என் இந்த உடல்!எம்பெருமான்!முருகப்பெருமான்!ஆதி பராசக்தி!ஆதிநாராயணன்!ஆதிமூல கணபதி பார்வையில் இயங்குகிறது!எத்துன்பம் எத்துன்பம் வந்தாலும் அத்துன்பம் அத்துன்பத்திற்கே என வாழ்கிறது.எதற்காக இவ் ஜனனம்,வளர்வு,தொடர்பு,வாழ்வு,தொடர்பு இவைகளெலாம் யாமறியோம் பராபரமே!?நமனை அஞ்சோம்?நீ கொடுத்த ஜனனம்!பிறப்பு,தொடர்பு!?உடல்!வாழ்வு!தொடர்பு!?எது வந்தாலும் சத்துவ குணத்தில் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் மட்டும் கொடுத்து விடு இறைவனே!எவ் ஆசையுமில்லாமல்!? நம் இன்னல் தொடர்பின் ஆசைகளை அறவே ஒதுக்கி கொன்று நீக்கி விட்டால்!?மனம்,புத்திக்கு எவ்வித பாரமுமில்லை,ஓம் நமசிவாய!பராசக்தியாய!ஓம் சரவண பவாய ஓம்!🕉️🔯💥⭐🔥❤️❤️❤️🌹🌹🌺🌺🩸🩸🌼🌼🥀🥀💯👍👍
@g.ranganayaki66713 ай бұрын
🌼 சித்தம் தெளிந்திடச் செய்யும் சித்தரே நித்தியானந்தரே போற்றி 🤍 நித்தம் உமது பாதம் பணிவேன் நின் அருள் வேண்டும் போற்றி 🙇 பிரம்ம ஸ்ரீயே போற்றி 🙏 பேசும் தெய்வமே போற்றி 🙏 சித்தரின் வடிவே போற்றி 🙏 நித்தியானந்தரே போற்றி 🙏🙏
@mathivanans61446 ай бұрын
ஐயா உங்களுடைய சொற்பொழிவு எனக்கு மன நிம்மதி தருகிறது
@gomathinatarajan7545 Жыл бұрын
ஐயா எளிமையாக பாமரனுக் கும் புரியும் வகையில் சொல்வது மிகவும் அருமை.
@g.ranganayaki66713 ай бұрын
🌼 ஓம் என் அய்யன் சற்குரு பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தர் சுவாமி திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் 🤍🤍🙇🙏
@vasukipillai11662 жыл бұрын
சூப்பர் சுவாமி நான் யாரையும் பார்த்து வளவில்லை எணக்கு என்ன இருக்கோ அதை மட்டும் வைத்து வாழ்கிறேன் போட்டி பொறாமை இல்லை ,
@kanagamurugan5360 Жыл бұрын
ஒரு குருவிடம் என்ன கேள்வி மட்டும் கேட்க வேண்டும் என்பது இங்கு வரும் மனிதர்களுக்கு ஊர் கதை குடும்ப கதை பேசுவது அவரிடம் முட்டாள்தனமான கேள்விகளாக தான் இருக்கிறது யாருமே ஞானத்தைப் பற்றிய ஞானம் அடைய வழி கேட்பதே இல்லை
@satheshbys78112 жыл бұрын
நல்லதே நடக்கும்...
@plvadivelan5097 Жыл бұрын
எனக்கும் இந்த ஜென்மத்தில் ஐயா வை நேரில் பார்க்க எனக்கு ஈசன் அருள வேண்டும்
3 pillaigqlai petra parents 2 child's mattum convent schoolilum,1 child I sadharqnq school lilum sayrkurargql.andha badhika patta 1 child pala avamanangalai sandhikum bodhudhqn nam parents nammai ematri vittargql ena unargiradhu.so, some parents kadanuku pillaigalqi petrukirargql.childay parents nanbi emaruhirargal.
@in.arumugam2 жыл бұрын
ஓம் ஆத்ம வணக்கம் சுவாமி அந்தியூர் ஆறுமுகம்
@MaheshKumar-ve7he2 жыл бұрын
Place enka iruku samy sollunga
@mnajdo2 жыл бұрын
சொன்னாரா???
@subbalakshmisubrahmanyam42072 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venkatramv10302 жыл бұрын
😄😄😄
@venugopalk29052 жыл бұрын
🙏🙏
@gopigsd30012 жыл бұрын
ஓம் குருவே சரணம்
@venkatramv10302 жыл бұрын
👌👌👌
@இந்திரன்-ர2வ2 жыл бұрын
ஐயா யச்சினி வாரகி கெடுதலுக்கு மட்டும் செய்யக்கூடிய தெய்வம் என்று சொல்கிறீர்கள் சுடுகாட்டில் சிவன்தான இருக்கிறர் சிவன்தான் எல்லாம் சொல்கிறிர்கள் அதுதான் உண்மை ஐயா இருப்பினும் வசியம் சூன்யம் உன்மையா சூன்யம் பன்னமுடியும் என்று நீங்கதான் சொல்கிறீர்கள் எதுவும் பன்னமுடியதுன்னு நம்பு உனக்கு யாரும் பன்னமுடியதுன்னு சொல்கிறீர்கள் அதேசமயம் சூன்யம் பன்னமுடியுன்னு சொல்கிறிர்கள் இது எந்தவிதத்தில் நம்மலை பாதிக்கும் நமக்கு இந்த சூன்யம் வைச்சிருக்கான்னு எப்படி தெரிஞ்சிகிறது எப்படின்னு நாம் விளக்குங்கள் அப்படி சூன்யம் வைச்சிருந்தால் நாமா என்ன செய்வது இதுக்குதான் கடவுளை கும்புடா எல்லாத்தையும் அவர் பார்த்துபார் என்று சொல்கிறிர் உண்மைதான் நான் உனர்ந்தேன் இருப்பினும் எதுமே தெரியாதா அப்பாவிகளுக்கு மனிதர்களுக்கு இந்த சூன்யம் எப்படி பாதிக்கும் இதை எப்படி கன்டுபிடிப்பது இதற்து என்ன செய்தால் நமக்கு பாதிப்பு நடக்கமால் இருக்க என்ன செய்யவேண்டும் ஒரு தெளிவானா விளக்கம் சொல்லுங்கள் ஐயா
@venkatramv10302 жыл бұрын
😄😄
@lakshmanloganathan57682 жыл бұрын
P
@sureshratnasingam45572 жыл бұрын
Om namach sivaya
@Ramachandran-dd7os2 жыл бұрын
Om Sri Guru Nithyanandar Namo Namaha, Ramachandran, M.K.B. Nagar, Viyasarpadi, Chennai. Thanks.