நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை சீண்டும் திருமுருகன் காந்திக்கு தமிழர் கட்சி பொதுசெயலாளர் தீரன் திருமுருகன் பதிலடி. #thirumurugan #thadam #seeman #ntk #himlar #தடம்
Пікірлер
@Karan200028 күн бұрын
வாழ்த்துகள் அண்ணா.....ஈழ மண்ணில் இருந்து உங்களோடு நிற்க்கின்றோம்....
@bharathinanthu81576 күн бұрын
இராமநாதபுரம் நாங்கள் இருக்கிறோம்
@தமிழ்ஈழம்swissthamilfox8 күн бұрын
தம்பி உடையான் படைக்கு அஞ்சான். உலகத் தமிழர்களின் இறுதி நம்பிக்கை அண்ணன் சீமான்.
@Ms.shajahan8 күн бұрын
தீரன் திருமுருகனை நாம் தமிழர் கட்சி கொண்டாடப்பட வேண்டும் என் நண்பர் என்பதற்காக அல்ல அவர் உண்மையான தமிழ் தேசிய போராளி நம் கட்சி அவரை சரியான முறையில் வழிநடத்தினால் இந்த திராவிட அன்ன கைகளுக்கு எல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டியதே இல்லை அவர் பார்த்துக் கொள்வார் தீரன் திருமுருகனை நாம் தமிழர் கட்சி சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் சரியானவர் தீரன் வாழ்த்துக்கள்
@SivasankarThevar5 күн бұрын
பயன்படுத்த அவர் என்ன பொருளா....?தமிழன் என்று திமிரோடு வரும் சிங்கத்தின் கர்ஜனை தமிழில்...தமிழருக்கா கத்தான் இருக்கும்...உண்மையான உணர்வாளர்கள் நாம் தமிழரை பயன்படுத்தி இனத்திற்கு தொண்டு செய்யவேண்டும்.... பதிவு சரி...ஆனால் சொன்ன விதம் தவறு.
@drajivgandhi28658 күн бұрын
சிறப்பு சகோதர்களே புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@kanthan36918 күн бұрын
தம்பி மானத் தமிழர்கள் உங்கள் மானத் தமிழர்கள் நாங்கள் தலை வணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் 🙏 💪
@KamalSinna8 күн бұрын
மிக மிக தரமான, உண்மையான, சத்தியமான உயிர்ப் பேச்சு. வாழ்க தமிழன்.வாழ்க தமிழ்.❤❤❤❤
@chozhannagaraj60477 күн бұрын
நாம் அனைவரும் ஒன்றாவது மிகவும் அவசியமான ஒன்றாகும் நாம் தமிழர் 💪💪💪
@kanthan36918 күн бұрын
உலக தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை எங்கள் அண்ணன் வீர செந்தமிழன் சீமான் தான் 💪
@ushanthanthevasakayam528 күн бұрын
NTK 💪
@tamilmahabharatham88108 күн бұрын
தமிழ் தேசியம் என்றால் என்ன?? பதில் கூறவும்.
@Anandspeaks-d3w8 күн бұрын
Tamilans @@tamilmahabharatham8810
@muthusmk45446 күн бұрын
அதுவே தெரியாம தான் நீங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறீர்களா@@tamilmahabharatham8810
@SivasankarThevar5 күн бұрын
@@tamilmahabharatham8810தமிழர்களுக்கான தேசியம் தமிழ் தேசியம்....போதுமா...?
@BalajiDoss-iw7rd8 күн бұрын
தமிழ் வாழ்க தமிழர் வாழ்க நாம் தமிழர்
@ravir77648 күн бұрын
இருவருக்கும் மிக்க நன்றி
@kannanmusic28058 күн бұрын
பிழைக்க துப்பில்லாதவன்.ஈழத்தில் அழிந்த தமிழன் பிணத்தை வைத்து! மே 17 இயக்கத்தை உருவாக்கி திராவிடத்தோடு ஒட்டி உண்ணியைப்போல் வாழ்பவரே! தெரு முருகன் காந்தி.
@muruganshanmugam15937 күн бұрын
காந்திலு
@gurusaragurusara51968 күн бұрын
தமிழராய் ஒன்றிணைவோம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@amirthampalanivel40728 күн бұрын
இப்படி. ஒவ்வொரு. எதிரிகள். தோலை உரிக்க. வேண்டும். வாழ்த்துக்கள். இருவருக்கும்.
@Ramakrishnaads8 күн бұрын
உள்ளம் மகிழ்ச்சி அய்யா.... நன்றி... சீமான் அண்ணா 🎉🎉🎉 நாம் தமிழர் வெல்க தமிழ் தேசியம் 🎉🎉 நல்வாழ்த்துக்கள் தீரன் 🎉🎉 By Rmk 😎
@srisridhar19947 күн бұрын
🔥 தமிழ்தேசிய ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வேற்றுமைகளைக் கலைந்து அனைத்து சிறந்த தமிழ்தேசிய ஆளுமைகளையும் மதித்து ஒருங்கிணத்துக் களமாட வேண்டும்.. அது மட்டுமே தமிழ்தேசிய அரசை இந்த மண்ணில் விரைவாக நிறுவுவதற்கான சிறந்த ஆக்கபூர்வமான வழியாக இருக்கும்... !
@nagarajanp88557 күн бұрын
அண்ணா வாழ்த்துக்கள் தமிழுக்கு இவ்ளோ முக்கியம் கொண்டு பேசி உள்ளீர்கள் உங்க தைரியம் தான் ஒவ்வொரு தமிழனுக்கு அன்று முதல் இன்று வரை இந்த தைரியம் தான் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
@sivaselvakumar41687 күн бұрын
@@nagarajanp8855 தமிழ் தேசியத்தின் இன்னும் ஒர் எதிரி இந்த ஜெய் கிந்த். நான் ஈழ தமிழன் அதன் அர்த்தம் பச்சை தண்ணீர் கூட கொடுக்காமல் திலீபனை கொன்ற ஆரிய கூட்டம். தமிழ் தேசியம் உணர்வு கொண்டால் ஆரியமும் திராவிடமும் ஒன்று சேரும்.
@shiv-vk4qo8 күн бұрын
அருமை...பாராட்டுக்கள்...🐯🐯🐯🐅🐅🐅👏🏻👏🏻👏🏻💪💪💗💗💗💗
@Jey-v5j8 күн бұрын
தமிழ் உணர்வு உள்ளவர்கள் தங்களுக்கென்று தனிப்பட்ட ரீதியிலான கொள்கையிருப்பினும் அதை மறந்து தமிழராக ஒன்றுசேருங்கள் இதுவே உலகத்தமிழரின் விருப்பமும் கூட.
@periclesonkeethstephen49738 күн бұрын
தீரன் திருமுருகன் 2009 இருந்து பார்த்து கொண்டு இருக்கிறோம் அருமையான தமிழ்தேசிய போராளி. புலம்பெயர் தேசத்தில் இருந்தும் எல்லோரையும் பார்த்து கொண்டு இருக்கிறோம். தீரன் திருமுருகன் சீமானுக்காக வந்தது நிற்பதில் அருமை அருமை. தமிழ்தேசியம் சரியான பதையில் செல்கிறது. பெரியாரே மண்ணுதான் என்ற அளவுக்கு வந்ததே தமிழ்தேசியத்து கிடைத்த பெரிய வெற்றி. திருமுருகன்காந்திய ஓட ஓட விடனும். எல்லா தமிழர்களும் ஒரு அணியில் நிற்பதே மகிழ்ச்சியாக உள்ளது. இலக்கு ஒன்று இனத்தின் விடுதலை💪🏿 நாம் தமிழர் 💪🏿 🇳🇴🇳🇴🇳🇴
@pchinnadurai7 күн бұрын
நல்வரவு திரு தீரன்திருமுருகன் அண்ணா......
@karunanirojan8 күн бұрын
அருமை தம்பியா
@sridevim61287 күн бұрын
மிக அருமை தம்பிகளுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@Muruvell7 күн бұрын
அனைத்து தமிழ் தேசியவாதிகளும் தமக்குள் இருக்கும் உட்பகையை மறந்து இன்று தமிழ் தேசிய ஆளுமையாக உயர்ந்து நிற்கும் அண்ணன் சீமான் கரத்தை வலுப்படுத்த வேண்டும்
@selvarajselvaraj18927 күн бұрын
தமிழ் நாட்டிலே ஒரே துணிச்சலான தலைவன் நம்ம அண்ணன் செந்தமிழன் சீமான் மட்டுமே 🙏✊
@mammam-bg6cw8 күн бұрын
சகோதரரின் யதார்த்தமான பேச்சு மிக சிறப்பு 👏👏👏👌👌👌
@EswaranLic8 күн бұрын
சிறப்பு❤❤❤❤❤❤
@சில்லுகருப்பட்டி7 күн бұрын
அண்ணன் தீரன் திருமுருகனின் கருத்துக்கள் சிறப்பாக உள்ளது💥
@malaialagu75257 күн бұрын
❤❤❤❤அருமை அருமை நன்றி உறவே தமிழர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் வாழ்க தமிழ் நாம் தமிழர்
@prakashmasa32718 күн бұрын
சவுதி அரேபியா தமாமிலிருந்து சிக்கத்தம்பூர் பிரகாஷ் சரியான நேரத்தில் சரியான நேர்காணல் வாழ்த்துக்கள் இருவருக்கும்
@RNalini-jc7ty8 күн бұрын
NTK t nagar chennai niti vudavi panugo
@nathanrao86928 күн бұрын
NTK ❤ SEEMAN ANAN ❤
@ThangiahGopal-iy2hg8 күн бұрын
சிறப்பு ஐயா🙏💐
@MeenatchiSivan8 күн бұрын
அருமை சகோ... 👍🌹🌹
@letchumananletchu34358 күн бұрын
தெலுங்கன் காந்தி.
@PanneerselvamVelu8 күн бұрын
Stand with seeman,
@Ms.shajahan8 күн бұрын
சிறப்பு
@ramezcbz5 күн бұрын
Super Anna, Love you
@sahayalathis4377 күн бұрын
அருமை மகிழ்ச்சி / அண்ணன் தீரன் திருமுருகன் சரியான நேரத்தில் நாம் தமிழருக்கு ஆதரவாக செயல்படுகிறார் / நன்றி
@SivaValar-rs7nh7 күн бұрын
உன் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கும் நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@baskaranbas79308 күн бұрын
அருமை 👌👌👌👌
@mahendrarajah138 күн бұрын
நாம்தமிழர் தலைமை அறிவிக்கவேண்டும் நாம்தமிழர் கட் சி இல் இருந்து விலகியோர் திரும்ப இணைய முடியாது அதேபோல் மாற்று கட் சியில் இருந்துவருவோர் சேர முடியாது
@ushanthanthevasakayam528 күн бұрын
NTK 💪
@vadivelsathya59807 күн бұрын
நன்றி உறவே🙏🙏🙏
@wilson_608 күн бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥
@ASJeyakumarKamaraj-dm8hs8 күн бұрын
👍👍👍👍👍
@anthonydaniel14288 күн бұрын
❤❤❤❤👍👍👍👍👃👃🇩🇪
@ThirupathiRaja-hk9ds6 күн бұрын
அண்ணன் தீரன் திருமுருகன் அவர்களை வணங்குகிறேன்🙏🙏🙏🙏
@ThamizharNaam7 күн бұрын
திருமுருகன் காந்தி ஒரு திராவிட கை கூலி கனி அக்கா சொன்ன கூலி அண்ணன் சிமாண் தான் தமிழ்நாட்ர்க்கு ஈழ மக்களுக்கு உலக தமிழர்களுக்கு கிடைத்த நம்பிக்கை நாம் தமிழர் கட்சி மட்டும் தான் எல்லா மக்களுக்கானது அண்ணன் சீமான் வழியில் பயனிப்போம் வாழ்த்துக்கள்
@Rengasamypalanivel8 күн бұрын
மிக அருமையான பேட்டி. வாழ்த்துக்கள். சிறப்பு.
@Nagarajan-r2b8 күн бұрын
வணக்கம் நண்பரே❤ பேசிக்கொண்டே இருந்தா என்ன செய்ய முடியும்❤ சொல்லியதை பேசியதை நடைமுறைபடுத்த அதிகாரம் வேண்டும் அதற்கு பதவி வேண்டும் பதவி இல்லாமல் எதை சாதிக்க முடியும் எப்போதே மறைந்து போன பெரியாரை ஏன் கையில் எடுக்க வேண்டும் பேச வேண்டியது உரிமை அது வேறு விஷயம் ஆனால் சொன்னத சாதிக்க பதவி வேண்டாமா அதற்கு தற்போதய சூழ்நிலை குறித்து பேசி பதவிக்கு வந்தால் நல்ல விஷயம் இது என் கருத்து❤ நன்றி வணக்கம்
தீராவிடர்கள் கூட நாய் போல வருவான். தனியா சிக்கினா ஓநாயா மாறுகிற வடுகக் கூட்டம் தான் அது. தமிழர்கள் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அடையாளம் காணவேண்டும். அதன்படி மிகக் கவனமாக இருக்க வேண்டும். வானரத்தை நம்புனாலும் வடு(டக்)கன நம்பக் கூடானு ஒரு பழமொழி உண்டு.
@UMMARMOOSA-dk3qp7 күн бұрын
தம்பதிகளுக்கு நன்றியா? தம்பிகள் க்கு நன்றியா?
@vinothkumar-xz7ln7 күн бұрын
தமிழ் தேசியம் வெல்க❤❤❤❤
@puvanendranselliah1727 күн бұрын
தமிழ் தேசியவாதிகள் அனைவரும் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் அணிதிரள்வது வரவேற்கத் தக்கது.🙏🏻
@chandrasingh11847 күн бұрын
அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.. அருமை.
@Vulagaththamilhar_paerarasu8 күн бұрын
இந்தத் தீராவிடம் மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறது என்றால் மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
@suresh-r8u2c8 күн бұрын
👌👌👌💪
@Painthamil286 күн бұрын
நன்றி நாம் தமிழர்
@ஸ்ரீதரன்பெருமாள்8 күн бұрын
🎉❤ அண்ணன் செந்தமிழன் சீமான்🎉❤
@dhanabalansrisundar96198 күн бұрын
Super Brother 🎉🎉🎉
@ஸ்ரீதரன்பெருமாள்8 күн бұрын
நாம் தமிழர்🎉❤
@anikhathansiya96648 күн бұрын
அண்ணன் ரொம்ப கலகலப்பான ஆளா இருக்கா ருப்பா❤❤❤❤
@selvaratnamjeyakanthan30508 күн бұрын
அருமை…அருமை…வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤
@balrajpath87398 күн бұрын
super bro 👌
@JAISANKARM-j3t8 күн бұрын
அண்ணா வணக்கம் ணா அதில் என்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் 🙏🏽🙏🏽🙏🏽
@ashokkumark95298 күн бұрын
💪💪💪💪💪
@jonesalan56616 күн бұрын
தீரன் திருமுருகன் அண்ணா ❤❤
@marisivasampan50527 күн бұрын
வாழ்த்துகள் நண்பனோ எதிரியோ தமிழ் மகனாக இருங்க
@Suriya22-217 күн бұрын
Ntk 🔥🔥🔥🔥🔥
@ஸ்ரீதரன்பெருமாள்8 күн бұрын
அண்ணா வேண்டுகோள் , அக்கா காளியம்மாள் அவர்களை நேர்காணல் . ஈரோடு அழைத்து செல்லனும். நாம் தமிழர். நாமே தமிழர்கள். செந்தமிழன் சீமான் அண்ணன்.🎉🎉🎉
@johnprasad-en4fz7 күн бұрын
கிளியர் தொகுதியில் பரப்புரை நன்றாக செய்யவும் வென்று வாருங்கள் வாழ்த்துக்கள் அண்ணனின் வாழ்த்துக்கள்
@ganeshrams7047 күн бұрын
நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯💯
@RNalini-jc7ty8 күн бұрын
Maveran seeman Anna talaivar
@selvinsaha77547 күн бұрын
Last nampikai annan seeman ❤️vittal choliya mudinchu tamilnadu 👍🙏
@ManikandanS-eo1lx7 күн бұрын
சீமான்🔥🔥🔥🔥
@jegandharmaraj1577 күн бұрын
தமிழ் திரு.தீரன் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்! தமிழால் தமிழராய் இணைவோம்!!!
@SuperVijayaraj7 күн бұрын
அருமை தீரன் அண்ணா
@sureshg75166 күн бұрын
Tmg ku mandaila unum illai, vaila tan iruku.For seeman❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉