உன்னை நினைச்சாலே சிலு சிலுக்குது || Unnai Ninaichale || சிவகுமார் பூசாரி || Apoorva Audios

  Рет қаралды 2,556,493

Sakthi Audio

Sakthi Audio

Күн бұрын

Пікірлер
@selvamanis7375
@selvamanis7375 3 жыл бұрын
அம்மா.உன்.பிள்ளை இன்று.மருத்துவமனைக்கு.போரன்.இரன்டு.வருடம் .எனக்கு.குழந்தை.இல்லை.ஆனால்.உன்னிடம்.வந்துசரனம்.அடைந்தோன்.அப்போ.தான்.எனக்கு.கருவை.குடித்திங்க.ஏன்.குழந்தை.இல்லை.உங்கள்.குழந்தை.நீங்கள்.தான்.இதயதுடிப்பு.குடுக்கனும்.இந்த.பூமியில்.நல்லபடியா.பிறக்கனும்.நீ.தான்.துனை.அங்காள.அம்மா.ஓம்.சக்தி
@manigmaddy9296
@manigmaddy9296 10 ай бұрын
🙏🌷ஓம்சக்தி மேல்மலையனூர் அங்காளம்மன் அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா 🌷🙏
@arumugamrajadurai5056
@arumugamrajadurai5056 Жыл бұрын
என் உயிர் இருக்கிற வரைக்கும் உன்னை மறக்க மாட்டேன் அம்மா தாயே உன்னை நினைத்தாலே அனைத்து காரியங்களும் நடக்கும் என் வாழ்க்கையில் குழந்தை வரம் தந்தவள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@varathanvarathan2554
@varathanvarathan2554 2 жыл бұрын
எங்க..தெய்வம் அங்காளபரமேஸ்வரி அம்மா தாயே
@svammu4322
@svammu4322 3 жыл бұрын
இந்த மாதம் எனக்கு கருஉருவாக நீ தான் அருள்புரிய வேண்டும் அம்மா தயே
@marip5141
@marip5141 3 жыл бұрын
Entha oruuu
@divaneshdivaneshar2299
@divaneshdivaneshar2299 3 жыл бұрын
ஜெயம் ஆகட்டும் அக்கா
@optimist6267
@optimist6267 3 жыл бұрын
Adhuku olunga matter panu
@rajagopal5324
@rajagopal5324 2 жыл бұрын
அந்த அம்மா உங்களுக்கு கரு உண்டாக அருள் புரிவாள் 🙏🙏
@veerankrishtan7779
@veerankrishtan7779 2 жыл бұрын
👌👍👌🏤🏤
@veeraveeramani4477
@veeraveeramani4477 10 ай бұрын
என்னுடைய கால் சரியாக நீ தன் அருள் புறியனும் அம்மா 😢❤🖤😔
@mygodsmymama8367
@mygodsmymama8367 Жыл бұрын
என் தாய் அங்காளி ..... அம்மா தாயே நீயே துணை 🙏🙏🙏🙏😭😭😭😭😭
@senthilkumar9721
@senthilkumar9721 Жыл бұрын
என்ன பெத்தவலே என் அம்மா பேச்சி சடச்சி பெரியாண்டிசி 💖💖🌷🙏
@Perarivu_
@Perarivu_ 3 жыл бұрын
என்னை வாழ வைக்கும் தெய்வம்
@AK-ir1eg
@AK-ir1eg 5 ай бұрын
ஓம் ஶ்ரீ அங்காளம்மன் போற்றி போற்றி போற்றி 🪔 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 இந்த உலகில் அனைத்து அதர்மம் வழி விசியங்கள் அழிந்து போகவேண்டும் திரும்ப வரக்கூடாது 🙏 தர்மம் வழி அனைத்து மக்களும் உடல் உயிர் ஆரொக்கியம் நீண்ட ஆயுள் உழைக்கும் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் 🙏 இந்த உலகில் தர்மம் வழி வாழவேண்டும்
@manimaranmuthulakshmi4764
@manimaranmuthulakshmi4764 5 ай бұрын
அம்மா தாயே எனக்கு பெண் குழந்தை வேண்டும் இந்த ஏழை மகளுக்கு ஒரு வரம் வர வேண்டும் அம்மா தாயே
@vijayramamurthy4821
@vijayramamurthy4821 3 ай бұрын
Bu p
@AK-ir1eg
@AK-ir1eg 5 ай бұрын
எங்கள் அம்மா அப்பா வம்சம் தீயசக்தி பிணி செய்வினை மந்திரம் பேய் பிசாசு ஏவல் பில்லி சூனிய கண் திருஷ்டி தோஷங்கள் அதர்மம் வினை ஏழு ஜென்மம் பாவம் தோசம் பகை திர வேண்டும் எதிரிகள் போட்டி போறாமை நீங்க வேண்டும் திரும்ப வரக்கூடாது 🙏 தர்மம் வெல்லும் 🙏 உங்கள் அருள் வேண்டும்
@KishoreAXID
@KishoreAXID 4 жыл бұрын
உண்மையா மேனி சிலிர்த்து. அங்காளஅம்மன் அருள் புரிவையாக. உன் அருள் காட்டு அம்மா
@ஓம்சக்திஆதிபாரசக்தி
@ஓம்சக்திஆதிபாரசக்தி 4 жыл бұрын
ம்ம்ம்...
@Perarivu_
@Perarivu_ 3 жыл бұрын
Bro support our channel 🙏
@vickyr3618
@vickyr3618 3 жыл бұрын
¹1
@vickyr3618
@vickyr3618 3 жыл бұрын
¹1
@armugumm9813
@armugumm9813 3 жыл бұрын
@@vickyr3618 Na
@RathikaRathika-g2s
@RathikaRathika-g2s 8 ай бұрын
என்ன மட்டும் ஏன் அனாதை யா நிறுத்தி வச்சிருக்க 🥲🥲🥲🥲🥲🥲🥲
@arumugam6618
@arumugam6618 3 жыл бұрын
உன்னை நினைத்தல நெஞ்சிகுள்ள படபடக்கும் அம்மா
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
நநநவவவ
@missmylife6022
@missmylife6022 Жыл бұрын
அம்மா என் பிரச்னையை வெளிய சொல்ல முடியாது, அந்த பிரச்சனை உனக்கு தான் தெரியும் அத எப்படினா தீர்த்து வை மா அங்காளமா தாயீ உன்னிடம் சரண் அடைகிறேன் தாயே 🔥🔥🔥🔥
@yuvarajbalu2188
@yuvarajbalu2188 3 жыл бұрын
மேல்மலையனூர் அம்மனுக்கு போற்றி போற்றி ஓம் சக்தி ஓம் சக்தி
@ecrmani9458
@ecrmani9458 3 жыл бұрын
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
@gkrishnamoorthy1470
@gkrishnamoorthy1470 3 жыл бұрын
என் உயிர் தெய்வம் ஸ்ரீஅங்களாபரமெஸ்வரி 💝💐💐💐💐💐🌹🌹🌹🌹
@dhiyadhiya7667
@dhiyadhiya7667 Жыл бұрын
அம்மாதாயே எங்கள் மகன்கள் இருவரும்திருமணமத்திற்குவளந்து நிற்கிராங்கம்மா இருவருக்கும்திருமணம்நடக்க வரம்குடும்மா
@villageboy....8044
@villageboy....8044 3 жыл бұрын
என் தாய் நீ தானே அம்மா என் குறைய நீ தீர்பயோ அம்மா😔😔😌😔😌😔😌😥
@ramkishorek.b
@ramkishorek.b Жыл бұрын
குல தெய்வம் அன்னை கருணையில் ஏன் அசைவுகள் 🙏🙏🙏
@puyalkumar3960
@puyalkumar3960 2 жыл бұрын
ஓம் சக்தி என் அங்காளம்மா வாழ்க வாழ்கஎன் இஷ்ட தேவதை அங்காளம்மாஎங்கம்மா புகழ்ழ் வாழ்க
@madhan7358
@madhan7358 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@svammu4322
@svammu4322 3 жыл бұрын
அம்மா தாயே உன்ன மலை போல் நினைக்குற
@kolanginathanvenugopal2417
@kolanginathanvenugopal2417 3 жыл бұрын
எங்கள் குல தெய்வம் அங்காள பரமேஸ்வரி பாடல் எத்தனை முறை கேட்டாலும் என் அம்மா ஆத்தாவின் பக்தி பரவசம் மனமெல்லாம் நிரம்பி மெய் சிலிர்க்கிறது, பக்தி பரவசம் மேனியெல்லாம்,
@manimanigandan2882
@manimanigandan2882 2 жыл бұрын
Nan kovil kattukiren
@muniswarantemple8999
@muniswarantemple8999 2 жыл бұрын
Enaku romba puditha peayar angalaparmeshvari ♥️🔱😭 thayea Amma en uyeir neethanma♥️🔱
@chinnaiyan.p1614
@chinnaiyan.p1614 3 жыл бұрын
அம்மா புகழ் வாழ்க
@santhoshsanthosh.s9513
@santhoshsanthosh.s9513 4 жыл бұрын
அங்காளம்மன் என் குலதெய்வம்
@kuppusamy9698
@kuppusamy9698 Жыл бұрын
En amma nee than 🙏🙏🙏
@MalarVizhi-hb3kf
@MalarVizhi-hb3kf 3 жыл бұрын
சூப்பர்ப்பா
@Bharathi-mw9oq
@Bharathi-mw9oq Жыл бұрын
என் பிள்ளை உடம்பு சரி ஆகனும் அம்மா👩 அண்ணா உங்க குரல் சுப்பர் ஓம் சக்தி துணை🙏🙏🙏
@ஓம்வீட்டுமாரியம்மன்
@ஓம்வீட்டுமாரியம்மன் 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ அங்காளம்மன் புகழ் வாழ்க
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
@sudhagarskr7382
@sudhagarskr7382 3 жыл бұрын
Super song super melathalam pampai 👍
@kishorkumarkumar6742
@kishorkumarkumar6742 3 жыл бұрын
🔥🔥சூப்பர் பாடல் அங்காளம்மன்🔥🙏🙏🙏🙏🔥🔥🔥🔥 போற்றி
@bhuvanamohan7725
@bhuvanamohan7725 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏
@dhanasekar4448
@dhanasekar4448 4 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி போற்றி ‌🌷🌺🌺🌺🏵️🏵️🏵️🐠🐠🐠
@mclpasangal3147
@mclpasangal3147 3 жыл бұрын
J I. 🙏J. I
@Perarivu_
@Perarivu_ 3 жыл бұрын
@@mclpasangal3147 bro support our channel please
@kaleeshwarikaleeshwari2733
@kaleeshwarikaleeshwari2733 3 жыл бұрын
Hiii
@periyasamyperiyasamy405
@periyasamyperiyasamy405 3 жыл бұрын
XM
@manimohan6243
@manimohan6243 3 жыл бұрын
@@Perarivu_ pool
@muthurani6588
@muthurani6588 2 жыл бұрын
எண்னோட குழந்தை காப்பாதி தா அம்மா
@sankersivan6234
@sankersivan6234 3 жыл бұрын
இந்த பாடலை கேட்க்கும்போது என்னற்ற ஆனந்தம் தாயே மேல்மலையனூர் அங்காளஅம்மனே உடம்பு எல்லாம் சிலிர்க்கிரது தாயே உண்மையில் நேரில் அம்மனை தரிசிப்பதுபோல உள்ளது அம்மனே
@manisajitha8957
@manisajitha8957 Жыл бұрын
எனக்கு இந்த மாதம் குழந்தை வரம் தருவாய் அம்மா தாயே அங்காளம்மா தாயே
@mecatro5974
@mecatro5974 3 жыл бұрын
Angalamma thaye🙏🙏🙏
@schannelsalem5680
@schannelsalem5680 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது என்னுடை கண் களில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது 🔱🌼🌺ஓம் சக்தி தாயே அங்காளியே போற்றி
@SamyKauun
@SamyKauun Жыл бұрын
Samykauun
@michelguna5250
@michelguna5250 9 ай бұрын
சிவகுமார் அய்யா அவர்கள் குரல் வளம் அருமை
@velavanr3847
@velavanr3847 4 жыл бұрын
அருமை உண்மையில் சிலு சிலுக்குது
@pooramoorthis6282
@pooramoorthis6282 2 жыл бұрын
M
@pooramoorthis6282
@pooramoorthis6282 2 жыл бұрын
M
@swetha.s2085
@swetha.s2085 10 ай бұрын
Mm
@harihari0811
@harihari0811 2 жыл бұрын
Kaliyamma 🙏🏿🙇🏽‍♂️
@Viji69139
@Viji69139 Жыл бұрын
எனக்கு மறு ஜென்மம் கொடுத்தவ என் அம்மா எனக்குள்ள இப்போ அம்மா நிரந்தரமா வந்துta என் குடும்பத்துக்கும் என் கணவருக்கும் என்ன சுற்றி இறுக்கின்றவர்கலுகும் நம்ம அம்மா அங்காள அம்மன் தா துணை ஓம் அங்காள அம்மா போற்றி
@rajk.s.kanakaraj5938
@rajk.s.kanakaraj5938 Жыл бұрын
என் தாயே என் தெய்வம் அங்காளம்மன் துணை
@srinevasan9527
@srinevasan9527 3 жыл бұрын
Supet
@katukuill9593
@katukuill9593 3 жыл бұрын
பக்திபரவசம்
@santhoshsanthosh.s9513
@santhoshsanthosh.s9513 4 жыл бұрын
நல்ல குரல் நல்ல தாலம்
@selvendranr3624
@selvendranr3624 3 жыл бұрын
Super
@santhoshsanthosh.s9513
@santhoshsanthosh.s9513 3 жыл бұрын
Thank you
@kuttykutty6992
@kuttykutty6992 3 жыл бұрын
Super song 🥰
@JaiSaranya
@JaiSaranya 2 ай бұрын
Amma thaaye enna mannichidu Amma🙏🙏🙏
@elavarasanmurugan8952
@elavarasanmurugan8952 Жыл бұрын
Om namasivasakthi ❤
@mahalakshmisaminathan308
@mahalakshmisaminathan308 3 жыл бұрын
Om shakthi para shakthi .My kulatheiva amma
@deeparohan9965
@deeparohan9965 Жыл бұрын
Amma enaku intha matham karu undaganum amma
@gkrishnamoorthy1470
@gkrishnamoorthy1470 3 жыл бұрын
என் உயிர்காக்கும் தெய்வம் ஸ்ரீ அங்களாம்மன் பெருமையை வணங்குகிறேன்!!!!!🙏🙏🙏🙏💐💐💐🌹🌹🌹💐💐💐🌹🌹🌹
@natarajankumaran8501
@natarajankumaran8501 2 жыл бұрын
engal 3 per uyirai kapatriyaval angali
@seetharubap4089
@seetharubap4089 2 жыл бұрын
💝💝💝😍😍😍🙋‍♀️🙏🙏🙏🌺🌺🌺💐💐💐🌹🌹🌹🥀🥀🥀🌿🌿🌿
@AK-ir1eg
@AK-ir1eg 5 ай бұрын
❤💯🙏🪔🌾🥥🍌🍋 ஓம் ஶ்ரீ அங்காளம்மன் போற்றி போற்றி போற்றி 🙏 என் இரண்டாம் திருமணம் ஆகவேண்டும் என் மகன் இரண்டு பேர் நல்ல படிக்க வேண்டும் புத்தி கூர்மை ஒழுக்கம் கட்டுப்பாடு அழகு கண்ணியம் நேர்மை நியாயம் பொருமை வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் 🙏 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் அம்மா வீடு கிரயம் ஆகவேண்டும் என் அண்ணன் குடும்பம் குழந்தை மணவி தங்கை குடும்பம் குழந்தை கணவர் தொழில் வளரவேண்டும் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் தர்மம் வழி சொத்து சேர வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏
@parvadhavardhini3671
@parvadhavardhini3671 2 жыл бұрын
என் மனநிலை உங்களால் தான் சரியானதும்மா
@malasweetmala1334
@malasweetmala1334 3 жыл бұрын
Angalamma Ava pathale manasu petha thaiya patha santhosam love u amma
@senthamaraisenthamarai1486
@senthamaraisenthamarai1486 4 жыл бұрын
Super song I like this song very much
@elavarasanmurugan8952
@elavarasanmurugan8952 Жыл бұрын
Om namasivaparvathi ❤
@msarkiruba6697
@msarkiruba6697 3 жыл бұрын
அருமையான பாடல் 🙏🙏😇😇😇😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍
@yuvarajbalu2188
@yuvarajbalu2188 3 жыл бұрын
என்றென்றும் அம்மன் அருள் பெற்று கோடி நல்லா இருக்க எங்கும் ஓம் சக்தி
@pachiappangovindasamy8999
@pachiappangovindasamy8999 3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் திருமுருகன் இஷ்டதெய்வம் அங்காளம்மன்
@kowsalyag7587
@kowsalyag7587 2 жыл бұрын
Amma ennudaiya thirumanam entha thadaiyum ellama manasukku pitichavanga kuda nalla padiya thirumanam nadakkanum amma neeye thunai angalamma
@ramkumar-kx9hg
@ramkumar-kx9hg Жыл бұрын
Kamdipa
@kowsalyag7587
@kowsalyag7587 Жыл бұрын
@@ramkumar-kx9hg tq
@velmurugan3956
@velmurugan3956 3 жыл бұрын
அண்ணா சூப்பர் கிங்ஸ் அணி
@vprabuvprabu6048
@vprabuvprabu6048 3 жыл бұрын
Super super super
@elavarasanmurugan8952
@elavarasanmurugan8952 Жыл бұрын
❤Om namasivashakthi ❤
@sathiskumar5231
@sathiskumar5231 Жыл бұрын
Om sakthi parasakthi 🙏🙏🙏
@kalaimania6587
@kalaimania6587 19 күн бұрын
நீ என் தாய் ❤❤❤❤❤❤❤❤❤❤
@kulasekaranm6463
@kulasekaranm6463 2 жыл бұрын
அங்காள அம்மனே உனக்கு மகளாக பிறக்க நாங்கள் வாழ்த்துகிறோம் நலமும் வளமும் உண்டாகட்டும்
@kumarnandhini5998
@kumarnandhini5998 Жыл бұрын
Mnbnnko9uo97j
@vikuviku2606
@vikuviku2606 2 жыл бұрын
Amma neeye thunai Amma
@vigneshd3913
@vigneshd3913 3 жыл бұрын
அண்ணா உண்மையாலுமே சிலுசிலுக்குது அண்ணா 🙏🙏🙏
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
நன்றி ஜிதமு ச தங்கம்
@ashwinashwin4901
@ashwinashwin4901 2 жыл бұрын
காளியம்மா 🙏🙇
@DivyaKutty-w1m
@DivyaKutty-w1m 8 ай бұрын
நான் நெனச்ச வாழ்க்கை கிடைக்கணும் amma🙏🙏🙏🙏
@RajaVelu-s1v
@RajaVelu-s1v Жыл бұрын
அம்மா எங்கள் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் எந்த மன உளைச்சலும் இல்லாமல் காப்பாற்ற வேண்டும் அம்மா 😂
@elilrsj7183
@elilrsj7183 Жыл бұрын
I love my Amma malayanur aatha🥰😘
@Rajaarts-f5f
@Rajaarts-f5f 2 жыл бұрын
என் குலம் காக்கும் என் குல தெய்வமே 🙏🙏
@surendars9180
@surendars9180 3 жыл бұрын
super songs
@santhoshsanthosh.s9513
@santhoshsanthosh.s9513 4 жыл бұрын
சூப்பர்
@aravindram7876
@aravindram7876 4 жыл бұрын
அருமை குரல்
@manoharana7364
@manoharana7364 3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் வாழி அங்காளம்மன்
@vigneshd8676
@vigneshd8676 4 жыл бұрын
Very nice
@dhivyas2864
@dhivyas2864 2 жыл бұрын
எனக்கு மாங்கல்யம் பிச்சை கொடு அம்மா 🙏🙏😭😭😭😭
@ashwinashwin4901
@ashwinashwin4901 2 жыл бұрын
அக்கா காளியம்மா நம்புக்க 🙏🙇
@harihari0811
@harihari0811 2 жыл бұрын
🙇🏽‍♂️kaliyamma 🙏🏿 nambuga Ungaluku yellam varum akka
@praveenkumard6095
@praveenkumard6095 Жыл бұрын
அம்மா உங்க பெயர் என்ன சாமி
@thiruvadisoolam054thiruvad8
@thiruvadisoolam054thiruvad8 4 жыл бұрын
Super
@anbukkarasanperiyasamy6591
@anbukkarasanperiyasamy6591 4 жыл бұрын
அம்மா உன்னை காண வேண்டும் அம்மா
@dillijeevi3061
@dillijeevi3061 4 жыл бұрын
Nanum
@umapathim7827
@umapathim7827 3 жыл бұрын
ஓம் சக்தி ஆதிபராசக்தி
@paveenprabhaprabha4303
@paveenprabhaprabha4303 2 жыл бұрын
Pona masam na kovilukku pona amma alaga irukkanga om sakthi para sakthi
@akashakashmk5349
@akashakashmk5349 2 жыл бұрын
Om Shakti
@sambasiva21
@sambasiva21 4 жыл бұрын
Arumai varikal aatmathama iruku
@jddhivancreation6394
@jddhivancreation6394 3 жыл бұрын
Om sakthi
@Sekarsekar-bm5lk
@Sekarsekar-bm5lk 3 жыл бұрын
சூப்பர் பாடல்
@Mrrockysquard
@Mrrockysquard 3 жыл бұрын
Entha song ha than thedittu erukkan saamy 😍
@maniarasan1000
@maniarasan1000 3 жыл бұрын
Super god songs
@selvamkumar1982
@selvamkumar1982 2 ай бұрын
அம்மா ❤❤❤❤❤
@ksrshouse139
@ksrshouse139 5 ай бұрын
2000 வருடத்தில் மறுபடியும் பூமிக்கு சிவசக்தி வந்திருக்கேன் இடம் தூத்துக்குடி அசுரன் பூமிக்கு வந்திருக்கான் அவளை கொள்வதற்காக வந்திருக்கேன் உலகமெல்லாம் மழை பெய்ய வைப்பது தூத்துக்குடியில் இருந்து வேலை செய்கிறேன்
@deepas2916
@deepas2916 4 ай бұрын
Ok ji😊
@time2860Samdmk
@time2860Samdmk 8 ай бұрын
நான் பல முறை கேட்ட பாடல்
@paramasivamk9641
@paramasivamk9641 3 жыл бұрын
Semma song 1subscriber
@vel5vel544
@vel5vel544 3 жыл бұрын
Amma agali
@rameshkousalya5158
@rameshkousalya5158 Жыл бұрын
என் அம்மா அங்கலம்மா
@sundardhanaraman5826
@sundardhanaraman5826 3 жыл бұрын
Amma
@kalaivani8849
@kalaivani8849 3 жыл бұрын
Super voice
@santhoshsanthosh.s9513
@santhoshsanthosh.s9513 3 жыл бұрын
சூப்பர் பாடல் என்னகுரல்
Long Nails 💅🏻 #shorts
00:50
Mr DegrEE
Рет қаралды 20 МЛН
كم بصير عمركم عام ٢٠٢٥😍 #shorts #hasanandnour
00:27
hasan and nour shorts
Рет қаралды 12 МЛН
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31
Paapaagee - Ammannu Koopidava
15:53
Paa Paa Gee
Рет қаралды 6 МЛН