வணக்கம் ஐயா... உங்கள் தமிழ்ப்பற்று என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது... எங்களுக்காக தான் நீங்கள் எவ்வளவு... உழைக்கிறீகள்... இதற்காக நாங்கள் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது ஐயா... உங்களிடம் ஒரு கேள்வி. தவறாக மன்னிக்கவும்.. உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு இணையாக யாராவது கண்டு பிடித்துள்ளீர்களா?...
@arulmozhivarmanarjunapandi91513 жыл бұрын
அருமை அற்புதம் வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே வாழ்த்துக்கள்
@krishnavenib77933 жыл бұрын
Very good speech sir
@pandian1010103 жыл бұрын
0:09 They are real personality & teach us manners, bravery, discipline, attitude, how to & how not to behave.
@saravanabalasubramanian32843 жыл бұрын
Dear Sir, I am an alumni of Vivekananda college, Tiruvedakam West, Sholavandan, Madurai. [94-97]. One time you came to our college for a speech as organized by our Tamil department. Our principal, Mr. Subramanian is an extraordinarily talented man and he could speak very well in Tamil and English. I can't match him with anyone. we are gifted to see a man like him and listen to his speeches. Those 3 years, many people had come to our college and gave speeches like you. But I never see him enjoy their speeches based on his body language and his expressions. (I might be wrong but I felt that he enjoys only quality speeches). In those three years, he enjoyed only your speech, and I had seen his smiley face and enjoyable body language only on that day. He expressed his happiness and he wished for your speech more than others. It was true. Apart from him, we were all enjoyed only on your speech during our 3 years period. Thank you, sir, I pray to god for your good health, long life, and happiness throughout your life. we wish that we get more speeches from you. Thank you sir :)
@jayaravi66753 жыл бұрын
அருமையான பதிவு 👌 மிக்க மகிழ்ச்சி 😊
@AVT5013 жыл бұрын
கர்ணன் படத்தில் அசோகனும், தன் வீர சூர கர்ணா படத்தில் NTRம் இந்த காட்சியில் நடித்திருப்பார்கள். அருமையாக இருக்கும்.
@ayyanarr69972 жыл бұрын
மிகச்சிறப்பு
@ayyanardivyakutty12163 жыл бұрын
நன்றி தமிழ் ஐயா சிறப்பு ஐயா அய்யனார் தேனி
@manavalan.rmanavalan.r88420 күн бұрын
Thank you sir
@angavairani5383 жыл бұрын
அழகான விளக்கம் சாா்
@srinivasansubbulakshmlbask93603 жыл бұрын
Ayya good morning before I read myself of this epics my grandma use to tell this stories whenever the rain comes and ask for story telling that got deep in to our minds
@PriyaSasi-fd5pz3 жыл бұрын
நன்றி சித்தப்பா.
@Funnyreelmaker6 ай бұрын
Wow greatest king dhuryodhan ❤
@Vkvk-q2p3 жыл бұрын
Thuriyon pathi sonnathukku tq sir
@mathavanneelakandan55033 жыл бұрын
Very nice speech sir.Dr.Neel Mathavan.
@suryarko58682 жыл бұрын
❤️❤️❤️
@jayabalanr53053 жыл бұрын
This episode is interesting.There are lot of mines of gold in our ithigas puranas,tamil lierature like silappathikaram.Request you sir,continue to dwell on these.
@krishnavenib77933 жыл бұрын
I like it Mahabharatam story
@k.sgokulakrishnan7413 жыл бұрын
அருமையான தகவல்கள் ஐயா
@arunagirisrinivasan46083 жыл бұрын
என்றும் நன்றியுடன் 🙏🙏🙏
@narasiman74763 жыл бұрын
Interesting🔥🔥❤❤❤❤ Ramanujar story ku waiting
@jagadeeshwaran73463 жыл бұрын
அருமை ஐயா இனிது
@ashokk42493 жыл бұрын
Without history there is no present and future. All the best sir
@vijaysekar963 жыл бұрын
ஐயா மகாபாரதத்தின் விதுரனை பற்றி ஏதேனும் பதிவிடுங்கள் 🙏🙏
@rlakshminarayanan20953 жыл бұрын
Vazthukal👌🙏❤
@ganesan79463 жыл бұрын
அருமை ஐயா.🙏
@praveenloganathan74953 жыл бұрын
Duryodhan was the original man of the match. His brothers lost to the four Pandavas and Arjuna didn't even arrive yet. Then Duryodhan beats all four of them fair and square until Arjuna entered. I'm sorry I meant the favouritism of Drona and Bhishma entered the stage. Duryodhan was challenged while he just finished off Bhim. Then Arjun comes, with knowledge, training, weapons and wisdom provider by the two great disciples of Bagwan Parashurama. Duryodhan only had a Mace and was exhausted while Arjuna challenged him for a duel, wielding his powerful bow and arrows. On one side is Arjun with complete education and blessings from Drona and everyone else. Then there's Duryodhan, dealt with four of five Pandavas one after another, holding onto nothing but a mace, not to mention physically and mentally exhausted. A close range fighter against a long range expert. That and his knowledge on archery and astra are limited. Then came Karna, saving the young prince at his humiliation and defeat. A man who challenged Arjun with equal amount of weapons and knowledge calling out Arjun. A man with the prowess to best all the Pandavas with his skills alone, donning divine armor and earrings. More than that both men fight for equal rights and respect to all. Drona favoured Bhim over Duryodhan because of his overwhelming strength, even though Duryodhan was the prodigy at mace and unarmed fighting. For him Karna embodied everything that he envisioned. Karna, a nobody who happens to be the unstoppable force, because he worked hard and groomed his talents. A man who did the impossible by finding and training under the very master who trained the two people who happens to be the pinnacle of absolute strength that Duryodhan saw. More than that he fought for respect as a human and recognition for his talents. That's what caused their friendship.
@jayakumarmuthukrishnan13143 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா 🙏
@valisenthil3 жыл бұрын
மதிப்புக்குரிய ஐயா. மகாபாரத, இராமாயண கிளை கதைகள் படிக்க ஆசை. அப்படி பட்ட புத்தகங்கள் பெயர்களை சொல்ல வேண்டுகிறேன். நன்றி
@GaneshJayaraman3 жыл бұрын
Ayya very nice.....
@தமிழ்ஆய்வோன்3 жыл бұрын
கற்றவருக்கும் நலன்நிறைந்த
@indirajith64403 жыл бұрын
semma iyaa
@ABalanABalan-ir8dn3 жыл бұрын
ஐயா இனியும் இதே போல் புராணம் இதிஹாசம் பற்றி பேசுங்கள். நாடு நிலையோடு உங்களே போன்றவர்கள் பேசுவதே கேட்க ஆவலாக உள்ளேன். தொடரட்டும் உங்கள் நற்பணி.. ஜெய் ஹிந்த்..🙏🙏🙏
@gshanmugasundaram84613 жыл бұрын
ராகவேந்திரர் பற்றி சுவையானா விசயங்களை 10 பாகங்கள் வெளியிடவும்
@karanjoker60263 жыл бұрын
அருமை
@MANIKANDAN-tf7qf3 жыл бұрын
Super sir
@susa_sushanthan Жыл бұрын
❤✨️
@shanthosh.v71733 жыл бұрын
Duroyudhan good side pathi solunga sir
@srmoorthi053 жыл бұрын
Vera level speech sir
@akilabalaji783 жыл бұрын
Thank you sir. Request you to explain Interesting verses in Theevaram and Thiruvasagam
@RtrKrishnarajsSTC3 жыл бұрын
சூப்பர் ஐயா 😎😎
@emmanuelsai1073 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@akashpersonaltrainer55743 жыл бұрын
Sir...romba short sh sollathinga...at least 5minutes please...you're awesome
@deepank21773 жыл бұрын
Sir mahabharatham characters pathi inum neraya sollunga sirrr.. M
@KarthiKeyan-lj9ih3 жыл бұрын
கர்ணன்
@ganeshkumarnatarajan69573 жыл бұрын
ஐயா விகர்ணன் பற்றி பேசுங்கள் ஐயா.
@packiyalakshmi75803 жыл бұрын
ஐயா வணக்கம் கிருஷ்ணரின் மனைவி ருக்மணி & பாமா இவர்களை பற்றி கூறுங்கள்
@pauljoni24163 жыл бұрын
Who s here aftr Dhroyodhanan scene in karnan movie.??.🔥
@tharunravichandran41833 жыл бұрын
துரியன் ♥️♥️♥️
@sivananthan31013 жыл бұрын
Happy sir make video for karnan 😀😀😀😀👍👍👍👍
@vel91193 жыл бұрын
👌
@venivelu51833 жыл бұрын
🙏🙏🙏🙏
@jeyavigneshwarang34103 жыл бұрын
Kadothagajan Part 2 Yeppovarum Sir
@ratheeshkannar18113 жыл бұрын
ஐயா நீங்கள் எப்படி பாடல்களை ஞாபகம் வைத்து பாடுகிறிர்கள்?
@aruljegan78393 жыл бұрын
வணக்கம் சார் தற்போது மதுரையில் வென்று தமிழ்நாட்டின் நிதியமைச்சர் ஆக பொறுப்பேற்றுள்ள திருபிடீஆர் அவர்கள் பற்றி கூறுங்களேன் . உங்களுக்கு தெரியும் ஏனைய தமிழர்கள் அனைவருக்கும் மற்றும் தமிழ்நாட்டு மக்களும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கும் தெரியும் படி கூறுங்கள் சார் .
@RS-dd7vl3 жыл бұрын
சில நாட்களாக தங்கள் குரல் என்ன ஆனது ஐயா?
@Magizh8163 жыл бұрын
ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் நான்கு மைத்துனர் கொண்ட நபர் யார் அய்யா? தயவுசெய்து கூறுங்கள் என் அக்காவிற்கு நான்கு ஆண் குழந்தைகள்!
@kkr22233 жыл бұрын
Puranam is not a story..its life changing
@sathishkumar-ds7ju3 жыл бұрын
Ravanan 3 part podubga
@janakiramelamurugan47413 жыл бұрын
Asingamana ponna othukiralama apa?
@ThamizhanDaa13 жыл бұрын
duryodhana also good man, but got astrayed by saguni
ஐயா தவறான கருத்து. துரியோதனன் சாதி காரணமாக மறுக்கக் கூடாது என்று அறுவரைக் குறிப்பிடுகிறான். கற்றவர்க்கும் நலனிறைந்த கன்னியர்க்கும் வண்மைகை உற்றவர்க்கும் வீரரென்றுயர்ந்த வர்க்கும் வாழ்வுடைக் கொற்றவர்க்கும் உண்மையான கோதின்ஞானசரிதராம் நற்றவர்க்குமொன்று சாதி நன்மைதீமையில்லையால்.
@ExitReviews3 жыл бұрын
அண்ணே அது அழகான பெண்கள் இல்ல கற்புள்ள பெண்கள்
@superboss58583 жыл бұрын
Arangetram appo karnan ulla varum podhu Ellarum enn thaan izhaignar nu solringa nu therila..avar onnum izhaingar illa apo 40 years irukum..pandavargal, gowravargal than izhaignarkal...appo lam ellarum oru 130 years varaikum kooda irupanga..Bala paruvum enbathu dwapara yugathil athigam..😤 mudhala onnu therinjukonga..karnan vanthu yudhistranan Vida 16 years old.. ellam therinja mathiri pesumbothu ithuvum therinju irukanum..😒👊