குமாரி இன்னும் குமாரி தான்.meet the challenges in life.u can challenge anybody,anytime. Thank u my sister.
@balasaraswathi56746 сағат бұрын
Good evening aunty. I am bala. I worked under you. I am very happy to listen you speech after a long time. My period is 1990 to 1999 kindly bless us. Aunty.
@darathia287112 сағат бұрын
அருமையான பதிவு.நன்றி.எல்லாம் புரிந்தது மேடம்
@prkrish544 күн бұрын
உங்களின் பேச்சு மனதிற்கு தைரியத்தை தருகிறது நன்றி மேடம் 🙏🙏
@GeethaSatheesh066 күн бұрын
அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம்.. நல்ல அறிவுரை வழங்கியதற்கு நன்றி அம்மா...வாழ்க வளமுடன்..தொடரட்டும் தங்கள் சேவை... பூங்காற்று சேனலுக்கு மிக்க நன்றிகள் பல 👏🏼👏🏼💐💐🙏🏼🙏🏼👍🏼
@lakshmiradhakrishnan74976 күн бұрын
Brilliant and iron lady. Wow..best role model for all age groups of ladies 👍👍👍great.
@sridharanveeraraghavan64626 күн бұрын
தன்னம்பிக்கை ஏற்படுத்தும் பதிவு. நன்றியும், பாராட்டுகளும்.
@dhanabagyammegha36445 күн бұрын
நீங்கள் பேசியதும் எனக்கு ஓர் வரமாக இருந்தது உங்கள் ஆசீர்வாதம் எனக்கு வேண்டும்
@kavushkavi770812 сағат бұрын
Good அம்மா நன்றி ❤❤❤
@musicfuse1843 күн бұрын
அருமையான பதிவு & Motivational speech Thank you.. வாழ்க வளமுடன்!...
@johncyjohncy44636 күн бұрын
ஜே.எஸ் பவுலின் மேரி மேடம் உங்களளைபற்றி இவ்வளவு அழகாக பேசியதை கேட்க்கும் போதுமனதிற்கு புத்துணர்ச்சியாக திரும்ப கேட்க தோன்றுகிறது நன்றி அம்மா எல்லா நல்லா இறைவன் நிறைவாக ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்
@DhanaLakshmi-hi6xh11 сағат бұрын
Supper ma
@julietp28735 күн бұрын
அம்மா நன்றி அம்மா உங்களுடைய வாழ்க்கை பயணத்தை கேட்கும் பொழுது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உண்மையில் நீங்கள் ஒரு கடவுளின் அரிய படைப்பு. மிக்க நன்றி அம்மா
@vijayalakshmir31153 күн бұрын
Wow Amma you are wonderful soul,thank you universe seeing this interview.
@RajaputhranPuthranКүн бұрын
நன்றி அம்மா உங்கள் பாதம் பணிகிறேன்
@Marakkudhirai2 күн бұрын
அருமை அம்மா.❤😊
@SubramaniMani-e5d3 күн бұрын
Thanks ammachi
@kovaisaisaratha2 күн бұрын
என்னவா இருக்கும் என தான் இந்த பதிவை பார்த்தேன்.... போக... போக தான் தெரிந்தது...புரிந்தது...உங்க அத்தனை திறமைக்கு பின்.உங்க அப்பா , அம்மா....அப்புறம் உங்க கணவர் . என்னதான் நாம் திறமை சாலிகளாக இருந்தாலும் நம்மை உந்து சக்தியாக நம் பின்னாடி ஒருவர் இருந்தால் ஒழிய இது சாத்தியம் இல்லை . இந்த பதிவை நான் பார்க்கும் நேரம்...காலை 4 .08...பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லணும் . முழுமையா பார்த்த என்னுள் இன்னும் சேவை செய்ய...தன்னம்பிக்கை வந்துவிட்டது . நான் கடந்த 24 வருடங்களாக தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறேன் . இதுவரையில் யாரிடமும் நன்கொடை வாங்கியதில்லை . இந்த 24 வருட சேவையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி 55 ஆயிரம் பேருக்கு கண் புரை அறுவை சிகிச்சை க்கு ஏற்பாடு செய்து எல்லோரும் கண் பார்வை பெற்று நலமாக இருக்கிறார்கள் . எனக்கு அவ்வளவாக வசதி இல்லை ஆனா சமுக சேவையில் மிகுந்த ஆர்வம் . என் தந்தை அப்படிப்பட்டவர் . உங்க பேட்டியை பார்த்தபோது...மிகுந்த சந்தோசமாக இருந்தது...இன்னும் நீங்கள் வாழ்ந்து பிறரை வாழ வைக்கணும்...நன்றி அம்மா
@Arasubuvana18 сағат бұрын
Super Anna
@astrofoxx14 күн бұрын
Aunty I am your school's old student . LK G to +2. I used to take blessings from Malathy Aunty daily & even while attending +2 exam ( Centre was PSBB)I used to come & take blessings from her. She was also a mother to me. She used to address me only as "Iyengarichi". You took English classes for us in +2. I think it was " The Tempest" by Shakespeare. You also took one more novel, the character I still remember, Bathasheba( "Far ftom the Madding Crowd", I think) You took class when Manjunath Sir was on leave or so. It was a nice experience. You are just the same still now. Sweet to see you so energetic. You are replica of Malathy Aunty.❤
@vasantharani97505 күн бұрын
அம்மா சொல்வதுக்கு வார்த்தைகள் இல்லை ❤❤❤ தங்களின் ஒவ்வொரு வார்தைகளும் தனிமையில் இருக்கும் எனக்கு புது தெம்பு கொடுக்குது , தங்களின் சேவை மென் மேலும் வளரவும் , இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ வாழ்துகிறேன் 🙏💐🙏💝🙏💐💝🙏
@darathia287112 сағат бұрын
நல்ல விஷயங்கள்.நம்பிக்கை .
@saikalpana93523 күн бұрын
சூப்பர் சூப்பர் அம்மா ஐ லவ் யூ❤❤❤❤❤❤❤❤❤
@govindarajanseshadri87806 күн бұрын
மிக மிக அருமை வயதானவர்களுக்கு முன்னோடி அருமை யான சத் விஷயங்கள் 🎉❤
@ParimalaParthiban-s3p3 күн бұрын
அம்மா வணக்கம் இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி மனிதனுக்கு செய்யும் சேவை மகாதேவனுக்கு செய்யும்...நன்றி அம்மா
@kaleshkumar25534 күн бұрын
சூப்பர் அம்மா🙏
@rajarajeswarit98973 күн бұрын
Excellent amma..tq u am at 51, tq u for positivity..am expecting recognition but it wont...now i think of moving forward..
@ShanmugavalliMeenachisundaram20 сағат бұрын
Super sago 🎉🎉🎉🎉🎉
@dhanamsathianathan508223 сағат бұрын
Thank you for sharing your experience in life Mam .❤💖🕊️
@SasiKala-dm4uiКүн бұрын
அம்மா தங்களை என் தாயாக நினைத்து வணங்குகிறேன் வாழ்க வளமுடன்
@harshikafashionКүн бұрын
Wow... just wow ma... so admiring lady ma
@shanthiswarna6124Күн бұрын
Wow amma Great lady thanks Amma ❤❤❤❤❤
@Mohith-n7rКүн бұрын
Suuuuuppper🎉❤ no words
@mom_dad78743 күн бұрын
Super amma vazgha valamudan 🙏
@gomathimunisamy12683 күн бұрын
அம்மா புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா எங்கள் குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் புரிதல் தன்மை கிடைக்க தயவு செய்து எங்களுக்கு பிரேயர் பன்னுங்கள் அம்மா நன்றி அம்மா
@saraswathyjeno20923 күн бұрын
Thank you ஸ்பீச் மோட்டிவேஷன் ஸ்பீச்
@BioDhandapaniКүн бұрын
நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள்
@sudhaganapathy32373 күн бұрын
Hai. Aunty. When I was working in shrine vailankanni I learnt a lot. After so many years I am seeing you through this video. Thank you
@rameesajalal28923 күн бұрын
Awesome Amma
@joosonsYT4 күн бұрын
A hard untiring worker with great determination. An ispirstion to others. Her advice is like diamond and others should try to follow.. it may be difficult but a strong dtermination is the crux of life
@lnapoleon573 күн бұрын
Arumai arumai amma
@Ssivagurunathan-rj2cf4 күн бұрын
அம்மா நல்ல அறிவுரை.❤❤
@shobanasethuraman34105 күн бұрын
Very energetic speech and msg. I am 64.afterlistening my soul filly bliss. Tks amma
@sridevivenkatesh47802 күн бұрын
Thank u mam. What a beautiful life u have lead mam.simply superb.u r an inspiration for so many people mam.u
@estherramesh4077Күн бұрын
Super ❤
@njothi61646 күн бұрын
Very Realistic speech. Thank you Amma.
@kalaivanikalaivani52676 күн бұрын
❤❤❤❤❤❤
@chandransubbiah12166 күн бұрын
Very touchable words for the last few minutes. Thanks sister for your wonderful motivational speech.
@grazee672 күн бұрын
Hats off maa
@sethumadhavanramachandran85044 күн бұрын
I am Lakshmi 57 madam i am very proud of you very inspiring talk Even i want to do somethig useful
@padmavarsni77026 күн бұрын
Marvelous speech.👋👍🎉
@DINESH-dp8cb6 күн бұрын
நன்றி அம்மா 🙏
@IndumathiRS2 күн бұрын
Very inspiring
@janibh3 күн бұрын
Amma, I worked under you. U blessd me before leaving our school when i joined Govt. Service. Mr. Amuthan, Ramesh, Pragalathan,Manoharan.. Prapakaran.... I am so excited to see u with all that energy and high pulses. Bless me. Bless us Amma. Hail Marry Full Of Grace.
@lifedesignswithbkk48593 күн бұрын
Nice connecting stay blessed
@gnanamgandhi82026 күн бұрын
Super. Thank you.
@sankarankrishnamoorthi77695 күн бұрын
என்னுடய மகனுக்காக வும் தயவு செய்து பிரார்த்திக்க❤ வேண்டுகின்றேன் அவன் தன்னுடைய மனைவியுடன்❤வாழவேண்டும் தங்களிடம் தங்கள்பள்ளியில் படித்தவன்தான்
@cljayanthy22183 күн бұрын
Mam you are a all rounder🙏
@drsplathasubramaniam66346 күн бұрын
Superb ! Excellent Inspiring talk for geriatric age group ! Stay blessed forever❤🙏
@renugopal90285 күн бұрын
Super Super sister
@sheelasekar4850Күн бұрын
1967 la padechu erukeenga foreign la.great mam . Proud of you mam🎉❤
@bhuvanabhuvana32743 күн бұрын
Super amma
@jyothsnabharathrajen98032 күн бұрын
Very nice 👍
@satheesharumugaperumal55972 күн бұрын
Happy new year I have got a inspiration from your beautiful life style at my 59 years Thank you Amma God bless you
@MujeerNaseera3 күн бұрын
Thank you super
@abrahamruby54272 күн бұрын
Nice thoughts ❤❤❤❤
@ramalingama49266 күн бұрын
Hats off to you madam.I was thrilled tohear your speech.Long live my dear sister.I am a single person living with my son. My energy is adopt Take it easy policy.I dont carry any thing into my head.I am 81 now.Fine hearing about a self made women.
@rislinahamid7513 күн бұрын
Madam ungal video parthen romba happya iruku arumaiyana vilakam en vayathu 65 thaiya padti sonninga en thaya gavanika ma iruthen ippo varuthama irukku
@johnprabhakaran69796 күн бұрын
நீங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்.
@MeenakshiRaghunathan5 күн бұрын
Thanks veryuseful News
@girijabhaskar8382 күн бұрын
Valga valamuden🎉
@akshayamanimekalai49806 күн бұрын
Thankyou Mam💐 I am your subscriber, i watch your inspiring videos. Your life journey well shared, a role model for all aspiring women to be strong, independent & of use to the society. May God shower his immense blessings. 💐🙏
@GeethaSonti4 күн бұрын
Very Smart & Intelligent Young Lady - Love you from Australia 🦘🌏❤❤❤
@kalavathykulasekaran75704 күн бұрын
Very active & energetic lady.luckly full support was given from mother, father, & It's all God's gift❤
@kalavathykulasekaran75704 күн бұрын
Husband ofcourse very helpful
@vanitk50786 күн бұрын
Hats off mam.Vazthukkal In old age everyone has some inner interest to develop & concentrate on it will help elders to divert their tiredness in life.
@mohamedjakiria82006 күн бұрын
நல்லபாடம்எடுத்ததுபோல்வாழ்க்கைக்கு
@nirmaladevi82455 күн бұрын
U r correct ma .Love u ma❤very encouraging .Tnq
@johncyjohncy44636 күн бұрын
ஜே.எஸ் பவுலின் மேரி அம்மா என்னுடைய கமெண்ட் க்கு உடனே பதில் அனுப்பியதை நீங்கள் 75 வயது இல்ல உண்மையாகவே உங்களுக்கு 25 வயது தான் மகிழ்ச்சி அடைகிறேன்நன்றி மா
உங்கள் சண்டையே உங்களை பற்றி சொல் கிறது நீங்கள் நீடூழி வாழ வேண்டும்
@selvipalani44872 күн бұрын
Very very enthusiastic speech patti ...God bless you and you me please Bless me❤
@sridharbalakrishnan42616 күн бұрын
Vaszhga valamudan
@thangaletchumykathervillu54766 күн бұрын
Thank you Ma❤❤❤
@hemamalani70756 күн бұрын
Super super super 🎉🎉🎉
@sharmil34996 күн бұрын
Super Amma. Vallthukale👏.
@kamalavaishnavi22144 күн бұрын
Very Enargtic speech, your Video🎥 Arumai
@kamalavaishnavi22144 күн бұрын
Very great mam
@rajarajeswarikumar69283 күн бұрын
Hello aunty I am mrs Rajarajeswari ,Mr Karunakaran's sister.Nice to see your video.
@latharaghunathan24895 күн бұрын
Arumai 🎉🎉🎉
@vasukivenkatachalam40086 күн бұрын
வாழ்க வளமுடன்.அருமை.
@PaavaiFoods96 күн бұрын
Super Amma .God bless you Amma.❤
@dhanalakshmiasokan30885 күн бұрын
WOW SUPER AMMA❤
@ameez.a.a72373 күн бұрын
Very good my dear keep it up 🌷💎🌷
@mom_dad78743 күн бұрын
My son and daughter in law and granddaughter is also in manheim germany
@chariiyengar666 күн бұрын
Very nice and excellent aunty I hope you remember me as Chari I pray the Almighty to give you a healthy life for ever
@lallisub55555 күн бұрын
Thanks very much 👍
@radharamani71546 күн бұрын
Very nice Amma
@thiviyakanagasundaram10616 күн бұрын
வாழ்த்துகள் அம்மா.
@brindhajeyapalan94246 күн бұрын
Happy to see u here aunty. Lot of love and respect to you.
@jeyamary87346 күн бұрын
Very nice advice. Thank u so much
@sayanisampathkumar13155 күн бұрын
நன்றி
@selvissamayal58946 күн бұрын
வாழ்க வளமுடன் அம்மா
@jayanthik48415 күн бұрын
Valga valamudam ❤
@mahalakshmilakshmi53006 күн бұрын
Goodevening Mam🎉🎉🎉
@thirugnanamk.k.thirugnanam48046 күн бұрын
1967 -ல் எனக்கு 4 வயது, உங்கள் பேச்சு எதார்த்தமாக உள்ளது. மிட்டாயில் கையில் வாட்ச் போல செய்து கையில் கட்டுவதை 50 வருடம்முன்பு மலரும் நினைவுகளாக உள்ளது.