அரசன் அன்று கொல்வான்....தெய்வம், நின்று........... சத்தியம்... என்றும்... வாழும்.💚🙏
@goku_siva_ff Жыл бұрын
நான் ஒருவருக்கு நல்லது மட்டுமே செய்தேன் ஆனால் அவர் எனக்கு கெடுதல் மட்டுமே செய்தார் ஆனால் அவர் நல்லா தான் இருக்கிறார் நான் அவரின் துரோகத்தால் மிகவும் கஷ்டப்படுகிறேன்
@MahaKowsik-yf8kx Жыл бұрын
Nanum
@rojasara7019 Жыл бұрын
Same
@k-dramaaddictz172511 ай бұрын
Sontha kudumbathukullaye nallavangalukku throgam mattum than minjuthu
கடைசி இரண்டு வாக்கியங்களுக்கு முன் வரை நல்ல நீதிக்கதையை மிகவும் சுவாரஸ்யமாக சொன்னீர்கள்.திடீரென்று ரஜினியை உதாரணமாகக் கூறி உங்களது மதிப்பை நீங்களே கெடுத்துக் கொண்டீர்களே!.
@aanmeegamanantham Жыл бұрын
ரஜினியை உதாரணமாகக் கூறவில்லை. அவர் சொன்ன வாழ்க்கை தத்துவத்தைதான் அப்படி குறிப்பிட்டோம். நல்லதை நீங்களும் சொல்லலாம், நாங்களும் சொல்லலாம். யார் வேண்டுமானாலும் சொல்லலாம் தானே...