 9 ай бұрын
Yes
@user-mz8fs7yt8q
@user-mz8fs7yt8q 6 ай бұрын
Wow, how amazing !!!!!!!???????? Thamizhnaughtyn Thai. Selvi Amma !!!!!!!!!!!!!!!!!!!!!!!!???????????????????????? Token of Thalaimai. In. Valimaimikka. !!!!!!!!!!!!!!!!!!!???????????????????????
@user-mz8fs7yt8q
@user-mz8fs7yt8q 6 ай бұрын
"Vaaimai. In. Thalaimai " !!!!!??!!!!!!!!!!?????????????????
@lll6530
@lll6530 25 күн бұрын
2013
@mnisha7865
@mnisha7865 10 ай бұрын
Superb song and voice and 🎶 8.11.2023
@arumugam8109
@arumugam8109 9 ай бұрын
இனிய🙏 அதிகாலை நமஸ்காரம்🍎 நிஷா😍💓. 30.11...23
@mnisha7865
@mnisha7865 9 ай бұрын
@@arumugam8109 good morning
@KirushnarubanKirushnarajah
@KirushnarubanKirushnarajah 2 ай бұрын
The one only sun is M G R . THE SUN IS NEVER SLEEPS , I AM TALKING ABOUT THE SUN IS IN THE SKY . THAT IS MR, M G R . BY THE WAY IS OR IF ANYONE OR ANYWHERE OR ANY HOW IF REMEMBERED THE SUN ☀ USED TO SHINE IN SOUTH INDIA. PLEASE LET US KNOW. MGR PUTACHI PADAI MANRAM .
Azagiya Laila
4:40
Mano - Topic
Рет қаралды 7 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 16 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 205 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 17 МЛН
Adho Andha Paravai 2K Video Song | RE-Restored 2K TRUE 5.1 AUDIO | MGR | Jayalalitha
3:55
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 2,6 МЛН
Partha Nyabagam Illaiyo | HD Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | Kannadasan | MSV
4:15
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 10 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 16 МЛН