100% unmai bro 40 years aah enga Area la ulla cow Form la use pannuranga but ippa thaan ethu ku use pannuranga nu puriuthu additional aah milagai vathal serthu use pannuranga, Thanks bro.......
@krishnasamyr9263 жыл бұрын
Bro pusanikkai edhukku
@prabunkl67543 жыл бұрын
@@krishnasamyr926 positive wave g... search uses on KZbin
@ramakrishnansubbiyan17643 жыл бұрын
good bro i put not my experince.. i saw eye witness..down my story
@mohanraj-rs9id3 жыл бұрын
@@krishnasamyr926 àà
@dassdass52113 жыл бұрын
Very nice best wishes your information and message pro
@srinivasanbalakrishnan49503 жыл бұрын
ராஜதுரை இது போன்ற தகவல்களை நான் கண்ட 300 க்கு மேற்பட்ட வீடியோ வில் யாரும் கூறாத அறிய நல்ல தகவல் நன்று...
@meenakshisundarameswaranes24763 жыл бұрын
ராஜசேகர் நீங்க ஒரு அற்புதமான மனிதன். வாழ்க வளமுடன். 👌
@vijijeni62173 жыл бұрын
இப்பேர்பட்ட நல்ல தகவல்களை எங்களுக்கு தந்ததற்கு மிக்க நன்றி அண்ணா உங்களை இக்காலத்திற்கும் மறக்கவே மாட்டோம் எங்கள் குடும்பத்தில் ஒருவர் நீங்கள் நன்றி அண்ணா.
@-gramavanam83193 жыл бұрын
நன்றி சகோ
@azhagapparajuthangian95683 жыл бұрын
மிகச் சிறப்பான பயனுள்ள பதிவு. வாழ்த்துகள் ராஜதுரை உங்களின் ஒவ்வொரு பதிவும் கண்டிப்பாக காணவேண்டிய பதிவுகள்.நன்றிகள் பற்பல.
@rtsolar20753 жыл бұрын
இதுவரை கண்டிராத பதிவு மிகவும் நன்றி
@nmikasim31963 жыл бұрын
சகோதரர் ராஜா..... நாட்டு கோழி வளர்ப்பில் உள்ள தடைகளை களைய தங்களின் இடைவிடா முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்...... தற்போது தங்களின் குஞ்சு விற்பனை எவ்வாறு உள்ளது.....
@-gramavanam83193 жыл бұрын
சிறப்பாக உள்ளது சார்
@thanyatex3 жыл бұрын
நல்ல தகவல் நண்பரே நானும் முயற்சிக்கிறேன் மற்றவர்களுக்கும் சொல்கிறேன் நன்றி
@nathan.r97333 жыл бұрын
என் அப்பா தாத்தா முக சவரம் செய்த பின் படிகார கல் வைத்து முகத்தில் தேய்ப்பார்கள். முகம் எரிச்சல் வரும். ஆனால் பிளேடு பட்ட காயம் சீக்கிரம் ஆறும். நாம் தான் மறந்து விட்டோம். நல்ல தகவல் நன்றி
@sunnumerology2573 жыл бұрын
நல்ல தகவல் அரிய முயற்சி எல்லோருக்கும் பயன் படும் நன்றி நமஸ்தே
@mkbros48943 жыл бұрын
வாழ்த்துக்கள் மிகவும் அருமையான பதிவு நிறைய உங்கள் பதிவுகளை நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன் அறிவியல் சார்ந்த கருத்துக்களும் உங்களது நிதானமான பேச்சு அருமை
@ragavthechemist3 жыл бұрын
நல்ல தகவல்... சிறப்பு... பொட்டாஷ் ஆலம், பொட்டாசியம் அலுமினியம் சல்ஃபேட் மற்றும் படிகாரம் போன்ற அனைத்தும் ஒன்றே...
@-gramavanam83193 жыл бұрын
Correct sago
@ramchandar823 жыл бұрын
எனது அன்புதம்பியின் பதிவுகள் அனைத்தும் தனிச்சிறப்பு
@amidalasouthkorea5803 жыл бұрын
தொடர்ந்து உங்க வீடியோவை பார்க்கிறேன் தம்பி வித்யாசமான அனுபவ தகவல்கள் நன்றி
@jayaprakashcr54973 жыл бұрын
சிறப்பான விளக்கம். நானும் படிகாரம் கட்டப் போகிறேன்.
@prasannabmscbed59913 жыл бұрын
கோழிக்கா இது என்றாலும் மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட பதிவு.மனிதர்களுக்கும் தேவை தற்போது உள்ள கொரான பாதிப்பு குறைந்த அளவு வரும் வரை.
@mugilanmanickam72283 жыл бұрын
சகோதரருக்கு வணக்கம். அருமையான பதிவு பயனுள்ள பதிவு உங்களுடைய சேவைக்கு மீண்டும் ஒரு வாழ்த்துக்கள். நன்றி. வணக்கம்.
@nakkirans31583 жыл бұрын
பூசணிக்காய் ட்ரீட்மென்ட் அருமையான ரிசல்ட்
@thala.saravanan57saravanan113 жыл бұрын
Epdi use pantradhh
@VelanOrganicfarming3 жыл бұрын
என்றும் போல இன்றும் ஒரு பயனுள்ள தகவல் அண்ணா😍😍😍
@samyvp38893 жыл бұрын
நல்ல நல்ல விஞ்ஞான இரகசியம் சொன்னீர்கள், நன்றி 🙏 👌 நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 🙏 உங்கள் சேவை சிறக்கட்டும் நடக்கட்டும் தொடர்ந்து நடக்கட்டும்,
@snpnishanth99053 жыл бұрын
அருமையான பதிவு. நான் பார்த்த வீடியோவிலே பயனுள்ளது.
@meenakshisundarameswaranes24763 жыл бұрын
தொடரட்டும் உங்கள் பணி. 🙏
@gnanakumartheerthamalai87552 жыл бұрын
எப்படி அண்ண இதயெல்லாம் கண்டு கண்டுப்பிடிக்கிறிங்க நீங்க வேற லெவல்
@sivaradjanem80253 жыл бұрын
உங்கலுடைய பதிவுகல் ரொம்ப நல்ல தகவல்கள்
@thiyakarajahthamaraichelva70173 жыл бұрын
உச்சம்.மிக்கநன்றி உங்கள் பணி தொடர இறையருள் கிட்டட்டும்.
@vpr76743 жыл бұрын
மிக அருமையான பதிவு தோழரே ஆடு மற்றும் மாடு இவைகளின் நோயை கட்டுப்படுத்துவதற்கான வழிகள் வீடியோ பதிவிடவும்
@vivasayam2.o5553 ай бұрын
நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் அய்யா
@ggfatggsgsg28923 жыл бұрын
உங்கள் தகவலுக்கு நன்றி ராஜா
@dineshkumar-df1ko3 жыл бұрын
பயன் தரும் சிறந்த பதிவு. நன்றி நண்பரே. 🙏🙏🙏
@sankemuzangu3 жыл бұрын
அருமை, அறிவியல் பூர்வமான உண்மை பதிவுக்கு நன்றி
@anitharavi642 жыл бұрын
அருமையான பதிவு நன்றிகள் பல...
@dhanamshivanya23813 жыл бұрын
சூப்பர் ப்ரோ அறிவியல் ரீதியா அறிவுபூர்வமான தகவல்கள்
@manisunitha11263 жыл бұрын
அருுமையான பதிவு நன்றி
@muruganandham14683 жыл бұрын
அருமையான பதிவு bro. பண்ணையாளர்கள் அனைவர்க்கும் பயனுள்ள தகவல்
@hussainrahmathullah21363 жыл бұрын
சூப்பரான தகவல்.முற்றிலும் உண்மை .சொன்னதையேதிருப்பிச் சொல்லி நீண்ட நேரம் எடுக்காமல் இது மாதிரி தெளிவாக தகவல் சொல்ல எல்லாரும் கத்துக்கிரவேணும்.
@mohankumarsachin90613 жыл бұрын
தெளிவான விளக்கம் நண்பா
@barathsanjai393 жыл бұрын
எளிய அறிய நல்ல தகவலுக்கு நன்றி
@villagetharuthalai68188 ай бұрын
அருமையான பதிவு நண்பரே❤❤❤ மென்மேலும் வளர நல்வாழ்த்துக்கள்❤❤❤❤
@gnanakumartheerthamalai87552 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறோம்
@shenbagavalli7263 жыл бұрын
Fantastic sir.tq very much for your wonderful guidance
@NavaMani-fn9qk5 ай бұрын
பயனுள்ள தகவல்
@அமுதா10083 ай бұрын
மிக அருமை தம்பி
@selvaraj17973 жыл бұрын
மிகவும் பயணூள்ள தகவல் நண்பா சூப்பர் 🐓🐔🐔🐔👍👍
@an2905-g7o2 жыл бұрын
பதினாறு செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ்க!
@வேதாஒருங்கிணைந்தபண்ணைநாட்டுகோ3 жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றி ராஜா
@esakkirajanm38443 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤️👍🙏
@rajeshjack78663 жыл бұрын
நல்ல செய்தி.. நன்றி நண்பரே
@santhoshkumaR-bi5ie3 жыл бұрын
Thanks for your knowledge, Please continue your research work.. 🙏🙏
@@inoonmisriya4670 hi epdiirungenga saptingala ungalukku yendhavuoor misriya please reply panunga
@rainbowrainbow45883 жыл бұрын
@@inoonmisriya4670 hi Neenga kozi pannai vachirikingala enakku kozi uoorukku pogumpodhu venum ok reply panunga
@inoonmisriya46703 жыл бұрын
@@rainbowrainbow4588 Y unga uooril kolhi illaya😂
@muruganlakshmi-j3c4 ай бұрын
இப்பதான் செட் போட்டு வைக்கிறேன் 12 கோழி இருக்கு இந்த தகவலுக்கு நன்றி ஆறுமாதம் கோழி வளர்க்கிறேன்
@elayaraja90303 жыл бұрын
Neenga special information thareenga great
@UCOSPONMEENATCHIS3 жыл бұрын
ராஜா மிக அருமையான பதிவு
@AbdullaAbdulla-zt1dm3 жыл бұрын
நன்பா நல்ல பதிவு நன்றி நன்பா
@kishorekumarkg81823 жыл бұрын
நன்றி புதுமையான நல்ல பதிவு .
@balajibalakrishnan50683 жыл бұрын
Arumaiyana topic raja sago. Yarum solatha information nenga soli irukinga romba nandri. Nanum cityla mottai madiyil tan kozhi valarapu panran. Enaku useful irukum romba nandri sago 😀😀😀😀👍👍👍👍
@jayaprakashentertiment91573 жыл бұрын
Supper bro thariyatha vishsyaththai thrinthu bottom thank u bro
@saravananrupa73613 жыл бұрын
Raja bro neenga vera vera level
@sukumarasamysamy71873 жыл бұрын
ரொம்ப நன்றிங்க நல்ல தகவல்
@udhaithanjai41163 жыл бұрын
Valakkam pola unga videos arumai sagothararae 🙏🙏🙏 thanjai udhaya kumar
@baraninandagopal72213 жыл бұрын
அருமையான தகவல், வாழ்த்துக்கள்!
@jay6319663 жыл бұрын
Well done. Extremely useful message.
@விவசாயிமகன்-ஞ6ஞ3 жыл бұрын
நல்ல தகவல் ராஜா
@angusamy51993 жыл бұрын
Super bro valthukal
@HarisshSKarurPetsMugunthanV3 жыл бұрын
மிக அருமை சகோ👌👌👌
@jacobcheriyan Жыл бұрын
Fantastic video on Alum.
@baskar.kbaskar.k61043 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா சூப்பர் 👌👌👌 👍👍👍
@SakthiVel-xn5wk3 жыл бұрын
புதுமையாக இருக்கிறது.
@kkarthikeyan1213 жыл бұрын
Super Very Good research and news
@ManiKandan-jf3wn3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி.
@thahamaraicayer65493 жыл бұрын
பதிவு அருமை சகோதரா. நன்றி.
@rajasekarnatarajan22333 жыл бұрын
தெய்வமே.....
@vensuslass3 жыл бұрын
Excellent explanation
@rakeshs22813 жыл бұрын
Very useful video Raja, thank you for sharing such valuable information. What is your feedback post keeping Alum stone in your poultry farm.Have the disease has been controlled.
@AbineshV-ki1de2 жыл бұрын
Vvvvvvvvvcvvv
@KarthiKarthi-in7uj2 жыл бұрын
தெளிவு ராஜா அண்ணா
@sivasankar-ew7wm3 жыл бұрын
Unga scientific explanation Ku subscribe pannen
@venkatesankrishnasamy62123 жыл бұрын
Arumayana pathivu Raja
@akrealestatecoimbatore3 ай бұрын
Super bro nandri....🙏🙏🙏🙏🙏🙏
@rhithikakumar64313 жыл бұрын
Super brother excellent explanation. We will try this
@smpigeon24443 жыл бұрын
புதிய தகவல்கள் 💯
@goldenmedia19693 жыл бұрын
சகோ அருமையான பதிவு மிக்க நன்றி
@maheshjmc6563 жыл бұрын
அருமையான பதிவு...
@muthuvel81613 жыл бұрын
தம்பி, நல்ல தகவல் நன்றி.
@kaniselvamtnd27523 жыл бұрын
நல்ல தகவல் நன்றி அண்ணா
@sanjacksonvlog13923 жыл бұрын
Super Mr.Raja I will try and conform
@suriyarani83643 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி
@saravananmuthusamy7503 жыл бұрын
நல்ல பதிவு 👍👌
@nirainjankumar48923 жыл бұрын
அருமையான பதிவு
@abhisview93953 жыл бұрын
அருமையான பதிவு 👍🔥🔥🔥🔥🔥🔥
@AbdulRahman-pq6yw3 жыл бұрын
Neenga great thambi
@hmgouse57783 жыл бұрын
Very important video Raja sir I am liked
@michalealdanbenitto89263 жыл бұрын
ராஜா அருமை அனைவருக்கும் பயன்படும் அளவில் தெளிவாக வீடியோ பதிவு செய்துள்ளாய் நானும் பயன்படுத்துகிறேன் வீட்டில் உள்ளே சமையல் அறைக்கு பக்கத்தில் குருவி வளர்க்கிறேன் அதனால் குழந்தைகளுக்கு எந்த நோய் தொற்று ஏற்ப்பட்டுவிட கூடாது என்று நான் படிகாரம் கட்டி தொங்கவிட்டு உள்ளேன்