ஒவ்வொருவர் செய்த பாவ கரும எப்படி வெளிபடும் என்றால் உடலிலே நோய் மனதில் கலங்கமாக வெளிப்படும் அப்படி உடலில் நோயாக வெளிப்படும் நோயை தினம் உடற்பயிற்சி செய்யும் போது உடல் இயக்கம் சரிவர இருக்கும் போது உடல் உறுப்புகள் இளமையாகவும் சிறப்பாகவும் இருக்கும் இதுதான் நம் பாவ பதிவை வெள்ளும் வழி தந்திரம் வாழ்க வளமுடன்