எனக்கு சுகர் இருந்தது அதனால் குழந்தை பாக்கியம் இருக்காது என பலர் கூறினார்கள் மனம் விட்டு முருகனை வேண்டிய மறு வருடமே குழந்தை பாக்கியம் கிடைத்தது முருகனின் கிருபையே கிருபை ஓம் முருகா❤❤❤
@k.s.ramachandrank.s.rama-db7pd11 ай бұрын
பிறருக்கு தீங்கின்றி தனக்கான வறம் வேண்டும் பகத்தர்களுக்கு தங்குதடையின்றி நல்லருள் தருவார் முருகபகவான்
@umababu8011 ай бұрын
❤ குழந்தையும் தெய்வமும் ஒன்று
@ManojKumar-kd8ys9 ай бұрын
முருகா போற்றி
@adiyarukkuadiyar58619 ай бұрын
இறைவனால் ஆகாதது எதுவும் உண்டோ! நமக்கு இந்த புழுவு மண்டையில் தோன்றுவது தான் தெரியும். ஒரு ரூபாயிக்கு போகாது இந்த மண்டை. இறைவன் கொடுப்பதை தடுக்க வல்லார் யார்? அவன் கொடுக்காததை தர வல்லார் யார்? ஈசனடி போற்றி. எந்தையடி போற்றி. நேசனடி போற்றி சிவன் சேவடி போற்றி.
முருகனை வழிபடுபவர்கள் கண்டிப்பாக நற்பலன்களை அடைவார்கள் ஓம் சரவணபவ போற்றி 🙏
@spsureshkumar64672 жыл бұрын
எனக்கு குழந்தை வரம் கிடைத்து விட்டது அதற்கு அருள் புரிந்த என் முருகப்பெருமானுக்கு நன்றி ஓம் சரவண பவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sunshinesmile82638 ай бұрын
May Lord Muruga bless you and family. Do not lose faith in any situation. Take any problem as an opportunity to get closer to him.
@தமிழ்Muni5 жыл бұрын
பாடலின் முடிவில் தூண்ணை உடைத்துக்கொண்டு முருகன் திருக்காட்சி கொடுத்த அழகு இருக்கிறதே......அப்பப்பா.....மெய்சிலிற்ந்து போனேன்
@jaisainathaprintersmalai7178 Жыл бұрын
Yes it's true othimalai chithamuruga saranam
@amiedn01 Жыл бұрын
@@jaisainathaprintersmalai7178 தமிழ் நாட்டு நடிகர்கள் எல்லாம் பக்கத்து மாநிலத்தில் இருக்குற திருப்பதி கோயிலுக்கு போயி வர்றது செய்திகள்-ல அடிக்கடி வருது. ஆனா தமிழ்நாட்டுலயே இருக்குற தமிழ் கடவுள் முருகனோட பழனி கோயிலுக்கு எதுக்கு எந்த நடிகர்களும் போயி வர்றதே கிடையாது. தமிழ்நாட்டை சேர்த்த யாராவது ஒருத்தவங்க இதுக்கு பதில் தெரிஞ்சா சொல்லுங்களேன். ஒருவேளை அந்த கோயில் மோசமான கோயிலா? எனக்கு அதைப்பத்தி தெரியாது. தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்க. - AMIR
@ramvlogs36608 ай бұрын
Rompa correct❤
@srileo19887 ай бұрын
It in thiruvannamalai... Kambathu ilayanar....
@sekark69163 жыл бұрын
என் ஆருயிர் தெய்வம் முருகனை நேரில் தரிசிக்கும் அந்த அடியார் நானும் ஒருவனாக இருந்திருக்க க் கூடாதா
@TheSampathv Жыл бұрын
முருகா எனக்கும் ஒரு நன்மையை செய் முருகா, எவ்வளவு பேருக்கு எத்தனையோ நன்மையைச் செய்திருக்கிறாய் முருகா! எங்கள் வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக்கொள் முருகா.....
அருணகிரிப் பெருமான் அருளிய எத்தனையோ பாடல்கள் இருப்பினும் 4 வருடங்களுக்கு முன்பு முதல் முறையாக திருச்செங்கோட்டு குமரனை அழைக்கும் இந்த பாடலை தான் பார்த்தேன்.. இப்போது 50 கும் மேற்பட்ட பாடல்களை மனனம் செய்த பாக்கியத்தை முருகன் தந்துள்ளார்...
@ManojKumar-kd8ys Жыл бұрын
🙏
@sathishk2726 Жыл бұрын
Indha padal peyar Enna?!
@thayalanvyravanathan2651 Жыл бұрын
முதல் பாடல்-கந்தர் அலங்காரம் இரண்டாவது வேல் விருத்தம் மூன்றாவது மயில் விருத்தம் திருப்புகழும் பாடினார். அது இத்திரைப்படத்தில் இடம் பெறவில்லை. "அதல சேடனார் ஆட' இத்திருப்புகழில் இந்த அரசனின் பெயரைக் குறிப்பிட்டுப் பாடுவார். "உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜன் உளமும் ஆட"என்று பாடியுள்ளார்.திருவண்ணாமலையை ஆண்ட அரசன் இவர்.
@sathishk2726 Жыл бұрын
@@thayalanvyravanathan2651 thanks 🙏
@nagarjunareddy9664 Жыл бұрын
👏👏👏
@ManiKandan-gm9qo5 жыл бұрын
வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொன்னால் கலங்கிடுமே🙏🙏🙏
@KannanKannan-jl4cz3 жыл бұрын
Good very good
@iyappank94982 жыл бұрын
@@KannanKannan-jl4cz l⁰
@karankuswha192 жыл бұрын
செந்தில்நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு மேவ வராதே ஒரு வினை..
@balajiravi07255 жыл бұрын
செங்கேழ் அடுத்த சின வடி வேலும் திரு முகமும் பங்கே நிரைத்த நற் பன்னிரு தோளும் பதும மலர்க் கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே...🙏
@venkatachalambs35015 жыл бұрын
TMS தமிழ் பாடல்களை நல்ல உச்சரிப்பில்் பாடி சிறப்பு சேர்த்துக் கொடுத்தார். அவர் புகழ் வாழ்க.
@kameswaransubramaniyam52793 жыл бұрын
மிகுருமையானபடமு
@rajagopalankamakshi14203 жыл бұрын
அமுதும் தமிழும் எ. பேசி தமிழ் வளர்த்த நீள்வுலகில் வாளைப்பளம் எனஉளறும் மாக்கள் எல்லாம்தமிழை வளர்க்ககிறறறார்களாம் நகைப்பபுதான் வருகிறது
@nagarajv24773 жыл бұрын
Kali arul
@Malliga-wh6ve8 ай бұрын
Soexelent
@MohanKumar-hw3mp3 жыл бұрын
ஓம் சரவணபவ. ஓம் முருகா சரணம். நல்ல பாடல். நல்ல தமிழ். 🙏🙏🙏
@velss27235 жыл бұрын
Tamil God's language....தமிழ் கடவுள் பழனி ஆண்டவர் தமிழினத்துக்கு துணை....
@SanjeevBeekeeper3 жыл бұрын
Songs in this part of the movie *வேல் விருத்தம்* வெங்காள கண்டர் கைச்சூலமும் திருமாயன் வெற்றிபெறு சுடர் ஆழியும் விபுதர் பதி குலிசமும் சூரன் குலம் கல்லி வெல்லா எனக் கருதியே சங்க்ராம நீசயித்து அருள் எனத் தேவரும் சதுர்முகனும் நின்று இரப்ப சயிலமொடு சூரன் உடல் ஒருநொடியில் உருவியே தனி ஆண்மை கொண்ட நெடுவேல் கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி கெளமாரி கமலாசனக் கன்னி நாரணி குமரி த்ரிபுரை பயிரவி அமலை கெளரி காமாஷி சைவ சிங்காரி யாமளை பவாநி கார்த்திகை கொற்றி த்ரியம்பகி அளித்த செல்வ சிறுவன் அறுமுகன் முருகன் நிருதர்கள் குல அந்தகன் செம்பொன் திருக்கை வேலே. *மயில் விருத்தம்* சந்தான புஷ்ப பரிமள கிண்கிணீ முகச் சரண யுகள அமிர்த ப்ரபா சந்த்ர சேகர மூஷிகா ஆருட வெகு மோக சத்ய ப்ரிய ஆலிங்கன சிந்தாமணிக் கலச கர கட கபோல த்ரி யம்பக விநாயகன் முதல் சிவனை வலம் வரும் அளவில் உலகடைய நொடியில் வரு சித்ர கலாப மயிலாம் மந்தாகிநி பிரபவ தரங்க விதரங்க வனசரோதய கிர்த்திகா வரபுத்ர ராஜீவ பரியங்க தந்தி அ வர அசலன் குலிசாயுதத்து இந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண இகல் வேல் விநோதன் அருள்கூர் இமையகிரி குமரி மகன் ஏறு நீலக்ரீவ ரத்னக் கலாப மயிலே.
@sharvansharvan8284 Жыл бұрын
நன்றி
@rajasekarr2568 Жыл бұрын
Thanks 🙏
@muthukumar5512 Жыл бұрын
Tq for your lyrics 🙏
@RameshP-dt3eb6 ай бұрын
8:14
@RajaPandi-t5v3 ай бұрын
முருகா
@ramachandranpadmanabha93203 жыл бұрын
This clip is so good because the entire filming has been blessed. The event in the end is absolving of our ego, Namaskaram
@rajam20312 жыл бұрын
அழகே அழகேசா தமிழழகே தமிழக அருமையே தமிழின் வேந்தே ..! தமிழமுதமே தமிழரின் வரமே உன்னதமே உலகே உயிரே..!
@velkumar08y1314 жыл бұрын
நாங்கள் வேண்டியபடி சஷ்டி நாளில் விசாகா நக்ஷத்திரத்தில் முருகனே பிறந்தார். சிவகார்த்திகேயன் என்று பெயரிட்டுள்ளோம் 🙏
@sivavalli27643 жыл бұрын
Mm ok
@RajKumar-ds5hw3 жыл бұрын
Om Muruga sarnam 🙏🙏🙏🙏🙏
@kanagarajraj26493 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.... என்றென்றும் இறை அருளுடன்...🙏🙏
@user-ex6fl3rq5n3 жыл бұрын
Arumai nanba
@prabu20093 жыл бұрын
Evvalavu naatkal kaaththu iruntheergal
@Megatitanking Жыл бұрын
Tamil God Murugan , the leader of all Tamils 🙏🔥 ...It's time for all Tamils to follow our leader and not fall prey for worldly temptations 😢 educate the future Tamil kids about all the details about Siddhars and their books in Tamil , our Siddha medicine , Kanda Puranam , etc .. Feeling blessed to born in a spiritually advanced Tamil Community ❤️ Even Mahavatar Baba Ji is a Tamilian, let the world know we are no atheists like these fake Dravidiyans claim , We are Aasivaga Tamilargal... தமிழ் வாழ்க , வெற்றி வேல் வீர வேல் 🔥
@தமிழ்_வன்னியர்8 ай бұрын
அருமை ஒவ்வொரு தமிழனும் இவ்வாறு எண்ண வேண்டும்.
@venkatesanvijayaragavan3655 Жыл бұрын
உண்மையான பக்தியோடு முருகனை வணங்கி அழைத்தால் நேரில் கண்டிப்பாக வருவான் ஓம் முருகா
@prabha9565 Жыл бұрын
உண்மை 🙏🏻
@aanmigaarularul68166 жыл бұрын
தெய்வ பாடகர் டி.எம்.எஸ். புகழ் வாழ்க.
@SelvaRaj-c1o6 ай бұрын
என்ன ஒரு திருக்காட்சி அற்புதமான செயல் கண் கலங்குதப்பா முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@gopalakrishnanv94566 жыл бұрын
தமிழே கடவுளின் மாெழி...தமிழென தலைவனே முருகப்பெருமான்
இன்றுதான் பார்த்தேன் அஹா அருமையான பதிவு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏
@Murugabhaktan6 жыл бұрын
Sambath R welcome
@KesavK-qm9rv Жыл бұрын
மயில் விருத்தம் 1 சந்தான புஷ்ப பரிமள கிண்கிணீ முகச் சரண யுகள அமிர்த ப்ரபா சந்த்ர சேகர மூஷிகா ஆருட வெகு மோக சத்ய ப்ரிய ஆலிங்கன சிந்தாமணிக் கலச கர கட கபோல த்ரி யம்பக விநாயகன் முதல் சிவனை வலம் வரும் அளவில் உலகடைய நொடியில் வரு சித்ர கலாப மயிலாம் மந்தாகிநி பிரபவ தரங்க விதரங்க வனசரோதய கிர்த்திகா வரபுத்ர ராஜீவ பரியங்க தந்தி அ வர அசலன் குலிசாயுதத்து இந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண இகல் வேல் விநோதன் அருள்கூர் இமையகிரி குமரி மகன் ஏறு நீலக்ரீவ ரத்னக் கலாப மயிலே. பதவுரை தேவ லோக விருட்சங்களில் ஒன்றான சந்தான மர புஷ்பத்தின், நறு மணம் வீசுவதும், சதங்கையை தன்னிடத்தில் கொண்டதும், அமிர்த ஒளியை வீசுவதும் ஆகிய, இரண்டு திரு அடிகளை உடையவரும் (யுகள - இரண்டு), பிறைச் சந்திரனை அணிந்தவரும், மூஷிக வாகனரும், மிகப் பிரியத்துடன் சத்ய நெறியையே தழுவிக் கொண்டிருப்பவரும், தேவ லோகத்து மணியாகிய சிந்தாமணி போல் அடியார்களுக்கு நினைத்ததை அள்ளிக் கொடுப்பவரும், தனது தாய் தந்தையர்களுக்கு அபிஷேகம் செய்வதற்காக ரத்ன கலசத்தை திருக் கரத்தில் ஏந்தி இருப்பவரும், மத நீர் பெருகும் கன்னங்களை உடையவரும், முக் கண்ணை உடையவருமாகிய கணபதி, முன்னொரு காலத்தில், கனிக்காக போட்டி இட்டு சிவபெருமானைச் சுற்றி வரும் அதே நேரத்தில், சராசலங்கள் அனைத்தையும் ஒரு நொடியில் சுற்றி வந்த, அழகான தோகைகளை உடைய மயில் (அது யாருடையது என வினாவினால்) கங்கையில் உதித்தவரும், மனக் கவலைகளை பிளந்து எறிபவரும், சரவணத்தில் உதித்தவரும், கிருத்திகை மாதர்களின் சிறந்த புதல்வரும், தாமரை மலரைத் தனது கட்டிலாகக் கொண்டவரும், பாம்பு வடிவமான அந்த சீர்மிகு நாகாசல வேலவனும், வஜ்ராயுதத்தை உடைய இந்திரனின் மனைவியாகிய இந்திராணியின், மாங்கல்ய நூலை காப்பாற்றினவரும், போரிட வல்ல வேலாயுதத்தை ஏந்தி இருக்கும் பேரழகை உடையவனும், அருளைச் சுரக்கும், இமவான் மடந்தை பார்வதியின் திருக் குமாரனாகிய முருகக் கடவுள் வாகனமாக ஏறி வரும் நீல நிறமான கழுத்தையும் பச்சை நிறமாக ஒளி வீசும் தோகைகளை உடைய மயிலே அது.
Very thankful to you for giving all these information
@Mani-mv3pnАй бұрын
Nandri
@kirohiro73336 жыл бұрын
Bakthas,i forgot to close the prayer room in my house n slept, around midnight young lord muruga with spear blessed me with his vision, yes he jumped from the hill in the picture in my dream . he's real.
@Murugabhaktan6 жыл бұрын
Valava Valava Blessed
@SatyaNG_MosaicMedia5 жыл бұрын
You are blessed with Lord MURUGAN
@priyankaprabhu73635 жыл бұрын
Murugan blessed you
@kumaress75464 жыл бұрын
Bless one in million
@ManojKumar-kd8ys Жыл бұрын
முருகா உன் திருவடி சரணம்
@mayilsamyk18294 жыл бұрын
அருளாளர் ஒருவர் இருந்தால் அவர்மூலம் அனைவரும் பெறலாம் இறை தரிசனம்..
@rsaratha532 жыл бұрын
Dk pattammal
@sridharsri49814 жыл бұрын
தற்ப்போதய தமிழ் சினிமா அனைத்தும் குப்பையில்
@FundamendalTube4 жыл бұрын
11:00 முதல் 11:25 வரை ஒலிக்கும் அதி அற்புத இசை என்ன இராகம் என்றோ தில்லானா வகையா என்றோ என்ன பாடல் என்றோ யாரேனும் அடியவனுக்கு விளக்கிட இயலுமா இசை வேள்வியர்களே
@gka25114 жыл бұрын
It is Raga Hamsanandi
@yamaha3d5693 жыл бұрын
@@gka2511 100% சரி. ஹம்ஸாநந்தி ராகம்தான். நினைத்தால் போதும் பாடுவேன் (நெஞ்சிருக்கும் வரை), வந்தனம் என் வந்தனம் (வாழ்வே மாயம்), ராத்திரியில் பூத்திருக்கும் (தங்க மகன்) இன்னும் பல பாடல்கள் உள்ளன..
இது ஒரு உண்மை கதை. சொ சொ மீ ஐயா சொற்பொழிவு கேட்டது.
@mylappanmylappan6682 Жыл бұрын
ஓம் முருகா போற்றி
@ahtinyap59116 жыл бұрын
Cute muruga. I like his attitude...om muruga.om namashivaya..
@subbulakshmimuruganandham2210 Жыл бұрын
உண்மையான பதிவு ஓம் முருகா வாழ்க வளமுடன் அருமை அருமை
@murugesan.s8969 Жыл бұрын
தமிழ். ....தமிழ் அது அந்த ஆண்டவனையே ஆடவைத்துவிடும். ஐய்யா நீர் என்றும் இறவா வரம்பெற்றவரய்யா. என் உடம்பெல்லாம் சிலிர்க்கின்றது
@jayaramanpn6516 Жыл бұрын
அருமை அவர்கள் காலத்தில் வாழந்தோம் கண்டோம்.கலந்து உரையாடினோம்.ஆஹா அருமை.இன்றைய சினிமா தரமில்லை
@anandkumara-m1c3 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எங்கள் குல தெய்வமே எங்கள் சக்தி தெய்வமே கோடி நமஸ்காரம் அப்பா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@sivasubramaniS057 жыл бұрын
தமிழில் வைதாரையும் வாழ வைப்பான் என் அப்பன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vembuluvembulu49955 жыл бұрын
Murugan arul
@venkatannaviАй бұрын
ஓம் முருகா, எங்களுக்கும் குழந்தை கிடைக்க அருள் புரிவாயாக, பல கஷ்டங்களுக்கு பிறகு 40 வயதில் தான் திருமணம் நடைப்பெற்றது , அரோகரா அரோகரா ❤❤❤
@VarnikadevivarniАй бұрын
Nichayam nadakkum
@kulandaivel-75792 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரொ அரோகரா அண்ணாமலையாருக்கு அரோகரா சிவாய நம திருச்சிற்றம்பலம்
@nagrao40764 жыл бұрын
No song can make you believe that God is great every god is pleased with your prayer
@karpagamsriraman65084 жыл бұрын
Superb to watch Sir. Mikka nandri. Kangallil neer malginen at the end of the scene by seeing Bala Murugan. BALA MURUGANUKKU AROHARAA
@saravanakumarsababathy51343 жыл бұрын
Younger generation should know our history 🙏🇮🇳🙏
@638venkatesh6 жыл бұрын
Extraordinary, excellent, super directing & devotional.muruga pahi nandhana.namo namaha.👏🙏🙏🙏👏
@ondiappanpalamudhirselvan4344 Жыл бұрын
ஆல் போல் தழைத்து,அருகுபோல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே!!!🌺🍁🌿🌾🍇🥭🍎🍏🥥🍍🍋🍊🥕🥦🥬🍉🐘🐘🐓🐓🦚🦚🙏🙏🙏🙏🙏🙏
@devisuganya12383 ай бұрын
En paapa 3yrs aaga podhu..birth problem naala nadakama irundhanga.. surgery pannom 1yr la..physio lam koduthom.. walking with support dhan.. then naan murugar ku vetrillai deepam 6 tuesday pottu vel maaral padithu vendikiten.. Nambamudiyadha adhisiyam 6th tuesday night 11.30pm ku ellarum utkandhu tv parthu kondirundhom apo.. paapa avala ezhundhu nadaka aarambichita🙏🙏🙏🙏😢😢😢😢😢engalala azhugaiya adaka mudiyala... first enna panradhunae purila then ava 3rd tym nadakum podhu video eduthu ellarkum anupchom.. en anna murugar en vendudhala kekraru..namba ellar vendudhalayum kepar.... Muruga Muruga Muruga❤❤❤
@kuttyrc19016 жыл бұрын
TMS ஐயா வின் குறள் கேட்டு அந்த அம்மனே மயங்கி விட்டாள்
@கோ.சக்திவேல்4 жыл бұрын
குரல் என்று எழுதுங்கள் நண்பரே.
@கோ.சக்திவேல்4 жыл бұрын
குரல் என்று எழுதுங்கள் நண்பரே
@ramamoorthyk82163 жыл бұрын
குறள் திருவள்ளுவர் இயற்றியது TNS அல்ல
@muthuk42955 жыл бұрын
டிஎம்எஸ் சௌந்தராஜன் புகழ் வாழ்க வல்லக்கோட்டை முருகன் துணை
@naturelover96903 жыл бұрын
🙏🙏🙏 ஓம் முருகா சரணம் 🙏🙏🙏
@onelinkadvt98005 жыл бұрын
Never underestimate the power of God never ridicule any belief God Answer all sincere prayers your ego is your first enemy
@saranpatel11145 жыл бұрын
MR Radha!! What a legend😍😍
@kuppusamyramiah76214 жыл бұрын
TMS அவர்களின் குரலால் நெஞ்சை உருக்கும் அருணகிரி நாதர் பாடல்
கடைசியில் வரும் பாடல்.நெஞ்சை உருகவைத்தது. கண்ணீர் பெருகியது. அழகான. பாகேஶ்ரீ ராகத்தில்.பாடப் பட்டது. அதுபோல் ஆரம்பத்தில் சிம்ஹேன்றமத்யம ராகத்தில் பாடிய பாடல் வெகு அருமை. TMS அவர்கள்.குரலுக்கு ஈடு கிடையாது. முருகப் பெருமானின் தவப் புதல்வன் அவர்.
@kuppusamyramiah7621 Жыл бұрын
ராகங்களை தெரிவித்தற்கு நன்றி
@kuppusamyramiah762110 ай бұрын
பாகேஸீரிஅற்புதமான ராகம் பக்தி பாடல் மட்டுமல்ல இனிமையான காதல் பாடல்களும் உண்டு.பாடல்கள் வரிகளை இங்கே சொல்வது சரியாக இருக்காது படப் பெயர்களை மட்டும் குறிப்பிடுகிறன் மீண்ட சொர்க்கம் TMSசுசீலாகுரலில் குலேபகாவலி AM ராஜா ஜிக்க ஜிக்கி குரலில்
@s.p.nathantamilan80234 жыл бұрын
முருகா சரணம் தமிழ் தந்த தலைவன் தமிழ் காக்கும் இறைவன் போற்றி போற்றி
@muthumoorthy25245 жыл бұрын
செங்கேழ் அடுத்த சின வடி வேலும் திரு முகமும் பங்கே நிரைத்த நற் பன்னிரு தோளும் பதும மலர்க் கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே செம்மை நிறக் கோபம் கொண்ட சின வடிவேல்...திருமுகம்... அடியவர்களின் பாரம் தாங்கும் பன்னிரு தோள்... தாமரையில் தேன்துளியும் முத்தும் சிதறும் திருச்செங்கோடு என்னும் ஊர்... அந்த செங்கோட்டுக் குமரன் எப்படித் தெரியுமா? நான் எங்கே நினைப்பினும், அங்கே என் முன் வந்து தோன்றுவானே! என்னவொரு நம்பிக்கை, பிடிமானம் பாருங்கள்! எங்கே நினைத்தாலும் அங்கே வந்து தோன்றுவானாம் என் முருகன்! அதுவும் எப்படி? சும்மா அசரீரியா குரல் எல்லாம் கொடுக்க மாட்டானாம்! கனவில் தோன்ற மாட்டானாம்! = "முன்" வந்து தோன்றுவான்! முன் "வந்து" தோன்றுவான்!
@Murugabhaktan5 жыл бұрын
indha paadaluku artham yen channelil post seidhu ullen .. neeram irundhal paarkavum
Great occurrence, Thank Lord Muruga and His great Mother
@kumareshnatarajan80192 жыл бұрын
Superb video. Thanks a lot for uploading this video. Thanks once again.
@venkiteswarankl971311 ай бұрын
Eyes,Lord muruga, intha pattai kettaley, dhara dharai kottarathey. Magnificent song by tms. 🙏🙏
@sugavaneshram5794 Жыл бұрын
முருகனே என் அப்பனே சித்தர்களின் குருவான அப்பனுக்கே வேதம்சொன்ன சித்தநாதனே நான் பார்த்த முதல்கடவுளே கார்த்திகை மைந்தா குமரவேலனே போற்றிபோற்றி🙏🙏
@M-503 жыл бұрын
டி எம் எஸ் முரகன் அருளாளர்! மிகசிறந்த குணசித்ர நடிகவேள்! வெளி தோற்றம் வேறு. சினிமா பாதிப்பு, ஆயினும் நல்ல இறைபக்தர்!
@naveenraj87235 жыл бұрын
தமிழ் கடவுள் முருகன்... ஓம்
@vish25533 жыл бұрын
Murugan belongs to all, don’t limit it by boxing him as Tamil kadavul. Kadavul is beyond language and place. He is Karthikeya in the North, Skanda is also north which became Kanda in Tamil.
@Megatitanking Жыл бұрын
@@vish2553 murugan belongs to Tamil people , his network is shared among Tamil community of siddars who are also from various backgrounds Learned Tamil for spiritual progress. Tamil is essential for getting in touch with out beloved Murugan 🙏... Example : Bogur from china
@MegaVistaman Жыл бұрын
@@vish2553 these are simon groups. murugana keera vikuravan mari draw panni vechirukiranuga
@vish2553 Жыл бұрын
@@Megatitanking don’t be a parochial one eyed Tamilian. I am a Tamilian too. Skanda Puranam is Tamil? Shanmuga is Sanskrit ( Six faces). Kanda comes from Sanskrit Skanda. Think as a Indian first.
@parasnathyadav3869 Жыл бұрын
@@vish2553हर हर महादेव 💐💐🙏
@sathi63204 жыл бұрын
Nandri. Ini video-ikku nandri.nandri.nandri.
@nagrao40764 жыл бұрын
Save the world from this devil and demon Corona our beloved Muruga. kambahthu alwanah like lord Narasimha
@Kned568 жыл бұрын
My humble opinion is this. Kali is the mother who is angry for the benefit of Dharma. She incarnated to destroy the evil in the world with Shiva. She is a mother full of love. It is not a war between murugan and Kali. But the all knowing murugan being son of shiva wanted to play a small part to test his devotee. hence he did not appear immediately.
@jithusasidharannair38978 жыл бұрын
Very much true.My love and respect to you my friend for saying the actual meaning
@AronAroniteOnlineTV6 жыл бұрын
It is a war between egoistic upasaka and self realized muruga bakta.
@தமிழன்பாண்டியன்7 жыл бұрын
தமிழ் கடவுள் முருகன் வழிபாடு செய்து நன்மை பெறலாம்
@Murugabhaktan7 жыл бұрын
தமிழன் பாண்டியன் ok
@jayavelu46666 жыл бұрын
The Dr
@sundars47375 жыл бұрын
தமிழன் பாண்டியன் yang tidak bisa jadi
@arunchakravarthy48225 жыл бұрын
English French Japanese
@Murugabhaktan5 жыл бұрын
Tamil
@KesavK-qm9rv Жыл бұрын
வேல் விருத்தம் 2 வெங்காள கண்டர் கைச்சூலமும் திருமாயன் வெற்றிபெறு சுடர் ஆழியும் விபுதர் பதி குலிசமும் சூரன் குலம் கல்லி வெல்லா எனக் கருதியே சங்க்ராம நீசயித்து அருள் எனத் தேவரும் சதுர்முகனும் நின்று இரப்ப சயிலமொடு சூரன் உடல் ஒருநொடியில் உருவியே தனி ஆண்மை கொண்ட நெடுவேல் கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி கெளமாரி கமலாசனக் கன்னி நாரணி குமரி த்ரிபுரை பயிரவி அமலை கெளரி காமாஷி சைவ சிங்காரி யாமளை பவாநி கார்த்திகை கொற்றி த்ரியம்பகி அளித்த செல்வ சிறுவன் அறுமுகன் முருகன் நிருதர்கள் குல அந்தகன் செம்பொன் திருக்கை வேலே. கொடிய ஆலகால விஷத்தை அடக்கிக் கொண்டிருக்கும் கழுத்தை உடைய சிவ பெருமானின் சூலாயுதமும், திருமாலின் வெற்றிச் சின்னமான ஒளி வீசுகின்ற சக்ராயுதமும், தேவர்களின் தலைவனான இந்திரனின் சூரபத்மாவின் சுற்றம் முழுவதையும், அடியோடு பெயர்த்து, வெற்றி காணும் திறமை உடையன அல்ல, என்று நினைத்து, 'சிறந்த போர் வீரனே, நீ ஜெயித்து எங்களுக்கு அருள வேண்டும்' என்று,தேவர்களும் பிரம்மனும் வேண்ட, கிரவுஞ்ச மலையையும் சூரபத்மாவின் உடலையும் ஒரே நிமிடத்தில் உருவி அழித்து வெளி வந்த ஒப்பற்ற ஆண்மை கொண்ட நெடிய வேலாயுதம் (அது யாருடையது என வினவினால்) ஊழிகாலத்தில் தேவர்கள் முக்தி அடையும் பொருட்டு அந்த தேவர்களின் எலும்புக் கூட்டை மாலையாக போட்டுக் கொண்டவள், மகிஷாசுரனைக் கொன்று அவனின் எருமைத் தலைமேல் நிற்பவளும், சப்த மாதர்களில் ஒருவளான வராக மூர்த்தியின் சக்தியாக இருப்பவள், இந்திரனின் சக்தியானவள், குமார மூர்த்தியின் சக்தி, தாமரையை ஆசனமாகக் கொண்டிருக்கும் இளமை மாறாத கன்னி, காக்கும் சக்தியாகிய விஷ்ணுரூபிணி, பால்ய பருவத்தினள், மும் மூர்த்திகளுக்கும் மேலானவள், பைரவரின் சக்தி, மலம் அற்றவள், பொன்னிறமானவள், அடியார்களின் விருப்பங்களை நிறைவேற்றும் கண்களை உடையவள், சிவனுடைய தேவியாகிய பேரழகி, நீல நிறத்தவள், சம்சாரக் கடலை அகற்றுபவள், கார்த்திகை மாதர்களாக வருபவள், யுத்தகளத்திற்கு அதிபதி, முக்கண்ணுடையவள் ஆகிய தேவி, பெற்றருளிய உலகுக்கெல்லாம் முத்திச் செல்வத்தை கொடுக்கும் பாலகன் சண்முகன், ஞானசொரூபி, அரக்கர் குலத்தினை அழித்தருளிய கந்த பிரான், திருக்கையிலே விளங்கும் பொன்னொளி வீசும் அழகிய வேலாயுதமே அதுவாகும்.
@ranjinisekaran40917 ай бұрын
முருகா 🙏🙏🙏🙏😢 ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏🙏 கம்பத்து இளயனார்🙏🙏🙏🙏
@nadarajalecthumanan6846 жыл бұрын
TMS தமிழுக்கு வாய்ந்த ஒரு தெய்வீக சாரிரம்
@kuppusamyramiah76214 жыл бұрын
உண்மை. அவரைப் போல் தமிழை பிழையின்றி கணீர் என பாடுபவரை இனி காணமுடியாது
@vasudevanp75737 ай бұрын
ஓம் முருகா சரவண பவ எமக்கும் காட்சி அளித்து அருள் புரியவும்
@saravananshanmugam28017 жыл бұрын
om thuruchendhur muruga..... om thuruchendhurmuruga....... om thuruchendhur muruga.............
@Murugabhaktan7 жыл бұрын
god bless
@udhayalogu7084 жыл бұрын
All the people see and listen my Thamiz devotional beauty 😍❣️
@yoyobrothers61013 ай бұрын
நன்றி முருகா நன்றி எத்தனையோ முறை அழைத்தவுடன் உதவி அழைக்காமலும் உன் துணை அருளுக்கு நன்றி அப்பா சாய் முருகா
@muruganpp9547 Жыл бұрын
அப்பனே யம்பெறுமனே 🦚🦚🦚🦚🦚வெற்றிவேலனே என் கடன் சீக்கிரம் அடையனும் என் அப்பனே 🙏🙏🙏🙏🙏🙏🙏
@mithraamma8204Ай бұрын
ஐயணே என் அப்பணே உன் பிள்ளைக்கு விரைவில் திருமணபாக்யம் அருளிடு தயாநிதே பக்தபதே முருகா முருகா முருகா
@rubyYT333Ай бұрын
Goosebumps 😢😢🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️
@karthickd76 жыл бұрын
தமிழை பாட தமிழ் பெற்ற பிள்ளை. சௌந்தர ராசனுக்கு நிகரில்லை.
@ganznallavan24053 жыл бұрын
நிதர்சனமான உண்மை
@2367152382213 жыл бұрын
He is a Saurashtrian Brahmin born in Madurai. Full name is Thoguluva Meenatchi Iyengar Soundararajan
@humblerajesh.91296 жыл бұрын
எம்பெருமான் முருகன்...
@has48964 жыл бұрын
Super Sir,,,very great,,Sir ,,,💥💥💥💥💥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
@finalyear34193 жыл бұрын
அருமை🙏🙏🙏 omsaravana bava
@nehasinghraghuvanshi7938Ай бұрын
Pl share the name of the respected singer and his most famous verse of murugan. I am looking for it since i heard it in a temple..
@mohanmalar81473 жыл бұрын
🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏 ஓம் நமசிவாய நன்றி 🙏🙏🙏
@MrSixpointTwo6 жыл бұрын
அருமை
@vidheesh3 жыл бұрын
If some one can add subtitles , it can be of great help
@Skandawin782 жыл бұрын
Songs are classical Tamil difficult to translate
@SKM_Lifestyle5 жыл бұрын
ஓம் சரவணபவ.....
@kumaraguruji96205 жыл бұрын
அருணகிரிக்குஅரோகரா
@சிவாசக்தி-வ6ல5 жыл бұрын
அருமையான செய்தி
@RamaChandran-xm9wi6 жыл бұрын
Superb🙏🙏
@kumarmanikandan5911 Жыл бұрын
எங்களுக்கு குழந்தை வரம் கிடைத்தது முருகன் போற்றி முருகன் போற்றி
@Ritesh.S-j7j5 ай бұрын
வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்ல கலங்கிடுமே செந்தில் நகர் சேவகா என்று திருநீற்று அணிபவர்க்கு மேப வாரா வினை நேபாவாரா வினை முருகா
@shankardevasenan25343 жыл бұрын
எத்துனை பேறு பெற்றோர் இவரெல்லாம் ,முருக தரிசனம் பெற்றோர் அருணகிரியாரின் திருப்புகழால்
@nagrao40764 жыл бұрын
Lord Muruga the Tamil God will save Tamil in this world eternally
@yogiadityanathabhimani Жыл бұрын
Tamil god.? Or hindu god
@Megatitanking Жыл бұрын
@@yogiadityanathabhimani Tamil god murugan founder of Complete Tamil Language 🙏 Head of All Immortal Siddhars , and Commander of Shaivism
@yogiadityanathabhimani Жыл бұрын
@MAXI all states except tamilnadu,he is called as subramanya swamy
@amiedn01 Жыл бұрын
@@yogiadityanathabhimani தமிழ் நாட்டு நடிகர்கள் எல்லாம் பக்கத்து மாநிலத்தில் இருக்குற திருப்பதி கோயிலுக்கு போயி வர்றது செய்திகள்-ல அடிக்கடி வருது. ஆனா தமிழ்நாட்டுலயே இருக்குற தமிழ் கடவுள் முருகனோட பழனி கோயிலுக்கு எதுக்கு எந்த நடிகர்களும் போயி வர்றதே கிடையாது. தமிழ்நாட்டை சேர்த்த யாராவது ஒருத்தவங்க இதுக்கு பதில் தெரிஞ்சா சொல்லுங்களேன். ஒருவேளை அந்த கோயில் மோசமான கோயிலா? எனக்கு அதைப்பத்தி தெரியாது. தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்க. - AMIR