உண்மையாகவே அருமையான விளக்கம்🎉 எனக்கு 50 வயதாகிறது நீங்கள் சொல்வது போல் சிறுவயதில் காதல் என்ற பெயரில் மனைவி என்றால் என்ன குழந்தைகள் என்றால் என்ன அன்பு என்றால் என்ன என்று சராசரியான ஆசைகள் கூட இல்லாத ஒருவரை வைத்தது உண்மை 😢இந்த நன்றி கெட்ட உலகத்தில் நீங்கள் சொன்ன அனைத்தும் நெஞ்சில் ஏறி விழித்தவர் அதிகம்😢 யாரும் துணை இல்லை பிள்ளைகளை தனி ஆளாக நின்று வளர்த்து அவர்களும் கை உதறி விட்டார்கள் 😭 ஆனால் நீங்கள் சொன்னது போல் என் தொழில் என் வாழ்க்கை என் கையில் என்பது போல் யாரிடமும் ஒரு ரூபாய் நான் வாங்கியது இல்லை என்று நெஞ்சில் கை வைத்து தைரியமாக உண்மையாக வாழ்வில் வாழ்கிறேன் என்று இறைவனின் ஆணையாகும் என் அன்பு தாயின் துணை என்றுமே ❤ இப்போதுதான் உண்மையான விஷயத்துக்கு வருகிறேன் 🙏 கூடப்பிறந்த சொந்தங்கள் பிள்ளைகள் கணவர் எல்லாரும் கைவிட்டாலும்😢😢 நல்ல உள்ளங்கள் இதுவரை எனக்கு உதவி செய்து என்னை பார்த்துக் கொள்கிறார்களே என்னிடம் ஒரு ரூபாய் எதிர்பார்க்காமல் நான் வைத்த அன்பு என் உண்மையான அன்பால் சம்பாதித்த உறவுகள் பார்த்துக் கொள்கிறார்களே இதை நான் உயிர் உள்ளவரை மறக்க முடியுமா எனக்கு இறைவன் கொடுத்த வரமே இதுதான் என்று தினம் தினம் தினம் நன்றி சொல்லிக் கொண்டு இருக்கிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ssraja42293 ай бұрын
அருமை 🙏🙏🙏🙏🙏
@RukmaniG-h5k3 ай бұрын
Super ❤❤😢😊🎉
@SiragiSiragi-x8t3 ай бұрын
Don't wry.same to me .
@SivaLoadsivan-rs4loАй бұрын
I like u so much ❤❤❤❤❤❤❤❤
@SivaLoadsivan-rs4loАй бұрын
I love u
@Myindia-o5i3 ай бұрын
நான் துலாம் ராசி என்னுடைய திருமண வாழ்க்கை ரொம்ப மோசமானது நீங்கள் சொன்ன விஷயம் அத்தனையும் உண்மை
@dhanasekarant452727 күн бұрын
சார் அவர்களுக்கு நன்றி பனி தொடர்வேண்டும் மிகவும் சிறப்பாக உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது வளத்துடன் நலத்துடன் இறைவன் அருள் வழங்க வேண்டுகிறேன்
@Thangavelu-gz3fxАй бұрын
100 percent true. I will follow your advice. I am in 62 years. l am following your 4th, 5th and 6th points from past 25 years. Thank you 🎉
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் சார்🎉🎉🎉 நான் துலாம் லக்னம் விருச்சிகம் ராசி
@paranjothiilikravi17934 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான் நன்றி நன்றி நன்றி
@ramasamy81024 ай бұрын
அருமையான விளக்கம் அனுபவித்து சொல்லுற மாதுரி இருக்கு.சனியின் ஆதிக்கம்.மனைவிக்கு துரோகம் செய்தால் சனியின் தண்டனை .உண்மைதான்.ஆண்மீகம்.உழைக்கிறவனுக்கு.உதவி செய்யும் மாண்பு.ஆகா இந்த வாழ்க்கை வாழ்ந்து கண்களை மூடுவோம்.இதை தான் உள் மனது பறை சாட்டுகிறது சபாஷ்.. சுபாஷ்பாலகிருஷ்ணன். அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி.ஓம் நமசிவாய. ஓம் நமோ சிவாய ஓம் நமோ சிவாய.ஓம் சரவணபவா
@reginarg91764 ай бұрын
Your statement is very correct to me.Thank u sir.
@ramakrishnan50572 ай бұрын
ஐயா எனக்கு வரவேண்டிய படங்கள் வரவேண்டும் எனக்கு நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்❤❤❤❤❤❤
@ranimunisamy77083 ай бұрын
Excellent sir,thank you very much❤
@balakrishnanalpatchaiappan87572 ай бұрын
Sir, My age 63. Your predict perfect Sir. Suffering lot Sir. I hope next year 2025 Sani wil change my life. Tq Sir ❤🎉
@nakkeeranb79912 ай бұрын
V. Good his real to all spech sir thanks sir god bless 🙏🙏🙏🙏 tks
@ohmsiva.sivayanamaha.6395Ай бұрын
Super Sir...so realistic...
@MRKhan-gu4hi4 ай бұрын
எனக்கு வயது 63. உங்கள் பதிவு 100% என் வாழ்வில் நடந்தது. நன்றி வணக்கம் ஜி
@padmad47174 ай бұрын
True sir
@NandhiniR-gj7xp4 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@DhanasekaranM1974Munirathinam3 ай бұрын
சூப்பர் அய்யா
@DhanasekaranM1974MunirathinamАй бұрын
அய்யா தங்கள் கூறியது எனக்கு 100% பொருந்தும் நன்றி அய்யா
@nagarajank75743 ай бұрын
மிக்க நன்றி ஐயா உண்மையை சொல்லி இருக்கிறீர்கள்
@thilakavathipalanisamy48754 ай бұрын
Really sooperp.exactly
@rahavicca4 ай бұрын
நன்றி ஐயா ஓம் நமசிவாய
@maheshwarikkr25912 ай бұрын
Thank you so much......
@gokularamananramanan10794 ай бұрын
வணக்கம் சார் நீங்க சொல்லி இருக்கிற இந்த அத்தனையையும் ஒரு 80% எனக்கு கரெக்டா ஒத்துப் போச்சு உண்மையாவே பணத்தைக் கொடுத்து ஒருத்தவங்க கிட்ட ஜோசியம் பார்த்தா எந்த ஒரு திருப்தி கிடைக்குமோ அதை விட இரு மடங்கு சந்தோஷம் அடைந்தேன். ரொம்ப நன்றி சார்..🙏🙏🙏🙏🙏🙏
@rvengatasalam96502 ай бұрын
ஐயா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை தான் நான் பட்ட கஷ்டங்களை கூறினாள் சொல்லில் அடங்காது
@SelvamSelvam-z4j4 ай бұрын
You are very great sir.thank u sir
@SelviP-so5ni4 ай бұрын
Reallyfactsir Vazhthugal
@ThangamaniK-m4y3 ай бұрын
Romba romba Thanks ayya
@SIVANKRISHNA4 ай бұрын
Excellent
@vidhyar50574 ай бұрын
Good messages.
@nibulifestyle40604 ай бұрын
Thank you sir
@kumarsubbiah1663 ай бұрын
Whatever you have predicted is true for certain people it may change when we see each one personal horoscope please .this is my humble personal.opnion. dont misunderstand please as i respect your advices
@palaniammal65193 ай бұрын
மிக்க.நன்றி.ஐய்யா
@murugesankrishnan-cp9io4 ай бұрын
சரியாக கூறுகிறீர்கள் உண்மையாக நடக்கிறது.
@chandranchennai87432 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் சார்
@thilakavathipalanisamy48753 ай бұрын
Really sooper nga. Neengal solvathu 100%correct
@subramaniyan473 ай бұрын
Sir what you told is 100percent correct.Best wishes.
ஐயா சொன்னது 100%உண்மை தான் சார் எனக்கு நடந்து இருக்கு
@reena58234 ай бұрын
Nalla advice
@SivaLoadsivan-rs4loАй бұрын
I like u so much ❤❤❤❤
@rakuzenrakuzen1483 ай бұрын
Excellent Sir....🙏🙏🙏
@narayanraja78023 ай бұрын
அருமை அய்யா!
@RajaG-n1i3 ай бұрын
Thank you sir thank you very much sir
@GanapathiPonmani-vc4ng4 ай бұрын
Wow excellent 👌👌👌👌
@lalithapichumani25463 ай бұрын
All are very superb
@subramaniansivaramakrishna59244 ай бұрын
அருமை. துலாம். நான் சித்திரை
@arunachalamr22243 ай бұрын
Sir supraga sonneenga thanks ❤
@Sellammal-q7s3 ай бұрын
உண்மையான கருத்துக்கள்
@arunachalamr22242 ай бұрын
Correct visakam
@D.Samarasam4 ай бұрын
Verysuper
@FfrUjjf23 күн бұрын
Ambika🙏🙏🙏🙏
@maheswarinadimuthu99724 ай бұрын
Arumaiyana pathivu sir ronba nandri sir
@visalakshinatarajan2114 ай бұрын
நன்றி
@chandranchennai87432 ай бұрын
நேரில் பார்த்தது போல் சொல்கிறிகள்சார்
@SaranyaRubenАй бұрын
True true 💯 true
@BhakiyaBhakiya-x6d4 ай бұрын
உண்மை தான் சார்
@DhanasekaranM1974Munirathinam3 ай бұрын
அய்யா நீங்க கூறியது 100%எனக்கு உண்மை!!!!!!
@ravichandran58793 ай бұрын
Excellent predictions sir 👍 👏 👌
@vellingiripalanisamy84804 ай бұрын
like pannuga,subscribe panuga nu neenga sollalama guruve keta udene Nangal panuvom,vera level talaiva,100%true words..ohm namashivaya namaha
@diwakarandamodaran4 ай бұрын
Thank you for everything,sir. It's exactly happening to me
@anthonyanthony45564 ай бұрын
Thank you sir nice
@sankarr41163 ай бұрын
ஐயா எனது வயது 50 நீங்கள் சொல்லும் அனைத்தும் சத்தியமே
@prasaths60574 ай бұрын
Arumai ayya nantri
@kavithav76233 ай бұрын
அருமையான அன்பான பதிவு எனக்கு 50 வயது அகபோகுது நலமுடன் வாழ வாழ்த்துங்கள்
@rajarajeswarikanthammal86633 ай бұрын
அருமையான உண்மையான விளக்கம்
@RAMBORAMAR4 ай бұрын
Super speaking really all of points to very nice and truthfully Congratulations 🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏
@t2dmsgaming1623 ай бұрын
Anna no words to express my mind voice thanks anna 🙏
@vengateshm86363 ай бұрын
correct sir
@narayanans22164 ай бұрын
Super Anna ❤
@thilakavathyloganathan82592 ай бұрын
எனக்கு வயது 65 💯 உண்மை சம்பவம்
@TheepanAkshara4 ай бұрын
Super 100% ture
@elangoj70173 ай бұрын
எல்லாம் உண்மை மிக்க நன்றி!
@CHEZHIANVAIKAL3 ай бұрын
you are absolutely right I am 44 everything here said is true ,,what I need now is there will be some good parts and blessings please tell that too
@rajaniannalingam8493 ай бұрын
100 % உண்மை
@Rajeswarishanmuganathan4 ай бұрын
Nenga sollrathu ellam Correct
@PadamanathanPadamanathan2 ай бұрын
Suppsolvathellamunnmai sir
@deepakpalani8434 ай бұрын
Perfect sir
@sriganeshpaintingkarai3 ай бұрын
Very nice sir 100% unmai sir neenga neraiya video poduga sir thank you 🎉
@rajgabriel34423 ай бұрын
Sirji superb superb superb ❤❤❤❤❤❤❤❤❤
@rajgabriel34423 ай бұрын
Aiyo I love nonveg
@ThevathatisanThevan2 ай бұрын
Suppar
@gokulraman45123 ай бұрын
100% correct sir.
@sridhars54034 ай бұрын
I am completing 63 years on 18th August 2024 . Your predictions are correct.
@aruviaslin3 ай бұрын
Today...
@sundratube4 ай бұрын
Very accurate
@abiramikaruppaiah97593 ай бұрын
Spr ah solringa nanu apditha sir iruke
@arumugamr17693 ай бұрын
அன்பு நண்பரே நன்றி.
@kaviyasri28164 ай бұрын
Yaru Samy neee Frist kuda mokkaiyatha solluvenganu nenajen but poga poga Vera level 😮
@rajalakshmithangaraj30793 ай бұрын
Correct bro
@Royalfoodcafe20243 ай бұрын
யாருயா நீங்க 41வயசாகி எனக்கும் மட்டும் நடந்த அத்தனையும் இவ்ளோ தெள்ளதெளிவா இதுவரை யாராலயும் 100% சொன்னது கிடையாது.... அண்ணா எவ்ளோ விஷயம் பார்த்துருக்கேன் ஆனா முழுமை இல்ல... நீங்க கடவுள் மறுஉருவம்...
@rathikaD-l1o3 ай бұрын
Ama
@pradeepar57743 ай бұрын
Ccfreeeeeeeeeewwwwwww
@ravimadesh72342 ай бұрын
Same feeling
@batmanabanedjiva20203 ай бұрын
வாழ்த்துக்கள் 👏👏👏
@santhoshjain883 ай бұрын
99% correct sir. Perfect.perfect.
@davidjegan233 ай бұрын
மிக மிக உண்மை... 💯
@arumugamr1769Ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது 100சதவீதம் உண்மை. தெய்வம் தந்த வீடு என்று வாழ்கிறேன்.
@MurugaiyanSampath3 ай бұрын
Wow super I am thulam rasi it's true...😢
@govindhrm37222 ай бұрын
100 💯 correct
@kannapeter84212 ай бұрын
100/💯 right sir❤ I'm visagam nachathirum😢 thank you so much sir,,
@perumaladvocate81042 ай бұрын
100000000 true
@BhavaniGanesan-nb8oj3 ай бұрын
Unmai unmai
@anjalaianjalai2444 ай бұрын
Supper
@Kaleeswari-r1j3 ай бұрын
Remba true sir
@Ajikumar-f9iАй бұрын
அய்யா நிங்கள் கூறிய அனைத்தும் உண்மை தான் அய்யா தங்கள் அலைபேசி நம்பரை தாருங்கள் அய்யா முடிந்தால் நான் உங்களை சந்திதால் நல்லது