திருச்சி 3 வருடம் கல்லூரி அனுபவம் உண்டு, எனக்கு மற்றொரு சொந்த ஊர் ஆக இதயத்தில் இடம் பெற்று உள்ளது, I love trichy
@mathiazhagan922 жыл бұрын
Entha clg bro
@maluviji90072 жыл бұрын
I think Jamal Mohammed clg
@elangovanelangovanraji41347 ай бұрын
நானும் அங்கதான் காலேஜ் படிச்சேன் ப்ரோ மை ஃபேவரிட் பிளேஸ் திருச்சி
@shadigital3885 ай бұрын
Jmc aa?
@rajtrends38706 жыл бұрын
காவேரி கரையில் அழகாய் மின்னும் நகரம்😍😍 ..முப்போகம் விளைகின்ற ஊரு😍😍...தலைநகரம் இது இல்லனாலும் தமிழ்நாட்டின் இதயம்💗 இதுதானுங்க..
@kosalram12253 жыл бұрын
Super
@palaniyappankaruppaiah4826 Жыл бұрын
Super
@palaniyappankaruppaiah4826 Жыл бұрын
Trichy is heart of tamil nadu
@naviyoga28202 жыл бұрын
திருச்சியில பிறந்தது ரொம்ப பெருமையா இருக்கு 🔥🔥🔥🔥🔥🔥 I love Trichy 🥰🥰🥰🥰🥰
@mahalingama41626 жыл бұрын
i came here after 6 years still getting goosebumps TRICHY THAN GETHU..... TRICHY THAN GETHU.....
@157vigneshkumars53 жыл бұрын
Madurai😀🤣🤣😂😅
@vasanth62093 жыл бұрын
@@157vigneshkumars5 uruttu 🤣
@oneshottngaming85083 жыл бұрын
@@157vigneshkumars5 Madurai sappa po trichy ulla vanthu paaru சோழர்களின் தலைநகரம் திருச்சி மாவட்டம் டா ⚔️⚔️⚔️🔥🔥💪💪💪
@tamilpasanga28036 жыл бұрын
தலைநகர் இல்லாட்டிலும் தமிழ்நாட்டின் இதயம் நம்ம திருச்சி🙋🙋
@g.gurusamy14435 жыл бұрын
Ok
@157vigneshkumars53 жыл бұрын
Worst city trichi
@johnbrittojohnbritto9053 жыл бұрын
Ungalugu Madurai Na Engalugu Tricky Tha
@UTHAYA.1433 жыл бұрын
DAII KARAIKUTI SIVAGANGAI❤️❤️
@vasanth62093 жыл бұрын
@@157vigneshkumars5 Pu*** moodu
@sakthivelg66574 жыл бұрын
இந்த பாட்டு கேட்கும் போது. திருச்சி ல பொறந்து வாழ்ந்துட்டு இருக்கேனு பெருமையா இருக்கு.
@157vigneshkumars53 жыл бұрын
Madurai da
@fatimanihar82775 жыл бұрын
Chennai is the brain of TamilNadu Trichy is the heart of TamilNadu
@mpvview46283 жыл бұрын
இது அனைத்துக்கும் மதுரை தான் தலை நகரம் 🤫😂
@vasanth62093 жыл бұрын
@@mpvview4628 uruttu 🤣
@imfriedchicken3 жыл бұрын
@@mpvview4628 nalla uruttu kaasa panama
@mpvview46283 жыл бұрын
@@imfriedchicken Tamil proud ah madurai than
@imfriedchicken3 жыл бұрын
@@mpvview4628 let it be but for that don't degrade other cities. Also I don't think madurai an important one bcz even in books like tamil books like velpari there are other important cities in ancient Tamil Nadu, not just madurai.
@devasena86857 жыл бұрын
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா
@allaboutmeallaboutme70096 жыл бұрын
deva sena சரியா சொன்னீங்க
@shahulameed6943 жыл бұрын
இருப்பது எந்த ஊர்ல இருந்தாலும் இருக்கலாம் ஆனால் நிம்மதியாக மகிழ்சியாக இருக்க வேண்டும் என்றால் அது திருச்சியில்தான் இருக்கலாம்
I'm Salem but i love Trichy ever 💞💞💞😝😝😝😝🙌 My fav city
@thasthas27997 жыл бұрын
Mystery Wight trichy not a city is a district
@suriyansi71215 жыл бұрын
Semma pa
@johnbrittojohnbritto9053 жыл бұрын
Super Pa
@Chan_ck_2k3 жыл бұрын
Namma oor eppome mass🔥
@jeyaprakash46006 жыл бұрын
Iam addicted to trichy but iam a chennaian😊😊😊😊
@johnbrittojohnbritto9053 жыл бұрын
Super
@Coconanananana9 жыл бұрын
thalai nagaram idhu ilanalum.. Tamil nadin idhayam idhudhane da 😍😍😍😍
@vichupb5 жыл бұрын
Still Listening in 2019 even after I left Trichy 5yrs back :) 😘😍missing Trichy a lot...
@nishaadithi12527 жыл бұрын
I love my native place Trichy... And I miss it sooo... much... I'm proud to be born on Trichy..... And this song is really very nice......😘😍😃😊 And it is really Tamil Nadu's heart.....💟💗💖💝👏
@balainsp6 жыл бұрын
Nisha Adithi looking for decent relationship
@K.Pradeep2920 күн бұрын
ஊர் ஊரா வேலைக்கு போயி படாத பாடு படுறப்போ தான் சொந்த ஊரின் அருமை தெரியும் ❤️❤️❤️❤️❤️❤️
@arockiaaishwaryal175510 жыл бұрын
I am proud be born on trichy
@arockiaaishwaryal175510 жыл бұрын
Hey its lovely
@bhuvibackiyam31224 жыл бұрын
I'm also
@govindarajpraveen31184 жыл бұрын
I'm alsoo...
@157vigneshkumars53 жыл бұрын
Madurai da😀🤣
@smrasith3 жыл бұрын
@@157vigneshkumars5 junni bro😁
@srirampravin893 жыл бұрын
திருச்சி எனக்கு சொந்த ஊர் இல்லை என்றாலும் பல சொந்தங்களை தந்த ஊர் இது 🤩🤩🤩🙏🙏🙏 என் இறைவன் விநாயகர் மலைகோட்டையில் இருந்து அருள் தரும் இடம். 🙏🙏🙏 நான் தற்போது பிஷப் ஹுபர் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவன் 🤩🤩🤩 But I am erode. Trichy eppayum gethu 💪💪💪
@tamilpasanga28036 жыл бұрын
hi bro trichy pathi semma song panniteenga voice super nice lyrics next trichy song kandippa innoru hit song kandippa podunga bro my requst
@karthikraja18886 жыл бұрын
I am from Neyveli . I love trichy
@SaravanaKumar-zz2gp3 жыл бұрын
2021 anyone ❤️ வாழவலி இல்லனாலும் தப்பான வழியில போகமாட்டோம் 🙏❤... தலைநகரம் இது இல்லனாலும் தமிழ்நாட்டின் இதயம் இதுதான் ❤🌾
@ramkumarraman29142 жыл бұрын
ஆம்
@wesleycolls10 жыл бұрын
Sathhiram bus stand, Kalai arangam theatre... missing ol dose...
@santhoshluviee33916 жыл бұрын
1:27 Kaveri karaiyil azhagai minnum nagaram rockfort city ennum chella peyarthaan...!!!Namma trichy....ithu Enga trichy...😘😘
@jayashreejayashree51087 жыл бұрын
uruna Trichy Trichy Pola varuma
@dakshiprasanna525311 жыл бұрын
hi there tucker trichy guys I am living in newzealand but I am from Edamalaipatti pudhur in trichy ,,,,,,lovely city and ur song was amazing guys all the best guys,,,,,, when I watched this video I felt that how much I missed my lovely native land ,,,,,,,,,,thank you guyz and excellent composition cheers guyzzzzzzzzzzzzz
@bharathip66665 жыл бұрын
Great .. native feel is soulful
@Arunsaranya20103 жыл бұрын
Namma Orungaaa 😍 Trichy thaanga Namma ulagam👍
@Aazikka4 жыл бұрын
Awesome song❣️. Love from Trivandrum, Kerala❤️
@thasthas27997 жыл бұрын
Thank u for x collector jayshree muralitharan becoz he only won the case in supreme court then become a anthem of trichy proud of u and hatts of u
@nithishkumaraect30764 жыл бұрын
Powerful empire kingdom for trichiyanns
@kiruthigharajan992512 жыл бұрын
has become my ringtone. whenever my mobile rings never feel that im out of trichy.. thanks alot
@twistingtamizhans6641 Жыл бұрын
டக்கர் திருச்சி 😎 lyric சோழ மண்ணிலே இங்கே பிறந்தோம்... சொர்க்கம் என்பதை இங்கே உணர்ந்தோம்... வேர்வை சிந்திடும் உழைப்பில் நாங்க சிகரம் தொட்டோம்... சேர்ந்து பாடலாம் பெருமை நூறு.. புழுதி கிளப்புற ஆட்டம் பாரு கூட சேர்ந்துதான் நீயும் பாடு... வா தோழா..... (ஓ... ஓ... ...) காவேரி கரையில் அழகாய் மின்னும் நகரம் rockfort சிட்டி னு செல்ல பெயர்தான் மேலனை கொண்ட முக்கொம்பு இங்கேதான் முப்போகம் விளைகின்ற ஊரு... நம்ம திருச்சி... இது எங்க திருச்சி.... Super திருச்சி... இது வெயிட் யு மச்சி.... (சோழ மண்ணிலே) வணக்கம் திருச்சி நமஸ்காரம் திருச்சி வர வர காந்தி மார்க்கெட் famous ஆகி போச்சு!!! ஜாப்பட்டி கேட்சி நாட்டாமை வந்தாச்சி நீனாட்சி நானாட்சி " மாநகராட்சி " BHEL -OFT மெயின் guard கேட்டு குப்பை தொட்டி சைட்டு ஆம ரைட்டு புகழ் கூட டைம் எல்லாம் ஒட்டிக்கலாம் கைப்புள்ள... எட்டு எட்டா சொல்லுவான் பாரு, எங்க ஊரு மாப்புள்ள... பேரணி வீதியில் திருவிழா போல, கலைக்கட்டும் இங்க வாடா மச்சா! பண்டிகை நேரம் தெப்பக்குளத்து கூட்டம் மலைய மோதும் ஊரு மச்சா! வாழ வழி இங்க இல்லையினா? தப்பான வழியில போக மாட்டோம் தலைநகரம் இது இல்லனாலும்... தமிழ்நாட்டின் இதயம் இதுதானுங்க!! காவேரி கரையில்.... அழகாய் மின்னும் நகரம்.... அச்சமில்லை, அச்சமில்லை தண்ணிக்கு பஞ்சம் இல்லை Traffic இல்லை, கூட்டம் இல்லை google map யு தேவையில்லை! சி.வி ராமன், எம்.ஆர் ராதா, அப்துல்கலாம், சுஜாதா இவளோ பேரு போதும் நம்ம ஊரு மாஸ் ஆச்சா!!! புயலில் அழிஞ்ச மண்ணுடா.. ஆடிக்கு ஒருக்க funn நுடா அங்கே பார், இங்கே பார் கவிஞர் வாலி உயர்வை பார்! திருசிராப்பள்ளி.. திருச்சினாப்பள்ளி.. திருச்சிராப்பள்ளி பசுமை பொங்கும் பச்சை வனம் இங்கே, புளியஞ்சோலை அருகில் இங்கே புது, புது திறமைகள் பிரபலங்கள் பிறக்க தன்னம்பிக்கை தரும் ஊர்தானே! கல்வியின் கலையில் பணியிடம் பிடிக்கவே நாம் முயன்றிடுவோமே..யுக யுகதிகள் சரித்திரம் படைப்போமே!!! (காவேரி கரையில் ) நம்ம திருச்சி... இது எங்க திருச்சி... சூப்பர் திருச்சி... இது weight மச்சி... "இது டக்கர் திருச்சி " திருச்சி டா.. 😎
@visvaanandhanr3693 Жыл бұрын
Thanks for the lyric but little correction broo..... Japatti kettchi illa jappunu pechi ... Kuppai thotti illa thuvakudi saittu .. I may rightuu.... Puyalil alincha mannu illa .. veeram velancha mannuda... Pachai vanam illa... Pachaimalai, puliyancholaii...
@prakashvbaskar Жыл бұрын
Thank you🎉
@twistingtamizhans664111 ай бұрын
@@visvaanandhanr3693 tq bro 😍 i wil correction...
@diosathyadiosathya13442 жыл бұрын
தமிழ்நாட்டுக்கு முதுகெலும்பு எங்கள் நகரம் திருச்சி.. திருச்சியை போல் அழகான நகரம் எதுவும் இல்லை எனக்கு ரொம்ப பிடித்த ஊர் திருச்சி ஐ லவ் யூ திருச்சி
Since I came to trichy in 2012 for college, Trichy is my another native in my heart... Put like if you see in 2023
@தமிழ்தமிழன்டா-ர6ர6 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நண்பர்களே.........
@harinibava80916 жыл бұрын
Super lam also a Trichy citizen l
@abarnas34336 жыл бұрын
Namba tamil Nattilaya mihavum alahaha tamil pasum ore distirck namba trichy than enna nanberhala naan soltrathu unmaithane
@palaniyappankaruppaiah4826 Жыл бұрын
@@abarnas3433 correct ah sonninga, sagoo
@Pairavakottai3 жыл бұрын
Semma song 🔥🔥❤️❤️ Trichy perumai aa alaga solirukinga ❤️
@vinobala77255 жыл бұрын
I love ❤my native so much... Now I'm realy missing... Sorgamey endralum athu nama district maari varathu... Feeling very happy to hear this song.... I cant able to stop crying... Watched several times even though i could not stop crying.... Ypolam tricy niyabagam varutho apolam intha song thaan papen... Thank you so much for your wonderful video. And also I thank our ex collector Jayashree muralidharan... Always Trichy thaan weight Tu.......
@dio_lover30734 жыл бұрын
😍Trichy na mama,machan🤝 nu than palakam 😘I love❤ Trichy
@PradeepPradeep-uh5pk4 жыл бұрын
Aapadi sollu machan
@rasarasa85879 жыл бұрын
Vazha vazhi ingu illaiyina thappana vazhila naanga poga mattom!! ---Arumaiyana varigal. Excellent team of demonstrating unique diversity of Tiruchy. The voice of the singers Deepika, Sivaramakrishnan, Edwin, Vishnu, Jude are so sweet. Direction by Deepak is adorable, Lyrics amsam, Cinematography dhool captures all walks of life in just 5 minutes, Saha's creativity is shining in every frame, Editing is super. Very decent song! Great work guys. Sorry, I couldn't appreciate your work early!
@hajamohaideen38213 жыл бұрын
Our Trichy, any time any where transport facility (night service busses also), Great Trichy, Heart Trichy -Haja from Qatar
@victorasuran5 жыл бұрын
திருச்சினாலே கெத்து தான்....... 💪💪💪
@palrajkaliappan606710 жыл бұрын
சகா,நம்ம திருச்சி!நல்ல திருச்சி!! Welldon!!!
@myway35114 жыл бұрын
Jabeel
@yogeshprabu57255 жыл бұрын
Perfect district anthem ever... 😍😍 Luv u trichy from Dindigul
@GamePlay-jy3or8 жыл бұрын
I am really missing my trichy life and college
@barvien4 ай бұрын
மூணு தலைமுறையா திருச்சியில் தான் இருக்கிறோம் ரொம்ப பெருமையா இருக்கு நாங்க பாலக்கரை ஆனந்தபுரம் புது தெரு
@seethaammu55974 жыл бұрын
I love my trichy. I miss u trichy. Very wonderful city . Amazing
@mk_joy77812 жыл бұрын
Namba oru yeppothu super then....❤️❤️❤️❤️❤️I love tirchy
@sharmila77484 жыл бұрын
Enga trichy....... Masssss tha......... 🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘😘😘I love my city..... 😍😍🌸🌸🌸
@kajasarif70302 жыл бұрын
Very naice place takkaru Trichy enaku sontha oru tiruchirappalli
@nandhakabaddi87889 жыл бұрын
super thalaiva i am proud to be born on trichy
@anoosbtcАй бұрын
Love from Singapore… Trichy is my hometown ,seeing all the places bring goosebumps and tears roll down.Nice song and lyrics❤❤❤
@banubanu88573 жыл бұрын
Nanum TRICHY ennga trichy super song very nice trichy ponu
@vijayvijay99223 жыл бұрын
Bro and Sis both voice so cute I am trichy pullingooo.. Trichy la irukuradhu very proud pa.. Na trichy karaan da nu sollurathuku very proud... Song vera level bro..
@SivaKumar-gj3ig9 жыл бұрын
Very good editing work. Namma trichy
@trichysmr70257 жыл бұрын
Mass yannaiku namma trichy dhan
@trichysmr70257 жыл бұрын
i love TRICHY so much 😘😘😘😘😍😍😍
@rahinirahini81722 жыл бұрын
I love Trichy.. My native place.. Proud to be a Trichy Ponnu 😍😍😍🙏🙏🙏🙏🙏
@logudcruze10764 жыл бұрын
I'm proud to be born on trichy.....🔥🔥💯Edhu namba trichy...🔥trichy pera sonnale mass than..♥️love my trichy 🥰♥️🔥
@mahendransrisri33815 жыл бұрын
மகிழ்ச்சியா இருக்கு திருச்சின்னு சொல்லிக்க ரொம்ப பெருமையா இருக்கு வாழ்க வளமுடன் வளர்க இந்த வீடியோவை தயாரித்த அனைத்தும் உள்ளங்களுக்கும் நன்றி நன்றி
@viswabhai21206 жыл бұрын
நான் திருச்சி காரன் என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்
@Omsai929672 жыл бұрын
Anna kallukuzhi village' a illa city ya
@bestvalue27106 жыл бұрын
Love you Trichy. You created me as one of the best person in this world. My Trichy always respected all its people irrespective of its caste, religion, colour or anything.
trichy is a my native place i love you so much thangam trichy indha pattu en heart touch panniruchi 😚😚😚😚
@lincybeula9744 жыл бұрын
Voice semaaaaaaa🥰🥰,,,,lyrics ultimate ✍️💪vera level song,, I love trichy 💕💕
@balajinanban466611 жыл бұрын
prakash baskar..i can say loudly that i am from trichy .You're growing up so fast! You're so humble prakash baskar.hopefully, you are the next guy from trichy to kodambakkam in the line of sivakarthikeyan,balaji,santhosh narayanan.all the best
@divyamohan52926 жыл бұрын
Sooperbbbbbbb.........am proud to be a trichyian.....congrats ...all who did this great job...awesome
@fairyfreshbgm41546 жыл бұрын
semaaaaaaa song Broo Trichy Da😎
@mosesmahendar955111 жыл бұрын
Tuker Trichy Team You all Awesome People Great Job Excellent Song.
@ramkumarkamarasu67523 жыл бұрын
The word ..trichy ...one of my positive vibe...♡
@23judeniranjan11 жыл бұрын
A sparkling beautiful city on the Kaveri riverside, Lovingly called as Rockfort City. Melanai and the Mukkombu dam are here, Prosperous through out the year.
@elangokannagi38637 жыл бұрын
Thank you for making us our Trichy famous!😊☺👍
@prabaharanm42163 жыл бұрын
காவிரி கரையில் அழகாய் மின்னும் நகரம்.... திருச்சி😍😍😌
@kansitamil31904 жыл бұрын
Now only am heared full song semma super am fan of trichy
@krish_lordvishnucreationsk71115 жыл бұрын
திருச்சி காரன் தனே கெத்து தான் 😍😍😍😍😍
@johnbrittojohnbritto9053 жыл бұрын
Yes specily Trichy Holy cross college
@mpvview46283 жыл бұрын
Appo madurai 😂
@maikarnikanewalkar142412 жыл бұрын
sivaram anna always rocks . we always like your music and you do have a bright future
@srinivasanrangarajan809210 жыл бұрын
enna pa... Michel Ice Cream a vituteenga.....
@selvakumarr58445 жыл бұрын
Ne nambalu bro 😍😍😍
@deepideepi94144 жыл бұрын
hanhannn
@ronnyfranklin36083 жыл бұрын
Correct bro
@hsimmortalz80393 жыл бұрын
Crct
@magithag29023 жыл бұрын
En inamada nee😂😂
@sriram970611 жыл бұрын
go a head guys gud job and trichy always the best of best try to cover up a song 4 tamil nadu superrrrrrrrrr trichy
@SANDY-i5s3j4 жыл бұрын
2:49 to 3:20 Got goosebumps while hearing 🔥
@Omer_Abdul_Azeez2 жыл бұрын
Awesome ❤️❤️
@worksonminds017JN5 жыл бұрын
Love trichy, did engineering from NIT Trichy nice people nice place
@Chan_ck_2k3 жыл бұрын
Rock portu....city என்னும் செல்ல பெயர்தான்💪💪🤘
@tf3201112 жыл бұрын
Awesome musik man cheers ..Thanks to those guys made our trichy proud by making thz video abt trichy those 3 dislikes are from madurai.. lol We all love Trichy u cnt find a city like trichy in whole india . its developing by it own trichy.. Hatsoff
@anuarulhoneyhomes4 жыл бұрын
I have left Trichy 2008 but listening this song makes me feel now I'm in Trichy..... I love Trichy and Trichy...
@pannipayale31633 жыл бұрын
Enga area sollupathum romba perumaiya erukku ❤️❤️❤️
@Muthupriyamemories4 жыл бұрын
My native is tirunelveli.but I love Trichy .bcoz I studied 5 years in Trichy.safe city for girls.
@tussar82122 жыл бұрын
I am blessed to stay in Trichy in last 3 decades. Studied from first standard till my engineering in Trichy. Presently working in Central government factory which is located in Trichy. My factory is also coming in this song Who will get an opportunity like this?
@ADOLFMATHEWPELELS6 жыл бұрын
It's very nice song.i love trichy IAM very proud to be a trichy Karan . Our seniors performed dance for this song
@dineshandavar11 жыл бұрын
Sorkame vandalum trichy pola varuma... missing it so much
@smrasith3 жыл бұрын
Trichy is not my born place💫 It's my palace🏴☠️ It's my identity✨💯 Proud to be trichy karan😎 ~ @sm_rasith
@kajabakrutheenkajabakruthe77412 жыл бұрын
எங்க ஊர் திருச்சி ய விட எந்த ஊர் I love Trichy
@mancysherlin26375 жыл бұрын
I luv trichy , I'm from Mumbai
@atulswaminathan6 жыл бұрын
I am from Trichy I am living in Madras when I come to my city and leave for Madras I become very emotional I miss my Trichy very very much
@rahulsiva99465 жыл бұрын
My sincere thanks and appreciation for you guys
@rahulkannan7012 жыл бұрын
Absolute heart touching song.when I first listened this song and as life has gone with the wind but my heart still throbs by its lyrics and music.
@bharathiprathapan88046 жыл бұрын
Semma voice superb song 😊😍trichy 😎
@michaelaron.j42235 жыл бұрын
😚😚😚ஏன் ஊர் திருநெல்வேலி ஆனாலும் திருச்சிராப்பள்ளியும் ஏனக்கு பிடிக்கும்😀😀😀😁
@priyasahul41064 жыл бұрын
Tq... Bro 😍😍😍
@Lalgudisurya4 жыл бұрын
J MICHAEL ARON நன்றி சகோ
@kajabakrutheenkajabakruthe77412 жыл бұрын
Super bro
@gmmedia6559 Жыл бұрын
Naa Pudukkottai Pondhathu trichy ❤❤❤❤❤❤i love trichy Miss u my friends😢
@karthikdharmalingam89612 жыл бұрын
Tucker Trichy....Ithu Thaaru Maaru machi.. :-) Congrats to the team....Expecting u all in the Big screens...
@lithykeerthi12 жыл бұрын
idhu namba trichy,......idhu enga trichy.........thalaingaramaaga ilaavitalum Srirandha thalaivargal,por veerarargalum,Entertainers yayum uruvaakiya namba trichy,....Sirandha tamil pesum makal irukum namba trichy.....proud to be an Trichirapallian.........ooooooooooooooo :) :) really great work done by ths team.....keep rocking guys :) u guys make us to proud on our city....really very happy :) keep rocking :)
@rajeshkumar007198412 жыл бұрын
Amazing u guys, Great talent, Good work. Tucker tucker tucker
@joycreator11 жыл бұрын
this song made me cry a lot!! wish i would be in trichy and enjoy with my parents families and friends... this video gives me goosebumps from the start .... feeling nostalgic... hope one day i will return...nice editing...best video...hats off!!!
@sruthiammu3644 жыл бұрын
Any one in 2021😍 But still also Goosebumps 🔥🔥
@chandrabala130511 жыл бұрын
prakash baskar anna, I am your biggest fan and I have got tears in my eyes while listening your songs.hats off to you anna.