உடலில் வரும் சாமி அருகில் நின்றால் தெரியும் அறிகுறிகள்

  Рет қаралды 8,885

அறிவோம்

அறிவோம்

Күн бұрын

Пікірлер: 39
@srisaiworld539
@srisaiworld539 6 күн бұрын
அய்யா நேன்று இரவு தான் மனகவலையுடம் தூங்கினேன் ...என் பெரமர் அய்யாவின் வாக்கு❤❤❤..மிக்க நன்றி அய்யா ❤❤❤
@UmaDevi12344
@UmaDevi12344 6 күн бұрын
இந்த பதிவில் உள்ள ஓவ்வொரு வரியும் பாவப்பட்ட மக்கள் மனதுக்கு மா மருந்து இந்த பதிவு.என் மனதில் பதிந்து விட்டது பதிவு...இது போன்ற நல்ல பதிவுகள் உங்களிடம் இருந்து எதிர்ப்பார்கிறோம் ஐயா... ஒவ்வொரு நாளும் உங்கள் பதிவுகள் கேட்டு ஆறுதல் அடைகிறது என் மனம் 🙏🙏🙏... வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏
@varshavageesh2214
@varshavageesh2214 10 сағат бұрын
இப்பயும் எனக்கு பல மன வேதனை ஆனால் எனக்கு ஒரே ஆறுதல் நான் வணங்கும் தெய்வம் தான் ஐயா இந்த பதிவு கேட்கயில் எனக்கு சிலிரிப்பு ஏற்பட்டது ஐயா
@ranjithamranjitham7080
@ranjithamranjitham7080 6 күн бұрын
ஐயா எனக்கு உதவி செய்யுங்கள் சாமி முடியல சாமி கஷ்டம் தாங்க முடியல 😭🙏😭🙏😭🙏😭🙏😭😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭ஓம் கருப்பா போற்றி போற்றி போற்றி 🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭
@Harshmika
@Harshmika 5 күн бұрын
வணக்கம் ஐயா நிக சொல்றது அனைத்தும் உண்மை
@Amutha-l7x
@Amutha-l7x 6 күн бұрын
Romba nandri iyya
@நாகம்மா
@நாகம்மா 3 күн бұрын
Unga Mela tha sami iruke
@gunaguna5768
@gunaguna5768 6 күн бұрын
ஐயா நீங்க சொன்னது என் அய்யா செம்முனி சொன்னது மாறி இருக்கு அய்யா 😍🙏🙏🙏🙏
@RamaPrabha-v6b
@RamaPrabha-v6b 6 күн бұрын
நன்றி பிரதர் இப்போ தான் சாமி கிட்ட சொல்லி அழுதுட்டு வந்தேன் நீங்க சொன்ன வார்த்தை ஆறுதல இருக்கு.
@ShanthiRadhakrishnan-b1u
@ShanthiRadhakrishnan-b1u 5 күн бұрын
நன்றி ஐயா🙏🙏🙏🙏
@RamaPrabha-v6b
@RamaPrabha-v6b 6 күн бұрын
இதே மாதிரி தான் எல்லாருன்னாலயும் வெறுக்க பட்டு தனி மரமா நிக்கிறேன்
@SivaDhatchanya
@SivaDhatchanya 5 күн бұрын
. ஆமாம் இதே தான் உண்மை Bro
@RamaPrabha-v6b
@RamaPrabha-v6b 5 күн бұрын
கடவுள் நினைக்க நினைக்க தான் ரொம்ப பிரச்சனை அது மேல் ரொம்ப ஈர்ப்பு வருது நினைக்காம இருக்கமுடியல ரொம்ப பட்டுட்டேன் மனிதர்க்கலால்
@vijialagarai9098
@vijialagarai9098 4 күн бұрын
என்.அப்பன்.ஸ்ரீ. மாசி பெரியண்ணன் சாமி துணை.ஸ்ரீ.ஒண்டி.கருப்புசாமி.துணை.ஸ்ரீ. பாண்டி.முனி.ஐயா.ஸ்ரீ.சுடலைமாடன்.ஐயா.ஸ்ரீ.
@VeerasingamPirakash
@VeerasingamPirakash 4 күн бұрын
Nanri jyya
@ramadossn567
@ramadossn567 6 күн бұрын
உண்மையான வார்த்தை.நான் என்னுடைய சாமி ஆலயத்துக்கு போகி பாக்க முடியல. வேற ஊர்ல இருக்கேன் சொந்த ஊர்க்கு போக முடியல. என் சாமி பாக்கனும்
@SaiRagsi
@SaiRagsi 5 күн бұрын
நன்றி 🙏🏻
@KannanDivya-o8l
@KannanDivya-o8l 5 күн бұрын
ஐயா உன்மை
@ManjulaKarumari
@ManjulaKarumari 5 күн бұрын
My life saying true words Amma 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Amma Kali Karu Mari Manjula Dinesh ganapati 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@petchimuthusubramanian4726
@petchimuthusubramanian4726 5 күн бұрын
உண்மைதான் 100% உண்மை மறுபிறவி எடுத்துள்ளேன் என் அப்பன் சுடலை ஈசன் தான் என்னை காப்பாற்றியது தாய் பேச்சியும் மகன் சுடலையும் தான் என் தலைமாட்டில் நின்று காப்பாற்றி உள்ளனர் 🙏🙏🙏
@aravindh369
@aravindh369 5 күн бұрын
Nanri 🙏
@muthuelangovan7416
@muthuelangovan7416 6 күн бұрын
Thank you brother
@BalU.b-c9d
@BalU.b-c9d 6 күн бұрын
வணக்கம் ஐயா ❤️❤️❤️❤️
@hemalatha1570
@hemalatha1570 5 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@ManjulaKarumari
@ManjulaKarumari 6 күн бұрын
Amma Kali Karu Mari Manjula Dinesh ganapati 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@manirajraj5263
@manirajraj5263 5 күн бұрын
🙏🙏🙏
@VG1992-w4y
@VG1992-w4y 6 күн бұрын
❤❤❤
@gunaguna5768
@gunaguna5768 6 күн бұрын
வணக்கம் ஐயா
@RamaPrabha-v6b
@RamaPrabha-v6b 6 күн бұрын
இதற்கு என்ன பிரதர் செய்வது எதுமே புரியல அழுது கூப்பிட்டாலும் சாமி கிட்ட ஒரு பதில் வருல மனம் வேதனையாக இருக்கு
@7Jetgobivlogs
@7Jetgobivlogs 6 күн бұрын
🙌🙏💯🤝
@sumathirajan8116
@sumathirajan8116 5 күн бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@mahababu9017
@mahababu9017 5 күн бұрын
Ayya uai
@RamaPrabha-v6b
@RamaPrabha-v6b 6 күн бұрын
ஆனாலும் கடந்த 6மாதமாக சாமி பேசவில்லை போன வாரம் சாமி கும்பிடும் போது வந்த ஒரு சிலுசிலிர்ப்பு கூட வரவில்லை
@Ponram-r8o
@Ponram-r8o 3 күн бұрын
Ungal kuladivam kovilukku ponga ungalukku Samy varum nampikaiyota ponga kantippa samy varum
@RamaPrabha-v6b
@RamaPrabha-v6b 3 күн бұрын
நான் எதுமே வேண்டாம்னு விட்டுட்டேன்
@RamaPrabha-v6b
@RamaPrabha-v6b 3 күн бұрын
ஊருக்குள்ள ரொம்ப பைத்தியம்னு சொல்லுறாங்க எனக்கு சாமி வரக்கூடாதுனு கட்டு கட்டிட்டாங்க சாமி பார்த்த இடத்துல சொல்லிட்டாங்க
@sumathirajan8116
@sumathirajan8116 5 күн бұрын
Ayya its 100% un mai
@sumathirajan8116
@sumathirajan8116 5 күн бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@kamalesh1199
@kamalesh1199 5 күн бұрын
🙏🏻🙏🏻
சாமி வரும் உடல் எப்படி மாறும்
13:16
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,1 МЛН
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39
[BEFORE vs AFTER] Incredibox Sprunki - Freaky Song
00:15
Horror Skunx 2
Рет қаралды 19 МЛН
உடலில் சாமி வரனுமா
21:51
அறிவோம்
Рет қаралды 49 М.
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,1 МЛН