உயிர் போற துரோகத்தையும் நான் தாங்கி கொண்டேன்... ஆனால் பழிவாங்கும் எண்ணம் மட்டும் எனக்கு வரவில்லை... அவர்களும் நல்லா இருக்கட்டும் என்ற எண்ணம்தான் வருகிறது....
@gubendhiranj71864 жыл бұрын
உங்களுக்கு ஒரு திமை நடக்காது
@senthiljana24334 жыл бұрын
எனக்கும்தான் .நல்லவன் இருந்தால் ஏரி.முதிக்கிரானூக
@sandhiyajeeva53343 жыл бұрын
Same here
@dhanalakshmi70623 жыл бұрын
Same
@sumathiravi13023 жыл бұрын
Sssss
@SenthilKumar-hv2uy2 жыл бұрын
நீங்க சொல்வது ஒன்று மட்டும் உண்மை உல்லாசத்திற்கு மனசு ஆசைப்படுது மற்றபடி எவ்வளவு உழைத்தாலும் மிச்சம் கிடையாது
@sankar99154 жыл бұрын
நீங்க சொன்ன மாதிரி பொறுமைக்கும், மன்னிக்கும் குணத்திற்கும் பஞ்சம் இல்ல, அதுனாலயே வாழ்க்கையில் நிறைய அடி வாங்கிட்டேன். பணத்துக்கு பிரச்சனை இல்ல ஆனா சந்தோசம் இல்ல. 18 - 30 வயசு வர அவமானம், தோல்வி இது ரெண்டும் தான் தொரத்துது. சுத்தி உள்ளவங்க எல்லாரும் எப்போ நான் தோற்பேன் கைதட்டி சிரிக்கலாம் னு wait பண்ணிட்டே இருக்காங்க அவங்க கூட travel பண்ண வேண்டியது இருக்கு. சுத்தி பொறாமை புடிச்ச வங்களா இருக்காங்க. எப்போவாச்சு சிறு வெற்றி, சின்ன சந்தோசம் கிடைக்கும் அது கூட சுத்தி உள்ளவங்களுக்கு பொறுக்காது. முடியல வாழ முடியல வாழ்வும் முடியல சாகவும் முடியல
@banubanu24934 жыл бұрын
My life like that utthiratathi Meena rasi
@padmapriyabhaskar3 жыл бұрын
எதற்கும் கவலைப்படாமல் இறைவன் துணையோடு வாழ்க்கையை தொடருங்கள்.
@banubanu24933 жыл бұрын
@@padmapriyabhaskar thank you
@rameshhope88652 жыл бұрын
உங்களுக்கு ஒரு வாழ்க்கை சூட்சமம் சொல்கிறேன் கேளுங்கள் உங்கள் நட்சத்திர ராசிக்கு நீங்கள் மற்றவரை தேவையில்லாமல் சிந்திப்பதும்,மற்றவர் நம்மை பற்றி என்ன சொல்கிறார் என்று வெதனைப்படுவதே உங்களின் பலவீனம் ஆகவே மற்றவரை நீங்கள் பற்றி நினைக்காமல் உங்களில் தொழில் முன்னேறி செல்லுங்கள்,குறிப்பாக பால் பொருள்களை உங்கள் வாழ்வின் கடைசி சாப்பிடக்கூடாது,ஏனென்றால் பால் பொருள்கள் உங்கள் நம்பிக்கையை சிதறடிக்கும் நன்றி வெற்றி உங்களுக்கே உங்களுக்கே🙏🙏🙏
@rameshhope88652 жыл бұрын
உங்கள் பின்னால் பேசுபவர்களும்,பார்ப்பவர்களையும் நீங்கள் தேவையின்றி முக்கியத்துவம் கொடுத்து வருத்தப் படாதீர்கள் இதுவே இந்த ராசியின் negative,possitive நன்கு உழைக்கும் எண்ணம் கொண்டவர்கள் இதுவே உங்களது possitive நன்றி🙏🙏🙏
@arivubharathi9314 жыл бұрын
நான் பார்த்ததிலே உங்களை ஒருவரைத்தான் ஜோதிடர் என்பேன் நல்ல ஜோதிடர் என்பேன்....... ......
@elumalaielumalai31573 жыл бұрын
என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஜோதிடம் வாழ்க ஜோதிடம்
@simbumba83553 жыл бұрын
💯 நீங்கள் கூறுவது உண்மை
@ramsrinivasan7534 Жыл бұрын
கேட்பதற்கு அருமையாக உள்ளது லட்சுமி கடாட்சம் கிடைத்தால் வாழ்வு சிறக்கும்
@srinivasanranganathan54654 жыл бұрын
வீணையி ன் நாதம் கேட்கும் போதே. மனதிற்கு மிகவும் சுகம் ஐயா நன்றி என் பெயரன் உத்தி ரட் டாதி.
@sivarajraj694 жыл бұрын
Super,sir
@sankar99154 жыл бұрын
புட்டு புட்டு வைக்கிறிங்களே ராசா.வாழ்த்துக்கள் ஜோதிடரே இதுவரை யாரும் இவ்ளோ தெளிவா சொல்லி பாத்தது இல்ல.
@RAJA_EEE5 ай бұрын
அனைத்தும் உண்மை அண்ணா மிக்க நன்றி💯🙏🏻
@sivadena64824 жыл бұрын
ஐயா .அருமை .மிகழ்ச்சி. பதில் சுருக்கமாக .அழகாக உள்ளது. மகிழ்ச்சி.ஐயா. மீனம் எப்படியும் வாழ்வில் சம்பாரிச்சுருவாங்க சார். மீன குட்டிக்கு நீந்த பழக்கணுமா சார். திருமணம்.காதல் வாழ்வு இதுல தான் பிரச்சனையே. திருமணமானவர்களுக்குத்தான் வாழ்க்கை உண்டா? இன்னமும் எத்தனையோ திருமணமாகாதவர்களின் வாழ்க்கையை நினைத்து பார்க்கங்க. பணம் வேலை.இது வாழ்வில் ஒரு பகுதி தான். இது மட்டுமே இருந்தால் வாழ்வு முழுமை பெறாது. திருமண வாழ்வு வெற்றி பெற்றால் தான் ஒருமனிதனின் வாழ்வு முழுமை பெறும். அன்பு பரிமாறாத உயிரினமே இவ்வுகிளில்லை. வாழ்வில் அன்புக்காக எதையும் இழப்பவர்கள் உத்திரட்டாதி. மீனம்.உத்திரட்டாதி நட்ச்சத்திரம் நான்கு பாதங்களின் வாழ்வில் முக்கியமாக எதிர்கொள்ளும் திருமணம் பற்றியும். அமையும் வரனை குணநலன் பற்றியும் அறிந்து கொள்ள எல்லோரைப்போல ஆர்வமுண்டு .எனவே நுணுக்கமான ஒரு வீடியோ கொடுங்க .இது திருமண வாழ்க்கையை எதிர்கொள்ளும் .இந்நட்சத்திரக்காரர்களுக்கு மிக மிகழ்ச்சியை கொடுக்கும். சுக்கிரன் உச்சம் பெறுவதால் காதலிப்பவர்களால் ஏமாற்றத்தை பெறுவார்களா?அல்லது வெற்றி உண்டா?. மேலும் (குரு.சனி.புதன்)இருப்பதால் உத்திரட்டாதிக்காரங்களின் திறமையை மற்றவர்கள் மிக எளிதாக பயன்படுத்திக் கொண்டு முட்டாளாக்குகிறார்கள்..அதை அறிந்து தப்பிப்பது எப்படி. திறமையை மற்றவர்கள் திருடுவதை அறிந்து தனக்கே பயன்படுத்த ஏதாவது வழிமுறைகள் உண்டா?வீடியோ கொடுங்க.
@rpalanikumar95964 жыл бұрын
Super
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Very, very good explanation thankyou sir 🙏🙏✨✨👏👏💐🌹🌹
@VelMurugan-nu2xz4 жыл бұрын
அனைத்தும் உண்மை தான் தெளிவாக உள்ளது 🙏🙏🙏🙏🙏
@SivaKumar-vp5iq3 жыл бұрын
Perfect sir.
@eswaria92754 жыл бұрын
நூற்றுக்கு நூறு உண்மை
@kaviyaannadurai48833 жыл бұрын
வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் அண்ணாதுரை
@revasgs60384 жыл бұрын
So perfect. Thank you sir.
@srirammadheswaran83373 жыл бұрын
Your predictions were accurate 🙏🙏
@suraisesupramaniam18984 жыл бұрын
Sir.. Finally.. we can hear uthirattati palan today. Thank you and well said. 🙏👍👌
@littlebits52224 жыл бұрын
Sounds good. Thankyou for your information sir.
@a.senthilkumar21334 жыл бұрын
Hai Vanakam Sir Uthirattathi Natchitram Pathi Palangal Romba Sariya Irukuthu Sir
@gethuponnu26174 жыл бұрын
Santhosham apdina ena🙄na uthirattathi than konja kooda en life la happy illa neenga vartaiku vartaiku santhosham solringa 🤦♀️inga apdi onum ila but sila vishiyam matum unmai ellam unmai ila
@subbuRaj-t9b3 ай бұрын
உல்லாசமாக இருந்து அதிகமான பொருளை இழந்தவன் பணம் வரும் சேமிக்க இயலாது நன்றி
@gdsrh93393 жыл бұрын
Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi, lacnathil, suryan, puthan vakram sukran vakram,4il sevaai uchaam,5guru sir good or bad
@RamuRamu-fc8cl3 жыл бұрын
Full&full true...thanks sir
@s.s.78213 жыл бұрын
Hi Sir, I am trying 250 times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@gayathric59093 жыл бұрын
Better Go for individual consultation
@joyboygomugomunomi49054 жыл бұрын
நீங்கள் நல்லா இருக்கணும் ஐயா ்
@SriMahalakshmiJothidam4 жыл бұрын
மிகவும் நன்றி
@ai66631 Жыл бұрын
🙏🏽 super sriram ji, जै भैरव ♥️🌷
@nagalakshmithangavel19834 ай бұрын
Really correct✅ 👏
@narayanaswamyt78172 жыл бұрын
I am 63 all broblems faced, even fro mother. Life is not satisfactory, loose selfrespect, lost timely love. But still I love him.
@vigneshvignesh91813 жыл бұрын
நன்றி சார். எனக்கு. ராசிக்கல் என்ன கல் போட வேண்டும்.
@devisakthivel53484 жыл бұрын
நன்றி அறிவிப்பு
@deepamp70633 жыл бұрын
100 correct sir I love you
@goodsoul72753 жыл бұрын
Ama sir bayanggara uchcam..pondati irunthum..mattavanggalode enjoy pannenum nu nenaikire rassi...suga bogatuku mukkiyatuvam kodukure rassi...erichala iruku inthe natchatirathe nenaichale.
@srivishnu3642 Жыл бұрын
குலதெய்வ வழிபாடு இடைவிடாமல் செய்யுங்க
@sathishkumarthangavel72994 жыл бұрын
நன்றி ஐயா🙏🙏🙏
@vijayanand90513 жыл бұрын
Sir uthiratadhi il aangal pirakalamaa
@kenolihasinda91704 жыл бұрын
Thank you so much Sir and you said all of true.
@kenolihasinda91704 жыл бұрын
sir said all true in my life . I 'm Magaram Rasi . natsachathiram uththiradam. 18 /03/1974 date of birth. can you see my jothidam sir please reply. I'm in sri lanka.
@silambusilambu42823 жыл бұрын
நீங்க சரியாக சொன்னீங்க
@rajiraji-qv9oj2 жыл бұрын
Super ayya neenga sonnathu mulu unmai
@logeshwarigeethu20754 жыл бұрын
Thulam rasi visagam natchathiram meenam rasi uthrattadhi natchathiram marriage pannalama sir please sollunga
@rajasiva4057 ай бұрын
உண்மையான வார்த்தைகள
@saravankumartrcm60174 жыл бұрын
மிகவும் அருமை
@gskumar8556Ай бұрын
எனக்கு உத்திரட்டாதி லக்னம், அனுஷம் ராசியில் அரசுக்கும் எனக்கும் ஸ்னான ப்ராப்தி கூட இல்லை ... 3 Degree நல்லவன். கொடை கஷ்டப்பட்டு பட்டு... சாதித்தவன்.
@sathishLoganathan064 жыл бұрын
Thanks for posting the video 😀😀
@sripriya91504 жыл бұрын
How to contact this jothidar
@sathishLoganathan064 жыл бұрын
@@sripriya9150 goto this channel click About and you will find the contact number
@sri79123 жыл бұрын
Owesome👏
@sharmilabavesu20562 жыл бұрын
Super sir accurate aha soneega
@periyasamiperiyasami.c3304 жыл бұрын
Sir, thank you for your information uttarathi nakshatra nice 🙏🙏
@vgs19644 жыл бұрын
It's true Thank you
@shanmugamswamy85704 жыл бұрын
Arumai
@alexzander36864 жыл бұрын
வணக்கம் ஐயா . வாழ்த்துக்கள்.
@abit84524 жыл бұрын
Excellent 👏👏👏
@sayanthisayanthi57874 жыл бұрын
Unmai 100%
@kuttysecurities8478 Жыл бұрын
Nice 💐
@dhannhauardhannhauar82834 жыл бұрын
Good job Ayya
@ManikandanMani-nb2vl Жыл бұрын
Yes,Correct sir
@sperumal77654 жыл бұрын
Arumai Aiya nandri
@s.saravananelectrican15394 жыл бұрын
Electrician work pandra. But set aguma agathaa? Plz detail sir.
@raj-rj4ey3 жыл бұрын
Very excellent sir thank you sir
@tsk7122 жыл бұрын
நல்ல து நடந்த சரி நன்றி கள் பல 🙏🦋🌺🐟🙏 வணக்கம் 🙏🦋🐟🌈
@durgadevi-oi6dw4 жыл бұрын
Super super sir....
@muthuselvim91792 жыл бұрын
Sir...Correct correct correct... உங்களிடம் நான் ஜாதகம் பார்க்க வேண்டும்... what's app number கிடைக்குமா??
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Watch video
@pandidurai3229 Жыл бұрын
100 •/• உண்மை
@jayanthisakthivel65363 жыл бұрын
என் பிள்ளைகள் இரண்டு பேரும் உத்திரட்டாதி நட்சத்திரம் தான் சொல்லுங்க ஐயா
@jayanthisakthivel65363 жыл бұрын
எந்த நன்மையும் நடக்க வில்லையே ஐயா
@rameshv.k.k7274 жыл бұрын
Kerala sahitya akademi award received this year. Can I get sahitya akademi,new Delhi award in future. Date of birth.25-9-1969 / 5.15pm coimbatore. Still I am in Kerala
@sandepkumar0074 жыл бұрын
Trueee..
@kamalianuanu71373 жыл бұрын
Fact 💯
@sulaimansheik45914 жыл бұрын
100% true
@shamugamsomiah8363 Жыл бұрын
Hi sir vanakkam 🙏💐 excellent video.
@thevageesingaram33802 жыл бұрын
All details true
@senthilsachin3334 жыл бұрын
Nanri unmai iyya 🙏
@mathialagan84873 жыл бұрын
Anne thampi uthiradathi nasathiram Enna parekarm Erika Anne
@Sanjay737924 жыл бұрын
🙏 super sir
@senthilraja78333 жыл бұрын
Super sir? Yutharatathi 2 patham erutha msj me
@sumathiravi13023 жыл бұрын
Sssssss.....👌👌👌 ..👏👏👏
@rajathangarasu73192 жыл бұрын
Intha natchathira karagalala na anubavingatha manakastam adhigam
@RenugaBakkiyaraj5 ай бұрын
மீன லக்னம் உத்திரட்டாதி நட்ச்திரத்திரம் மற்றும் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் அண்ணா😢
@sampatht.sampath35904 жыл бұрын
Very useful. Thanks.
@kvairamuthu13714 жыл бұрын
Super
@வாழ்கதமிழ்-ந2ற3 жыл бұрын
கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வரும் போது சேர்த்து வாழ்வார்களா
@shamnugamdeva74464 жыл бұрын
All is correct Jai hind
@pljayasankar10104 жыл бұрын
True 100%
@lakshminarayananv33604 жыл бұрын
Good
@tamilvani22403 жыл бұрын
100% Correct
@subedhabegam41684 жыл бұрын
Tq
@SenthilKumar-gz1ll4 жыл бұрын
Super
@sumathiravi13023 жыл бұрын
Sssss...👌👌👌...👏👏👏
@sivasamysembannan98822 жыл бұрын
Very good. 100'/'
@osvoss2 жыл бұрын
Correct sir
@disanth4 жыл бұрын
True
@senthiljana24334 жыл бұрын
1000 உன்மை
@gopalratnam72474 жыл бұрын
வணக்கம் சார் என்னுடைய பையன் மிதுனம் ராசி கும்ப லக்னம்.வயது 28. அஸ்டம சனியில் கல்யாணம் பண்ணலாமா சார்.உங்கள் பதிலுக்காக காத்திருப்பேன்.
@pshanthi47994 жыл бұрын
Hi sir...that Wat age I'll starts problem... Sir
@kannansanthosh89863 жыл бұрын
sir fees evvalavu
@sanjeevi.t10467 ай бұрын
Ulachu olachu mathavaga nalla irukaga but uthirattathi natchathiram Kela the iruku
@sivadena64824 жыл бұрын
சார் 34 வயது ஆயிருச்சு சார் .திருமணம் ஆகல.காதல் சொதப்புது. இது ஆன்மீகத்தநோக்கி என்ன செய்ய சார்.கொஞ்சம் யோசிங்க.
@rameshhope88652 жыл бұрын
உங்கள் ராசிக்கு பெண் அமைவது தானாக அமையாது நீங்களே முழு ஈடுபாடு கொண்டு தேடினால் தான் கிடைக்கும்🙏🙏🙏