Thiruvarutchelvar - Appar gives life to a Boy Scene l Sivaji Ganesan l Savitri l APN Films

  Рет қаралды 1,091,745

APN Films

APN Films

Күн бұрын

‪@APNfilmsofficial‬ Presents Thiruvarutchelvar Tamil movie Super Scenes, featuring Sivaji Ganesan, Gemini Ganesan, Savitri, Padmini in lead roles.
Star cast: Sivaji Ganesan, Gemini Ganesan, Savitri, Padmini in lead roles.
Director: A. P. Nagarajan
Music: K. V. Mahadevan
Producer: A. P. Nagarajan
Lyrics: Kannadasan
Cinematography: K. S. Prasad
For more Super Hit Classic Tamil Golden movies, SUBSCRIBE to APN Films Channel 👉 bit.ly/APNFilms
Click here to watch:
Thillana Mohanambal Tamil Movie 👉 • தில்லானா மோகனாம்பாள் l...
Thiruvilayadal 👉 • Thiruvilayadal, திருவி...
Navarathri 👉 • நவராத்திரி Full Movie ...
Melnattu Marumagal 👉 • மேல் நாட்டு மருமகள் Fu...
Thiruvarutchelvar 👉 • திருவருட்ச்செல்வர் Ful...

Пікірлер: 130
@prabhupnk1047
@prabhupnk1047 2 жыл бұрын
உலகின் ஒரே மகா கலைஞன் சிவாஜி அவர்கள்
@sriramans5388
@sriramans5388 2 жыл бұрын
Yes
@MuruganR-vx1oi
@MuruganR-vx1oi 9 ай бұрын
. Ni ​@@sriramans5388
@ConfusedCasualShoes-yp2uc
@ConfusedCasualShoes-yp2uc 5 ай бұрын
😅😅o​@@sriramans5388
@sendhuraasendhuraa5747
@sendhuraasendhuraa5747 11 ай бұрын
இது சத்தியம் சிவபெருமானின் உன்னத படைப்பு, ஓம் நமசிவாய 🙏🙏🙏
@neethirajanneethiselvan5859
@neethirajanneethiselvan5859 Жыл бұрын
கட்டபொம்மனும் இவர் தங்கப் பதக்கம் போலீசும் இவர் நவராத்திரி டாக்டரும் இவர் திருநாவுக்கரசரும் இவர் ....... சிவனாரும் இவர். எப்படி? இறைவன் பெரியவன் அவன் படைப்பு அற்புதம்.தெய்வப்பிறவி எங்கள் சிவாஜி ஐயா
@govindansubramaniyam7334
@govindansubramaniyam7334 7 ай бұрын
.. அடப்பாவி...கர்ணன்..விட்டூவிட்டீரே.என்னகம்பீரம்..அட.அட
@veerasekaranramalingam1980
@veerasekaranramalingam1980 10 ай бұрын
இவர்கள் காலத்தில் வாழ்ந்து இது போன்ற படங்களை பார்த்த பெரும் பாக்கியசாலிகள் நாங்கள்
@Rajarathinamsekar
@Rajarathinamsekar 2 жыл бұрын
சிறப்பு. டிஎம்எஸ் ஐயாவின் குரல் வளம் தெய்வீகம்.
@s.nagasundramsundram803
@s.nagasundramsundram803 4 ай бұрын
சூப்பர் படம்... எத்தனை முறை பார்த்தும் சலிக்காத படம்...
@NandaKumar-vv7xi
@NandaKumar-vv7xi Жыл бұрын
அப்ப்பா இனி மேல் இப்படி ஒரு கலைஞன் பிறக்க போவதுஇல்லை
@malolanp5771
@malolanp5771 2 жыл бұрын
அப்பர் பெருமானே போற்றி 🙏 🙏 🙏
@nehaakavin
@nehaakavin 2 жыл бұрын
Superf
@mohanramachandran4550
@mohanramachandran4550 2 жыл бұрын
அருட்செல்வர் AP நாகராஜன் அவர்கள் அருளிச் செய்த திருவருட்செல்வர் திரைப்படத்தில் நடித்த அனைவரும் மிகச் சிறந்த முறையில் கதா பாத்திரங்களாகவே மாறியுள்ளார்கள். ஒவ்வொரு பாத்திரத்திற்கும் அருட்செல்வர் AP நாகராஜன் அவர்கள் திரைக்கதை வசனங்கள் மூலம் தமிழ் மொழியின் அழகினை மேலும் மெருகேற்றியுள்ளார். புகழ் ஓங்குக
@SuperSeniorCtizen
@SuperSeniorCtizen 10 ай бұрын
இணிஇம்மாதிரி பார்கமுடியாது .🙏
@umababu80
@umababu80 2 жыл бұрын
உயிர் நடிக்க உடல் நடிக்க உண்மையான உலக நடிப்பு.
@RkRk-wt5no
@RkRk-wt5no 10 ай бұрын
No one actor in the world like our legendary actor Chevalier Sivajiganesan.
@Sundar-s1g
@Sundar-s1g 4 ай бұрын
சிவன் என்றாலே ஐயா சிவாஜி கணேசன் நினைவில் வரும்❤. நடிப்பில் அவர் போல் இவ்பூலகில் பிறபோர் உண்டோ❤❤❤
@jayabalank9936
@jayabalank9936 8 ай бұрын
இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிக்க இப்போதுள்ள நடிகர்களில் எவருக்கும் உடலமைய்ப்பு நடிப்பபைப்பு ஏதுமில்லை.
@gopalp5878
@gopalp5878 9 ай бұрын
ஆயிரம் தடைவை பார்த்தளும் சளிக்காது நன்றி வணக்கம்
@manigandanm3362
@manigandanm3362 5 ай бұрын
உடன் நடித்த நடிகர்களையும் நடிக்கவைப்பார் என்று கேள்விபட்டிருக்கிறோம் பாம்புகூட அவரைபார்த்து அற்புதமாக நடித்திருக்கிறது பார்க்க ஆச்சர்யமாக உள்ளது. சித்தர்களில் ஒருவர்தான் சிவாஜி.
@ChandiraSekaran-wq3sf
@ChandiraSekaran-wq3sf 5 ай бұрын
😅😅😅😅😅
@pksubramanian7366
@pksubramanian7366 2 жыл бұрын
Sivaji Ganesan is in a class by himself. Your acting is superb. Then there are others.
@emmanuelmonjon8317
@emmanuelmonjon8317 2 жыл бұрын
இக்காட்சியை மனதில் பதியவைத்த மாபெரும் நடிகனுக்கு, என்றும் புகழ் மங்காது.😀
@lakshminarayanan474
@lakshminarayanan474 8 ай бұрын
நாவுக்கரசர் இப்படித்தான் எருதிபரோ . என்ன நடிப்பு. அனைவரும் அப்படியே மாறிவிட்டார்கள். இனி இதுமாதிரி படங்கள் வருமா. அருமை
@SelvaRaj-ih5nx
@SelvaRaj-ih5nx 2 жыл бұрын
Nadigar thilakam sivaji என்றும் நடிப்பின் பல்கலைக்கழகம் no one equal to him
@sundarramesh8949
@sundarramesh8949 16 күн бұрын
No one can compare in the universe, Legend
@m.m.shanmugavel618
@m.m.shanmugavel618 5 ай бұрын
இன்னொரு நடிகன் இனி பிறக்கவே முடியாது
@Suresh-i3x8e
@Suresh-i3x8e 3 ай бұрын
Super 💯
@mayilvickey5818
@mayilvickey5818 11 ай бұрын
கடவுள் இருக்கிறார் என்பதற்காகவே கடவுள்.சிவாஜிஎன்பவரைபடைத்துள்ளார்
@GandhiM-er3pw
@GandhiM-er3pw 9 ай бұрын
எங்கள் தலைவர் நடிகர் திலகம் சிவாஜி ❤😅
@ssksuresh9013
@ssksuresh9013 2 жыл бұрын
மிக அருமை...
@panneerselvamvaradharaj7982
@panneerselvamvaradharaj7982 7 ай бұрын
Arumai 👌👌👌👌
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Excellent scene involving NTSG, NTSG & RM .
@Dharneesh04
@Dharneesh04 2 ай бұрын
What's that
@arulandubernard6895
@arulandubernard6895 6 ай бұрын
Believr me. I am fram Ooty. Sivaji Ganasan many times came to Ooty. And I have seen him 21:45 i here in Ooty. One day I was near Ooty lake cutting some gross sticks for sweeping which are very smooth for the house. It is in the edge of the lake side. When I was there near the lake to pluck the smooth sticks suddenly a man appearrd from the edge of the lake water in military
@DhamaLingam-t5j
@DhamaLingam-t5j 2 ай бұрын
Tamil Tamil Tamil Tamil Tamil Tamil Mega Mega arumai
@murugesa2289
@murugesa2289 Жыл бұрын
Natippin sikaram sivaji,
@manigandanm3362
@manigandanm3362 5 ай бұрын
சைவதமிழ் வளர்த்த சம்பந்தர் நாவுக்கரசர் போன்றோரின் வரலாற்றை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள தமிழக கோவில்கள் தோறும் பெரிய டிவி மூலம் தினமும் சதா ஒளிபரப்பிக்கொண்டே இருக்க வேண்டும்.பக்திவளர்ந்தால் தான் நாடு செழிக்கும்.
@kumarp.d.3136
@kumarp.d.3136 2 жыл бұрын
Excellent. Sivaji,saavithri&muthuraman all the 3brilliant in acting.everlasting one.
@priyaraman462
@priyaraman462 2 жыл бұрын
Lllllllllllllll
@jayaramanp1899
@jayaramanp1899 2 жыл бұрын
@@priyaraman462 111
@Nakarathinam.K
@Nakarathinam.K Жыл бұрын
​@@priyaraman462❤.
@nanthinichandran2288
@nanthinichandran2288 Ай бұрын
ஓம் நமச்சிவாயா ஓம்நமச்சிவாயா ஓம்நமச்சிவயா ஓம் நாமச்சிவாயா ஓம் நமச்சிவயா
@murugesa2289
@murugesa2289 9 ай бұрын
உலக மகா நடிகர் வாழ்க அவர் புகழ்
@GandhiM-er3pw
@GandhiM-er3pw 9 ай бұрын
கர்ணன் க்ரேட் சிவாஜி கணேசன் க்ரேட் ❤😮
@RajaSubbhai
@RajaSubbhai 8 ай бұрын
நடிகர் திலகம் அவர்கள் ஒரு சகாப்தம்.அவர் தமிழ் நாட்டின் ஒரு பொக்கிஷம். அவரை வாழ்த்த வயதில்லை.அவரி ன் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
@karthikeyanr7882
@karthikeyanr7882 Жыл бұрын
பெரியபுராணத்தில் அப்போதி அடிகளார் அந்தணர் என்று கூறப்பட்டுள்ளது ஆனால் இத்திரைப்படத்தில் அப்பூதி அடிகளை செல்வந்தராக மட்டும் காட்டியுள்ளது சிறுகுற்றம் பெரிய புராணத்தில் உள்ளவாறு அப்பூதி அடிகளாரை அந்தணராகக் காட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@Sarvesvaran-s2c
@Sarvesvaran-s2c 8 ай бұрын
நிறைய பிழை
@venkataramanbalasubramania5701
@venkataramanbalasubramania5701 4 ай бұрын
​@@Sarvesvaran-s2cniraya pizhai illai appothi adigal Brahmin than aanal selvanthar. Anal appadi kattinal Tamil Nadu people etru kolla mattarhal appadi oru soozhnilai appothu Tamil nattil.
@Sarvesvaran-s2c
@Sarvesvaran-s2c 4 ай бұрын
நான் அதை எல்லாம் சொல்லவில்லை. இன்னும் நிறைய கதை வரவில்லை
@gorillagiri7327
@gorillagiri7327 2 жыл бұрын
Sivaji acting excellent... yesterday fire accident..appar ....lord Shiva would give relief to deceased persons families .
@kanthiahp2858
@kanthiahp2858 Жыл бұрын
Sivajiyin pugazh enrendrum aliyathu
@ramasamyra9564
@ramasamyra9564 Жыл бұрын
இந்த நடிப்புக்காகவும் பாட்டுக்காகவும் பல நூறு தடவை பார்த்து விட்டேன் துளி கூட சளிக்கவில்லை
@vaithyanathankrishnamurthy7097
@vaithyanathankrishnamurthy7097 Жыл бұрын
Well said sir!
@kssps2009
@kssps2009 11 ай бұрын
சலிக்கவில்லை😂😂
@avatharamveeraraghavan3001
@avatharamveeraraghavan3001 11 ай бұрын
Today's actors and pictures are total waste.
@parthiban7254
@parthiban7254 6 ай бұрын
😊
@ramanifernando-yu1rq
@ramanifernando-yu1rq 6 ай бұрын
Wtk😢e❤❤ 3:37 v​@@vaithyanathankrishnamurthy7097
@ElumalaiElumalai-tc4uw
@ElumalaiElumalai-tc4uw 9 ай бұрын
Thirunagar periya deivam
@krishnansrinivasan8180
@krishnansrinivasan8180 2 жыл бұрын
Superb
@sundaramramachandran3508
@sundaramramachandran3508 3 ай бұрын
Sarvam siva mayam.
@manoharan.vuranthaimanohar975
@manoharan.vuranthaimanohar975 10 ай бұрын
Arumaiyaana nadiharhal❤ Arumaiyaana pathivu
@duraibalaram4711
@duraibalaram4711 2 жыл бұрын
அப்பர் அப்பர்தான்...லோயர் அல்ல..
@snarendran8300
@snarendran8300 2 жыл бұрын
எல்லோருமே அப்பராகத்தான் வந்தவர்களே. ஆனால் மனிதர்கள் தங்கள் கீழான செயலால் லோயராகிக்கொண்டிருக்கிறார்கள். .
@thinakaran366
@thinakaran366 2 жыл бұрын
OM nama shivaya 🙏🙏🙏🙏🕉️
@mrswomen4413
@mrswomen4413 2 жыл бұрын
Shivaji acting is nice. Acting in this is very very👍 nice🙏🙏🙏🙏🌹🌹🌹om nama shivaya 🌹🌹🌹👏👏👏👏
@raghavanchaithanya9542
@raghavanchaithanya9542 Жыл бұрын
Sivajithegreat
@prabhupnk1047
@prabhupnk1047 2 жыл бұрын
உலக மகா நாயகன் சிவாஜி அவர்களுக்கு நிகர் எவனுமில்லை.
@ramasamyra9564
@ramasamyra9564 Жыл бұрын
இதுதான் தாங்கள் சிவாஜி என்ற தெய்வத்துக்கு தரும் மதிப்பா அவன் இவன் ஏக வசனத்தை சொன்னேன்
@thangarajraj6439
@thangarajraj6439 2 жыл бұрын
Om namoshivayaaa pottri pottri
@muthumuthu5436
@muthumuthu5436 2 жыл бұрын
Migahum Arumaiyana movie super 🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏
@venkman623
@venkman623 2 жыл бұрын
இது தான் தமிழ் நாடு.. ஆன்மிக பூமி... திராவிடம் என்ற விஷ கிருமி வந்த பிறகு, இந்த பூமி சாக்கடை பூமியாக மாறியது.. சாராய பூமியாக மாறியது.. வேதனை..
@martinvkumar1
@martinvkumar1 Жыл бұрын
Is there any proof for this?
@DharmarajM-z5d
@DharmarajM-z5d Жыл бұрын
திராவிடம் வந்தபிறகு தான் மனிதர்கள் சமமாக நடத்தப்பட்டனர்.கோவிலுக்குள்ளேயே செல்ல வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தினர் திராவிட இயக்கங்கள் வந்தபிறகு தான் கோவிலுக்குள்ளேயே செல்ல முடிந்தது. வரலாறு படியுங்கள்.
@venkataragavanss8754
@venkataragavanss8754 Жыл бұрын
No need of proof worship shiva it is enough. There were so many Jesus in india no need learn from westerners. But science we need to learn from them.not life and culture.any how you seem to be convert won't realize this.
@sivaganeshsadhasivam6718
@sivaganeshsadhasivam6718 Жыл бұрын
​@@venkataragavanss8754arpa pathar 😅
@KrishnaMoorthi-ui5so
@KrishnaMoorthi-ui5so 9 ай бұрын
தம்பி.வீரகுமார்.கொஞ்சம்.சுய.சிந்தனைக்கு.வருமாரு.கேட்டு.கொள்கிரேன்
@srinivasanmari6214
@srinivasanmari6214 2 жыл бұрын
இந்த பாடல் என் தாயின் நினைவு .........
@dinujayasnka
@dinujayasnka Жыл бұрын
Thirunavukarasar.....yaar...eppadi...iruppar...enru...sivajin..nadipale..kaatti.vittar....from sri lanka
@ShanthaKumar-xn1zh
@ShanthaKumar-xn1zh 22 күн бұрын
CAN ANYONE ACT AS SUCH AS OUR NADIGAR THILAGAM,.THE MAKE UP ARTISTE MUST BE THANKED.FOR.THIS,.NONE.IS BORN.IN THIS WORLD TO ACT AS OUR SHIVAJI AVL ,THANKS TO.APN SIR AVL.
@Mohamedyoonus-x4p
@Mohamedyoonus-x4p 4 ай бұрын
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை கூட அழ வைத்துள்ளார்.கடவுள் மீது உள்ள நம்பிக்கையை மேலும் கூட்டி உள்ளார். அதில் நானும் ஒருவன் - முகமது யூனுஸ் ஆளூர்
@veerananayyavu930
@veerananayyavu930 2 жыл бұрын
Intha mathri nadikka ivvulakil yar irrukirarkal nadippukku oruvar than kadavul avarthan SIVAJI great world no 1 Actor valluthkkal 🙏🙏🙏🙏👌👌👌😎😎
@HdhbvxgGghh-tx3lq
@HdhbvxgGghh-tx3lq 9 ай бұрын
திருநாவுக்கரசர் தினம் இன்று ❤❤❤வாழ்த்துக்கள்
@RaviChandran-pw8nh
@RaviChandran-pw8nh Жыл бұрын
சிங்கத்தமிழன்சிம்மகுரோலோன்இவருடன்மறைந்ததுதமிழ்சினிமா.
@kuttysangee3198
@kuttysangee3198 2 жыл бұрын
Sivaji🔥🔥🔥
@malikgabose649
@malikgabose649 2 жыл бұрын
READY AA MAKKAL LINE IL IRUKIRAAGALAE 👬👫👭🧑‍🤝‍🧑
@sheenakulal1347
@sheenakulal1347 2 жыл бұрын
Shivaji get re birth to tamil mann those era gone
@baranig2955
@baranig2955 8 ай бұрын
.
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 Жыл бұрын
All is good
@SuperSeniorCtizen
@SuperSeniorCtizen 10 ай бұрын
ஆம்🙏
@ShortsTamil-gv6vc
@ShortsTamil-gv6vc Жыл бұрын
Vijayaganth annaavaiyum ippadithaan soothithaayoo sivamea
@Singer-Ramesh1
@Singer-Ramesh1 Жыл бұрын
தெய்வம் அவதரித்தது பூமியிலே..... அதனால் தான் அவர் பெயரும் சிவா- ஜி என்றானது.......
@RamKumar-du2uj
@RamKumar-du2uj 9 ай бұрын
Tirna
@Ramesh-jp9fk
@Ramesh-jp9fk 9 ай бұрын
கடலூர் வட்டம் காரணப்பட்டு கண்ணப்பன் ரமேஷ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ravipamban346
@ravipamban346 2 жыл бұрын
Sivaji lived has appar swamigal
@MalaVelan
@MalaVelan 6 ай бұрын
❤❤👍👍
@easwarimuthuraj2845
@easwarimuthuraj2845 2 жыл бұрын
சோகபாடல்கள்
@LalithaVeloo
@LalithaVeloo Жыл бұрын
😭😭😭
@GopalaswamyJonnagudla
@GopalaswamyJonnagudla 5 ай бұрын
😊
@BUDDHARRAJASEKARAN
@BUDDHARRAJASEKARAN 9 ай бұрын
Super nadippu every pound Nadi ke yaralu mudiya thu
@BaskaranRamalingam-s2y
@BaskaranRamalingam-s2y 17 күн бұрын
O Lty Revolver R O Oo O O Judy Bask Kalavijaku Bansir Variety Badkay O Satha 👌
@MurugesanDv
@MurugesanDv 4 ай бұрын
Eni oru oru sivaji Namakugu names Life not be see you
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 10 ай бұрын
623 venkuman Aanmegamum Thiravidamum நம் sareerathil Odum suththaratham Asutharaththam போல் aagum
@24sankara
@24sankara 2 жыл бұрын
Can anyone tell names of raagas for all the songs
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 Жыл бұрын
50 years more indian thamilan film now indian thamilan 80: very bad
@shahulhameed-wc5fg
@shahulhameed-wc5fg 6 ай бұрын
All know you to me
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 2 жыл бұрын
thiruchiapalam
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 2 жыл бұрын
300
@senthilavinsenthilavin9358
@senthilavinsenthilavin9358 2 жыл бұрын
CVS
@dinujayasnka
@dinujayasnka Жыл бұрын
Thirunavukarasar....yar enru.naan ariyen....naan oru muslim...anal..thirunavukkuarasar....ippadiththan...iruppar enbathei.....sivaji..in nadippil...naan...therindu..konden.....
@VasugiVasugi-s7v
@VasugiVasugi-s7v Жыл бұрын
13:45
@kalammariastephens5124
@kalammariastephens5124 2 жыл бұрын
Llp
@gurusamys4942
@gurusamys4942 2 жыл бұрын
To
@ChandranAnnamalai-mu9le
@ChandranAnnamalai-mu9le Жыл бұрын
Ucch lp
@user-cw9ug7zc7e
@user-cw9ug7zc7e 19 күн бұрын
Naina cm0vi
@muniyandik9470
@muniyandik9470 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@gopig6402
@gopig6402 6 ай бұрын
அறிவுக்கே ஒவ்வாத ஒரு காட்சி 😂
@venkataramanbalasubramania5701
@venkataramanbalasubramania5701 4 ай бұрын
Amam Ella cinamavum romba arivukku othu poi ullathu. Athanal than tamilnadu cinema politics people kku actors than rule seyyhirarhal.
@venkataramanbalasubramania5701
@venkataramanbalasubramania5701 4 ай бұрын
Oru hero 100 perai adithu uthappathu than arivukku othu varum
@gopig6402
@gopig6402 4 ай бұрын
@@venkataramanbalasubramania5701 இரண்டும் குருட்டு புத்தி
@Lakshmikadacham392
@Lakshmikadacham392 Ай бұрын
What about brucelee?. Do you believe him?​@@venkataramanbalasubramania5701
Squid game
00:17
Giuseppe Barbuto
Рет қаралды 38 МЛН
упс #aminkavitaminka #aminokka
00:12
Аминка Витаминка
Рет қаралды 2,2 МЛН
Rajaraja Cholan Full Movie Climax
40:35
RajVideoVision
Рет қаралды 3,1 МЛН