காவல் துறையினர், அவரை கைலாசவிற்கொ வைகுண்டதிற்கோ அனுப்பாமல் இருப்பார்களா?
@jahangirm36673 жыл бұрын
இப்பவும் கைலாசம்தான்
@aravindh52163 жыл бұрын
ஆமாம் ஜாகிர் நாயக், பாபா போன்ற ஆசாமிகள் இதை தான் செய்கிறார்கள்😂😂
@clearlight89083 жыл бұрын
@@aravindh5216 ok sangi
@aravindh52163 жыл бұрын
@@clearlight8908 ok thulukka
@tamilupdate8162 Жыл бұрын
இந்தியாவில் இருந்து தப்பித்து வெளிநாடு செல்வது எப்படி என்பதை தெளிவாகவும் பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் படி கூறிய புதிய தலைமுறை செய்திக்கு வாழ்த்துக்கள்... உங்கள் தேச பக்தி பட்டி தொட்டி பரவட்டும்.. ரூட் பச்சமுத்து வாழ்க....
@judejoseph19823 жыл бұрын
இந்த விஷயத்தை எடுத்து சொன்ன புதிய தலைமுறை நீயூஸ்க்கு நன்றி நானும் தப்பிக்க இந்த வழியை பயன்படுத்தி விடுகிறேன்....
@alexsander11323 жыл бұрын
அட பாவிகளா.... நீங்களா Google map வைச்சு சொல்லி கொடுக்கிறீங்க... குற்றவாளிகள் தப்ப இந்த வீடியோ உதவி விடும்..... வீடியோவை நீக்குவது நல்லது
@vanitha.m55943 жыл бұрын
Yes Nanum ithai than ninithen
@varshitha67303 жыл бұрын
மற்றொரு காரணமும் தெரிகிறது.. நேபாளஇந்து அகதிகளுக்கு இந்தியா அடைக்கலம் என்பது போலவே இந்தியாவின் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கப்படுகிறது...
@sankarani36013 жыл бұрын
ஹஜ்
@bilaludeen72653 жыл бұрын
Ama ilana matum ivangala ku ethum theriyathu ada po nanba
@patchwork113 жыл бұрын
பப்ஜி மதன் தப்பிட போறான் ஐடியா சொல்லாதிங்க🤣
@தமிழ்இனம்3 жыл бұрын
😂🤣
@nithishkumar40813 жыл бұрын
Ama keta strategy nu soluvan 😂
@prashantyesu47503 жыл бұрын
😆😅🤣🤣
@aravindhars13033 жыл бұрын
@SUPER HEROES STATUS ena ena soldran paruga🙄🙄kambi katura kadhai elam🤣
@mounishbalaji20383 жыл бұрын
@SUPER HEROES STATUS vathi raid varum da kannis
@Guna50083 жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும்
@notreact002 жыл бұрын
நன்றி புதியதலைமுறை 🙏🏻 வருங்கால தலைமுறைகளுக்கு வழிகாட்டியாய் அன்றும் இன்றும் என்றும் ⚡😂
@mohanrv12623 жыл бұрын
Appdiye antha dolakpur enga irukkunu sollunga 🤗🤗🤗
@joelosteen78563 жыл бұрын
இரு குற்றவாலிக்கும் இனிமேல் அவர் இவர் என்று மரியாதை தேவயைில்லை செய்தி வாசிப்பாலர்கள் தயவு செய்து இதை பின்பற்றுங்கள்
@elumalaimunisamy32952 жыл бұрын
அரசியல் குற்றவாளிகளை அவன்,இவன் என்று இந்த நாட்டில் சொல்லிவிட முடியுமா???
@kishoreram43823 жыл бұрын
Right u...எவனோ தமிழ்நாட்டில் இருந்து ஓட போறான்...signal விழுந்திருச்சு😀
@prabagarann86472 жыл бұрын
மிச்ச மீதமுள்ள குற்றவாளிகள் தப்ப மிக பயனுள்ள செய்தி. மிக்க நன்றி.
@pitacokarthi78403 жыл бұрын
இவ்வளவு தெளிவா கத்து தரிங்களேடா 😂😂
@fighting-ag-injustice2 жыл бұрын
தப்பி செல்ல எல்லா எளிய முறைகளையும் கற்று கொடுத்தமைக்கு நன்றி
@vasusankarasom3 жыл бұрын
இப்படி படம் போட்டு காமிங்க,தப்பு பண்ணுறவங்களுக்கு.
@aaniyapudungavenam..67433 жыл бұрын
நானும் ஒரு குற்றம் பன்ன போரன் பன்னிட்டு எங்க போரது னு தெரியாம யோச்சி கிட்டு இருந்த ஆனால் புதிய தலைமுறை செய்தியில் எங்கு சென்று தலைமறைவு ஆக வேண்டும் என்ற வழி காட்டுதல் படி நேபாளம் சேல்ல இருக்கிறேன் தகவலுக்கு நன்றி... 😡😡😡...
@southcomet2 жыл бұрын
இது திருட்டு ஆளுங்களுக்கு வெக்கிற trap. எலிய பிடிக்கிற மாதிரி அமுக்கீடுவாங்க
@leslysam96443 жыл бұрын
இதை நான் பார்க்கும்பொதே ஏன் KZbinல் save பண்ணிடேன், subscribeம் பண்ணிடேன், உடனடியாக downloadடும் சொஞ்சிட்டேன். பின் நாட்களில் ஏனக்கு உதவும் புதிய தலைமுறைக்கு செய்திக்கு மிக்க நன்றி.
@muniyarasumuthusamy31013 жыл бұрын
நல்லா சொல்லிக்கொடுங்க டா தலைமுறைக்கு புதிய தலைமுறையா நிங்க எல்லாம்
@pssantharam43313 жыл бұрын
புதிய தலைமுறை நியூஸ் சேனல் வைத்து மக்களுக்கு நல்ல விஷயத்தை சொல்கிறீர்களா. இல்லையென்றால் குற்றம் செய்தவர்களை தப்பிக்க ஸ்கெட்ச் போட்டு வழி சொல்லித் தருகிறீர்களா...
@Karthik-pk4op3 жыл бұрын
Kottiyum kudukurom kattiyum kudukurom
@suriyams14683 жыл бұрын
👍🏻
@ivmech020-lakshakumar.b43 жыл бұрын
லட்சத்தில் ஒருவர்க்கு தோன்றக்கூடிய கேள்வி...நல்ல பதிவு....குற்றம் செய்வது எப்படி என்றெல்லாம் சொல்லி கொடுக்கிறார்கள் என்றால் அதை திரைப்படங்களில் காணும்போது ஏற்றுக்கொள்வதில்லையே. ஏன்❓...
@Jawahar19953 жыл бұрын
இப்போ நீங்களே ரூட் போட்டு குடுக்குரீங்க theriyaathavangalukku description la Google map link,cheap and best ah முடிக்க ஏஜென்ட் number um potrunga 😂
@KarthikKarthik-kc7yi3 жыл бұрын
😂😂
@LOKESHM-mx5jd3 жыл бұрын
மோடி ஜீ மோடி ஜி மோடி ஜி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் காஞ்சிபுரம் மாவட்டம் வேடல் கிராமம்
@arunprasad66883 жыл бұрын
தமிழ்நாட்டு குற்றவாளிகளுக்கு plan போட்டு கொடுக்கும் வேல்ராஜ்😂
@balakrishnan-mk7nn2 жыл бұрын
அப்பாே தீவிரவாதிகள் நுழைய இலகு தான்....நமது நாடு மிக கவனமாக இருப்பது நமக்கு நலமே...
@rajajaison1033 жыл бұрын
Criminals be like: Thanks for the wonderful idea 😂
@DMKgspectrumFraudnoElectricity3 жыл бұрын
Hahahaha 😀😃😄😁😁😆
@aboutfilmytamil6623 жыл бұрын
😂😂😂
@parthiban80163 жыл бұрын
ஏன் என்றால் அந்த ஊரில் அரசாங்கம் என்ற ஒன்று இல்லவே இல்லை.😂😂😂
@selvinm66863 жыл бұрын
ஏதோ ஒன்று இரண்டு பேருக்கு தெரிந்த வழியை தமிழ்நாடு மக்கள் எல்லோருக்கும் படம்போட்டு காட்டியாச்சு...
@tamilcryptotrade15883 жыл бұрын
ரொம்ப நன்றி புதிய தலைமுறை ராசா
@haleemhakam99163 жыл бұрын
சங்கிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் நாடு என்று நினைக்கிறேன் கடைசியில் அவர்கள் போக கூடிய இடம் தான்
@vijayanthirugnanam3 жыл бұрын
நல்ல வழிகாட்டி
@venkateshwarnvenkatesh47313 жыл бұрын
செவ்வாய் கிரகத்தில் இருந்தாலும் தவறு செய்தால் ஆண்டவன் மன்னிக்க மாட்டார்🤔😲🤗🤗🤗🤗🤗
@gunaseeland47926 ай бұрын
பிஜேபி ஆட்சி முடிவுக்கு வரும் நினைக்கிறேன், பிஜேபி தலைவர் யாரும் தப்பமுடியாதுபடி தடுக்க வேண்டும் கவனம்.
@DMKgspectrumFraudnoElectricity3 жыл бұрын
Thanks 🙏🙏🙏🙏 puthiyathalaimurai for this information
@sudharstrik3 жыл бұрын
Nepal poga passport needed illa...
@KarthikEyan-yz4fz3 жыл бұрын
Super idea 🙏🎉👍
@astrotamildeshing98753 жыл бұрын
அரசு நினைத்தால் எந்த கொம்பனும், தப்பிக்க முடியாது.
@Arun-jl6vi2 жыл бұрын
Thank you good information very useful for features
@karthikeyan38583 жыл бұрын
பாரி வேந்தர் கூட இன்னும் கொஞ்சம் காலத்தில் இப்படி செல்லலாம் 😍😍
@marudhanayagam49302 жыл бұрын
ஏன் இந்த கொலவெறி அந்த ஆளு மேல?
@viswanathans41112 жыл бұрын
விரைவில் ஸ்டாலின் குரூப் தப்பி செல்ல ஏற்பாடு நடக்கிறததாம். அதில் கனிமொழி குடும்பம்? இல்லை.
குற்றம் செய்பவர்களுக்கு இந்த வழி தடம் தெரியுமோ இல்லையோ நீங்கள் தெளிவாக படம் போட்டு காட்டி உள்ளீர்கள். நன்றி புதிய தலைமுறை
@Black-no5jx3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣😭
@supertop85233 жыл бұрын
Apdiya evlo naal enaku theriyathu idea kuduthathuku thanks
@ManojKumar-iu8pk3 жыл бұрын
அப்படியே Description la Link kudunga கூகுள் மேப் நேபாளம் போக
@tapasvyas92652 жыл бұрын
நேபாள் அனைத்து ஐரோப்பிய தென்கிழக்காசிய ஆர்டிக் பிரதேசம் வரை செல்லும் பாதையின் மையப்பகுதியாக உள்ளதே காரணம்-மேலும் மிகச்சிறிய வருமானமற்ற நாடாக இருப்பதால் மிகக் குறைந்த செலவில் அரசு எந்திரத்தை ஏய்த்து இந்தியாவுக்கு பெப்பே காண்பிக்க முடியும்.
@santhosssh16543 жыл бұрын
ஐடியாவுக்கு நன்றி 👍👍🙏
@b.salman30393 жыл бұрын
அரசு அதிகாரிகள் உதவி இல்லாமல் எப்படி செல்ல முடியும்
@ibrahimmasterm57572 жыл бұрын
எல்லோரையும் நீங்களே அனுப்பி வைப்பீங்க! பிறகு தப்பிச் சென்றார்கள் என்று கூறி நீங்களும் தப்பித்து விடுகிறீர்கள்.
@tamilnxt-5863 жыл бұрын
தயவு செய்து இந்த பதிவை நீக்கிவிடுங்கள் 🙏
@srcreation86642 жыл бұрын
சூப்பர் அப்பு
@gkbavatharanigkbavatharani87173 жыл бұрын
Thank you for your ideas👍
@Kalaatta-kavin3 жыл бұрын
Korono timela velai illa kaasum illa emi karanta irunthu epdi entha valiya thappikalam pls sollunga
@gunaseelan44582 жыл бұрын
Most liked comment... இவனுகளே அந்த குரூப் தான்...
@sen-ow7ub2 жыл бұрын
The most amazing explanations are available through this news, how to get to Nepal
@ManiKandan-mb5jz3 жыл бұрын
Super information 👍
@nakeerank49043 жыл бұрын
Very helpful information to the culprits intending to flee the country.
@DEVIL-xv5oe3 жыл бұрын
Thanks pa idea kuduthathuku future la etachum problem vandha Unga idea use panikren
@தமிழராய்எழுவோம்Ай бұрын
தப்பிக்கர இத பார்த்த தப்பிச்சிடுவாடுங்க நல்ல பதிவு உறவே
@highnousrajesh56293 жыл бұрын
குற்றவாளிக்கு நல்ல வளிக்காட்டி
@Kumar-tl5xr3 жыл бұрын
Thanks for your idea தோ கிளம்பிட்டேன் 😃😃😃😃😃😃😃😃😃😃😃
@tamilanlollus83273 жыл бұрын
Nalla IDEA
@RameshT-w2m3 жыл бұрын
நன்றி
@lolguy51753 жыл бұрын
Central government should bring strict checking measures in the entry point of Nepal.
@SK-ss2dg3 жыл бұрын
எல்லோரும் என் தலைவன் நித்தியானந்தா ஆகிட முடியுமா😂
@nothingpersonal71713 жыл бұрын
நல்ல செய்தி 👌👌👌👌👍👍👍
@rajeshrohit0073 жыл бұрын
இப்போ தான் எனேக்கு இப்படி ஒரு விஷயமே தெரியும்😂
@sigarama3 жыл бұрын
Thanks..
@NOPROBLEM-r5c3 жыл бұрын
இன்னும் இசீயாண வழி இருந்தா செல்லுங்கள் குற்றம் செய்பவர்களுக்கு😡😡😡
@mskmass24662 жыл бұрын
Adhuku kooda indha mama pasanga help pannuvanunga bro enaku oru amount kudunga endha prachaniyum Ungaluku varama enga team unkala Nepal ulu kootitu poi neenga endha naaatuku andha flight ethi vittu Ungaluku tata kamiluromnu solvanunga, ivamungaluku idhu side business ha irukum bro
@akshayarao42883 жыл бұрын
Nalla thagaval
@selvamselva79743 жыл бұрын
Best tour guide for all big boss😎😎😎
@murugesant34333 жыл бұрын
Escape Idea 👌👌👌 message
@டைகர்சிவா19893 жыл бұрын
தப்பிய ஒடிய நித்தியானந்தம் பாராட்டலாம்
@tonystark_20173 жыл бұрын
noted📝 Thanks..👍
@அன்புதமிழ்-ற7வ2 жыл бұрын
நமது நித்தியானந்தா அங்கே இருந்து கொண்டு பில்டப் தருகிறார்.
@enmanasatchi12613 жыл бұрын
Nalla idea sollringa
@kannanmuthaiya1523 жыл бұрын
Thankx for your good idea
@mountootacamund1543 жыл бұрын
Nandri.. nedunaalaaga therindhukolla ninaitha oru vishayam 🙂
@lonewolf65843 жыл бұрын
தப்பி ஓட போறீங்களா? 😂
@msmurugappan21262 жыл бұрын
thirudankalukku idea koduthatharkkaga nandri arumai
@aitholilalarkudiiruppusang29892 жыл бұрын
இதன் ரகசியத்தை தெரிந்து கொள்ள சு சாமியின் பதில் அல்லது ஆலோசனை சிறந்ததாக இருக்கும்! உலக அரசியல்லை தெரிந்தவர்.
@screenkeerthana16103 жыл бұрын
Hello..Gorakhpur Gopal varma travels a, borderkku 2 ticket venum sir.
@vprabaharanblockworldtamil2 жыл бұрын
Thank you for information ,நாங்களும் இனி புதிய தலைமுறை புண்ணியத்துல நேபால் போறோம். But இப்படி என் மாமா வேலை பாக்குறேங்க
முத்தாதிபுரம் நாடார் உறவின் முறை ஸ்ரீபத்திரகாளியம்மன் துணை ஸ்ரீசித்தி விநாயகர் துணை மாசி மஹா சிவராத்திரி திருவிழா
@vjvinoth55152 жыл бұрын
Super idea
@vivekvivek72083 жыл бұрын
Great analyst
@vigneshinterlockbrickconst66043 жыл бұрын
தப்பிக்க வழி சொல்வதும் நம்ப நாட்டுல தான் இருக்கு........
@supramanivelan91312 жыл бұрын
நாங்க இங்குன உல்ல பெட்ரோல் பங்க் போயிட்டு வரதுக்குல்ல எங்க வண்டி புடிச்சு பல கேள்விகள் எழுப்பிறிங்க இப்ப என்னாடான கடல் உட்டு நாடு உட்டு தாண்டி எங்கடா போணிங்க எல்லாம் அரசு அதிகாரிகள் எல்லாம் இந்தா நேத்து லாரி ஒட்டுனர்கல் போலிஸ் தோல்ல தாங்க முடியலனு அழுதுகிட்டு சொல்றாங்க அவன் அவன் பொண்டாட்டி புல்லங்கலவுட்டு வண்டி ஓட்றாங்க அப்பாவி மக்கள் உங்கள் சட்டங்கல காட்ட முடியும்.