நீங்கள் கூறும் அந்த சுகத்தை நான் அனுபவிக்கிறேன்.. இந்த சுகம் என் உடலை விட்டு உயிர் பிரியும் வரை வேண்டும். நானும் என் குலதெய்வத்திற்காக என் உயிரையும் கொடுப்பேன்🙏🙏🙏
@gs-iw7nw2 ай бұрын
நான் ஒரு பெண் எனகு சாமி வரனும் ஆசை ஆனால் சாமி இதுவரை வந்ததில்லை நான் தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுவேன் வெள்ளி செவ்வாய் விரதம் இருப்பேன்
@NiroshaBSGRosa2 ай бұрын
unakku kadavul thunai irupar
@krr__gaming_182 ай бұрын
😊nanum appatithan eruthen eppo enmel sami erukku nàlla mannasum nappikkaium vaithal kantippa sami nammel varum ethu nan unartha Unmai 😌🙏🏻
@malasmedia8375Ай бұрын
சாமி உடலில் வராத வரைக்கும் நல்லது வந்துச்சுன்னா சிரமம் தான்
@krr__gaming_18Ай бұрын
@@NiroshaBSGRosa நன்றி 🙏🏻😌🤝
@krr__gaming_18Ай бұрын
@@malasmedia8375 ம்ம்ம் என்னிடம் நிறைய மாற்றம் உள்ளது நான் உணர்கிறேன் 😌
@sarithaa9785Ай бұрын
ஐயா சாமி இருப்பது 100%உண்மை நான் எங்கள் குலதெய்வ கோவிலில் நான் அடையாளம் எடுத்தேன் அப்போழுது என வயது 9 அன்று ஆற்றுக்கு கூட போல அடையாளம் எடுக்கு நாள் காலை குலதெய்வகோவிலலுக்கு அருகில் போகும் போது மேளம் உடுகை எதுவும் அடிக்க வில்லை ஆனால் என்னால் ஒரு இடத்தில் நிற்க முடியவில்லை என் உடல் நடுகியது முதல்முறையாக சாமி வந்தபோது எலுமிச்சை பழம் தெரியவில்லை அக்கே மக்கள் பேசும் சத்தமும் கேட்டது ஆனால் இரண்டாவது முறை எடுக்கபோன போது6 எலுமிச்சை பழத்தில் ஒரு எலுமிச்சை மட்டும் தங்கமாய் தெரிந்து மக்கள் பேசும் சத்தமும் கேட்க வில்லை. இப்போது என் வயத 16 எங்கு நான் சாமி கேட்போனாழும் நான் எடுத்த சாமி பெயர் சொல்லுவார் அதுவும் இல்லாமல் என் சாதகத்திழும் அப்படியே இருந்தது நன் எடுத்து காத்தவராயன் என் கொப்பாட்டா எடுத்து கருப்பாடி அவர் தான் எங்கள் குலத்தெய்வகோவிலில் காவூ கொடுப்பார் என் கொப்பாட்டா ஊரில் சாமி சொல்வார் ஆனால் எனக்கு அந்த வரம் கிடைக்கவில்லை என் வயது 16தான் நான் அடையாளம் எடுக்கும் என் வயது 9 தான் அடையாள்ம் எடுத்த முதல் தற்போதுரை நல்லது கேட்டது என் கனவில் வரும்
@sheela8362 ай бұрын
அண்ணே எனக்கு சாமியாடிக்கிட்ட விடுதி வாங்குறதுரொமப பிடிக்கும் சிறு வயதிலிருந்தே நன்றி அண்ணா
@Karthiga.M-g1e2 ай бұрын
Om Namah shivaya Om sakthi Om Aathi parasakthiye potri potri 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@srisaiworld5392 ай бұрын
மிக்க நன்றி அய்யா ❤❤❤❤
@boothathan902 ай бұрын
எனக்கு குலதெய்வம் அருள் ஆசி ஆசிர்வதித்து கொண்டு இருப்பதற்கு நன்றி நன்றி நன்றி
@AmuthasAmuthas-q3m3 күн бұрын
Anna ennakku kovil ponnal varu anna athu enna enru theyathu kanikekkum sapital sari akkum utal ennakkul 100 manithan iruppathu poll irukkum Anna samiya peya?
@SarathiA-x6q2 ай бұрын
ஐயா சாமி சொல்வதை நான் அப்படியே நம்புகிறேன் நோய் இருப்பதை எந்த வைத்தியமும் இல்லாமல் நோய்யை சரி செய்துகொடுக்கும்மா ஐயா சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏
@vigneshs58422 ай бұрын
அண்ணே நான் உங்ககிட்ட பேசனும் அவசரம், எங்கள் குலதெய்வ எல்லையில் நிறைய பிரச்சனை, நானும் 21பந்தியில் ஒரு மருளாடி, எல்லையில் நடக்கும் பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும் என்று தோன்றுகிறது எனவே நான் எனது உடலில் குடியிருக்கும் தெய்வத்தின் துனையோடும் தைரியத்தோடும் நான் சரி செய்ய ஆரம்பித்தேன் ஆனால் ஆரம்பத்திலேயே என்னை சரி செய்யவிடாமல் என்னை மலேசியாவில் கொண்டு வந்து போட்டுவிட்டது அடுத்தடுத்து மக்களுக்குள் குறிப்பாக தலைவர், பெரிய மருளாடி வீட்டில் என துர்மரணங்கள் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது எனக்கு சரியான வழிகாட்டியும் இல்லை உங்கள் வீடியோ நிறைய பார்த்திருக்கிறேன்,நான் இப்போது மலேசியாவில் இருக்கிறேன் உங்களை எப்படி தொடர்பு கொள்வது என தெரியவில்லை காத்திருப்புடன் விக்னேஷ்.
@Anandavadivel-wc6wp2 ай бұрын
வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதானே ஆனால் நான் ஒரு சாமி அ சாமி ஆடையாக இருந்தும் எனக்கு எட்டு ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருப்பது எதற்கு என்ன தீர்ந்து என் மீது வருகின்ற தெய்வம் கூறவில்லை நீங்கள் இதற்கு ஒரு பதில் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து நான் கேட்கும் இந்த ஒரு கேள்விக்கு நீ பதில் கூறவில்லை என்பது எனக்கு மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது இதற்கு நீங்கள் பதில் கூற வேண்டும் உங்களுக்கு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா
@vasahg20812 ай бұрын
❤❤❤❤❤🙏🙏🙏🙏
@valarmathi22792 ай бұрын
ஏவலாள பாதிக்க பட்டவன் கோயில் கட்டினால் என்ன ஆகும்.பேசினால் என்ன ஆகும்.
@Surriyaa2 ай бұрын
ஐயா மதுரை வீரன் பார்வை மேன் மேலும் அவர் குடும்பத்தில் பட வேண்டிகிறேன் 🙏🏻
@ponnambalameswari85212 ай бұрын
ஹாய் அன்பு நண்பரே எனக்கு என்றைக்காவது ஒரு நாள் இந்த மாதிரி வரும் யாரோ அமுக்குற மாதிரியும் ஊர்ல மாதிரியும் இருக்கும் அந்த மாதிரி இருந்தா தீயசக்தி நண்பரே கொஞ்சம் தெரிவிக்க முடியுமா
@suresh_king_0012 ай бұрын
இரவு தூங்கும் போது இறந்த ஆன்ம அமுக்கும்
@ponnambalameswari8521Ай бұрын
இல்லை
@ponnambalameswari8521Ай бұрын
@chinchilla4 இல்லை நண்பா
@nithiliyashreeliyashreenit64212 ай бұрын
😮😮😮
@vinuvijayan33222 ай бұрын
Ungalidam peasa mudiyuma
@kowsalyamanikam391629 күн бұрын
அண்ணா நீங்க எந்த ஊரு உங்க மொபைல் நம்பர்போடுங்க 🙏நீங்க சொல்லுறது உண்மை அண்ணா
@apmychannel26852 ай бұрын
ஐயா உங்களுடைய போன் நம்பர் கிடைக்குமா எனக்கு சந்தேகங்கள் இருக்கு please ஐயா
@jananikarthijanani10042 ай бұрын
ஐயா எனக்கு கருப்பு சாமி நா நினைச்சு கூப்பிட்ட வருது ஐயா இந்த தீபாவளி அன்று காலை 5.30 மணிக்கு என் அண்ணன் கடையில் நின்று பேசிக் கொண்டு இருந்தேன் .. கருப்பு சாமி கோவிலுக்கு போக கிளம்பி விட்டோம் ஐயா ...அப்போது திடிரென்று என் மீது சாமி வந்து பின்னால் சென்று பூஜை அறையில் நின்று நான் ஆக்குரோசம கத்தினேன் ஐயா....ஆனால் வந்த காரணம் தெரிய வில்லை ஐயா
@m.sathiskumarАй бұрын
Meendum alaithu ketu parungal ma ena karanam endru therium
@ponnambalameswari85212 ай бұрын
பதில் சொல்லுங்க நண்பரே தீய சக்தியாக இருக்குமா
@அறிவோம்2 ай бұрын
Illai. kavalai vendaam.
@ponnambalameswari85212 ай бұрын
@அறிவோம் 🙏🙏ok நண்பா
@NagaLoga-jn6pw2 ай бұрын
Enakku udal nadunguthu azhugai varuthu
@m.sathiskumarАй бұрын
Sami irupathin arikuri
@muthukumar64032 ай бұрын
🙏🙏🙏
@manirajraj52632 ай бұрын
1000 %%%%%%%%%%%%
@NadhiyaC-b1z2 ай бұрын
அன்பு மகனே. உன்னுடைய வீடியோவில் நீ சொல்வது எல்லாம் உண்மை கிடையாது. காரணம். கடவுள் யாருடைய உடம்பிலும் இறங்க மாட்டார். அதுமட்டுமின்றி கடவுள் ஆவியானவர் அல்ல. நம்முடைய இந்து கடவுள்கள் அனைவருக்குமே உருவம் என்பது உண்டு. உருவத்தோடு தான் கடவுள் பிறப்பார்கள். அம்மன் திருவிழாக்களில் ஆடுகள் வெட்டுவதும். கோழிகள் அறுப்பதும். ஒருவருடைய வீடு சுத்தமாக உள்ளதா இல்லையா என்பதை கேமராக்கள் வைத்தா பார்க்கிறாய். கதைகளை பேசக்கூடாது அது மட்டும் இன்றி மற்றவர்களுடைய வீட்டில் என்ன நடக்கிறது என்பதை முதலில் நோட்டம் இடுவதே தவறான ஒரு விஷயமாகும். முதலில் கடவுள் யாருடைய உடம்பிலும் வந்து சாமி எல்லாம் ஆடாது. சினிமாவில் காட்டுவது போல் நடித்துக் கொண்டிருக்கிறாய். அது எல்லாம் பொய் அது மட்டும் இன்றி திருவிழாக்களில் சாமி ஆடுவதும் சாமி வந்ததைப் போன்று நடப்பதும் உண்மை கிடையாது. மகனே. சாமியின் பெயரை கெடுத்து விடாது. சமயத்திற்கு தகுந்தாற் போன்று வீடியோக்களை வெளியிடக்கூடாது. அதுமட்டுமின்றி சிவபெருமான் அவர்கள் வாழ்வதே சுடுகாட்டில் தான். ஒருவர் வீட்டில் பூனை இருக்கிறது மற்றும் புறாக்கள் குஞ்சுகள் பொறித்து காணப்படுகிறது அவற்றிற்கெல்லாம் உணவாக போடுவதற்கு தான் சிலர் கறி மற்றும் மற்ற நான்வெஜ் ஐட்டங்களை வாங்கிக் கொண்டு செல்வார்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும்.
@Nmoorthi-t3g2 ай бұрын
முட்டாள்🤬
@arulananths97382 ай бұрын
இது உண்மை இல்லை என்று உணர்ந்தால் இது உங்களுக்கான காணொலி இல்லை. தொன்று தொட்டு வரும் பழக்கங்களை, நம்பிக்கைகளை மாற்ற முயற்சிப்பது தேவையற்றது
@SarathiA-x6q2 ай бұрын
இது கடவுளின் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த பதிவு உங்களுக்கு இல்லை உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்
@durgadeviraja28152 ай бұрын
உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் இந்த கானோலையை பார்க்க வேண்டாம்