0814-DASA BHUKTHI-KOTCHARAM COMBINATIONS-தசாபுக்தி-கோட்சாரம் இணைத்து பலன்அறிவது எப்படி?

  Рет қаралды 77,772

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

Пікірлер: 183
@ManiOnlineAstrologer
@ManiOnlineAstrologer 4 жыл бұрын
அய்யா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. நானும் முதலில் சில நூல்களை படித்து சிலரின் யூடுப் விடீயோக்களை பார்த்து நிறைய குழம்பி விட்டேன். அவர்கள் சொல்வதை கேட்டு அனுபவ ரீதியில் பார்த்தால் நிறைய விஷயங்கள் சரியாக வருவதில்லை. இதில் ஒரு சில வருடங்களை நான் இழந்தேன். ஒரு கட்டத்தில் ஜாதகமே உண்மையா இல்லை ஏமாற்று வித்தையா என்ற அளவுக்கு வந்துவிட்டேன். பரம்பொருளின் அருளினால் உங்களின் வீடியோ மற்றும் கட்டுரைகளை படிக்க ஆரமித்தேன். நீங்கள் சொல்லும் விதிகளை நிறைய ஜாதகத்தில் பொருத்தி பார்த்தேன். நீங்கள் சொல்லும் அனைத்தும் அப்படியே இருக்கிறது. உங்களை பின்பற்ற ஆரமித்தவுடன் முதலில் ஜோதிடத்தில் எதை பார்க்க கூடாது என்பதை கற்றுக்கொண்டேன். உதாரணமாக ராகு, கேது பார்வை, பத்து பொருத்தம் பார்ப்பது, பொதுவான விதிகளை மட்டும் சொல்வது, கோட்சரத்தை மட்டும் பார்ப்பது, கோட்சரமே இல்லை என்று சொல்வது, 6, 8இல் ஒரு கிரகம் இருந்தால் நல்லது இல்லை என்று சொல்வது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அய்யா. உங்களால் இன்று நான் வேத ஜோதிடத்தின் மகா அற்புதத்தை அறிகிறேன். ஜோதிடம் என்றும் நிலைத்து நிற்பதற்கு உங்களை போன்றோரின் சேவை மிக முக்கியம் அய்யா. உங்களின் பணி மெம்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். .
@vasanthrahul9365
@vasanthrahul9365 2 жыл бұрын
அப்பொழுது என்னுடைய ஜாதகத்தை சரியாக கணிக்க முடியுமா?
@Deebdremers
@Deebdremers 10 ай бұрын
athu yenna sir, ALP yaaaa?
@marichamy1580
@marichamy1580 4 жыл бұрын
Dr. குருஜீ அவர்கள் போல் இனிமேல் ஒரு ஜோதிட மேதையை நாம் பார்க்க இயலாது. உங்கள் கால் பாதம் இருகரம் கொண்டு வணங்குகிறேன்.
@gutsygangster
@gutsygangster 4 жыл бұрын
மிகத்தெளிவான விளக்கம் குருஜி. என்னுடைய கேள்வியை தேர்ந்தெடுத்து பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி. 100 நூல்களை படித்து பெறும் போதனையை உங்களின் ஒரே பதில் கொடுத்துவிடுகிறது. மிகச்சரியான குருவை தேர்ந்தெடுத்து பின்பற்றுவதற்குரிய பலனை அடைவதில் மட்டற்ற மகிழ்ச்சி.
@selvarajans656
@selvarajans656 4 жыл бұрын
நேரலையில் வருகின்ற ஜோதிடர்களில் மிகவும் நுட்பமாகவும் நுணுக்கமாகவும் விரிவாகவும் அனைவருக்கும் புரியும் படியும் சொல்வதில் மிகச் சிறந்தவர் நீங்கள்
@girijad7326
@girijad7326 4 жыл бұрын
இந்த நூற்றாண்டின் அதிசயம் நீங்கள்... அவசியமும் நீங்கள் தான்....நன்றி குருஜி....🙏🙏
@sathiyamurthi5807
@sathiyamurthi5807 4 жыл бұрын
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருஐி நுணுக்கமான பதிவு மிக தேவையான வீடியோ குருவே பாவத்பாவ கேந்திரம் லக்ன கேந்திரம் இவற்றிற்குள்ள சூட்சுமத்தை தெளிவாக கூறீனீர்கள் குருவே மேலும் அருமையான பேச்சுரை மிக்க நன்றி ♥♥♥
@anandakumar4166
@anandakumar4166 4 жыл бұрын
ஐயா மிக அருமை👌👏 உங்களுடைய விளக்கம் என்ணை போல ஒருவணை எழிமையாக புரியவைத்து நல்வழிபடுத்துகிறது. Pls continue your service to this world for astrology lovers as this technique is science based n Astronomy facts. 🙏
@vskannan6562
@vskannan6562 4 жыл бұрын
மாஸ்டர் கிளாஸ் குருஜி! மிகவும் அருமை!!!
@lordbuddha769
@lordbuddha769 4 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வதை எல்லாம் ஆரம்பத்தில் படித்தபோது எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அதன் பிறகு என் மனம் எங்கெங்கோ சென்று மீண்டும் தங்களின் கருத்துக்கள் மீது ஈர்க்கப்பட்டு வந்து சேர்ந்தது. இப்போது நீங்கள் சொல்வது என்னுடைய அறிவுக்கு எனக்களிக்கப்பட்ட அளவுக்கு விளங்குகிறது. அனுபவமே மிக சிறந்த ஆசான். நன்றி குருஜி 🙏🙏🙏
@sumateashok1824
@sumateashok1824 4 жыл бұрын
அருமையான பதிவு ஐயா,மிகத்தெளிவாக புரிந்தது.நன்றி.
@yegneswaran7844
@yegneswaran7844 2 жыл бұрын
Devotion to profession and fear to conscience... Thank you Guruji... Blessed to have you as our Guru on Vedic Astrology 🙇‍♀️
@appavoosakthivel8678
@appavoosakthivel8678 7 ай бұрын
EXCELLENT GURUJI..LORD NARAYANA BLESS YOUR LIFE.
@raadhakrishnanl870
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". தங்கள் கடைநிலை மாணவன். இராதாகிருஷ்ணன்.லோ கோபிச்செட்டிபாளையம். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😊
@padminisadagopan7428
@padminisadagopan7428 4 жыл бұрын
Wonderful explanation for gotchara comparison with the horoscope. Good guruji
@rengarajansundararajan1445
@rengarajansundararajan1445 4 жыл бұрын
We are gaining knowledge in Astrology day by day from you Guruji as a learner. THANKS. Pray Lord to shower his blessings on you for a long and happy life. Let me take the privilege of requesting you to take care of your health, for the benefit of all of your followers in astrology besides your family members, since I observe that you seem to be frequently disturbed by coughs. I may be excused if crossed my limitations.
@raviyinkurunagai252
@raviyinkurunagai252 4 жыл бұрын
மிகா அருமையாக சொன்னார்கள் நீங்கள் ஜோதிடம்த்திற்க்கு வரவில்லை என்றாள் என்னை போன்றோருக்கு ஜோதிடம் என்னவென்றே தெரியாமல் போயிருக்கும் தங்களின் ஜோதிடம் எனும் தேவரகசியம் புத்தகம் உங்கள் ஜாதகம் யோகஜாதகமா புத்தகங்களை படித்துவருகிரேன் ஜோதிடம் எனும் மாக அற்புதம் புத்தகம் எப்பொது வெளி வரும் அந்தரம் சூக்ஷ்சமம் பற்றி ஒரு புத்தகம் போடுங்கள் நன்றி குருஜி..
@solaimalaijagadeeswaran502
@solaimalaijagadeeswaran502 4 жыл бұрын
மானசீக குருவிற்கு வணக்கம். அருமையான விளக்கம் அய்யா.
@soundaryasridharan4419
@soundaryasridharan4419 4 жыл бұрын
wow you are right sir , Old Tamil songs dont match to the present chart, your just wow .
@ஜெகன்ஆதிசேஷன்
@ஜெகன்ஆதிசேஷன் 4 жыл бұрын
உங்க video course free ah கிடைச்சா நல்லா தான் இருக்கும்
@nivetham4851
@nivetham4851 3 жыл бұрын
Haha it's greediness
@karunagarankumarasamy6316
@karunagarankumarasamy6316 3 жыл бұрын
Premium videove duddu kuduthalthan kidaikkum
@ammukarthika7510
@ammukarthika7510 4 жыл бұрын
Arumai ayyaaaa ....... Asandhu pogirom thangaladhu jodhida gnathai kandu
@Durgadevi-et9bk
@Durgadevi-et9bk 4 жыл бұрын
அருமையான விளக்கம் அய்யா. எங்களை போன்ற வளரும் ஜோதிடர்களுக்கு இந்த நுண்ணிய தகவல்கள் பலன் தரும். நன்றி அய்யா.
@rajagopalan.k9179
@rajagopalan.k9179 4 жыл бұрын
FANTASTIC EXPLANATION, SIR....
@sudhagarb7926
@sudhagarb7926 2 жыл бұрын
அருமை குருஜி கோட்சார விளக்கம்
@manikandajo1695
@manikandajo1695 4 жыл бұрын
வணக்கம் குருஜி Am The Begginer ... வளர்ந்து ( வளர்த்து ) வரும் ஜோதிட கல்விக்கு அருமையான பதிவு.... என்னுடைய ஜாதகத்தில் புதன் 7இல் நின்று... உட்ச டிகிரி இல் உள்ளது. உங்களுடைய கருத்து என்னை வெகுவாக கவர்கிறது... விரைவில் தங்களை தொடர்பு கொள்கிறேன் குருவே...
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 Жыл бұрын
Vanakam Guruji arumaiyana pathivu valthukal thambi 🙏🙏🙏
@mariappanp403
@mariappanp403 4 жыл бұрын
குருஜி, உண்மையிலேயே மிக மிக அற்புதமான விளக்கம். Really You are great....
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 3 жыл бұрын
அருமை குருஜி 🙏
@thilakraj861
@thilakraj861 4 жыл бұрын
Thank you very much sir, really true your every words 👍👍👍
@muthuraj.pandiyanmuthurajp7129
@muthuraj.pandiyanmuthurajp7129 2 жыл бұрын
Thanks very much .God bless you always Guruji .
@sundarrajanr3949
@sundarrajanr3949 4 жыл бұрын
Sir I am sundarrajan excellent explanation. Thanks
@rameshm67
@rameshm67 4 жыл бұрын
Super guruji.....vaalga valamudan ji.....
@User01029
@User01029 4 жыл бұрын
Sir very nice explanation
@raghavik4351
@raghavik4351 3 жыл бұрын
Guruvae adhithya guruvae, valga valamudan 🙏
@initamil836
@initamil836 4 жыл бұрын
exited for your knowledge
@Durgaparameswari-n7l
@Durgaparameswari-n7l Ай бұрын
Nanrikal guruji
@kumaresanboopalan9418
@kumaresanboopalan9418 4 жыл бұрын
இன்றைய வீடீயோ தகவல்கள் சூப்பர்
@dhakshnamoorthym6484
@dhakshnamoorthym6484 4 жыл бұрын
Ayya migavum arumayaana vilakkam. nethiadi.
@vijayalakshmimurugnanadhan1992
@vijayalakshmimurugnanadhan1992 Жыл бұрын
True true true true true true true true true Om Saravanan Bhava vande guru paramparaam excellent guruji
@saravananshanmugam5181
@saravananshanmugam5181 4 жыл бұрын
You are always correct..... Thank you guruji 🌷
@josekhaasri.k7806
@josekhaasri.k7806 4 жыл бұрын
வணக்கம் குருவே.மிக்க நன்றி.மிக்க நன்றி.. மிக்க நன்றி குருவே.
@hackersgaming984
@hackersgaming984 4 жыл бұрын
குருஜி நீங்களசொல்வதுதான் எளிமையாக உள்ளது, ஒன்றுக்கு இரண்டுமுறை விளக்குகிறார்கள்
@anandDevasena
@anandDevasena 4 жыл бұрын
குருஜி வணக்கம், ஒரு கிரகம் அது நின்ற நட்சத்திர நாதநின் வழியாக பலன் செய்யும் என்றால், அந்த கிரகம் சுபத்துவமாக இருந்து, கிரகம் நின்ற நட்சத்திரநாதன் பாவத்துவமாக இருந்தால் எப்படி பலன் நடக்கும்.
@pulsarfpulsar2383
@pulsarfpulsar2383 4 жыл бұрын
குருஜி க்கு நிகர் அவரே மதிய வணக்கம் குருஜி.
@jothiannamalai3014
@jothiannamalai3014 4 жыл бұрын
அருமையான விளக்கம், நன்றி குருஜி, தற்போதுள்ள ஜோதிட மென்பொருளில் பல வர்க கட்டங்கள் உள்ளன, ஆனால் அன்றய காலத்திலிருந்தே நமது ஜாதகங்களில் ராசி , நவாம்சம் மட்டுமே குறிக்கபடுகிறது, இதன் அர்தம் என்ன, சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பது போல ராசி, நவாம்ச கட்டம் வைத்தே அனைத்து பலன்களையும் சொல்லமுடியுமா? அல்லது மற்ற வர்க கட்டங்கள் தசாம்சம் D10 போன்றவை பார்க்கபட வேண்டுமா
@manikandansadhasivam8608
@manikandansadhasivam8608 4 жыл бұрын
Wow great sir simply super
@arulprakash5888
@arulprakash5888 4 жыл бұрын
வணக்கம் குருவே எனக்கு உங்களையும் சின்னராஜ் குருவையும் ரொம்ப பிடிக்கும் இன்று லைவில் எனக்கு பலன் சொலாலுவீர்்கள் என்று எதிர்பார்க்கிரேன் ஓம் முருகா சரணம்
@annamalaidevarasan6391
@annamalaidevarasan6391 4 жыл бұрын
குருஜி வணக்கம். மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம்.Dob:14.1.84; Time:1.45.pm. காஞ்சிபுரம்; pls reply.;எனக்கு எப்போது தொழில் அமையும்?
@arulprakash5888
@arulprakash5888 4 жыл бұрын
Super Guruji
@jaipriya2321
@jaipriya2321 3 жыл бұрын
Sema sema... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vigneshwaran7924
@vigneshwaran7924 4 жыл бұрын
அருமை ஐயா.... உண்மை...
@karunagarankumarasamy6316
@karunagarankumarasamy6316 3 жыл бұрын
Ayya valarum lagnam enru alp muraiyil lagnathai vayasukku nagarthi palan sollum murai sariyaga varugirathu kalyanam ponru. Your opinion
@lakshmik6016
@lakshmik6016 3 жыл бұрын
Simma lagnam guru 4il edhu dhik balama Kendhradhipathya தோஷம் ஆ
@robinjas516
@robinjas516 4 жыл бұрын
Super vilakkam sir, robin, bangalore
@Balakrishnan-vq3do
@Balakrishnan-vq3do 4 жыл бұрын
ஓம் நன்றக குரு வாழ்க ஐயா அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா இன்றாவது பதில் கிடைக்குமா நான் கேரளாவின் pvc pipes company வேலைக்கு சென்று 18 வருடம் ஆகிவிட்டது ஓரு முன்னேற்றம் இல்லை எனது தந்தை வீடு கட்டுவதற்கு கடன் வாங்கி உள்ளார் அதனால் கடன் தொல்லை நான் பணக்காரன் ஆவன சொந்த வீடு எப்போது அமையும் jothidam வருமா 20.03.1985 நேரம் இரவு 10.04 திருச்சி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subramaniyans5770
@subramaniyans5770 4 жыл бұрын
ஐயா வின் விளக்கம் விளக்கம் தெளிவு தெளிவு உங்களின் கடுமையான உழைப்பிற்க்கு நன்றி சுப்ரமணியன்
@RaviRavi-bl2hh
@RaviRavi-bl2hh 3 жыл бұрын
Neel Mahan Guruji
@RaviRavi-bl2hh
@RaviRavi-bl2hh 3 жыл бұрын
Neer sonnal Tappu Guruji
@RaviRavi-bl2hh
@RaviRavi-bl2hh 3 жыл бұрын
Vijayadashmi special ashirvadam pagal namaskar
@RaviRavi-bl2hh
@RaviRavi-bl2hh 3 жыл бұрын
Guruji u grade Guruji
@RaviRavi-bl2hh
@RaviRavi-bl2hh 3 жыл бұрын
Neengal pariya Muharram
@RaviRavi-bl2hh
@RaviRavi-bl2hh 3 жыл бұрын
Guruji En Annan
@rameshl1452
@rameshl1452 4 жыл бұрын
அருமையாக
@matheshpalanisamy7443
@matheshpalanisamy7443 4 жыл бұрын
Great guruji
@trueindian4894
@trueindian4894 4 жыл бұрын
Super
@manoharmano2202
@manoharmano2202 4 жыл бұрын
அருமை ஜி
@GuruGuru-uf4qi
@GuruGuru-uf4qi 2 жыл бұрын
Kadagalakkanthiku Sevvai 5 10Kuriavar ivar Parvai kettakiragathai subathuvapattuma
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 4 жыл бұрын
Perfect Guruji .....👌🙏
@Flipaclipanimator2416
@Flipaclipanimator2416 4 жыл бұрын
Guruji,உபய லக்னதிற்கு 7ம் ,10ம் அதிபதி மாரகதிபதி,பாதகதிபதி எனும் நிலையில் , 7ம் or 10ம் அதிபதயே ராசியாக வரும் பட்சத்தில் கோட்சாரா ரீதியா எவ்வாரு நன்மை தீமை பலன் சொல்வது-, ராசி அதிபதியாக நன்மை செய்ய கடமை பட்ட 7ம் ,10க் உரிய கிரகம் , பாதகதி or மாரகாதிபதி தன்மை எந்த அளவிற்கு வேலை செய்யும், ராசி அதிபதியாக நன்மை செய்வார- குரு ஜி ஐயா விளக்கம் தரவும்
@gitavenkataraman1819
@gitavenkataraman1819 4 жыл бұрын
Many a slip between the cup and the lip, Guruji🙏🏼
@yavanasri
@yavanasri 4 жыл бұрын
Please reply my question sir my lagnadhipathi budhan in 1st place 2nd place I mentioned all combination of planets with degrees
@vasanthkumarym3893
@vasanthkumarym3893 4 жыл бұрын
வணக்கம் குருவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sundarapandiank8067
@sundarapandiank8067 4 жыл бұрын
உங்கள் ஆயுள் தங்களுக்கு தெரியும்.. ஆயினும் நீங்கள் நிறைந்த ஆயுளுடன் இருக்க வேண்டும்... ஐயா... எங்கள் நன்மைக்காக ஐயா
@sivalingambalachandran6851
@sivalingambalachandran6851 4 жыл бұрын
I understood thanks sir
@n.k.1841
@n.k.1841 4 жыл бұрын
குருஜி,துலாம் லக்கினத்திற்கு குரு நன்மை செய்யமாட்டாா் என்றால் கோட்சார குரு 5,7,9 ம் இடங்களில் வரும் போது எப்படி பலன் தருவார். Thanku guruji.santhi from kolkata.
@rrsramesh6429
@rrsramesh6429 4 жыл бұрын
கோச்சாரம் ராசிக்கு மட்டுமே பார்க்க வேண்டும் அண்ணா
@n.k.1841
@n.k.1841 4 жыл бұрын
@@rrsramesh6429 ராசிக்கு மட்டுமே கோட்சாரம் பாா்க்க வேண்டுமெனில் துலாம் ராசிக்கு குரு 5,7,9 இடங்களில் வரும் போது நன்மை செய்வாரா.
@rrsramesh6429
@rrsramesh6429 4 жыл бұрын
@@n.k.1841 கோச்சார குரு ராசிக்கு 5.7.9 இடத்திற்கு சஞ்சாரம் செய்யும் போது மட்டுமே ராசியை பார்க்கும் நிலை ஏற்படும் அதனால் நன்மை செய்வார் இருப்பினும் வருட கிரகங்களையும் கணக்கிட வேண்டும்
@n.k.1841
@n.k.1841 4 жыл бұрын
@@rrsramesh6429 OK thanks
@saikumar-ne4gh
@saikumar-ne4gh 4 жыл бұрын
Astro king guruji
@sambasivamdhanabalan1946
@sambasivamdhanabalan1946 4 жыл бұрын
குருஜி தெளிந்தேன் குருஜி
@shazam2160
@shazam2160 2 жыл бұрын
Sir என்னுடைய தசா புத்தியில் 07/10/2022 வரை அதவாது இந்த வருடம் செல்வம் சேரும் திருமணம் நடைபெறும் என்று இருக்கு மேற்குறிப்பிட்ட விடையம் நடந்தேருமா????:? விருச்சிகம் ராசி விருச்சிக லக்னம் அனுசம் 3ம் பாதம் 1992/10/28 9:29 am
@முருகன்வடிவேலன்
@முருகன்வடிவேலன் 4 жыл бұрын
அருமை உண்மை பாடல்கள் ஜோதிடகருத்துக்கு ஒன்றிவருவதில்லை இந்தபாடல்வரிகளை வைத்துக்கொண்டு எத்தனையோ குடும்பங்களை சீரழிக்கிறார்கள் என்பது வேதனையாக உள்ளது எந்தஅளவுக்கு முன்னோர்கள் சொல்வது உண்மை என்று நம்புகிறோமோ அந்த அளவுக்கு முட்டால்தனமும் கலந்திருக்கும். ஐயா உங்கள் வீடியோவை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் சில லட்சியங்களுக்காக வெளிநாட்டில் வாழ்கிறேன் நிச்சயமாக உங்களை ஓர்நாள் சந்திப்பேன் வாழ்க வளமுடன்
@26571585
@26571585 2 жыл бұрын
Guruji, கோட்சாரத்தையும், பிறந்த ஜாதகத்தையும் பொருத்தி பார்க்கும் போது, இரண்டிலும் ராசியை பார்க்க வேண்டுமா?
@sundarrajanr3949
@sundarrajanr3949 4 жыл бұрын
Sir I am sundarrajan Vakra Graham natchathrathil rahu ketu dasa nadathinal nanmaya. Example midhuna lagnam guru meenathil vakram rahu Thulathil sukranodu inaindhu visaga natchrathil rahu irundhu dasa nadathinal nanmaya
@divinewisdom5884
@divinewisdom5884 4 жыл бұрын
தலையிலே கொட்டிக் கொட்டி பார்க்கவேண்டிய, படிக்கவேண்டிய தீர்க்கமான ஜோதிட தத்துவங்கள், நூல்களில் கிடைக்கும் என்றாலும் இப்படி ஒரு புரிதல் ஏற்படுமா என்று தெரியாது???????!!!!!!!! கேட்டு தூண்டியஅவர்களுக்கும் நன்றி! Long live Aditya Guruji!
@gunitsarav
@gunitsarav 4 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@anandselvam8735
@anandselvam8735 4 жыл бұрын
Thank you guruji🙏🙏🙏
@gomathinatarajan7545
@gomathinatarajan7545 3 жыл бұрын
Guruji 5க்கு உடையவர் வளர் பிறை சந்திரனாகி (மீன லக்னம்) 10ல் தனுசு வில் இருந்தாலும் பாவத் பாவக அமைப்பு கெடுமா? எத்தகைய பலன் கிடைக்கும்? விளக்கவும்
@amanikandan1781
@amanikandan1781 4 жыл бұрын
வந்தனம் நன்றி ஐய்யா
@mohankrishnasundarrajaiyer7197
@mohankrishnasundarrajaiyer7197 4 жыл бұрын
HE ALSO USED TO ARRIVE AT RULERS STARTERS /DASHA YOGI /FASHA RAJA YOGI. AS PER ONES GOCHARA. S mohankrishna
@venkateshwarann2608
@venkateshwarann2608 4 жыл бұрын
Sir first காரகத்துவம் ஆதிபத்தியத்தை sollungal sir அப்பறம் விதிகளை சொல்லுங்கள் sir அப்புறம் எப்படி பலன் சொல்வது என்று படிப்படியாக கத்துக்குறோம்
@saibaba4434
@saibaba4434 4 жыл бұрын
Good ✍️👍
@ஜெகன்ஆதிசேஷன்
@ஜெகன்ஆதிசேஷன் 4 жыл бұрын
Super guru ji
@ashwinViper
@ashwinViper 4 жыл бұрын
Super ji 🙏
@sivaanantham5073
@sivaanantham5073 3 жыл бұрын
12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம்
@sivananthammaha2911
@sivananthammaha2911 4 жыл бұрын
ஐயா எடக்கு படக்காட்சி கேள்வி க்குகூட நல்ல பொருமையாண விளக்கமாக பதில் நண்றி
@rajajoseph8464
@rajajoseph8464 4 жыл бұрын
குரு ஜீ அவர்கட்கு நமஸ்காரம் , புலிப்பாணி முனிவரின் பாடல் குப்பை என்று கூறியது 💯 சந்தோஷத்தை தருகிறது எனக்கு . கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு முன்பு , முக நூலில் இதே கருத்தை தெரிவித்த போது , நிறைய ஜோதிடர்கள் என்னிடம் சண்டைக்கே வந்தார்கள் . எனது மானசீக குருவிற்கு , இதய பூர்வ நன்றி
@prakashs8684
@prakashs8684 4 жыл бұрын
Guruji saranam
@gurusankark4273
@gurusankark4273 4 жыл бұрын
வணக்கம் குருஜி உதாரணமாக இன்று அஸ்வினி நட்சத்திரம் என்றால் இன்று சந்திரன் அஸ்வினி நட்சத்திர சாரம் நாம் பூமியில்,அதேபோல் சுக்கிரன் மகம் நட்சத்திரம் சாரம் என்றால் அன்று சுக்கிர கிரகத்தில் மகம் நட்சத்திரம் என்று எடுத்துக்கொள்ளலாமா குருஜி??...
@mohankrishnasundarrajaiyer7197
@mohankrishnasundarrajaiyer7197 4 жыл бұрын
11 lord as BADHAKADHIPATHI IN 04 IN RETROGRADE MOTION IS GOOD OR NOT?
@vasudevan4262
@vasudevan4262 4 жыл бұрын
நன்றி ஐயா
@srinivasankathirvelu4301
@srinivasankathirvelu4301 4 жыл бұрын
ஐயா ளன்னுடைய புரிதல் சரியாக உள்ளதா என்று கூறவும்? மனிதன் பிறக்கும் போது உள்ள கழக நிலைகளை பொறுத்து தான் உடல் அமைப்புகள் உருவாகுமா, ஆம் என்றால் கோட்சாரத்தில் சுற்றும் கிரக நிலைகள் உடல் அங்கங்களை இயக்குகிறதா. கேள்வி கடைநிலையாக இருந்தாலோ அல்லது தவறாக இருந்தாலோ மன்னிக்கவும். ஶ்ரீனிவாசன்.
@rkandhasamyraj7151
@rkandhasamyraj7151 4 жыл бұрын
ஐயா குருஜி அவர்களே வணக்கம் ஜோதிட மாமேதை அவர்களே நீங்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் நன்றி நன்றி நன்றி
@abiabinaya579
@abiabinaya579 4 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏
@geethaiaram6389
@geethaiaram6389 4 жыл бұрын
குருவே தங்களின் சூட்சுமத்தை புரிந்தவர்கள் நிச்சயம் சிறப்பான ஜோதிட பலன் சொல்ல முடியும்.மிக்க நன்றி🙏🙏🙏
@venkatesanv3937
@venkatesanv3937 4 жыл бұрын
ஐயா வணக்கம் ஒரு கிரகம் நேர்மறையாக பார்ப்பதற்கும் வக்கிரம் பெற்று பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டா அதாவது மேஷத்தில் சனி தனது மூன்றாம் பார்வையாக மேஷத்தை பார்ப்பார் அதே சனி வக்கிரகதியில் இருந்தால் கும்பத்தை பார்ப்பாரா கேள்வியில் தவறு இருந்தால் மன்னிக்கவும்
@nandhaabrothers5889
@nandhaabrothers5889 4 жыл бұрын
Guruji Guruji Than
@mohankrishnasundarrajaiyer7197
@mohankrishnasundarrajaiyer7197 4 жыл бұрын
GOCHARA IS A MUST FOR INTERPRETATION. MY GRAND FATHER SRI H R SESHADRI IYER WRITER OF NEW TECHNIQUES OF PREDICTIONS USED TO ALWAYS TELL DASHA BHUKHTHI/ GOCHARA/VIMSHOPAKA STRENGTH/ ASHTAKAVARGA STRENGTH/ DAGHDA RASHIS/ BIRTH YOGA POINT/ BIRTH YOGI / DUPLICATE YOGI R TO BE CONSIDERED FOR PERFECT PREDICTION. AS I KNOW BETWEEN 1960 to 1980s HE PREDICTED MANY MANY BEST PREDICTIONS. Mohankrishna s
@d2227k
@d2227k 6 ай бұрын
Sir..pls clarify my doubt.. Makara lagnam..7th house lord pournami moon exalted in vrishabam..but 7th house aspected by Saturn from lagna...is this bad for spouse?pls enlighten
@logesheee135
@logesheee135 4 жыл бұрын
Viruchika lag am 10 I'll guru vakram SNA baby pbm varum a sir
@saravanansakthivel4648
@saravanansakthivel4648 4 жыл бұрын
குருஜி, சனி, செவ்வாய், குரு, ஆகிய கிரகங்களின் சிறப்பு பார்வைகள் எத்தனை சதவீதம் பலன் அளிக்கும். விளக்கம் தருக.
@ammurajee5878
@ammurajee5878 4 жыл бұрын
Super ji
@swaminathan981
@swaminathan981 4 жыл бұрын
ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வருபவர்களுக்கு பரிகாரம் எழுதி கொடுக்கிறீர்கள் இதைச் செய் நன்றாக இருப்பாய் என்று நம்பிக்கை ஊட்டுகிறிர்கள்.ஜாதகத்தை பார்த்தவுடன் நீங்கள் கற்களை கூட போட சொல்கிறிர்கள். இதை நீங்கள் எந்த நிலையில் நீங்கள் கற்களை போட சொல்லுமாறு கூறுவீர்கள்? பதில் தாருங்கள் ஐயா.
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.
Wednesday VS Enid: Who is The Best Mommy? #shorts
0:14
Troom Oki Toki
Рет қаралды 50 МЛН