என் புருஷன் நல்லபடியா வெளிநாட்டுக்கு போய்ட்டு வரணும்... என் வியாதிலாம் குணமாகணும் தாயே
@DevakumarR-us1wz17 күн бұрын
Enna akka udambukku
@DevakumarR-us1wz17 күн бұрын
Sari aagidum
@sankersivan62343 жыл бұрын
அம்மாவின் பாடல் பம்பை உடுக்கை பாடல் கேட்க்கும்போது உடம்புக்குள் என்னற்ற மகிழ்ச்சி மேல்மலையனூர் அன்னையின் ருத்தரதாண்டவ நடனம் பாடல் அறுமை அய்யா அன்னை ஆதிபராசக்தி யேபோற்றி போற்றி போற்றி ஓம் ஓம் ஓம்.....சக்திசங்கர்...
@Ajith-i7g3 ай бұрын
Vazhi vidunga ❤🎉
@ramachadhiran-mm4st7 күн бұрын
அம்மா தாயே மலையனூர் தாயே எங்க கஷ்டத்தை தீர்த்து வைத்து எங்களுக்கு என்னைக்கும் துணையாக இரும்மா ஓம் சக்தி தாயே போற்றி... 🙏
@PushpaRaj-r2u7 күн бұрын
மலையனூர் அங்காள பரமேஸ்வரி தாயே உன் சக்தி அதிகரிக்கும் கண் திறந்து பாரமா ஓம் காளி மகா காளி மயான காளி ஓம் பிம்பம்
@vasanthisuji68913 жыл бұрын
வழி விடுங்க வழி விடுங்க என் தாயீ வரா வழி விடுங்க 🙏🙏🙏💐🙏
@mithrasathish40383 жыл бұрын
kzbin.info/www/bejne/bqu7eoJ3l9uDgtk
@krishnan-f3q3 жыл бұрын
உங்களுக்கு சாமிவருமா
@krishnan-f3q3 жыл бұрын
@@mithrasathish4038 உங்களுக்கு சாமிவருமா
@vasanthisuji68913 жыл бұрын
Evlo nal irukka poromnu therla Uyir irukka vara aatha kuda iruntha pothum Ava enakku varanumnu ninaikkala 🙏
@AK-ir1eg13 күн бұрын
ஓம் அங்காளம்மன் போற்றி 🌿 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 தவமணி 33 வயது என் இரண்டாம் கணவர் வயது 35 திருமணம் எனக்கு புடிச்ச மாதிரி அமையவேண்டும் எனக்கு குழந்தை வரம் வேண்டும் என் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் குடும்பம் தழைக்க வேண்டும் நல்ல படிக்க வேண்டும் 🙏 அம்மா வீடு நிலம் கிரயம் ஆகவேண்டும் உடல் உயிர் காக்கும் தெய்வம் அண்ணன் இரண்டு பேர் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் அண்ணன் குடும்பம் மணவி இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் 🙏 தங்கை குடும்பம் குழந்தை கணவர் தொழில் வேலை வருமானம் கல்வி நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் தவமணி எனக்கு மாதம் மாதம் என் மாதவிடாய் நிற்காமல் தொடர்ந்து உதரம் வர வேண்டும் 💯 வாழ வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் குடும்பம் தழைக்க வேண்டும்
@SaravananR-n1k16 күн бұрын
❤ அம்மா எப்போதும் எங்களுக்கு எல்லாமே நீங்கதான் தாயே❤️🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SaravananR-n1k28 күн бұрын
✨ அம்மா எங்கள் கஷ்டத்தை நீதான் தீர்த்து வைக்கனும் தாயே✨😭😭🙏🙏🙏🙏🙏🙏
Vazhi vidungo en Kula Sami en amma Periyayi Vara vazhi vidungo🙏🙏🙏
@rajeshrajeshkounder694710 ай бұрын
எலவத்தடி வேலாயுதம் குரல் அருமை
@SaravananR-n1k14 күн бұрын
எங்களுக்கு எல்லாமே நீங்கதான் தாயே துணையாக இருக்கனும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏
@seshathriseshu94712 жыл бұрын
நீ தான் அம்மா எனக்கு துணையாக நிக்கனும் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏
@Puniappu28962 жыл бұрын
எனக்கும் துணையாக நிக்கணும் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gnanasekarangnanasekaran6833 Жыл бұрын
@@Puniappu2896 ll a p😅 yo
@KrishnanR-hq4xo10 ай бұрын
அருமையான பாடல்
@aakashaakash49292 жыл бұрын
Amma neeye thunai yanru vanthu irukka
@vellapandim794416 күн бұрын
சூப்பர் பாடல் வரிகள் ❤❤❤❤❤
@SankarV-t7m9 ай бұрын
🙏🙏சூப்பர்🙏🙏
@PandianA-l3b Жыл бұрын
அங்காளம்மன் தாயே.....❤ நீயே.... துணை 🙏🙏
@GsambamoorthyGsambu Жыл бұрын
ஓம்சக்தியே பராசக்தியே ஓம்சக்தியே ஆதிபராசக்தி தாயோ எங்கள் குலதெய்வமே மேல் மலையனூரில் ஆல்பவளே ஆயி பெரியாயி அம்மா அங்காளம்மா தாயே நீயே துணை தாயே என்றும் நீயே துணை அம்மா தாயே நீயே துணை 🔱🔱🔱🌹🌹🌹🙏🙏🙏🧎🏻🧎🏻🧎🏻
@riteshraj7111 Жыл бұрын
5⁷
@ssivanesh66092 ай бұрын
கடவுளே என் வீட்டுக் காரங்க வெளிநாட்டுக்கு போக அருள் புரிய வேண்டும் தாயே
@SaravananR-n1k20 күн бұрын
அம்மா தாயே எங்கள் குடும்பம் நல்லா இருக்கனும் நீங்கதான் துணையாக இருக்கனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@randyvimal1702 жыл бұрын
My fav 😍swami 🎵song
@captainjacksparrow801311 ай бұрын
After that Patti dance Instagram 🎉.. i believe very nice song 🎶💓 😢❤ vazhi vedungo ❤