சல்லியன் என்னும் சான்றோன் l Mahabharatham l G Gnanasambandan l Tamil

  Рет қаралды 64,352

G Gnanasambandan

G Gnanasambandan

Күн бұрын

"நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.c...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : pravinlal.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
KZbin- / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
BLOG - gnanasambandantamilworld.blogspot.com
STORYTEL - www.storytel.c...
Follow Eyal Digitals Private Limited :
KZbin - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#தமிழ் #tamil #mahabharat #epic #warzone #gnanasambandam #gnanasambandan #youtube #pandava #saliyan #சல்லியன்
©All rights reserved to Eyal Digitals Private Ltd

Пікірлер: 92
@jayaprakashasokan9413
@jayaprakashasokan9413 2 жыл бұрын
மஹாபாரத படைப்பின் பெருமையே அதன் கதைஅம்சம். கதைக்குள்ளே கிளைக்கதை, கிளைக்கதைக்குள் இன்னொரு கிளைக்கதை. முதல் கதையின் முடிச்சு கிளைக்கதைக்குள் அவிழ்க்கும் ஒரு யுக்தி. அருமையான படைப்பு.
@stevjeev3471
@stevjeev3471 Ай бұрын
சல்லியன் உத்திராட நட்சத்திரதில் பிறந்த என்னை போல ஒரு துரதிஷ்டசாலி 💯 நீதி நேர்மை சத்தியம் உண்மை எல்லாம் மறைக்கப்படும் கொடுமயான படைப்பு 💯
@karunagarans4643
@karunagarans4643 2 жыл бұрын
சல்லியன் என்னும் சான்றோன் - குறித்த பதிவு மிகவும் சிறப்புற இருந்தது. போற்றுதற்குரிய ஒரு பாத்திரம் சல்லியன். நல்ல பதிவிற்காக வாழ்த்துகள் பேராசிரியர் அவர்களே. குருவித்துறை ச.கருணாகரன்.
@subramaniants2286
@subramaniants2286 Жыл бұрын
நம் வாழ்வியல் பண்புகளை கதாபாத்திரங்களாக வாழ்ந்து காண்பித்த முன்னோர்கள் பற்றிய தகவல்களை என்னைப் போன்ற வாசகர்களுக்காகப் பதிவு செய்யும் உங்களுக்கு நன்றிகள். இப்போதும் தூரியோதனக் கூட்டம் தான் ஓலமிட்டுக் கொண்டிருக்கிறது சமத்துவம் மற்றும் சமூக நீதி பற்றி. எல்லாக் காலத்துக்கும் பொருந்தி வரும் நமது இதிகாச கதாபாத்திரங்கள். வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம். ஒற்றுமை ஓங்குக.
@shilpaabhiram829
@shilpaabhiram829 Жыл бұрын
சரியாகக் கூறினீர்கள்💯💯
@mercury7635
@mercury7635 6 ай бұрын
தாங்கள் வாழ்த்தும் இந்த சனாதனத்தில் தாங்களும் தங்கள் வம்சமும் ஏகலைவனைப் போலவும், கர்ணனைப் போலவும் வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 Жыл бұрын
🌺 அருமையான பதிவுகள் எளிய சிறப்பான தெளிவானா உரை கலைமாமணி பேராசிரியர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்💐💐🙏
@dhanrajramalingam5870
@dhanrajramalingam5870 2 жыл бұрын
அருமை. மகாபாரதத்தில் நிறைய கிளைக்கதைகள் உள்ளது. அவற்றை பற்றியும் சொன்னால் மிக நன்றாக இருக்கும் ஐயா
@DhineshKumar-nw6zw
@DhineshKumar-nw6zw 2 жыл бұрын
புராணங்கள் , இதிகாசங்கள் இல்லாமல் போயிருந்தால் மனிதனின் நிலைதான் என்னவோ..??
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 11 ай бұрын
You read thirukural
@shilpaabhiram829
@shilpaabhiram829 Жыл бұрын
அருமை ஐயா 🙏 உயர்ந்த வாழ்க்கை நெறிகளையும் பண்புகளையும் பறைசாற்றுகிறது.
@jayasrinathpalanisamy4321
@jayasrinathpalanisamy4321 2 жыл бұрын
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. Extraordinary narration sir. Thank you
@vedha-gq1wj1jg3p
@vedha-gq1wj1jg3p Жыл бұрын
வணக்கம் ஐயா. எனது பெயர் ராஜசேகர். எனது ஊர் நன்னிலம் தாலுகா வடகுடி என்ற கிராமம். உங்களின் அனைத்து பதிவுகளும் அருமை ஐயா. நீங்கள் கூற கேட்கும்போது, அந்த நிகழ்வுகள் நடந்த இடத்தில் இருந்து நேரில் பார்பதுபோலவே இருக்கின்றது. தாங்கள் தஞ்சாவூர் பற்றியும் ராஜராஜ சோழன் உண்மையான வரலாறு பற்றியும், ராஜேந்திரசோழனின் சிறப்புகள் பற்றியும் நீங்கள் உங்கள் திருமொழியால் கேட்டால் நற்றாக இருக்கும். தயவுசெய்து பொன்னியின் செல்வன் நாவலில் உள்ள கதைகளை கூற வேண்டாம். உண்மை வரலாறை கூறுமாறு தயவுடன் கேட்டுகொள்கிறேன். நன்றி
@angavairani538
@angavairani538 2 жыл бұрын
வணக்கம் அய்யா நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.
@pazhania7225
@pazhania7225 Жыл бұрын
சிறப்பான பதிவு மிக்க நன்றி சார்
@dhanasekarank9840
@dhanasekarank9840 Жыл бұрын
நன்றி ஐயா மிக மிக அருமை
@revathyshankar3450
@revathyshankar3450 2 жыл бұрын
மிக நன்றாக இருந்தது ஐயா 🙏👌🌟😍மிக்க நன்றி 🙏வணக்கம் ஐயா🙏
@user-li2xw9ek7m
@user-li2xw9ek7m Жыл бұрын
சக்கர வியூகம் பற்றி உங்கள் நடையில் கூற முடியுமா, ஐயா?
@ayyappanayyappan1751
@ayyappanayyappan1751 2 жыл бұрын
சல்லியனக்கு ஒரு வரம் உள்ளது. அவரோடு யார் கோபமாக போரிட்டாலும் அவரது ஆற்றல் இருமடங்காக பெருகும்
@stalinnarayanan2115
@stalinnarayanan2115 Жыл бұрын
கேள்விப்படாத செய்தி
@sivashankar2347
@sivashankar2347 Жыл бұрын
Sir, மகாபாரததிற்கு நிறைய பேர் உரை எழுதி உள்ளனர், விளக்கம் கொடுத்துள்ளனர். ஆனால் தங்கள் விளக்கம் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. தங்கள் பணி தொடர சிறக்க வேண்டுகிறேன்.
@ராதாமுருகன்
@ராதாமுருகன் Жыл бұрын
ஐயா மகாபாரத்தில் முக்கியமானவர் பீஸ்மர் அவரை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்
@muthayansubramaniyan153
@muthayansubramaniyan153 2 жыл бұрын
மறக்கமுடியாதநிகழ்ச்சி
@bhagavandossk6379
@bhagavandossk6379 2 жыл бұрын
It will be Very useful for youngsters to follow ethical and disciplined lifestyle
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 2 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா 🙏
@mercury7635
@mercury7635 6 ай бұрын
யுத்தத்தில் ஒரு சிறப்பு என்னவெனில் கிருஷ்ணருடைய படைகளின் பெயர் நாராயிணிப்படை என சொல்வது உண்டு. இந்த படை யாருடன் இணைந்து எதிரிகளை தாக்கும்படி யுத்தம் செய்கிறதோ அவர்களுக்கு அழிவு நிச்சயம் என்று சொல்வதுண்டு. அத்தனை வலிமை மிக்கது இந்த நாராயிணிப்படை. ஆனால், மஹாபாரத யுத்தத்தில் இந்தப்படையை தன் வசம் வைத்துக் கொண்ட துரியோதனனும் தோற்றான். தோல்வியை தழுவாத நாராயிணிப்படைகளும்தோற்றுப் போனதுதான் சிறப்பு.
@Venkat.266
@Venkat.266 Ай бұрын
💯 உண்மை தான்....நாராயணி படையை யாராலும் வெல்ல முடியாது.... ஆனால் அதில் ஒரு யுத்தி உள்ளது... அவர் தான் கிருஷ்ணன்... நாராயணன் இல்லாமல் நாராயணி படை எப்படி வெற்றி பெறும்.... ஹரி ஓம் நமோ நாராயணாய....🙏
@jagandeep007
@jagandeep007 2 жыл бұрын
always interesting to hear mahabharatam stories .. wherever it is narrated or showed.. many incidents relevant even today's days also..
@sivaiyer4017
@sivaiyer4017 2 жыл бұрын
Thank you for your post. Salilan is also a king for a state to be mentioned because a king acted as charioter
@danamdanam3241
@danamdanam3241 Жыл бұрын
நன்றி ஐயா
@kumarkrish4547
@kumarkrish4547 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சிறப்பாக இருந்து
@sundaresanm165
@sundaresanm165 2 жыл бұрын
Anna vanakkam megavum arumai thodarkirom ungalai ,
@ravichanderyoganathan1295
@ravichanderyoganathan1295 2 жыл бұрын
Sir, your narration of the character is interesting. Kindly keep doing more of these and looking forward to the next one..one and so on
@madavan3584
@madavan3584 2 жыл бұрын
மிக மிக அருமை ஐயா
@multicast100
@multicast100 2 жыл бұрын
மிக அருமை
@sridharavasudevannarayanan7297
@sridharavasudevannarayanan7297 Жыл бұрын
என்னைப் பொறுத்தவரை சல்லியன் தான் தெரியாசோற்று கடன் தீர்த்தவர் சல்லியன் தான்...
@sivanalini5340
@sivanalini5340 2 жыл бұрын
Miga nandri arumiana karuthu
@gunaseekar4879
@gunaseekar4879 Жыл бұрын
A new view about Sallian caractor.
@manimudiarunachalam2483
@manimudiarunachalam2483 2 жыл бұрын
அருமை....
@muthamizharuvi8920
@muthamizharuvi8920 2 жыл бұрын
சிறப்புறும் செய்கை...
@vijayakumar821
@vijayakumar821 2 жыл бұрын
Arumai ayya....
@balaramanv5796
@balaramanv5796 Жыл бұрын
மகாபாரதம் வன்னியர் களின் ஐந்தாவது வேதம்
@ravideena2415
@ravideena2415 2 жыл бұрын
சிறப்பு...🙏
@ponpugal
@ponpugal 2 жыл бұрын
Excellent
@sureshkumar-vn3qi
@sureshkumar-vn3qi Жыл бұрын
அருமை பேராசிரியர் அவர்களே. மகாபாரதம் படிக்க நல்ல நூல் ( தமிழில் இருக்க வேண்டும்) ஒன்று சொல்லவும் பேராசிரியர் அய்யா
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
🙏🙏🌼🌼
@rajaselvapandi6265
@rajaselvapandi6265 Жыл бұрын
Your video interesting but kindly reduce below 6min it will reach more
@anabolic76
@anabolic76 2 жыл бұрын
Miga sirantha pathippagam ayya
@mythilivenugopal5643
@mythilivenugopal5643 2 жыл бұрын
சல்லியன் கிளம்பிவருவதையறிந்த சகுனி, வழியில், பல உணவகங்களை ஏற்பாடு செய்கிறார்
@mythilivenugopal5643
@mythilivenugopal5643 2 жыл бұрын
தர்யோதனனுடையது என்ற தெரிந்து விடக்கூடாது என்று எச்சரிக்கிறார்.
@mythilivenugopal5643
@mythilivenugopal5643 2 жыл бұрын
20,30வகையான உணவுகள் த்ருப்தியாக உண்கிறார்.
@mythilivenugopal5643
@mythilivenugopal5643 2 жыл бұрын
சமைத்தவரை, பாராட்டி2வார்த்தையாவது சொல்லலாம் என்று, சமையலறைக்குப்போனால், அங்கே கண்ணன் கரண்டியும் கையுமாக நின்று கொண்டிருக்கிறார் என்னடா கண்ணா எல்லம் உன் ஏற்பாடாஅதான் அமர்க்களமஅஇரந்தோ??சரி,கண்ணா உனக்க் எதானும் பரிசுதருகிறேனடா. எதானும் கேள், எனெக்று சல்லியன், மிக அன்போடு சொல்கிறார் முதலில் பிகு செய்த கண்ணன், சரி மாமா. தேரை பூமியில்கீழே 1,, 2,,அடி கீழே இறக்கும் வித்தை, உங்களக்கு மட்டுமேதான் தெரியும் அதை, எனக்கு கற்றுக் கொடுங்கள் என்றான் ரும் சந்தோஷமாய் கற்று கொடுத்தார். அதை வைத்துதான் அர்ஜுனனை காப்பாற்றினான் கண்ணன்.
@mythilivenugopal5643
@mythilivenugopal5643 2 жыл бұрын
இன்னொரு ஸ்பெஷல் தன்மையும் அவருக்கு உண்டு அவருக்கு எதிராகப் போர் புரிபவர்களின் உண்மை ஸ்வபாவத்தில் பாதி, சல்லியனுக்கு வந்து விடும் வரம் அ ருக்கு இருந்தது. அதனால்தான், உக்ரமக ப் போர் புரியக்கூடிய அர்ஜுனனை விட்டுவிட்டு மிகவும் ஸாத்விக குணம் கொண்ட யுதிஷ்டரனை சல்லியனுக்குஎதிராக அனுப்புகிறான் கண்ணன். அதனால்தான் வெற்றி கிடைத்தது.
@raghavganesan3490
@raghavganesan3490 2 жыл бұрын
Please read Venmurasu for more details
@manikandanviswanathan
@manikandanviswanathan 2 жыл бұрын
🙏🏻
@manishprabhu3133
@manishprabhu3133 2 жыл бұрын
Wow
@udayashankar6418
@udayashankar6418 10 ай бұрын
Naam anaivarum thideernu kaivittu Poravana sallippayal nu solgiroam!!
@venkatakumaran3234
@venkatakumaran3234 Жыл бұрын
Mahabharat la Pandian Pathi Sollunga Sir
@michaelrajamirtharaj
@michaelrajamirtharaj Жыл бұрын
"sallippeya"- -means a degraded person ,in tamil! salli kkasu --low valued metal coin! he came t,on invitation,to aid in war,GREAT PANDAVAAS! but on his way met kouravaas, accepted their HOST DINNER! THUS he betrayed his original inviters & supported kouravas who gave food!
@logeswarankrishnan9625
@logeswarankrishnan9625 Жыл бұрын
There is a confusion about Pandavas at the beginning of your video. Can you clarify in your next video?
@hanushkan2573
@hanushkan2573 2 жыл бұрын
ஐயா, அஸ்வினி தேவர்கள் பற்றி விளக்கமாக கூறவும். பாண்டவர்கள் தந்தை என்பதை தவிர அவர்களைப் பற்றி ஒன்றும் தெரியவில்லையே!
@omprakash.sprakashraja298
@omprakash.sprakashraja298 2 жыл бұрын
Salliyan special enna avar enna varan vanginar
@nallathambi9465
@nallathambi9465 2 жыл бұрын
மகாபாரதத்தில் வரும் எல்லா கதைகளும் மொழி சுவையே ஒழிய அதில் சொல்லத்தக்க அம்சங்கள் ஏதும் இல்லை.
@gokulkrishnan64
@gokulkrishnan64 2 жыл бұрын
Ungluku pudikla na nenga padika vendam.. Engluku teriyum edhu padikanun padika kudathu nu...
@AASUSID
@AASUSID 2 жыл бұрын
😀🤗
@vigneshkumar5305
@vigneshkumar5305 2 жыл бұрын
ஐயா ஒரு சந்தேகம்.... மாப்பிள்ளை வீட்டிலும் கை நினைத்திருப்பார் அப்போ பாண்டவருக்கு எதிராக போரிடலாமா
@Prabutr
@Prabutr 9 ай бұрын
சரியான நேரத்தில் கழுத்தறுத்தவன் எப்படி சான்றோனாவான்?
@mittakasikumar3438
@mittakasikumar3438 Ай бұрын
There are thousands of evidence to prove Ramayan and Mahabarathram
@gannesh829
@gannesh829 Жыл бұрын
ஐயா, ஒரு ஐய்யம், சல்லியன் துரியோதனிடம் செச்சோற்று கடனுக்காக போர் புரிந்தான்நேன்றால் , பாண்டவரிடமும் உணவு அருந்தியிருப்பான் அல்லவா ? அப்படி என்றால் , அவர்களுக்கும் அவன் கடன்பட்டவன் , அல்லவா ??
@esivaramaniyer
@esivaramaniyer 5 ай бұрын
கர்ணனை மறந்தீர்களே
@raghavganesan3490
@raghavganesan3490 2 жыл бұрын
Salliyan is physical father of Karnan. Thats why he joined with Duryodhana
@muthukumarm9234
@muthukumarm9234 Жыл бұрын
Please explain panunga bro
@raghavganesan3490
@raghavganesan3490 Жыл бұрын
@@muthukumarm9234 please read இருட்கனி novel in வெண்முரசு novel series by ஜெயமோகன்
@nallathambi9465
@nallathambi9465 2 жыл бұрын
புராணங்களும் இதிகாசங்களும் மக்களிடையே மூடநம்பிக்கை வளர்ப்பதில் அதிக பங்கு வகித்துள்ளது.
@MGSquad2024
@MGSquad2024 Жыл бұрын
அதற்கு முதல் சல்லியன் பாண்டவர்கள் வீட்டிற்கு வந்து சாப்பிட்டதே இல்லையா..?
@தினம்ஒருகவி
@தினம்ஒருகவி 2 жыл бұрын
1 பார்வையாளர் 4 வினாடிகளில்
@nallathambi9465
@nallathambi9465 2 жыл бұрын
ஒருவேலை சோத்துக்கு கட்சி மாறிய சள்ளியன் படைப்பு பற்றி பெருமைப் படுவது நகைப்புக்குரியது.
@ganapathysubramanian2819
@ganapathysubramanian2819 Жыл бұрын
Mudalil salliyan tharma puththiran unavittan endru karthi avarai kavaniththu konda athigaarigalidaththil un raajaavudan sernthi poridugiren endru vaakku tharugiraan. Anaal thuriyodanan unavittaan enbathu theriyaathu. Saththiyam seitha pinnar thuriyothanan endru therinthu katchi meera mudiyaathu. Aasiriyarin kathai surukkam sirthu pizhai. Mannikkavum...
@george_kannan2520
@george_kannan2520 2 жыл бұрын
எனக்கு ஒன்று தான் புரியவில்லை பாண்டுக்கு பிறக்காத பஞ்ச பாண்டவர்கள் நாட்டுக்கு எப்படி உரிமை கொண்டாட முடியும் இவர்கள் தேவர்களிடம் தானே கேட்க வேண்டும்
@arulk6415
@arulk6415 2 жыл бұрын
ஒரு பெண்ணின் மனதில் யாரை கணவனாக ஏற்றுக் கொண்டு இருக்காகிறாளோ அவனே அவள் குழந்தையின் தகப்பன் என்கிற முறையில் தானே! ஐயா!
@paramasivansundarapandi6861
@paramasivansundarapandi6861 2 жыл бұрын
You know tiruthirastir Pandu,vidhurar son of viyaasar
@muthukumarm9234
@muthukumarm9234 Жыл бұрын
​@@paramasivansundarapandi6861avaru kekuradhu correct than, veda vyasar satyavathi oda son than so pandu vithuran and dhiruthurastrar ku urimai undu
@muthukumarm9234
@muthukumarm9234 Жыл бұрын
Aana pandu wife kunti thane husband ku apram wife ku than urimai, apo kunti ku apram pancha pandavargal ku urimai undula
@nallathambi9465
@nallathambi9465 2 жыл бұрын
புராணங்களையும், இதிகாசங்களையும் வேலை வெட்டி இல்லாதவர்கள் படித்துக் கொண்டிருக்களாம். அதாவது இவைகள் அந்தக்கால TV சீரியல் அவ்வளவுதான்.
@sridhar1623
@sridhar1623 2 жыл бұрын
What else can we read?can you suggest any modern version of Mahabharata?
@guruprasadr9308
@guruprasadr9308 Жыл бұрын
இது தான் தர்ம யுத்தம்
@tubethamizhankural1483
@tubethamizhankural1483 Жыл бұрын
அப்பவே லேபிள் ஒட்டிட்டாங்கே...
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 4,1 МЛН
Dronachariyar | Guru Drona
30:37
TOP UP
Рет қаралды 99 М.
கடோத்கஜன் | Ghatotkacha l Tamil
11:11
G Gnanasambandan
Рет қаралды 40 М.