No video

உழைப்புச்சிகரம் உ.வே.சா | 19.02.19

  Рет қаралды 6,457

DD Tamil

DD Tamil

Күн бұрын

தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் பற்றிய சிறப்பு கலந்துரையாடல் .
பங்குபெறுபவர்: முனைவர் ப.சரவணன் தமிழியல் ஆய்வாளர்
உடன் உரையாடுபவர்: M.P.சித்ரா
Connect with Doordarshan Podhigai and SUBSCRIBE to get the latest updates.
Visit Doordarshan Podhigai channel WEBSITE: www.ddpodhigai...
Like Doordarshan Podhigai channel on FACEBOOK: / ddpodhigaiofficial
Follow Doordarshan Podhigai channel on TWITTER: / ddpodhigaitv

Пікірлер: 41
@ponnusamymathiazhagan3054
@ponnusamymathiazhagan3054 8 ай бұрын
நன்றி சரவணன் சித்ரா அவர்களே
@davidrajrayappan4989
@davidrajrayappan4989 10 күн бұрын
மிகவும் அருமை பேச்சு
@user-br8qf7zo7q
@user-br8qf7zo7q 8 ай бұрын
மிக சிறப்பான பேட்டி.. இதில் பேட்டி எடுப்ப வரும் நிறைய படித்து தமிழ் சார்ந்த விஷயங்களை தெரிந்து வைத்தவர் சரவணன் ஐயா சொல்லும் பாடலுக்கு அடுத்த வரியை வர்ணனையாளர் தொடர்ந்து சொல்வது ஒரு அறிவில் சிறந்த வல்லுநர்களை பொதிகை வர்ணனையாளராக நியமித்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்
@srinivasanraghunathan8656
@srinivasanraghunathan8656 8 ай бұрын
வெகு சிறப்பு கருத்துச் செறிவு நிரம்பிய அருமையான, நேர்காணல்.
@backiyalakshmig.d5911
@backiyalakshmig.d5911 3 жыл бұрын
மிக அருமையான தகவல் முனைவர் பா.சரவணன் ஐயாவிடம் இருந்து நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன் தமிழ் தாத்தா திருவடிகள் சரணம் வாழ்க வளமுடன் 👏👌🙏👏👌👍👍
@aravindafc3836
@aravindafc3836 3 жыл бұрын
தமிழ் தாத்தாஉ' வேசாமிநாத ஐய்யர்தொண்டுஅளப்பறியது!!!!!! வாழ்க தமிழ்!!!!!!! ஓங்குக அவர்களின் புகழ்!!!!
@nilakarunakaran3838
@nilakarunakaran3838 3 жыл бұрын
அருமையான நேர்காணல். நிறையத் தரவுகள். ப.சரவணன் ஆய்வாளருக்குப் பாராட்டுக்கள். முனைவர் கோ.கருணாகரன்.
@s.senthilkumar9552
@s.senthilkumar9552 4 жыл бұрын
தமிழ் தாத்தா திருவடிகள் போற்றி போற்றி,,,,
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 2 жыл бұрын
தாத்தாவின் சொத்தை எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி...
@aravindafc3836
@aravindafc3836 3 жыл бұрын
உவேசாமிநாத ஐய்யர்சேவைபுல்லரிக்கிறது!!!!!! வாழ்க தமிழ் வளர்க தமிழ். !!!!!!!!!
@kalaiselvanp3711
@kalaiselvanp3711 8 ай бұрын
Aaaaaqaaaaàaaaaàaaaaaaaaaaàààaaaaàààààa,dh2, ❤
@parthasarathysubramaniam8618
@parthasarathysubramaniam8618 3 жыл бұрын
முனைவர். சரவணன் அவர்களின் பேட்டி மிகவும் சிறப்பு. தேவையற்ற விஷயங்கள் ஒன்று கூட இல்லை. பேட்டி மிகுந்த மன நிறைவாக உள்ளது.
@Ashwingvnmarine
@Ashwingvnmarine 3 жыл бұрын
@2:03 Thamizh thatha peyar kaaranam? @4:16 Uu.Ve.sa Yen kondadapadavendum ? @6:00 Pathipaasiriyaraga ivarathu thani sirapu enna? @10:30 Edugal thedum naatkalil avar santhitha innalgal. @15:05 Pira samaya noolgal pathikum anubavangal. (namagal ilambam , Ramasamy ) + infos frm 'Sumangalar' colombo @ 23 :10 His experience with leaders of that time. Gandhi , tagore , Bharathiyar , VOC @30:30 His characteristics , @37:00 Pa saravanan -- "Saminatham " book experiences @41:00 Works to do ...
@sridharandoraiswamy2279
@sridharandoraiswamy2279 9 ай бұрын
👏👏👏
@rajasekaranvadivel326
@rajasekaranvadivel326 4 жыл бұрын
பொதிகை மட்டுமே சிறந்த காணொளி ஊடகமாக விளங்குகிறது. இது ஒரு சிறப்பானப் பதிவு. நனறி. சிறப்பானப் பதிவுகளை அதிகம் தந்து தமிழர்களுக்கு தொண்டாற்ற வேண்டும் தரமற்ற ஊடகங்கள் மறைந்திட இதுவே சிறந்த வழி.
@shanthakumaris5757
@shanthakumaris5757 Жыл бұрын
பொதிகை நமக்கானது
@appuramesh
@appuramesh 4 жыл бұрын
Excellent interview. DD can retelecast if possible.
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 3 жыл бұрын
இந்த மேதையை விமர்சனம் செய்பவர்களை (திராவிடக்கூமுட்டைகள்) என்ன சொல்வது.
@lalithavenkatesan1234
@lalithavenkatesan1234 4 жыл бұрын
Excellent work
@shaa5706
@shaa5706 4 жыл бұрын
அருமையான தகவல் நன்றி ஐயா.
@ammapoonai
@ammapoonai 3 жыл бұрын
We want to buy the books mentioned. Whom should we approach? uh
@shaikmoosa5413
@shaikmoosa5413 5 жыл бұрын
Good information
@tk.muthuveltk.muthuvel2015
@tk.muthuveltk.muthuvel2015 5 жыл бұрын
Good program
@noolsaalaram-7355
@noolsaalaram-7355 4 жыл бұрын
மடம் மடம் என்று சொல்கிறாரே, எந்த மடம்.?
@ganesantjmr276
@ganesantjmr276 3 жыл бұрын
மடம் என்பது திருவாவடுதுறை மடம்.
@venkatasubramaniamramanath9679
@venkatasubramaniamramanath9679 2 жыл бұрын
Sivoham UVSA grandsonSri Swaminathan avargalodu IOCL Co panipurindapodhu Avar Eillam sendren TriplicaneilIrrukkiradhu Jaihind Satyameva Jayade
@raghukumarkumar5222
@raghukumarkumar5222 3 жыл бұрын
கடைசி காலத்தில் அவர் கிறித்துவராக மாறினார் ,நீங்கள் ஏன் அதை பற்றி சொல்லவில்லை ????
@svparamasivam9741
@svparamasivam9741 Жыл бұрын
Pol pithalattam vaivyaparam. Thavarana seithi.jaihindh
@SBALAK9753
@SBALAK9753 3 жыл бұрын
So much information that I am astonished. The people who bring caste in this do not understand the love of Tamil that pervades every Tamil people. Tamizh Nadu and Tamizh people are so much indebted to our Tamizh Thaththta. The people of all castes who worked to bring Tamizh to our current state of all castes in those times is astonishing. Not only U V Swaminatha Iyer but we should learn about all these people in videos like this so that the Tamizh people will understand.
@arjundece
@arjundece 4 жыл бұрын
இவர் ஏன் தொல்காப்பியம் அச்சு அடிக்க வில்லை? ஒரு வேளை இலக்கண நூல்கள் அழிய வேண்டும் என்று நினைத்தார்?
@durgadevi6252
@durgadevi6252 3 жыл бұрын
அப்படியல்ல , அது உ.வே.சா கையாண்ட பதிப்பு நெறிமுறைகளில் ஒன்று. ஏற்கனவே பதிப்பிக்கப்பட்ட நூல்களை அவர் பதிப்புக்கு எடுத்துக் கொள்வதில்லை.
@arjundece
@arjundece 3 жыл бұрын
@@durgadevi6252 அப்போது தொல்காப்பியம் நூல் பதிக்க படவில்லை. ஆனால் இவரிடம் ஓலைச்சுவடி இருந்தது. தமோதர பிள்ளை பிறகு பதிப்பித்தார். தமோதர பிள்ளை இவரிடம் ஓலைச்சுவடி கேட்டத்திற்கு இல்லை என்று மறுத்துவிட்டார். மேலும் விவரம் அறிய சங்கதமிழன் youtube சேனல் பார்க்கவும்.
@durgadevi6252
@durgadevi6252 3 жыл бұрын
உ.வே.சா பதிப்புத் துறையில் இறங்குவதற்கு முன்பே தொல்காப்பியம் சொல்லதிகாரம் 1868 ஆண்டு சி.வை.தா அவர்களால் பதிப்பிக்கப்பட்டு விட்டது. மேலும் தொல்காப்பியத்தின் பிற அதிகாரங்களை சி.வை.தா பதிப்பிக்க எண்ணியிருந்தார் . அதன் காரணமாகவே அவர் தொல்காப்பியத்தைப் பதிப்பிக்க வில்லை. இலக்கண நூல்கள் அழிய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒருவரால் எப்படி நன்னூல்,புறப்பொருள் வெண்பாமாலை போன்ற இலக்கண நூல்களை பதிப்பிக்க முடியும் ?மேலும் உ.வே.சா விற்கும் சி.வை.தா விற்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்துள்ளது அதற்கு அவர்களின் பதிப்பு முகவுரைகளே சான்று . யாரோ ஏதோ ஒரு சேனலில் கூறி விட்டார்கள் என்பதற்காக ஒருவரின் 60 ஆண்டு கால தமிழுழைப்பை நாம் குறை கூறி விட முடியாது. பதிப்புலகில் இதுவரை 60 ஆண்டு காலம் உழைத்தவர் எவருமிலர். இனிமேலும் இருக்கப்போவதில்லை. "எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" நன்றி.
@arjundece
@arjundece 3 жыл бұрын
@@durgadevi6252 can you please watch that video once? You will understand the truth 😥 come to inbox arjunrajivgandhi@facebook.com i will share the video. I am unable to share here.
@durgadevi6252
@durgadevi6252 3 жыл бұрын
@@arjundece மன்னிக்கவும் .நான் ஏற்கனவே அந்த வீடியோவை பார்த்துவிட்டேன் . தாங்கள் சாமிநாதம் , தாமோதரம், உ.வே.சா கடிதக்கருவூலம் போன்ற நூல்களைப் படிக்க வேண்டும். பிராமணர்களுக்கும் திராவிடர்களுக்கும் உள்ள கருத்து மோதலில் உ.வே.சா போன்ற மாபெரும் தமிழ்க் காவலர்களின் உழைப்பை உதாசீனப்படுத்தப்படுவது ஒரு போதும் ஏற்க முடியாது.
@amutham4837
@amutham4837 Жыл бұрын
சிறந்த உருட்டு
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 204 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18