No video

உழைப்பை நம்பாமல் வட்டிக்கு ஆசை..! பிழைப்பை கெடுத்த கும்பல் 60 கோடியுடன் தலைமறைவு...

  Рет қаралды 325,624

Polimer News

Polimer News

Күн бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video ஆன்லைனில் முதலீடு ஆகாயத்தில் கோட்டை... உழைப்பை நம்பாமல் வட்டிக்கு ஆசை... பிழைப்பை கெடுத்த கும்பல் 60 கோடியுடன் தலைமறைவு
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 546
@raasi09
@raasi09 3 жыл бұрын
கண்டிப்பாக வாழ்நாளில் பார்க்க வேண்டிய படம் "சதுரங்க வேட்டை"
@santhiya1847
@santhiya1847 3 жыл бұрын
Example:Vestige (MLM)ithulyaum appdi than pantranga but ithala yarum kaka mutyathu.........😂😂😂
@indradevabhakt6244
@indradevabhakt6244 3 жыл бұрын
Very true,..
@Naveenkumar-vx8uq
@Naveenkumar-vx8uq 3 жыл бұрын
@@santhiya1847 vestige la iruka mukkavasi peru below 25age than so easy ahh yemathuranga
@gentleman1616
@gentleman1616 3 жыл бұрын
@@santhiya1847 தமிழ்.movie ah
@punithafromcoimbatore1166
@punithafromcoimbatore1166 3 жыл бұрын
Paathachu
@user-vd9tn5ub8v
@user-vd9tn5ub8v 3 жыл бұрын
நம் கையில் (✋) வெல்லம் என்கிற (பணம்) இருந்தால் , ஈக்கள் என்கிற (உறவுகள், நண்பர்கள்) வரும்.. ஆனால், கையில் இருக்கும் வெல்லம் என்கிற (பணம்) கரைத்து விட்டால், ஈக்கள் என்கிற (உறவுகள், நண்பர்கள்) நம்மை விட்டு தூரம் சென்று விடும்.. என்னோட அனுபவம்..😒😒
@raasi09
@raasi09 3 жыл бұрын
👌👌👌தரம்
@user-vd9tn5ub8v
@user-vd9tn5ub8v 3 жыл бұрын
@@raasi09 🙏
@user-vd9tn5ub8v
@user-vd9tn5ub8v 3 жыл бұрын
@@indianjaihind9098 Thanks Bro..
@selveeswaran185
@selveeswaran185 3 жыл бұрын
100 LA oru vaartha nanbaa.. Anupavuchuttan.. Sonthamaavathu mairavathu
@srkvlogs1010
@srkvlogs1010 3 жыл бұрын
My experience too
@MayaMaya-zr6gi
@MayaMaya-zr6gi 3 жыл бұрын
ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாத்துபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.
@santhiya1847
@santhiya1847 3 жыл бұрын
Example:Vestige (MLM)ithulyaum appdi than pantranga but ithala yarum kaka mutyathu.........😂😂😂
@sriramkrish1759
@sriramkrish1759 3 жыл бұрын
Bank interest rates reduction is the main problem for this. Paavam makkal
@jaideep5613
@jaideep5613 3 жыл бұрын
மூன்று பேரும் தன் தாய் வீடான லண்டனில் பாதுகாப்பாக இருப்பார்கள்....
@santhiya1847
@santhiya1847 3 жыл бұрын
Example:Vestige (MLM)ithulyaum appdi than pantranga but ithala yarum kaka mutyathu.........😂😂😂
@santhiya1847
@santhiya1847 3 жыл бұрын
Example:Vestige (MLM)ithulyaum appdi than pantranga but ithala yarum kaka mutyathu.........😂😂😂
@loanathanloganathan496
@loanathanloganathan496 3 жыл бұрын
அந்த பணம் நேபாளம் போய் பின்னர் லண்டன்ல போய் பின் அவன் வாய்க்கு போய்
@user-vc7tf2tz5z
@user-vc7tf2tz5z 3 жыл бұрын
@@santhiya1847 ninga evvalavu investment panninga
@HariKrishna-sp9jc
@HariKrishna-sp9jc 3 жыл бұрын
@@santhiya1847 Athu Mlm it's product based intha mari illa Unga nala earn pana mudila avlothm
@kavithaappu5624
@kavithaappu5624 3 жыл бұрын
அதெல்லாம் இருக்கட்டும் பாலிமர் நீங்க இப்போ ஒரு மியூசிக் போட்டீங்களே பேய் கத்துற மாதிரி👌😂🤣
@kavithaappu5624
@kavithaappu5624 3 жыл бұрын
@M . K 😳👌😅
@santhiya1847
@santhiya1847 3 жыл бұрын
Example:Vestige (MLM)ithulyaum appdi than pantranga but ithala yarum kaka mutyathu.........😂😂😂
@Vijayakumar-sv3bs
@Vijayakumar-sv3bs 3 жыл бұрын
எல்லா பிராடும் மதுரை or கோயம்பத்தூர் பக்கம் தான் நடக்குது, மக்களே உசார்
@karthikn3479
@karthikn3479 3 жыл бұрын
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டிலே ... ..📢📢
@santhiya1847
@santhiya1847 3 жыл бұрын
Example:Vestige (MLM)ithulyaum appdi than pantranga but ithala yarum kaka mutyathu.........😂😂😂
@karthikn3479
@karthikn3479 3 жыл бұрын
@@santhiya1847 en frindum vestigela Sera sonnanan. Sister. Pls explain panniga ithu eppadi cheat pannranga?
@gs8087
@gs8087 3 жыл бұрын
எத்தனை பட்டாலும் திருந்தாத மக்கள்!!!
@santhiya1847
@santhiya1847 3 жыл бұрын
Example:Vestige (MLM)ithulyaum appdi than pantranga but ithala yarum kaka mutyathu.........😂😂😂
@gmgokulgm9797
@gmgokulgm9797 3 жыл бұрын
@@santhiya1847 sangatam😂😂
@AkJazz97
@AkJazz97 3 жыл бұрын
@@santhiya1847 Nalla velai naa serala
@MUTHU-ITTS
@MUTHU-ITTS 3 жыл бұрын
இப்படிதான்,,,இப்போ v3 online tv nnu onnu trend ah poittu இருக்கு 😁எவன் சொன்னா கேக்குறீங்க😁போகட்டும் போகட்டும்
@cr7mobiles758
@cr7mobiles758 3 жыл бұрын
Correct ji
@அமுதும்அருளும்
@அமுதும்அருளும் 3 жыл бұрын
பணம் கையில் இருந்தால் பொறுமையும் நிதானமும் அவசியம், கஷ்டபட்டு உழைத்தது.....
@rockers4703
@rockers4703 3 жыл бұрын
நானும் ஆறு வருடம் நெட்வொர்க் மார்க்கெட்டிங் பிஸினஸ் பண்ணுகிறேன்.ஆனால் இங்கு உழைக்காமல் எதுவும் கிடைக்காது
@mithran1858
@mithran1858 3 жыл бұрын
உழைக்கவும் வலிக்குதாம்,சொகுசாவும் வாழனுமாம். இனி ஏமாந்தவனும், ஏமாத்துனவனும் வாழ்க்கை ஃபுல்லா வலிய அனுபவிங்க.
@amalapragashi7694
@amalapragashi7694 3 жыл бұрын
Neenga vera thapichutuvanga
@mithran1858
@mithran1858 3 жыл бұрын
@@amalapragashi7694 yemandhavanga thapika mudiadhu. Idhu paadam dhanay avangalkum.
@arul832
@arul832 3 жыл бұрын
Correct nanbare
@santhiya1847
@santhiya1847 3 жыл бұрын
Example:Vestige (MLM)ithulyaum appdi than pantranga but ithala yarum kaka mutyathu.........😂😂😂
@karthikvijayan7266
@karthikvijayan7266 3 жыл бұрын
பத்தாயிரம் படம் சதுரங்க வேட்டை எடுத்தாலும் மக்கள் திருந்தவே மாட்டாங்க.
@raasi09
@raasi09 3 жыл бұрын
Network marketing என்பான் bitcoin என்பான் எதுவும் அறியாமல் பணத்தை விடாதே🔍
@rajeshkishnan8342
@rajeshkishnan8342 3 жыл бұрын
In India only products based legal
@earth7262
@earth7262 3 жыл бұрын
Semma
@peoplealwaysinterdependent3662
@peoplealwaysinterdependent3662 3 жыл бұрын
MLM---க்கு அடுத்து இந்த trick. Trans india mlm company.
@balabala9471
@balabala9471 3 жыл бұрын
Enga oorla kuda intha company agent irukinga. Puthu veetu kattitanga
@LokeshLokesh-ip5qu
@LokeshLokesh-ip5qu 3 жыл бұрын
Ama bro arani la interview nu kuptu 10000 katta solldranuga bro athuku munadi 300 kattanuma thirutu pasanga
@vijayakumarpichumani48
@vijayakumarpichumani48 3 жыл бұрын
I remember sadhuranga vettai dialouge
@vasanthraja219
@vasanthraja219 3 жыл бұрын
உழைப்பு மட்டுமே வாழ்கையில் வெற்றி அடைய செய்யும்....மக்கள் அனைவரும் விரைவான முன்னேற அடைய விருபுகிரார்கள்...அதற்கான பலன் தான் இது......
@abiabdul875
@abiabdul875 3 жыл бұрын
ஒருத்தன் கிட்ட ஆட்டைய போடணும்னா முதல்ல அவன் ஆசையை தூண்டனும் எத்தனை சினிமா எடுத்தாலும் பேராசை கொண்டவன் பெரும் நஷ்டம் அடைவாள்
@tamilstocktraders6611
@tamilstocktraders6611 3 жыл бұрын
The company name is ultimate "The fly world". That's why they are flied in the world
@santhiya1847
@santhiya1847 3 жыл бұрын
Example:Vestige (MLM)ithulyaum appdi than pantranga but ithala yarum kaka mutyathu.........😂😂😂
@gmgokulgm9797
@gmgokulgm9797 3 жыл бұрын
@@santhiya1847 😂😂Imgsyum mma thevyivamae
@niranjankumarcoimbatore5842
@niranjankumarcoimbatore5842 3 жыл бұрын
கண்டிப்பாக வாழ்நாளில் பாா்க்க வேண்டிய தமிழ் படம் சதுரங்க வேட்டை
@palanitamizh
@palanitamizh 3 жыл бұрын
ஏமந்தவனுங்க செத்துபோயிடிங்கடா.. ஆசை
@chickenhubcumbum6818
@chickenhubcumbum6818 3 жыл бұрын
ஒருத்தன ஏமாத்தனும்னா அவனுடைய ஆசைய தூண்டனும் ...🤣🤣🤣
@sathiyamarivom5755
@sathiyamarivom5755 3 жыл бұрын
ஆசை, ஆசை, பேராசை பெரு நஷ்டம் 👌👍
@user-wm7uf2gn4g
@user-wm7uf2gn4g 3 жыл бұрын
😍😍😍😍😍😍😍 *விதைப்போம் வளர்ப்போம் சேனல் போய் பாருங்க நல்லா தகவல் மற்றும் பொழுது போக்கு விடியோக்கள் இருக்கு .விவசாயம் சார்ந்த பதிவுகளும் வருகிறது* 🥰🥰🥰🥰
@ajmanipkt
@ajmanipkt 3 жыл бұрын
இந்த ஷேர் மார்க்கெட் என்பது sebi என்ற நிறுவனம் சார்பில் இயங்குகிறது அது இல்லாமல் ஒரு நிறுவனம் செயல்பட்டால் ஜாக்கிரதை
@kskbmom7905
@kskbmom7905 3 жыл бұрын
Thq for information bro
@santhiya1847
@santhiya1847 3 жыл бұрын
Example:Vestige (MLM)ithulyaum appdi than pantranga but ithala yaru kapa.......😂😂😂
@boopathiraja739
@boopathiraja739 3 жыл бұрын
எங்கள் பகுதியில் ஒருவர் இருக்கிறார் இதில் அவர் ஏமாந்து விட்டரன தொரிய வில்லை 🤣😂🤣🤣🤣
@ChristianFaithLife
@ChristianFaithLife 3 жыл бұрын
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேர் 🤑
@Jesus_The_Glorious_King
@Jesus_The_Glorious_King 3 жыл бұрын
Mm
@TeaWithPositiveJose
@TeaWithPositiveJose 3 жыл бұрын
Very correct sister our Bible says
@varshitha6730
@varshitha6730 3 жыл бұрын
எத்தனை சதுரங்க வேட்டை நடத்தினாலும் திரும்ப திரும்ப வெட்டில்பூச்சிகளைப்போல இரட்டிப்பு என்ற அளவுக்கு மீறிய ஆசையால் அழிந்து கொண்டு தான் வருகிறது நம் படித்த சமூகம்....
@sureshkannaaatiktok4226
@sureshkannaaatiktok4226 3 жыл бұрын
நல்ல ஐடியாவா இருக்கே உழைத்து சம்பாதிக்க முடியாது பேசாம நம்மளும் ஒரு சதுரங்க வேட்டை ஆடணும்னு நினைக்கிறவங்க எத்தனை பேரு ?🙊🙊🙊🙊😂😂😂😢😢
@damaldumel4960
@damaldumel4960 3 жыл бұрын
நீ எதிர்பார்குறதில் கால் வாசி முன் பணம் தேவை.
@johnson.b-0483
@johnson.b-0483 3 жыл бұрын
Is tamil nadu government is not that much strict
@nayakilog6012
@nayakilog6012 3 жыл бұрын
Sadhuranga vettai part 100 vandhalum people will repeat the same mistake......
@ramadashbalasubramanium1849
@ramadashbalasubramanium1849 3 жыл бұрын
அடங்காத ஆசை இப்படி தான் நடக்கும்
@devabrothers7611
@devabrothers7611 3 жыл бұрын
முதல்ல பணம் போட்டவன துக்கி உள்ள வைக்கனும்..
@santhiya1847
@santhiya1847 3 жыл бұрын
Example:Vestige (MLM)ithulyaum appdi than pantranga but ithala yarum kaka mutyathu.........😂😂😂
@devabrothers7611
@devabrothers7611 3 жыл бұрын
@@santhiya1847 correct
@neenghalkuzhai_Vimarsagan
@neenghalkuzhai_Vimarsagan 3 жыл бұрын
15k பேர் சதுரங்க வேட்டை திரைப்படம் பார்க்காமல் உள்ளனர். பணம் முதலை வாயில் போனது வந்தால் மலமாக தான் வரும். வாய்ப்பு இல்லை ராஜா.
@rudramoorthy9352
@rudramoorthy9352 3 жыл бұрын
எத்தனை முறை ஏமாறினாலும் திருந்தாத ஜென்மங்கள்
@alience4245
@alience4245 3 жыл бұрын
இது ஒரு கலை,எல்லாருக்கும் வராது
@aearjun95
@aearjun95 3 жыл бұрын
Mlm, network marketing now boom due to online accessibility, people tend to loss money due to their financial status
@kumarc6060
@kumarc6060 3 жыл бұрын
இன்னும் எவ்வளவு ‌காலம் தான் ஏமாறப் போகின்றீ‌ர்கள். பேராசை பெருநஷ்ட‌ம். இனியாவது இருப்பதைக் கொண்டு சிறப்புட‌ன் வாழப்பழகுவது நல்லது.🙏🙏🙏🙏
@like.6186
@like.6186 3 жыл бұрын
பேராசை பெருநஷ்டம்
@gopinath7983
@gopinath7983 3 жыл бұрын
எம். ஆர். ராதா ஒரு படத்தில் சொல்வார் " அதிக ஆசை!!! அதிக ஆசை உள்ள பயலுக எல்லா அழியனும்!!!".. நம்ம ஊரில் பல பேருக்கு 8வது வாய்பாடே சரியா சொல்ல தெரியாது!!! பாதி சொல்லுவானுக மீதிக்கு மூல வியாதி வந்த மாதிரி முக்குவானுக!!! இதுல பல கோடி லாபம் பிஎம்டபிள்யூ கார் தரோம்னு சொன்னதை நம்பி பணம் போட்டா இப்படித்தான்...
@kcbabu1781
@kcbabu1781 3 жыл бұрын
இன்னுமாடா இப்படி நம்பிட்டு இருக்கிங்க. இது ஆதி காலத்துல இருந்து நடந்து வர மோசடி. ஆசை யார விட்டது 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@askumarqueenofficialvellor4678
@askumarqueenofficialvellor4678 3 жыл бұрын
Saduranga vatai.....super....
@aravinthanraj3655
@aravinthanraj3655 3 жыл бұрын
கும்பகோணத்திலும் இப்படி தான் நடந்து கொண்டிருக்கிறது
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
எதாவது பண்ணி சம்பாதிக்க வேண்டும் என்றவர்கள் தான் இவர்களின் டார்கெட். கெட்ட வழியில் வந்த பொருள் கெட்ட வழியிலே போகும்
@VIKI_0007
@VIKI_0007 3 жыл бұрын
Thank you for the video
@neelakandan4900
@neelakandan4900 3 жыл бұрын
பேராசை பெரும்நஷ்டம் நம் மக்கள் எவ்வளவு காலமானலும் திருந்தமாட்டாா்கள்.
@arul832
@arul832 3 жыл бұрын
உழைத்தால் தான் எல்லாம். மக்கள் சிந்திக்க வேண்டும். 2 மடங்கு லாபம் எப்படி வரும் என்று.. வேலை செய்பவர்கலுக்கு லாபம் என்றால், வாங்கும் கூலிக்கு மெல் 50 அல்லது 100 ரூபாய் கிடைத்தால் லாபம் தான். வியபாரிக்கு, சந்தையில் பொருள் குறைவாக கிடைக்கும் நேரத்தில், அதே பொருளை கொஞ்ச கூடுதலான விலைக்கு விற்பனை செய்யலாம். இது தான் லாபம். இதை தவிர லாட்டரி போன்ற அதிர்ஷ்டம். இது போன்றோரை நம்பி சென்றால், உங்கள் சேமிப்பை இழந்து அலையுங்க.. உழையுங்க. உழைச்சி வர காசுல ஒரு வேல கஞ்சி குடிச்சாலும் நிம்மதியா, என் உழைப்பு ல நான் சாப்பிடறேன் னு இருக்க தோணும்.. உங்களை போன்ற பேராசை பிடித்தோர் கடைசி வரை. ,........
@kavithaappu5624
@kavithaappu5624 3 жыл бұрын
யாரு உழைத்து முன்னேறுகிறார்கள் அவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும்.. இல்லாவிட்டால் இதுபோல் அசிங்கப்பட வேண்டியது தான்.. 😐
@jaffarsharif4209
@jaffarsharif4209 3 жыл бұрын
Thank you polimer TV. Anandhi , farook , manoj kumar are their main culprits.
@santhiya1847
@santhiya1847 3 жыл бұрын
Example:Vestige (MLM)ithulyaum appdi than pantranga but ithala yarum kaka mutyathu.........😂😂😂
@jaffarsharif4209
@jaffarsharif4209 3 жыл бұрын
You are right santhiya...political in all places
@vishwa-TN787
@vishwa-TN787 3 жыл бұрын
உழைப்பு இல்லை என்று தானே இதை நம்பினார்கள் .... அப்றம் உழைப்பை நம்பாமல்னு தலைப்பு வேற
@prasannaprasanna856
@prasannaprasanna856 3 жыл бұрын
Crctuuhhhh bro
@gobinathramasamy1672
@gobinathramasamy1672 3 жыл бұрын
Paycue la yaaru yaaru invest panni yemandhinga?
@santhiya1847
@santhiya1847 3 жыл бұрын
Example:Vestige (MLM)ithulyaum appdi than pantranga but ithala yarum kaka mutyathu.........😂😂😂
@Balaji-yu1wo
@Balaji-yu1wo 3 жыл бұрын
பாவம் டா மக்களின் நிலமை என்ன செய்ய முடியும்
@jack110i
@jack110i 3 жыл бұрын
Madurai paramount marketing corporation ல பணம் கட்டி நடுத்தெருவுக்கு வந்தாச்சு. 8 வருசமாச்சு இன்னும் பணம் வரல. ஆனா அந்த கம்பெனி ஓனர் ஜாலியா ஊர் சுத்துறான்
@m.ezhilarasanarasan3000
@m.ezhilarasanarasan3000 3 жыл бұрын
ஊரடங்கு கொலை கொள்ளை தான் அதிகம் ஆகிவிட்டது...இதை யாரெல்லாம் ஒப்புகொள்கிறீர்கள்😤
@timepassvideos7118
@timepassvideos7118 3 жыл бұрын
எத்தனை படம் பார்த்தாலும் திருந்த மாட்டாங்க...
@saamsaamgani3117
@saamsaamgani3117 3 жыл бұрын
ஓகோ. ஈமு கோழிகள் போட்ட முட்டைகள் போல் தெரிகிறதே?!?!
@AnandDubai
@AnandDubai 3 жыл бұрын
Super epadithan vanum super happy 😁😁😁
@praveenkumar-qm8fs
@praveenkumar-qm8fs 3 жыл бұрын
Super duper hit movie scene matere eruku...
@techbro5136
@techbro5136 3 жыл бұрын
ஆசை ஆன்லைனில் விளையாடி விட்டது
@redwaytamil
@redwaytamil 3 жыл бұрын
21 னாம் நூற்றாண்டிலும் மக்கள் உங்காத இடத்திலிருந்து பணம வரணும்னு புத்தி போகுதே....😡
@santhiya1847
@santhiya1847 3 жыл бұрын
Example:Vestige (MLM)ithulyaum appdi than pantranga but ithala yarum kaka mutyathu.........😂😂😂
@sanjanasanjana7587
@sanjanasanjana7587 3 жыл бұрын
Ithu. Matheri. Headrighting.. work. Solli. 2500.vanki. ungaluku9000tharen. Soli. Emathuraga.youtupla... Namba. Vedam. Yaru.. pls.
@lokeshv8686
@lokeshv8686 3 жыл бұрын
பாவம் டா நீங்கலாம்
@shalinirangoli4294
@shalinirangoli4294 3 жыл бұрын
Dear bro and sis .. யாருக்காவது பொழுதுபோகலனா அப்படியே நம்ம வலையொலியையும் வந்து பாருங்க பாத்துட்டு புடிச்சிருந்தா பின்தொடருங்க இல்லனா உங்க விருப்பம்💕🌹
@santhiya1847
@santhiya1847 3 жыл бұрын
Example:Vestige (MLM)ithulyaum appdi than pantranga but ithala yarum kaka mutyathu.........😂😂😂
@jpjai4977
@jpjai4977 3 жыл бұрын
சதுரங்க வேட்டை எத்தனை பாகம் எடுத்தாலும் இவங்கள திருத்த முடியாது
@navinivi.143
@navinivi.143 3 жыл бұрын
Super
@lakshmiviyas7980
@lakshmiviyas7980 3 жыл бұрын
There is no substitute for hard work People should learn it
@karthickp7418
@karthickp7418 3 жыл бұрын
சதுரங்க வேட்டை படம் பாத்தும் கூட வா நீங்க திருந்தள....
@santhiya1847
@santhiya1847 3 жыл бұрын
Example:Vestige (MLM)ithulyaum appdi than pantranga but ithala yarum kaka mutyathu.........😂😂😂
@MATHEWSHITZ007
@MATHEWSHITZ007 3 жыл бұрын
Polimer news Engaluku Valkai Kalviye katturu tharugirathu !!!!!
@silambarasansimbu5910
@silambarasansimbu5910 3 жыл бұрын
ஆசை வார்த்தைனு மட்டுமே சொல்லாதிகடா... நீங்களும் ஆசையா தானே ..போய் பணத்தை போட்டு இருக்கிங்க..... போனது போனது தான்....ஊஊஊஊ
@vipboys6684
@vipboys6684 3 жыл бұрын
வட்டி என்றும் அழிவில் தான் முடியும்!! வட்டி வாங்குவதும், கொடுப்பதும் குற்றமே!! தவிர்ப்பது நல்லது!!
@helloappsomukutty9185
@helloappsomukutty9185 3 жыл бұрын
Pearlvine அப்டினு ஒரு ஆப் இருக்கு அதுவும் தான்
@jaikumartamilsongs4250
@jaikumartamilsongs4250 3 жыл бұрын
Pearlvine la neengalum oru member ah....yethana Dalur vanthurukka....2500 ruppa pocha....
@santhiya1847
@santhiya1847 3 жыл бұрын
Example:Vestige (MLM)ithulyaum appdi than pantranga but ithala yaru kapa.......😂😂😂
@jaikumartamilsongs4250
@jaikumartamilsongs4250 3 жыл бұрын
@@santhiya1847 pearlvine members tholla thanga mudiyala..... yenakku athana Dalur vanthuruku....uthana Dalur vanthuruku nu periya billgatez mathiri pesuranga
@karthiksakthivel1130
@karthiksakthivel1130 3 жыл бұрын
Neengalaaaa theeerunthaaveaaa mateengaà 😭😭😭
@rainbowrainbow3842
@rainbowrainbow3842 3 жыл бұрын
இன்னும் சில pithiyangal இதை நம்பி சுற்றிக்கொண்டு தான் இருக்கின்றனர்
@soundararajannarashimman8855
@soundararajannarashimman8855 3 жыл бұрын
. உழைத்து சம்பாரித்து மெதுவாகத்தான் முன்னேற முடியும்.எப்படி ஒருவன் 120 நாளில் இரட்டிப்பு பணம் தரமுடியும். போராசை.இப்படி பட்ட கேசை விசாரணை செய்ய கூடாது. அனுபவிக்கட்டும்.
@balajibalaji8839
@balajibalaji8839 3 жыл бұрын
Life long. Entha mari fruad erupanga namma safea erukanum
@santhiya1847
@santhiya1847 3 жыл бұрын
Example:Vestige (MLM)ithulyaum appdi than pantranga but ithala yaru kapa.......😂😂😂
@saranyasekar7393
@saranyasekar7393 3 жыл бұрын
Nama janagulKu evulovu patlum thirundhamatanuga
@santhiya1847
@santhiya1847 3 жыл бұрын
Example:Vestige (MLM)ithulyaum appdi than pantranga but ithala yaru kapa.......😂😂😂
@jagadeesjagadees567
@jagadeesjagadees567 3 жыл бұрын
இப்படி தா ADC news ல ம் யாம து நாங்க
@srishanjiithaas.d.1666
@srishanjiithaas.d.1666 3 жыл бұрын
Me too
@udhayusk1334
@udhayusk1334 3 жыл бұрын
எவ்வளவு நியூஸ் போட்டாலும் திருந்த மாட்டார்கள். ஒருத்தர் ஏமாத்தனும்னா அவன்கிட்ட கருணை எதிர்பார்க்க கூடாது அவன் ஆசைய தூண்டனும்..
@santhiya1847
@santhiya1847 3 жыл бұрын
Example:Vestige (MLM)ithulyaum appdi than pantranga but ithala yaru kapa.......😂😂😂
@modernviewinteriors
@modernviewinteriors 3 жыл бұрын
மக்கள் பட்டால் தான் திருந்துவார்கள்..
@wagonpro8692
@wagonpro8692 3 жыл бұрын
Saduranga vettaiku-3 content ready🔥
@DevaRaj-uy6pp
@DevaRaj-uy6pp 3 жыл бұрын
இவனுக்கு திமுகாவில் சேரும் தகுதி இருக்கு 😁😁😁😁
@rajapandian9237
@rajapandian9237 3 жыл бұрын
Nammalea direct ah trade Panlamea aprm en Da avan Kitta poi panam thareenga.
@arunsajitharunsajith6296
@arunsajitharunsajith6296 3 жыл бұрын
Yemanthavanum, yemadriyavanum, paditha muddalkal
@oneworld9942
@oneworld9942 3 жыл бұрын
எத்தனை சதுரங்க வேட்டை மாதிரி படங்கள் வந்ததாலும் மக்கள் திருத்த மட்டாங்க . எல்லாத்துக்கும் காரணம் ஆசைகள்
@santhiya1847
@santhiya1847 3 жыл бұрын
Example:Vestige (MLM)ithulyaum appdi than pantranga but ithala yaru kapa.......😂😂😂
@vravicoumar1903
@vravicoumar1903 3 жыл бұрын
சோம்பேறிகளுக்கு. வேண்டியதுதான்..ஆசை ஆசை கொள்ளை ஆசை...உழைப்பு உயர்வு தரும்.. ஆசை அழிவை தரும்...
@gkwithtamil5492
@gkwithtamil5492 3 жыл бұрын
நல்ல மனசு உள்ள அனைவரும் என்ன மாதிரி சின்ன யுட்டுபாருக்கு உதவி செய்யுங்கள் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sathyam7667
@sathyam7667 3 жыл бұрын
Same Salem rk home appliances but no news still now
@NewTor3
@NewTor3 3 жыл бұрын
Oru vela doge coin la potrupanungalo😅
@craja3283
@craja3283 3 жыл бұрын
சதுரங்க வேட்டை in real life 🎉
@oneday419
@oneday419 3 жыл бұрын
Anyone can learn trading property and do it on their own, why they running behind others. People have to open their eyes, more profit let to more risk .
@sukanya11100
@sukanya11100 3 жыл бұрын
Plz people be careful
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
அட பாவிங்களா😲 ஏங்க ஏரியா பக்கம் தான்...😞
@kavithaappu5624
@kavithaappu5624 3 жыл бұрын
உங்க மதுரை ஏரியா கொலைகார ஏரியா என்று கேள்விப்பட்டேன் இப்ப கொள்ளை அடிக்கிற ஏரியா ஆகிவிட்டது.. 😐
@idnameveikkala2078
@idnameveikkala2078 3 жыл бұрын
எந்த ஏரியாவாயிருந்தால் என்ன திருடன் திருடன்தான்..
@kavithaappu5624
@kavithaappu5624 3 жыл бұрын
உங்க மதுரையில் பிடித்தது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. பிறகு மதுரை மீனாட்சி அம்மன்.. புண்ணியம் பண்ண ஊர்,, 😊👍
@vipboys6684
@vipboys6684 3 жыл бұрын
@@kavithaappu5624 என்ன இப்படி பொசுக்குண்ணு சொல்லி விட்டீர்கள்..😂😂
@vipboys6684
@vipboys6684 3 жыл бұрын
@@kavithaappu5624 எனக்கு மதுரையில் பிடித்தது. மீனா..😂😂
@sundarchandru4761
@sundarchandru4761 3 жыл бұрын
200% உங்கள் பணத்துக்கு வட்டி கிடைக்கும் என்று சொன்னால் கூட நம்புவதற்கு நம்ம ஊர்ல ஆட்கள் நிறைய பேர் இருக்காங்க. எத்தனை சதுரங்க வேட்டை வந்தாலும் நாங்க மாற மாட்டோம்.
@justIn-lw2ln
@justIn-lw2ln 3 жыл бұрын
மதுரை கொட்டாம்பட்டி மேலூர் சுற்று வட்டார பகுதிகளில்... ஆன் லைன் விளையாட்டுகள் மற்றும் ஆன் லைன் ரம்மி விளையாட்டுகள் சிறுவர்கள் மத்தியில் ரொம்ப பயங்கரம்... இந்த ஆன்லைன் விளையாட்டு ஒரு நாள் ஒருவர் ரீசார்ஜ் குறைந்தபட்சம் எட்டுநூறு முதல்... எவன் கள்ளா கட்டுகிறானு தெரில... அந்த சுற்று வட்டார பகுதி முழுவதும் இந்த தீவிரவாத செயல் பயங்கரம்... தடுக்கப்பட்டு... பணம் இல்லாத நேரம் ஆன்லைன் மோகத்தில் கொலை தற்கொலை கொள்ளை போன்றவை இல்லாமல் கடும் தடை பாதுகாப்பு நடவடிக்கை தடை வருமா...?
@sathishbalakrishnan4873
@sathishbalakrishnan4873 3 жыл бұрын
உழைப்பு மற்றும் வெற்றி தரும் மோசடி செய்யும் பணம் அடுத்தவரை ஏமாற்றும் எண்ணம் நிலைக்காது
@user-qi8nd4qy4g
@user-qi8nd4qy4g 3 жыл бұрын
🌹 Good night friends 🌹 Sleeping bye❤️
@johnson.b-0483
@johnson.b-0483 3 жыл бұрын
No government is taking action
@monstervlogs5555
@monstervlogs5555 3 жыл бұрын
Sadharanga vettai movie paaturupanga pollah
@munishborntohelp
@munishborntohelp 3 жыл бұрын
Sathuranga vettai padam pakkatha makkal innum irukkaanga... 😴
@born2confused186
@born2confused186 3 жыл бұрын
As like same some companies are doing but still stupid guys putting money into fake companies...
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 77 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 34 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 15 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 77 МЛН