No video

துதிப்போம் நன்றியுடன் | Thuthipom Nandriudan | in

  Рет қаралды 2,399

Jack Dhaya

Jack Dhaya

Күн бұрын

Production, Music, Vocal, Mix, Master, and Lyric Video by Jack Dhaya
Lyrics : Unknown (Please mention in comment section if you know)
துதிப்போம் நன்றியுடன்
சென்ற காலம் முழுவதும்
காத்த தேவனை இதய நிறைவுடனே
ஆர்ப்பரித்து நாம் அகமகிழ்வோம்
ஆனந்தமாகப் பாடிடுவோம்
என்றென்றும் அவர் செய்த நன்மைகளை
நினைத்தே போற்றிடுவோம்
இம்மட்டும் வாழ்வில் உதவிசெய்த
எபெநேசர் அவரே - இன்னமும்
வாழ்வில் நம்முடன் இருக்கும்
இம்மானுவேல் அவரே
துன்பம் துயரம் தொல்லை இடர்கள்
எம்மை சூழ்ந்த போதும்
ஓங்கிய புயத்தால் பாதுகாத்த
வல்ல தேவன் அவரே
நல்ல சுகமும் பெலனும் தந்து
நல் வழி நடத்தினாரே
கூப்பிட்ட வேளை ஜெபத்தைக் கேட்ட
நல்ல தேவன் அவரே
கலக்கம் நெருக்கம் பிரிவு வந்து
சோர்ந்திடும் வேளையிலே
பெலப்படுத்தி ஜெயமும் தந்தீர்
ஊழியப் பாதையிலே
follow me on
/ jackdhayamusical
/ jack_dhaya_official
Subscribe | Like | Share | Comment

Пікірлер: 19
@joesmartboy2161
@joesmartboy2161 3 жыл бұрын
Super chithapa from godson😇 Pin the comment😅
@swamysweet8337
@swamysweet8337 10 ай бұрын
Praise the lord
@anbumani608
@anbumani608 2 жыл бұрын
praise the Lord
@ArunKumar-wl3kf
@ArunKumar-wl3kf 3 жыл бұрын
Praise the Lord for u Jack
@estherjohna3932
@estherjohna3932 3 жыл бұрын
Super jack
@Dravidiantamil
@Dravidiantamil 3 жыл бұрын
Nice Song Bro
@evakanagalathalatha7980
@evakanagalathalatha7980 3 жыл бұрын
Awesome Jack 👍👍
@samsonnivins1925
@samsonnivins1925 8 ай бұрын
Very nice da.
@alwinreginald7256
@alwinreginald7256 8 ай бұрын
Super Jack sir❤Beautiful singing and joyful 🎶
@MrDonBoss
@MrDonBoss 3 жыл бұрын
Awesome ❤️
@linumartin8798
@linumartin8798 Жыл бұрын
Super Jack. Wonderful performance. May God be glorified and may He bless you in all your endeavours.
@LOVELYSAMAYAL
@LOVELYSAMAYAL 3 жыл бұрын
Amen 🙏
@justinsamson1730
@justinsamson1730 3 жыл бұрын
Nice bro👍🏻
@praicychristudoss786
@praicychristudoss786 3 жыл бұрын
Remembering choir dayss❤️❤️❤️
@mariaanjalin4074
@mariaanjalin4074 3 жыл бұрын
AMEN!❤️ Beautiful song, nice singing, great music!👍🏼😀
@joelmillerjames
@joelmillerjames 3 жыл бұрын
Praise God ❤️🙌
@gladismohansingh270
@gladismohansingh270 3 жыл бұрын
Amen 🙏 meaningful words. Very nice voice . God bless you Jack 👋🙌
@sugirajakumar5474
@sugirajakumar5474 3 жыл бұрын
Super song Jack. Old is gold 🙏
@joshuasam8994
@joshuasam8994 3 жыл бұрын
praise God superb bro
Fr. S.J. Berchmans Medley Songs | Tamil Christian Medley Songs | ArcD
10:29
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 14 МЛН
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 991 М.
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 46 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 726 М.
Nalla Devane - Malayalam Christian Song in #jackdhayamusical
3:39
Thuthipom Jebipom
5:56
Pr. Alwin Thomas - Topic
Рет қаралды 28 М.
Ennai nadathidum devan | karaoke with lyrics | Wind and strings
6:07
Wind & Strings music corporation
Рет қаралды 16 М.
Thuthipom Nandriyudan | Jeeva Geethangal | Rev. Harris
4:21
Living Word Church Madurai
Рет қаралды 3 М.