உடல் எடை அதிகரிக்க | வாட்டசாட்டமான உடல் அமைப்பை பெற | தேறாத உடலும் தேறும்

  Рет қаралды 1,655,353

Sadhguru sai creations

Sadhguru sai creations

Күн бұрын

Пікірлер: 2 900
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations Жыл бұрын
Join us Wtsup Group : chat.whatsapp.com/IR1m1IaulWu9StTsA3WjlM
@apall6344
@apall6344 Жыл бұрын
Anna irandaiyum சேத்து சாப்பிடலாமா
@TamilVinod-ui5ru
@TamilVinod-ui5ru Жыл бұрын
தைராய்டு பிரச்சினை இருக்கு இதை சாப்பிடலாமா?
@HjkHjj-km5pq
@HjkHjj-km5pq Жыл бұрын
@HjkHjj-km5pq
@HjkHjj-km5pq Жыл бұрын
@mgkaif
@mgkaif Жыл бұрын
Kaif
@vimal9134
@vimal9134 3 жыл бұрын
இதனாலே வெளியே வரும்போது கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றேன்...😢
@gbeardoff2363
@gbeardoff2363 3 жыл бұрын
S bro nanu kuda
@prabhuv4102
@prabhuv4102 3 жыл бұрын
Nanbaa ennayum nonjaa nu nirayaa per kindal senju irukkaanga... Naa ippo Workout senju perfect body vachurukka... So nee konjam kasta padu apro ellarum stun aaiduvaanga.. 👍🏻
@ramashsuvati1791
@ramashsuvati1791 3 жыл бұрын
S bro Friends kevalama pesaraga
@prawinefx5191
@prawinefx5191 3 жыл бұрын
Adhey dhaan bro same🥺
@GaneshGanesh-pu6zd
@GaneshGanesh-pu6zd 2 жыл бұрын
@@prabhuv4102 how can you guide me
@sathamhussain5738
@sathamhussain5738 3 жыл бұрын
Leen body:- நம்ம மனசுல உள்ளதைப் அப்படியே சொல்றாரு...😂😂😂😂👍🏽
@Happylife-be8xl
@Happylife-be8xl 2 жыл бұрын
One small tips..... 1 செவ்வாழைப்பழம்,4 பேரீச்சை பழம், 2 ஸ்பூன் peanut butter,. 6 பாதாம், 1 கிளாஸ் மில்க் இது எல்லாம் சேர்த்து மிக்சி ல அரைச்சுட்டு ஒரு நாளைக்கு 3 times சாப்பாட்டுக்கு அப்பறம் எடுங்க...சீக்கிரம் வெயிட் increase ஆகும்👍
@sorrusorrusorru3955
@sorrusorrusorru3955 Жыл бұрын
Kassuila bro
@gobinathp4752
@gobinathp4752 Жыл бұрын
😂
@krishnaveniveerapandi1997
@krishnaveniveerapandi1997 Жыл бұрын
Yes
@Kanyakumari37
@Kanyakumari37 Жыл бұрын
@@sorrusorrusorru3955 😂 athana bro
@satheeqmohammed6943
@satheeqmohammed6943 Жыл бұрын
Super....
@nagarajl4245
@nagarajl4245 Жыл бұрын
நானும் ஒல்லியா தான் இருக்கிறேன் இன்று முதல் நானும் நீங்கள் சொல்வது போல் முயற்சி செய்யபோகிறேன் தங்கள் பதிவிற்கு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா
@shyamala803
@shyamala803 Жыл бұрын
Senjitu irukeengala
@shyamala803
@shyamala803 Жыл бұрын
Nanum inaiku start panran
@sankarimath1084
@sankarimath1084 Жыл бұрын
Result sollunga
@shyamala803
@shyamala803 Жыл бұрын
@@sankarimath1084 konja naal dan saptan... aparam sapda mudiyala
@mekalas4507
@mekalas4507 Жыл бұрын
Unga result sollunka
@notreact00
@notreact00 2 жыл бұрын
என்ன சாப்டாலும் ஒல்லியாதா இருக்கேன் 🤧 ஆனா ஒல்லியா இருந்தாலும் நாங்க கில்லி 💪🏻
@thirupurasundarir9190
@thirupurasundarir9190 2 жыл бұрын
Correct bro nammala mathiri kunda ullavanganala vellai seiya mudiyathu ukkantha enthirikamudiyama enthuruchu ukkaramudiyama iruppanga avunga nammala kindal panuvanga
@maddyalaparai2366
@maddyalaparai2366 2 жыл бұрын
Ollidhan gilli
@lovlyqueen96
@lovlyqueen96 2 жыл бұрын
Gilli nu dialogue solli manasa thethika vendiyadhu dha😒🤣
@mystic_girl_mg_
@mystic_girl_mg_ 2 жыл бұрын
Intha dialogue ah vachitha pa naanum ootitu iruka 😆
@vanajaananthan6266
@vanajaananthan6266 2 жыл бұрын
😂😂
@arulmozhi777
@arulmozhi777 3 жыл бұрын
தேற்றான்கொட்டை லேகியம் வெண் பூசணி லேகியம் வெள்ளரி விதை பவுடர் நெய்
@preethig3717
@preethig3717 3 жыл бұрын
👍👍
@abdullathif6576
@abdullathif6576 3 жыл бұрын
👍👍
@preethivasuki5854
@preethivasuki5854 3 жыл бұрын
Tq
@Mahamurali2412
@Mahamurali2412 3 жыл бұрын
Tq
@r.selvinselvam8689
@r.selvinselvam8689 3 жыл бұрын
👍👍👍👍🙏🙏🙏
@uthirapathisupiramani8278
@uthirapathisupiramani8278 3 жыл бұрын
இது உண்மையானதாக இருந்தால் நன்றாக இருக்கும் மிக்க நன்றி அண்ணா
@g.maripandikutty5502
@g.maripandikutty5502 3 жыл бұрын
Super anna 👍😍
@lakshmichandrasekaran8273
@lakshmichandrasekaran8273 3 жыл бұрын
Ila nan try panni pathan
@vijaygopi3551
@vijaygopi3551 3 жыл бұрын
@@lakshmichandrasekaran8273 result?
@p.vaishaliperumal8467
@p.vaishaliperumal8467 3 жыл бұрын
@@NanduBa it's true
@thebusinessart677
@thebusinessart677 2 жыл бұрын
@@p.vaishaliperumal8467 1 month la yethana kg gain aachu bro
@Jd333-b65
@Jd333-b65 2 жыл бұрын
உடலால் பல அவமானம் சந்திச்சிருக்கேன் அதெல்லாம் விட இப்ப ஒரு கொடுமை என் கனவு ஆசை அதால என்ன விட்டு போயிருச்சி 🥺
@suryatsk7273
@suryatsk7273 Жыл бұрын
Police ah bro
@krissfamily-traveldiary2422
@krissfamily-traveldiary2422 Жыл бұрын
அது ஒரு பெண்ணாக இருந்தால் தரித்திரம் ஒழிந்தது என்று சந்தோஷ படு நண்பா....
@rajinas8588
@rajinas8588 Жыл бұрын
@@krissfamily-traveldiary2422 ஏங்க அப்டி சொல்ரீங்க
@jey_bharath_468
@jey_bharath_468 Жыл бұрын
​@@krissfamily-traveldiary2422fact
@Jeeva-i7s
@Jeeva-i7s 8 ай бұрын
Relax bro
@akilar5503
@akilar5503 6 ай бұрын
நன்றிதெய்வமே.நீடூழிவாழ்கவளமுடன்
@nagarajl4245
@nagarajl4245 Жыл бұрын
உங்கள் பேச்சு மிகவும் அழகாக இருக்கிறது உங்களை போலவே 🌹🌹🌹🌹🌹
@abdulhaleemaltechnician9793
@abdulhaleemaltechnician9793 3 жыл бұрын
Nanri ensonthame நன்றி உங்களை போல் மனிதர்களை பார்பது அரிது வாழ்க மற்றவர்களை போல் பொய்களை சொல்லாமல் உண்மையை உறைந்த உங்களுக்கு மீண்டும் நன்றி
@jaffarali3949
@jaffarali3949 3 жыл бұрын
Thala evvalavu naala engairuntha Super thala
@usmannm6385
@usmannm6385 3 жыл бұрын
தொங்கிய கண் இமைகளை சரி செய்வது எப்படி என்று ஒரு வீடியோ போடுங்க சார்
@AG1029
@AG1029 3 жыл бұрын
அழகாக எடுத்து கூறியதர்க்கு நன்றி அய்யா🙏🙏
@Kalaivani54
@Kalaivani54 Жыл бұрын
Yes its really worked.. 47kg before irunthen. Now 52kg..follow panuga.. Thanks bro
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations Жыл бұрын
👍👍
@BCT_AishwaryaK
@BCT_AishwaryaK Жыл бұрын
Within how many days?
@rekar2127
@rekar2127 Жыл бұрын
Really?
@SindhuSindhu-fn9gs
@SindhuSindhu-fn9gs 10 ай бұрын
எவ்வளவு நாளா ட்ரை பண்ணிங்க
@mageshwaris3205
@mageshwaris3205 10 ай бұрын
Tq,👍
@mansoor3290
@mansoor3290 3 жыл бұрын
✨ஜஸாக்குமுல்லாஹ் ஹைர் (அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்கட்டும்)
@dhanish_memes
@dhanish_memes 2 жыл бұрын
💗
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 Жыл бұрын
😂😂😂😂😂😂😂 bad words pesathenga thappu 👎🏻👎🏻 only true God for lord shiva🚩🚩🚩🚩
@harishharish675
@harishharish675 Жыл бұрын
​@@nagaselvamsharma3353 v👠👠👠👠👠👠👠👠👠👠👠yedhu bad words aala paaru
@mohammedithris5308
@mohammedithris5308 Жыл бұрын
​@@nagaselvamsharma3353 🤫😠sethavan
@Vaseela.
@Vaseela. Жыл бұрын
​@@nagaselvamsharma3353adhu unaku moodittu unnoda vachukanum 😂😂😂
@kannakannan3561
@kannakannan3561 3 жыл бұрын
மிக்க நன்றி உங்களின் குரல் மென்மையாக மிகவும் அருமையாக உள்ளது
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj Жыл бұрын
சுகர் நோயாளிகள் சாப்பிடலாமா?
@lokeshlokesh2620
@lokeshlokesh2620 3 жыл бұрын
Enakku ennoda odambu yeruna podhum sir Ungalukku romba romba nandri
@Maniram-hb2oo
@Maniram-hb2oo 3 жыл бұрын
@Today tamil serial use panringala
@Maniram-hb2oo
@Maniram-hb2oo 3 жыл бұрын
@Today tamil serial use panringala
@rajia6599
@rajia6599 2 жыл бұрын
Oru vaaram ennoda husband saptanga.. good result... very very thank you 🥰🙏💐 sir
@vasanthithi4440
@vasanthithi4440 2 жыл бұрын
Unmaiya
@s.ajithajayaraj5778
@s.ajithajayaraj5778 2 жыл бұрын
Unmaiyava. Sappittu ippo etthanai naal aaguthu.
@nishasankar7743
@nishasankar7743 2 жыл бұрын
Unmayava
@kavicivil5570
@kavicivil5570 2 жыл бұрын
Amount avlo vanthathu suvai nalla irukuma akka pls reply sis
@deepikahaashini8895
@deepikahaashini8895 2 жыл бұрын
@@kavicivil5570 rs. 175
@Meema_1
@Meema_1 2 жыл бұрын
Unga video paathu na ippo try pannathula 1 year la 15 kg increase 💪 tq na
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 2 жыл бұрын
வாழ்க வளமுடன்..
@deepwoodstv9334
@deepwoodstv9334 Жыл бұрын
Ur insta id thaaga bro
@Meema_1
@Meema_1 Жыл бұрын
En bro
@gopikagopika1339
@gopikagopika1339 Жыл бұрын
Bro your insta id tell me bro
@kowsalya0kowsikowsi877
@kowsalya0kowsikowsi877 7 ай бұрын
Bro unmaiyava
@bharathi524
@bharathi524 Жыл бұрын
என் மகனுக்கு வயது 10 இந்த லேகியம் சாப்பிட்டு வந்த பின் சரியான எடைக்கு வந்துவிட்டான். முகமும் பொலிவாக இருக்கிறது.
@sltrendingvideos6807
@sltrendingvideos6807 Жыл бұрын
எவ்வளவு காலம் பாவித்தீர்கள்?
@shyamala803
@shyamala803 Жыл бұрын
Evlo naal sapitaar .. nanum try panitu irukan
@jayasuganthi8321
@jayasuganthi8321 5 ай бұрын
Yanka vankunenga
@cryptomic1985
@cryptomic1985 2 ай бұрын
"Imcops siddha medical centre" (central government own shop) Inga indha legiyam 💯 qualitya kidaikum... Niraya medicine anga kidaikum... No side effects... Indha imcops yella oorulayum iruku, unga ooru edhuvo adha googlea search pannunga address kidaikkum... Na idha daily saaptu 3 monthsla 15kg weight gain pannen💕 But *daily morning verum vayithula tea, coffee saapidakudathu, verum saadhathin neer kudikkanum, (nees thanninu periyavanga solluvanga) *daily 3 velayum seekirama food saapidanum (Morg 9am, Aftnoon 1pm, night 7pm to 9pm kulla saptu mudichidanum) *night latea thoongaama, nerama 10pm paduthu thoongidanum 8hours thookam mukkiyam.. *daily litea chinna chinna excersise senjale podhum (mudinjaa gym poyi lite weight pottu excersise pannalam, lite weight pottadhan seekiram udambu pump aaghi bulk aagum) *vaaram orumurai Saturday oil bath edukkanum, nalla ennai kuliyal + soap podakudathu annaiku mattum, adhuku badhilaa seeyakkai fulla head, bodyla pottu thechi kulikkanum... *indha legiyam best + nila kadalai, mulai kattiya pachai payir, daily 3 egg, and yeppolaam ungalala mudiyudho appo non-veg niraya saapdunga... 💯confirma one monthku 5kg gain aagum💯 My own experience💕
@kartheewarimuthuraman2868
@kartheewarimuthuraman2868 Ай бұрын
​@@shyamala803result epdi iruku sister
@sangeetharajesh1309
@sangeetharajesh1309 2 жыл бұрын
Romba romba thank u sir en odambala romba kastapasra asinga padra sir one KG kuda erave matuthu sir neenga sonna vishayam oru puthu thembu tharuthu sis
@shyamala803
@shyamala803 Жыл бұрын
Try paneengala
@sriagalya9662
@sriagalya9662 3 жыл бұрын
வணக்கம் அண்ணா... நன்றி.... பிரபஞ்சத்திர்க்கும் நன்றி...
@vinon7238
@vinon7238 3 жыл бұрын
Super medicine
@sanjay98ramm
@sanjay98ramm 6 ай бұрын
நன்றி ஐயா
@dhanushs2066
@dhanushs2066 3 жыл бұрын
ஐயா நீங்க சொல்ற மாதிரி தான் நான் ஒரு மாத காலமாக சாப்பிட்டு வருகிறேன் இப்போதுவரை எந்த ஒரு மாற்றமும் இல்லை. எனக்கு எந்த உடல் உபாதைகளும் இல்லை எந்த கெட்ட பழக்கமும் இல்லை.
@gunakavingunakavin9899
@gunakavingunakavin9899 Жыл бұрын
நல்ல பதிவு ஐயா எனக்கு என்ன சாப்பிட்டாலும் உடம்பு எடை போடவே இல்லை எல்லா மருத்துவ முறையும் முயற்சி செய்திட்டேன் ஒரு பலனும் இல்லை. நீங்கள் சொல்லிய இந்த குறிப்பை பயன்படுத்தி பார்க்கிறேன் ஐயா. 🙏🙏🙏
@manidivya5702
@manidivya5702 Жыл бұрын
try pannigala
@immanuvel6362
@immanuvel6362 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா
@ameerdheen2125
@ameerdheen2125 3 жыл бұрын
Hii dear Ur watsapp number
@Food_cinema_travel
@Food_cinema_travel 3 жыл бұрын
Yes
@ameerdheen2125
@ameerdheen2125 3 жыл бұрын
@@Food_cinema_travel Ur watsapp number
@ameerdheen2125
@ameerdheen2125 3 жыл бұрын
Immanuvel Ur watsapp number
@JOYALRHS
@JOYALRHS 3 жыл бұрын
@@ameerdheen2125 use pandringala
@abelabel4034
@abelabel4034 3 жыл бұрын
Theivame theivame nandri solven theivame🙏🏻
@rohinirohini242
@rohinirohini242 3 жыл бұрын
😂😂
@srii9546
@srii9546 3 жыл бұрын
Try panigala bro
@dhanavel8938
@dhanavel8938 2 жыл бұрын
@@rohinirohini242 hi
@NammaChiyaanmashup
@NammaChiyaanmashup Жыл бұрын
Ungal maruthuva kurippai vida ungalin menmayana pechchu migavum enimayaga ullathu very very nise
@diyad6114
@diyad6114 2 жыл бұрын
Nan try pannuren.unmaya best result.niraya marundu try panniruken Ada stop pannuna marupadium olliyaeiduven.but edu appadi Ella.very good result.thank you sir
@muralik9506
@muralik9506 2 жыл бұрын
Enga vanguninga
@senthilr7860
@senthilr7860 2 жыл бұрын
Really😍
@RizwanSaburan-vq9qo
@RizwanSaburan-vq9qo 2 ай бұрын
Thetran kottai ya
@priyangamuniyandi3642
@priyangamuniyandi3642 3 жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா 🙏
@karthickkesavan9913
@karthickkesavan9913 3 жыл бұрын
Work acha
@govindhrajraj5317
@govindhrajraj5317 3 жыл бұрын
நான் முயற்சி செய்து பார்க்கிறேன் ஐய்யா😍😍😍
@jeevitha..6614
@jeevitha..6614 3 жыл бұрын
Try panningla bro..? Result pls.?
@prasanna3096
@prasanna3096 3 жыл бұрын
Results?
@nathivj
@nathivj 2 жыл бұрын
Result pls
@ruthranraj9009
@ruthranraj9009 2 жыл бұрын
அண்ணா நா ரொம்ப ஒல்லியா இருக்கேன் எனக்கு நீங்க சொன்ன லேகியம் சாப்பிடணும் அது எப்படி சாப்பிடுறது தெரில காலை இரவு ரெண்டு வேலையும் இந்த இரண்டு லேகியம் சாப்பிடலாமா
@JothiMuthulakshmi-h7k
@JothiMuthulakshmi-h7k Жыл бұрын
Thank you nandri God net pavi
@ramyavimalrajramyavimalraj7145
@ramyavimalrajramyavimalraj7145 2 жыл бұрын
Naa verum 39 kg mattum tha iruke sami ennaku rombo mukiyamana thagaval nandri sami
@sandrablessy9258
@sandrablessy9258 Жыл бұрын
Wonderful ❤GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤
@m.s.sriram2939
@m.s.sriram2939 2 жыл бұрын
பயனுள்ள தரமான பதிவு. நன்றி ஐயா 🙏🏻
@theepalakshmik2883
@theepalakshmik2883 11 ай бұрын
Thank you so much sir..... naa olliya irukura naalae vaeliya poga pidikala....ellaru paesura naalae .. thanks sir
@AbuGampola
@AbuGampola 9 ай бұрын
ரொம்ப நன்றி அய்யா இதுல ஒரு remody செய்தால் நல்லம் தானே
@beautifullife6221
@beautifullife6221 Жыл бұрын
எனக்கு 28 வயது but என்னுடைய weight 38 ரொம்ப சூடு உடம்பு...weight podawe matuzu..romba yosinaya iruku .asaya oru drass Panna mudiyala...romba olliya iruken..😢
@naseemnasnaseem3142
@naseemnasnaseem3142 Жыл бұрын
Vidu bro don't feel
@25.ashwinid12
@25.ashwinid12 Жыл бұрын
If you are interested in weight gain contact me by my channel I'll help you
@sakthicreations5898
@sakthicreations5898 3 жыл бұрын
சூப்பர் அண்ணா எளிமையான தீர்வு ரொம்ப நன்றி அண்ணா
@thebusinessart677
@thebusinessart677 3 жыл бұрын
Bro try panningala any difference
@santoshsanthosh5659
@santoshsanthosh5659 3 жыл бұрын
ஐயா தூய்மை தமிழ் அருமையான பதிவு
@senthilr5344
@senthilr5344 3 жыл бұрын
“Set” agathunu pesuraru thooya Tamil ah ??? Dabara mandaya
@devakivenkatraman3305
@devakivenkatraman3305 Жыл бұрын
நல்லது.நானும் ஸ்ரீ அன்னையின் அருளையும் அற்புதங்கள் அனுபவிப்பான்.நன்றி
@sujithakishore-tb5ue
@sujithakishore-tb5ue 5 ай бұрын
Thanku sir Naa one bottle tha fulla sapta nalla difference therithu sir
@VijayLinasha
@VijayLinasha 2 ай бұрын
Ungalukku nalla result vanthutha sister
@RizwanSaburan-vq9qo
@RizwanSaburan-vq9qo 2 ай бұрын
Thetran kottai sapteengala
@kamalast2675
@kamalast2675 2 жыл бұрын
Sir ithu oru perum prachanaya iruku so rompa thank sir kandipa ithai innike muyarchi seigiren 🤝🤗🙏
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@selvinadar399
@selvinadar399 Жыл бұрын
Weight gain pannirikingala
@sivanikutty6511
@sivanikutty6511 Жыл бұрын
Sis try panningala
@sivakarthik2922
@sivakarthik2922 Жыл бұрын
Yaravathu try pannigala
@ganeshkumar-cg9gk
@ganeshkumar-cg9gk 3 жыл бұрын
அண்ணா உடல் சூடு மற்றும் விந்தணுக்கள் அதிகமாக எதாவது உதவி சொல்லுங்கள்.....
@tamilmusicalmetro4737
@tamilmusicalmetro4737 3 жыл бұрын
ஐயா இந்த பதிவு நல்ல ஒரு பதிவு நன்றி ஐயா.
@hhassan1789
@hhassan1789 Жыл бұрын
Romba romba thnq anna na innike try panre na
@dineshbabu5999
@dineshbabu5999 2 жыл бұрын
Idha try panna odambu erumo eradho therila but neega solradhu kekumbodhu oru nambikai varudhu
@revathimurugesh5432
@revathimurugesh5432 Жыл бұрын
மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@Pcmyran
@Pcmyran 3 жыл бұрын
Thala na Oru Kabaddi player... Enakku odambe Illa... Super thala thank you lots
@kalaiselvi6064
@kalaiselvi6064 2 жыл бұрын
Use pannikala weight gain aja
@90sKid-k8d
@90sKid-k8d Жыл бұрын
யூஸ் பண்ணீங்களா bro?
@muthukumaran1706
@muthukumaran1706 2 жыл бұрын
மிக்க நன்றிகள் ஐயா.நான் நீங்கள் கூறிய வழிமுறைகள் செய்து பார்க்கிறேன்.
@bhuvanasuryabhuvana2576
@bhuvanasuryabhuvana2576 Жыл бұрын
Romba romba tq so much Anna ennaku romba Nala udal sudo eruddhathu ethanal na payan adaiten tq so much Anna
@laxshmiabirami7157
@laxshmiabirami7157 Жыл бұрын
உண்மை தான் ஐயா சாப்பிட ஆரம்பித்தேன்.7 நாள் தான் ஆகின்றது.கொஞ்சம் தெளிவு தெரிகிறது முகத்தில்.நன்றி அண்ணா
@syed5492
@syed5492 Жыл бұрын
Legiyam sapdumbodhu non veg eduthukalama? Illa lunch ku non veg sapdalama
@laxshmiabirami7157
@laxshmiabirami7157 Жыл бұрын
நாங்க சைவம்.மட்டும்தான்
@tmahalakashmi5133
@tmahalakashmi5133 3 жыл бұрын
Sir iam a sugar pssant I will follow this way I feel over heat with waight loss for three kg with two month thanks thanks thanks thanks thanks
@MRD312
@MRD312 3 жыл бұрын
Diabetes patient saapudalama sister
@muthukumara1925
@muthukumara1925 3 жыл бұрын
உயரமாக வளர்வது இயற்கை முறையில் எது சாப்பிடுலும் தயவுசெய்து சொல்லுங்க சகோ
@mohamednisath8744
@mohamednisath8744 3 жыл бұрын
Ithuku Unavu ethum venam. Athigam Kuthikalam Kuthicha Hight Agalam.
@sanjeevisanjeevi244
@sanjeevisanjeevi244 2 жыл бұрын
Kaalailaye empty stomach la water kudinga
@durga2109
@durga2109 8 ай бұрын
I have tried this, Now I gained 39 to 55 kg Thank u so much🎉
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 8 ай бұрын
Keep it up
@AkshayaMuthuraj
@AkshayaMuthuraj 8 ай бұрын
Really sis & bro
@durga2109
@durga2109 8 ай бұрын
Really
@aarthypalani9662
@aarthypalani9662 7 ай бұрын
Really evlo days saptinga sis reply plz
@aarthypalani9662
@aarthypalani9662 7 ай бұрын
Please reply
@jimjeev3113
@jimjeev3113 2 жыл бұрын
Super sir ungalai pola ithuvarai yarum sollala iyya mikka nandri
@kavithas4645
@kavithas4645 8 ай бұрын
Thank u sir try panni pakkura
@meenakshisundaram8108
@meenakshisundaram8108 3 жыл бұрын
Romba romba thanks ..🤝😍 Nan use pannitu result soldren 🔥
@buthankathir1251
@buthankathir1251 3 жыл бұрын
Kandipa.sollu thlaiva
@mrunique6332
@mrunique6332 3 жыл бұрын
Sollu bro
@prakashkumar5672
@prakashkumar5672 3 жыл бұрын
Any difference
@naveenkumarshankar4657
@naveenkumarshankar4657 3 жыл бұрын
Any difference
@KeerthanaV-si5yo
@KeerthanaV-si5yo 10 ай бұрын
Sollunga bro
@venkatramanvenkatraman2172
@venkatramanvenkatraman2172 3 жыл бұрын
Thank you so much appa
@Sara-rm8tz
@Sara-rm8tz 3 жыл бұрын
Anna unga speech super Anna facela irruga pigmentation poga tips solluga hair growth oil pls tell
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 3 жыл бұрын
Sure
@minsiminsila9863
@minsiminsila9863 5 ай бұрын
Unmaiyana pathivuu
@madhuvathani8833
@madhuvathani8833 2 ай бұрын
Very very useful sir.... I like ur way of speech sir....
@S_PARAMESWARI_
@S_PARAMESWARI_ 3 жыл бұрын
நிஜமாவே உடல் எடை கூடுமா அண்ணா நான் ரொம்ப ஒல்லி யாக இருக்கிறேன் ரொம்ப கஷ்டமாக உள்ளது நிறைய முயற்சி பண்ணி பாத்துட்டேன் சரி வரல இதை சாப்பிட்டால் எடை கூடுமா?
@abinayakj2896
@abinayakj2896 2 жыл бұрын
S month 2kg Carrkta saptanum
@m.r.tamizhangaming9992
@m.r.tamizhangaming9992 3 жыл бұрын
மிக்க நன்றி அய்யா 🙏
@RameshR-gm4sx
@RameshR-gm4sx 3 жыл бұрын
உடலில் உள்ள நரம்பு வலி குறையவழி சொல்லுங்கள் sir please
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 3 жыл бұрын
Sure
@sharvikavarshika174
@sharvikavarshika174 Жыл бұрын
thank u so much anna kandippa enakku romba usefulla erukkum anna. my weight gain useful tips anna.
@Itzmeram-f6d
@Itzmeram-f6d 3 жыл бұрын
எல்லாம் சூப்பர், thanks சொல்லுறாங்களே தவிர யாராச்சும் ட்ரை பண்ணிட்டு சொல்றாங்களா பாரு ...
@arunpandian2342
@arunpandian2342 3 жыл бұрын
Vankiten bro use panidu solre
@Itzmeram-f6d
@Itzmeram-f6d 3 жыл бұрын
@@arunpandian2342 waiting bro.. And thanks too
@thebusinessart677
@thebusinessart677 3 жыл бұрын
@@arunpandian2342 weight gain aachuna sollunga bro
@pavithramurugan4882
@pavithramurugan4882 3 жыл бұрын
நன்றி ஐயா.... ஒரு நல்ல செய்தியை அளித்ததற்கு...
@kala_devi3963
@kala_devi3963 3 жыл бұрын
Pigmentationku tips sollunga sir.
@meenap6126
@meenap6126 3 жыл бұрын
Iyaa enaku 29 age aguthu 36 weight iruken, olliya iruken neenga sonna lagiyam tips usefulla irukumnu ninakuren, vangi use pannittu comment pandren Thank you............
@sivasabari4624
@sivasabari4624 3 жыл бұрын
Kandippa sollanum
@meenap6126
@meenap6126 3 жыл бұрын
Soldren
@jeevitha..6614
@jeevitha..6614 3 жыл бұрын
Try panningla Sis..
@meenap6126
@meenap6126 3 жыл бұрын
Yesterday than legiyam vangi irukken inymelthan sapadanum
@villathivillan626
@villathivillan626 3 жыл бұрын
@@meenap6126 enga vanguninha name and enga kidaikum nu sollunga pla
@thalapathyeditz3698
@thalapathyeditz3698 2 жыл бұрын
Ungaluku nandrikal pala kododikal ayya
@nandhadurga2105
@nandhadurga2105 Жыл бұрын
Mikka nandri anna ........en kuzhaindhaigal irandu perum olliyaga irupargal.....
@rajeshwariraji.567
@rajeshwariraji.567 2 жыл бұрын
Super sir nalla nunnetram eruku 3monthla thank u youtube chennel ku
@shyamala803
@shyamala803 Жыл бұрын
Evlo increase aachu
@RizwanSaburan-vq9qo
@RizwanSaburan-vq9qo 2 ай бұрын
Thetran kottai sapteengala
@chakarar4535
@chakarar4535 3 жыл бұрын
மிக அற்புதமான பதிவு.... மிக்க நன்றி ஐயா... வாழ்க வளமுடன்...
@vijaygaming7660
@vijaygaming7660 Жыл бұрын
நன்றி ஐயா 🥰🙏🏼❤️
@vijaygaming7660
@vijaygaming7660 Жыл бұрын
Hi
@rmarisurya3901
@rmarisurya3901 8 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா
@ravishankar7997
@ravishankar7997 Жыл бұрын
Romba nandri sir 🙏 ungalukku..
@radhamohan359
@radhamohan359 3 жыл бұрын
Thank you very much for your useful information sir
@sowmiyakumar3939
@sowmiyakumar3939 10 ай бұрын
Tq anna na 10kg athigama increase agierukkan❤
@Radhiraju494
@Radhiraju494 9 ай бұрын
Unmayatha solriggala epdi saptigga pls enakum konjam sollugga please
@shanpriya56
@shanpriya56 6 ай бұрын
Unmaiyava ana oruthar intha madicine saptu weight gain agalanu sonnaru eppadi saptinga antha madicine
@vijiayalakshmig1845
@vijiayalakshmig1845 2 жыл бұрын
Thank you vazhga valamudan 🙏🙏🙏
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
vanakkam
@SangeethaK-jy7br
@SangeethaK-jy7br Жыл бұрын
Sir na use panna ennakku nalla resat Tq
@SabaRish-g6q
@SabaRish-g6q 11 ай бұрын
Thank you vazhgha pallandu
@murugalakshmi5428
@murugalakshmi5428 3 жыл бұрын
நெய் பிடிக்காது என்றால்..🤔 பூசணி விதை பொடி um sapit weight hain agumm ma plz rly
@mahesranjan9886
@mahesranjan9886 3 жыл бұрын
அன்ணா மார்பக வளர்ச்சிக்கு சொல்லுங்கள் ப்ளீஸ் அன்ணா
@Sadhgurusaicreations
@Sadhgurusaicreations 3 жыл бұрын
Sure
@dhamodharakannan2235
@dhamodharakannan2235 3 жыл бұрын
@@flowersawesome7079 😇
@chithraprabu9394
@chithraprabu9394 3 жыл бұрын
Bro enaku nenga sonna mari vettai soodu ( white discharge) ellam ila normal a than iruken but olliya iruken itha sappdilama
@gunasamantha4691
@gunasamantha4691 3 жыл бұрын
கேழ்வரகு சாப்பிடுங்க
@mohamedyoosuf5171
@mohamedyoosuf5171 2 жыл бұрын
தகவலுக்கு நன்றி ஐயா...
@asarwizasar5577
@asarwizasar5577 Жыл бұрын
Sir kandippa try panna poren
@ranganathanranganathan6968
@ranganathanranganathan6968 Жыл бұрын
ரொம்ப நன்றி
@banupriya3595
@banupriya3595 3 жыл бұрын
Romba thanks sir 🙏
@thebusinessart677
@thebusinessart677 3 жыл бұрын
Try panni ya
@arunt6121
@arunt6121 3 жыл бұрын
Try panningala
@arunkumar-tq5ru
@arunkumar-tq5ru 3 жыл бұрын
Panirukave mattanga
@aravindharavindh4803
@aravindharavindh4803 3 жыл бұрын
Manasula entha kavalaiyum ellame erunthalae pothum ayya udambu athuva kunda agidum
@shanmugapriyamurugesan9819
@shanmugapriyamurugesan9819 3 жыл бұрын
😠😠Comedy pannadhinga
@aravindharavindh4803
@aravindharavindh4803 3 жыл бұрын
@@shanmugapriyamurugesan9819 ethula comedy pana ena eruku
@aravindharavindh4803
@aravindharavindh4803 3 жыл бұрын
@@shanmugapriyamurugesan9819 true than ok
@aravindharavindh4803
@aravindharavindh4803 3 жыл бұрын
@@shanmugapriyamurugesan9819 comedy ya eruntha sirika vendiyathana 😒
@vasanthisuder9673
@vasanthisuder9673 2 жыл бұрын
Yes bro nanum happya irukum pothu nallaruntha but ipo happy illama manasula neraiya stresse irukura so olliya iruka nenga sonnathu crct bro
@mangaimangai1447
@mangaimangai1447 3 жыл бұрын
நன்றி ஐயா
@nilofershorts
@nilofershorts Жыл бұрын
Sir ipave try panren
@PriyaPriya-io2gw
@PriyaPriya-io2gw 3 жыл бұрын
நான் முயற்சி செய்து பார்க்கிறோன்
@kannanvijay1031
@kannanvijay1031 3 жыл бұрын
நீங்கள் ரொம்ப அழகா பேசிறிங்க.... அண்ணா...
@b.dhanyasarathi8756
@b.dhanyasarathi8756 3 жыл бұрын
நன்றிகள் பல கோடி
@velankannistalin4994
@velankannistalin4994 11 ай бұрын
அருமையான பதிவு
@mplayboy_5524
@mplayboy_5524 Жыл бұрын
Rompa nanri anna
@mujeebjawzeer7518
@mujeebjawzeer7518 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 👍
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 349 М.
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 16 МЛН
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 14 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 49 МЛН
I drink Ashwagandha for 7 days | Got shocking Results | Shadhik Azeez
12:56
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 349 М.