கருப்பசாமி அப்பா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நாங்கள் இருவரும் ஒன்னு சேர்ந்து கணவன் மனைவியா சந்தோஷமாக வாழ வேண்டும் அப்பா😭🙏 என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்க அப்பா 😭🙏எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்கப்பா 😭விக்னேஷ் ❤️மாரி செல்வம் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭🙏
என் அப்பனே கருப்பா நீங்கள் சக்தி உள்ள தெய்வம் என்பது உண்மை என்றால் உங்களுக்கு சக்தி இருப்பது உண்மை என்றால் உடனடியாக எனக்கு பச்சை துரோகத்தை செய்த அந்த கோகுல் நாத், பிரியா துளசி ராமன், அஞ்சலி மற்றும் லட்சுமி ஆகியோரையும் அவர்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களையும் நீங்கள் தான் அழிக்க வேண்டும் என் கருப்பா 😢🐎🔱🙏
@Deivavaakku-ik22 сағат бұрын
நிச்சயம் அவர்களுக்கான தண்டனை கிடைக்கும். ஓம் கருப்பண்ணசாமி போற்றி போற்றி போற்றி...
@thilagathilakavathi780119 сағат бұрын
@Deivavaakku-ik மிக்க நன்றி என் அப்பனே 🙏 நிச்சயமாக உங்கள் வாக்கு பலிக்க வேண்டும் என் கருப்பா 😢🐎🔱🙏
@esakkimuthu4459 сағат бұрын
தண்டனை கிடைக்கும் தோழர் ஆனால் தெய்வம் காப்பவர் தான் அழிப்பவர் இல்லை அவரவர் செய்யும் கர்மாவுக்கான பலன் கிடைக்கும் நல்லது செய்தால் நல்லது நடக்கும் தீமை செய்தால் அதற்கான தண்டனை வாழும் காலத்திலே அனுபவிக்க வேண்டும் தோழர்