Thank you anna when I thought that I can't live anymore suffered a lot,........... Your words became the backbone to me to stand alone Thank you so much for your support continue your service..... Good luck..... God will always give you the good health & happiest life.
@narsindhai Жыл бұрын
Really HAPPY to read this❤❤ Thank YOU so much🙏🙏🙏 Blessings abound in your life too.💐💐💐
@karateravi740511 ай бұрын
Z
@narsindhai11 ай бұрын
@karateravi7405 ???
@MuthuLakshmi-fd5uw11 ай бұрын
💯
@Muguraj9 ай бұрын
Q k m
@gomathiharinika1428 Жыл бұрын
என்னதான் நம்ம பாசம் காட்டினாலும் அவங்களுக்கு நெருங்கிய உறவு வரும்போது நம்ம யாரோ பாக்குறதுக்கு தான் நம்மளால தாங்கிக்கவே முடியல
@narsindhai Жыл бұрын
சில நேரங்களில் சில மனிதர்கள்! சிலர் எப்போது வேஷம் போடுகிறார்கள் எப்போது வேஷம் கழிக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது சற்று கடினம் தான்.
@marymusic...916011 ай бұрын
மிக அருமையான பதிவை கொடுத்த தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏பதிவில் நீங்கள் சொன்ன அனைத்தும் 100% உண்மை. அடுத்தவர்களின் உண்மையான வலியும் வேதனையும் பொய்யானவர்களுக்கு ரொம்ப சாதாரணம் மிக்க நன்றி 🙏🙏
@narsindhai11 ай бұрын
மிக்க நன்றி🙏🙏
@gnanasoundarinadar122611 ай бұрын
கண் விழித்து கொண்டேன்.நன்றிகள்
@narsindhai11 ай бұрын
நல்லது 👍👍👍 நன்றி 🙏🙏🙏
@kamalakathirkamavasan49876 ай бұрын
நம்மால் தாங்கக்கூடிய வழிகளை கடவுள் கொடுப்பான் நன்றி
@narsindhai6 ай бұрын
மிக்க நன்றி
@pooblapillaithevarajah4529 Жыл бұрын
நன்பா நீங்கள் சொன்ன வார்த்தைகள் நடப்பவைதான் நன்றி நன்பா
@narsindhai Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே🙏💐❤
@SelvomSelvom-m5pАй бұрын
Enna solla thendral theriyavillai in the video Santosh Satyam confidential thank you Anna
@narsindhaiАй бұрын
மிக்க மகிழ்ச்சி
@sureshsathya2445 Жыл бұрын
நீங்க சொன்ன அத்துனையும் 💯 உண்மை.....தான் ஆனால் நானும் என் வாழ்க்கை யில் இவ்வளவு வலியையும்.......ஏமாற்றத்தையும்.....காயத்தையும் அனுபவித்து கண்ணீர் சிந்துவேன் என்று ஒருநாளும் நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை
@narsindhai Жыл бұрын
எல்லாம் மாறும் நண்பரே 👍👍மற்றவர்களால் நம்மை மாற்ற முடியும் என்றால் நம்மால் நம்மை மாற்றிக் கொள்ள முடியாதா என்ன. உங்களை நீங்கள்ளே மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள் 👍👍👍
@renukarunka5740 Жыл бұрын
Mm nanum appaditha irrukera
@suriyanarayanan123 Жыл бұрын
@@narsindhaiஅருமை
@narsindhai Жыл бұрын
நன்றி
@narsindhai Жыл бұрын
எல்லாம் மாறும். பொறுத்திருங்கள்
@SelvomSelvom-m5pАй бұрын
Thank you so much Anna
@narsindhaiАй бұрын
You're most welcome
@manithangavel5767 Жыл бұрын
அருமையான வரிகள் வாழ்த்துகள்❤❤❤❤❤
@narsindhai Жыл бұрын
மிக்க நன்றி 🙏💐❤️
@kamalakathirkamavasan49876 ай бұрын
Thanks at சிந்தனை
@narsindhai6 ай бұрын
Thank YOU
@malinir.8710 Жыл бұрын
உண்மை அருமை மிக்க நன்றிங்க ❤ வாழ்த்துக்கள் 🩷🩷🌹🌹 வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு 🙏🌹🌹🌹👌👌👌
Padithi vitu yenaku nan manam vitu pesuvadhu pol ulladhu aan pillaigal nammai payan paduthu girargal
@narsindhai Жыл бұрын
நன்றி🙏 நீங்கள் யாரையும் முழுவதும் நம்பிவிடாமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன். நாம் வைக்கின்ற நம்பிக்கை தான் அவர்கள் நம்மை பயன்படுத்திக் கொள்ளும்படி அமைந்து விடுகிறது. எதிர்பார்ப்புகளோடு பழகுபவர்கள் எப்போதும் உண்மையானவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
காலை வணக்கம் இனிய காலை வணக்கம் நண்பா உங்களின் உரையாடல் மிகவும் மருந்து எனக்கு தேவைப்படுகிறது கீழே நின்று நான் நிலாவை தொட ஆசைப்பட்டு விட்டேன் போல இருக்கிறது அடுத்தது நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியாமல் இருக்கிறது தற்சமயம் உங்கள் கருத்துக்காக வெயிட பண்ணுகிறேன்
@narsindhai8 ай бұрын
வணக்கம் நண்பரே
@GeethaGeetha-gh4rm10 ай бұрын
என் வாழ்க்கையில் நான் நிறைய பட்டு இருக்கேன்
@narsindhai10 ай бұрын
🤝
@Familycounselor-h7r Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 congrats. Your thoughts are very deep and spiritually connected. Very useful information.God bless you and your family