பாலை வனம் என நினைத்த துபாய் நாட்டில் சோலை வனமும் உண்டு என காட்சிப்படுத்திய சுதனுக்கு நன்றிகள் கோடி
@alagappansockalingam8699 Жыл бұрын
கொட்டிக் கிடக்கிற பெட்ரோல் காசு.
@vigneswaranvasantha3577 Жыл бұрын
சுதன் நீங்கள் நினைத்ததை வெற்றிகரமாக முடிக்கும் திறன் அருமை பயமின்றி பயத்துடன் பறந்தை பார்த்தோம். சுப்பர்.👍
@KagiCooking1000 Жыл бұрын
தனியாக திரிவது அவதானம் சுதன் நாம்மடை நாடுமாதிரிஎல்லாம் இல்லையாம்! பார்க்க எல்லா இடமும் அழகாக இருக்கு
@Thuraisamymanoharan Жыл бұрын
சிறப்பு சுதன் .யாழ் தமிழில் உங்களின் எளிமையான உரையாடல் ஊரை ஞாபகப்படுத்துகின்றது . தனியே பயணம் செய்யும்பொழுது அவதானமாக இருங்கள் . முன்கூட்டியே உணவு , தண்ணீர் பற்றிய அறிவுடன் செயற்படுங்கள் . வாழ்த்துக்கள் . 👌👍
@vijiv564 Жыл бұрын
சுதன்தான் உண்மையான ஆண்பிள்ளை. வாழ்த்துக்கள்.👍
@ilakkiyavasippu Жыл бұрын
Good good அருமையான தமிழ் மொழி உச்சரிப்பு வாழ்த்துக்கள் ஐயா 👍👍👍
@Suganth896 Жыл бұрын
very beautiful place in Dubai agriculture farm
@brighteyes12272 Жыл бұрын
I Love your videos. It is quite entertaining. So some of the leaves you saw were Kale is a kind of super can be cooked like you would drumstick leaves and lettuce is the one that looks like cabbage but used for salads or sandwiches.
@sivsiv968 Жыл бұрын
You're brave JS, just walked into someone's farm and wandering around without any help! Well done, you've covered something no other KZbinr would dare to do 🤗👌
@mspking1955 Жыл бұрын
நன்றி தம்பி உண்ணேட புதிய முறை புகைப்படங்கள் பார்த்தேன்..
@Praveen-vp5is Жыл бұрын
கொங்கு தமிழனின் 💚 பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா
@thanikachalamrajaram6636 Жыл бұрын
HI Suthan, you are walking very boldly in the desert. This is very dangerous. Take care yourself. In Dubai is beautiful. You are exploring the unknown areas of gulf. Thanks for your coverage.
@sathiyanthaya2422 Жыл бұрын
U suppar, 👍
@canadatamilvlog5561 Жыл бұрын
Super thambi
@stanleykandasamey2796 Жыл бұрын
Hello சுதன் அரபுநாடுகளின் சட்டதிட்டங்கள் தெரிந்திருக்காதனீர் அல்ல நீர், இருந்தாலும் சொல்கிறேன் மிக கவனம் இப்படியான இடங்களுக்குச் செல்லும்போது. உமது காணொளி அருமை.
@bastiananthony3392 Жыл бұрын
தைப்பொங்கல் வாழ்த்துக்கள்! தம்பி சுதன்! இப்படியான இடங்களுக்கு தனியாக போகும் பொழுது அவதானம் தேவை. அத்துடன் கண்டபடி கதவுகளை திறந்து கொண்டு போகாதீர்கள். எந்நேரமும் நிலைமை பாதாகமாக மாறலாம். காணொளிக்கு நன்றி.
@mahashan1597 Жыл бұрын
So surprise vegetales garden in dessert.Thanks suthan
@alexanderpriscillal7180 Жыл бұрын
Vere level
@Mssiva-zc6xu Жыл бұрын
Arumai bro 👌👌
@chinnu7224 Жыл бұрын
சூப்பர் தம்பி
@ruzhan Жыл бұрын
ஆப்பிள் இல்லை அண்ணா அது இலந்தக்காய்✌️❤️👌
@gairajan2468 Жыл бұрын
Hi Suthan, wish you a very happy & prosperous Thai pongal. Suthan, thanks for showing us the organic farms in Dubai. You are very gutsy👍. You are in the middle east & so be careful when you go in to private property without knowing that country's Laws, regulations & customs. You are boldly walking in to someone elses property all by your self. You may be trespassing & may get in to lot of trouble. So, please be careful when picking fruits or for that matter doing anything without permission. We are enjoying your bold adventures😀 but we don't want you to get in to any troubles in a strange country. Good luck & be 🙏🏻. We appreciate your enthusiasm & so much effort, walking in that sweltering heat to make this Wonderful video for us. Thank you but be safe & take extra care. All the very best 👏👍👌. God bless you🙏🏻❤️🇦🇺
@jebamarysavarimuthu8144 Жыл бұрын
Gai ranjan ungalukku tamil theriyada thamil la eludungal English theriyada engalukku vilangum padiyaga
@gairajan2468 Жыл бұрын
@@jebamarysavarimuthu8144 Sorry 🙏🏻
@chandranraman9519 Жыл бұрын
சுதன் பெரிய ஆள் தான். வாழ்த்துக்கள். 🌷🌷
@venkatachalapathi2356 Жыл бұрын
Whish you happy Pongal and Sankranti
@nadesanratnam7764 Жыл бұрын
தம்பி சுதன் நீர் வந்து பயம் இல்லாமல் வேறு நாடுகளை தனிய சொந்த ஊர்மாதிரி போய் பச்ச மிளகாய் பிடுங்கி சாப்பிட்டு வயிறு வலிக்க போகிறது 🤤🥵
@nallavarum3369 Жыл бұрын
அதுதான் இழந்தபலம்
@muthukumarans4865 Жыл бұрын
நீங்கள் சாப்பிட்டது சீமை இலந்தை என்று நினைக்கிறேன்.
@KannanKannan-ys7tj Жыл бұрын
தம்பி சுதன் நலமா முன்பு ஒரு சகோ கூறியது போல மிகவும் கவனம் பாக்கிஸ்தான் ஆண்களிடம் அன்பு தம்பி
@mohamedashaff6972 Жыл бұрын
Nice to see
@ananthanveluppillai6873 Жыл бұрын
மாலைதீவு சுதன் வணக்கம் !🙏பாலவனத்தில் ஒரு பயணம் மிக சிறப்பு!👌🇨🇦
@rebeccaindran6498 Жыл бұрын
Nice Places. Wow
@royalrambo Жыл бұрын
Bro, you are very brave! Felt like I was there. Loved the look on your face for dog 😂 Thanks for the experience. Happy Pongal.
@radikamal3848 Жыл бұрын
I was in Israel in many places, got to eat good fish dishes and chicken, etc. got big freshly picked olives and dates from sweden
@rameshdarshan895 Жыл бұрын
1st comment bro
@ramasamyl Жыл бұрын
அனைவராலும் இலகுவாக பார்க்க முடியாத இடங்களை சுற்றிக் காட்டுவதற்கு நன்றி. ஆனாலும்... என்ன சுதன், நீங்கபாட்டுக்க எல்லா இடதுக்குள்ளேயும் தட தடன்னு போறீங்க, பார்த்துக்கொண்டிருக்கும் எங்களுக்குத்தான் பயமா இருக்கு எப்போ என்ன நடக்குமோன்னு...கவனம் கவனம்
@ஈழமாறன் Жыл бұрын
ஓம் நமச்சிவாய 💚
@jeyathilagamratnakumar9784 Жыл бұрын
இந்த தோட்டத்த எல்லாம் பார்க்கும்போது முடியாது, இயலாது,என்ற சொல்லுக்கு இடமே இல்ல என்று நிருபித்துள்ளரர்கள் சிந்திக்க வைத்திட்டீங்க சுதன் உங்கள். பயணம் வெறுமனே சுற்றுலா அல்ல விழிப்புணர்வுவையு ஏற்படுத்துகிறது நன்றி
@alagappansockalingam8699 Жыл бұрын
பெட்ரோல் விற்ற பெரும் பணம். 1500 அடி க்கு ஆழ் துளை கிணறு ?
@sksgamingtamil5600 Жыл бұрын
Hi bro yella edathulaium photos vedios yedukkathinga arebe women's paathurathinga neenga irukkura area local arebi villa's kavanam Kavitha from Dubai 🇸🇩
@ammukutty12313 Жыл бұрын
People of different culture different species are awesome
@alexanderpriscillal7180 Жыл бұрын
😃😃😃😃😃😃
@musannadhir3621 Жыл бұрын
supper bro
@teyak1472 Жыл бұрын
Very nice video.❤
@moongilisai1809 Жыл бұрын
Very nice
@meelalaeswaryannalingam2013 Жыл бұрын
Thanks for your help suthan ❤
@shaliniprabaharan4554 Жыл бұрын
Beautiful
@m0hamadibrahim553 Жыл бұрын
Supper suthan ❤🧡💛
@RamaChandran-tt5vz Жыл бұрын
I appreciate your hard work! Best wishes Thambi!
@sellanjeyakumar6815 Жыл бұрын
nice suthan take care
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Happy Pongal anna
@nsanjeevan5180 Жыл бұрын
அரபு நாடுகளில் இப்படி தான் தோட்டம் பெரிதாக இருக்கும்
@ruzhan Жыл бұрын
Bro nice ❤️
@dayaanandan8074 Жыл бұрын
சொட்டுநீர் பாசனம் முறை மூலம் விவசாயத்தை மேம்படுத்தல் இஸ்ரவேல் இந்த முறை சிறப்பாக உள்ளது
@nawasmdnawas5706 Жыл бұрын
Perechchai marattukku Kattayam thanni bendum Thanks ur video
@kasiananthanariyaratnam9643 Жыл бұрын
Super
@ganesanchitsabesan5556 Жыл бұрын
Thanks
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Super...
@vanithasubramanian764 Жыл бұрын
Yelantha Palam
@veluvelu3304 Жыл бұрын
Nice video sudhan
@firasmohamed1070 Жыл бұрын
இலந்தைப்பழம்
@mrasmy...8158 Жыл бұрын
Spr brow
@syedkuthpudin6041 Жыл бұрын
👌👏👏
@parameswarythevathas4801 Жыл бұрын
"சாப்பாட்டு ராமா" நீ ஊ
@mohammedqatar1234 Жыл бұрын
சவூதி..போன..நெல்..கொதமை..பயிர்கள்..உண்டு
@saranyasaranya8112 Жыл бұрын
Neenga pesurathu comedy ya erukku pa😂
@avanorvlog3103 Жыл бұрын
சுதன் நீங்கள் சாப்பிட்ட பழம் பியஸ் போல இருக்கிறது அப்படி தான் நான் நினைக்கிறேன், நீங்கள் தானே மரத்தை வடிவாக காட்டாமல் போயிட்டிங்கள், மற்றது நீங்கள் காட்டிய இலை வகைகள் அதில் பலவகையான சலட் , இலை கோவா . தண்ணீர் எல்லா உயிரினங்களுக்கும் தானே தேவை. காணொளி நல்லா இருக்கிறது