Turkey Farming | ஐந்து மாதம், 3 லட்சம் முதலீடு = 3 லட்சம் லாபம் | லாபகரமான வான்கோழி பண்ணை |

  Рет қаралды 13,936

Farm Tamizha

Farm Tamizha

2 жыл бұрын

#TurkeyFarming #வான்கோழி #trichy
In this video, we have interviewed Mr. Sanjeevi from Singathakurichi, near Avoor, Trichy. They are having a turkey farm and have successfully completed 2 batches. He shares his experience about cost, maintenance, feed and disease management. He also gives a rough estimate about how much of profit can be yielded etc.. Watch full video to get a clear picture about turkey farming in Tamil Nadu.
PLEASE SUPPORT FARM TAMIZHA CHANNEL BY CLICKING SUBSCRIBE, LIKE & SHARE / farmtamizha
இந்த காணொளியில் திரு. சஞ்சீவி அவர்களின் வான்கோழி பண்ணையை பார்க்க உள்ளோம். இது திருச்சி ஆவூர் போகும் வழியில் அமைந்துள்ளது. மேலும் இந்த காணொளியில் இவர் வான்கோழி பராமரிப்பு, தீவன மேலாண்மை, நோய் மேலாண்மை ஆகிய தகவல்களை பகிர்ந்துள்ளார். மேலும் இதில் எவ்வளவு லாபம் ஈட்டலாம் என்ற தகவல்களையும் பகிர்ந்துள்ளார். இந்த காணொளியின் மூலம் வான் கோழி பண்ணை துவங்குவதற்கு இதில் உள்ள தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காணொளியை முழுமையாக பார்க்கவும்.
FARM தமிழா சேனலை சப்ஸ்கிரைப் , லைக் மற்றும் ஷேர் பட்டனை கிளிக் செய்து எங்களை சப்போர்ட் செய்யுங்கள் / farmtamizha
Turkey Farm Contact Details:
Sanjeevi - 9787728699
Murugan - 9787904983
Singathakurichi (Near Mullipatti, Trichy)
*****************************************************************************************************
Disclaimer: Farm Tamizha does not promote any business or encourage viewers to make purchases. Our videos are only for educational purposes and Farm Tamizha does not hold responsibility for any financial transactions between viewers and vendors/suppliers/farms featuring in the videos.
மறுப்பு: Farm Tamizha எந்த வியாபாரத்தையும் ஊக்குவிப்பதில்லை அல்லது பார்வையாளர்களை கொள்முதல் செய்ய ஊக்குவிப்பதில்லை. எங்கள் வீடியோக்கள் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் வீடியோக்களில் இடம்பெறும் பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள்/சப்ளையர்கள்/பண்ணைகள் இடையே எந்த நிதி பரிவர்த்தனைகளுக்கும் Farm Tamizha பொறுப்பேற்காது
*****************************************************************************************************

Пікірлер: 19
@velcreationsvel9937
@velcreationsvel9937 Жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றிகள்
@pshivanantham5386
@pshivanantham5386 2 жыл бұрын
Super👌
@sprabhurj
@sprabhurj 2 жыл бұрын
Super 👍
@FARMTAMIZHA
@FARMTAMIZHA 2 жыл бұрын
Thank you 😊
@spyblockrod5730
@spyblockrod5730 2 жыл бұрын
எனக்கு தெரிந்து நிறைய பேர் பண்ணை ஆரம்பித்து உடனே மூடியவா்கள்தான் அதிகம்
@jayaprakashfarmingvivasayi6613
@jayaprakashfarmingvivasayi6613 2 жыл бұрын
,😮
@subramanimurugaiah2308
@subramanimurugaiah2308 2 жыл бұрын
Dharmapuriyil yentha pannaiyil chicks vanguvathu
@pkkumar3156
@pkkumar3156 2 жыл бұрын
👍🏿🙏👌👍👃
@abdulrahmanabdul9860
@abdulrahmanabdul9860 Жыл бұрын
Abdul Rahman
@jaganabhimanyu2458
@jaganabhimanyu2458 2 жыл бұрын
Ipo ivanga kitta Koli kidaikuma
@rukesh9344
@rukesh9344 9 ай бұрын
வான் கோழி விற்பனைக்கு இருக்கா ப்ரோ
@muniswaran9400
@muniswaran9400 Жыл бұрын
கோழி மாறி 3 முறை முட்டை இடுமா அல்லது வான்கோழி ஒரு தடவை முட்டை இடுமா .
@kaliyamurthy9010
@kaliyamurthy9010 2 жыл бұрын
Sanjeevi ph number one missing can update correct number
@santhoshkumar7787
@santhoshkumar7787 2 жыл бұрын
No audio and video at 9.44
@FARMTAMIZHA
@FARMTAMIZHA 2 жыл бұрын
Thanks for letting us know..will try to resolve soon
@asif-io5km
@asif-io5km Жыл бұрын
@@FARMTAMIZHA ?
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 89 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 79 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 47 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 89 МЛН