உடலில் கலந்து உள்ளத்தில் கலந்து உயிரில் கலந்து இனிக்கும் வள்ளலார் பாடல் | Vallalar Songs

  Рет қаралды 7,136

Thiruvarutpa tv l Vallalar songs

Thiruvarutpa tv l Vallalar songs

Күн бұрын

திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே
திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ
உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்
ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ
கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே
கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ
செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய திருவருட்பா ஆறாம் திருமுறை
18.திருக்கதவம் திறத்தல்
Join: / @thiruvarutpa
Telegram: t.me/thiruvaru...
vallalar, thiruvarutpa, Vallalar padalgal, thiruarutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar songs in tamil, sanmarkka songs in tamil, Vallalar songs, arutpa,thiruvarutpa with explanation, vallalar songs with explanation, agaval, அருட்பெருஞ்ஜோதி அகவல்,
#thiruvarutpa #vallalarSongs

Пікірлер: 11
@gsg9561
@gsg9561 2 жыл бұрын
கேட்க கேட்க ஆனந்த கண்ணீர் வருகிறது. வாழ்த்துகள் மா.
@tamilthendral80
@tamilthendral80 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி🌹 அருட்பெருஞ்ஜோதி🌹 தனிப்பெருங்கருணை🙏 அருட்பெருஞ்ஜோதி🌹
@ushasaravanan-ss5wh
@ushasaravanan-ss5wh Жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா மிக மிக அருமையான குரல் வளம் மற்றும் இனிமையான ராகம்
@thirunavukkarasubalaraman9449
@thirunavukkarasubalaraman9449 Жыл бұрын
🙏அருட்பெருஞ்ஜோதி🙏
@mahimaheswari2079
@mahimaheswari2079 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
@aathijaganjaganaathi5423
@aathijaganjaganaathi5423 2 жыл бұрын
Arutperumjothi Arutperumjothi Taniperunkarunai
@mahimaheswari2079
@mahimaheswari2079 2 жыл бұрын
அருமை🙏
@senthilabaskar9070
@senthilabaskar9070 2 жыл бұрын
Super amma idhu entha ragam
@jamunav4867
@jamunav4867 2 жыл бұрын
Song is in different ragam. Nice sister.
@ArunKumar-xv3td
@ArunKumar-xv3td 2 жыл бұрын
Valga valmudan
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 197 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 25 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 33 МЛН
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 25 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 197 МЛН