சாமி வரும் உடல் எப்படி மாறும்

  Рет қаралды 8,708

அறிவோம்

அறிவோம்

Күн бұрын

Пікірлер: 18
@Anandavadivel-wc6wp
@Anandavadivel-wc6wp 22 күн бұрын
வணக்கம் ஐயா அருமையான விளக்கம் இது போன்ற ஒரு விளக்கத்தை வேறு யாராலும் உங்களுக்கு கொடுக்க இயலாது என்பது உன்னோடு சேர்ந்து உண்மையா உங்களுக்கு நிகர் நீங்கள் தான் ஐயா உங்களுக்காக வேற யாராலும் இப்படி ஒரு விளக்கத்தை தர இயலாது ஐயா எங்கள் குலதெய்வமே வந்து நேரில் சொல்வது போன்று இருக்கிறது ஐயா உங்களுக்கு ஒரு விளக்கத்திற்கு மிகவும் நன்றி ஐயா
@sivalinga-m2y
@sivalinga-m2y 22 күн бұрын
நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை தான்
@VijayaLakshmi-gw4rq
@VijayaLakshmi-gw4rq 22 күн бұрын
உண்மை உண்மை 100% உண்மை அண்ணா.
@sheela836
@sheela836 22 күн бұрын
முதலில் சொன்ன வார்த்தை உண்மை நன்றி அண்ணா
@ManjulaKarumari
@ManjulaKarumari 22 күн бұрын
Amma Kali Karu Mari Manjula Dinesh ganapati 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@RVSKPP_MY_WORLD
@RVSKPP_MY_WORLD 22 күн бұрын
🙏🏻🙏🏻🙇🏻‍♀️
@kannan.bkannan.b1673
@kannan.bkannan.b1673 22 күн бұрын
நன்றி ஐயா🙏🙏🙏🌹💐
@kowsalyamanikam3916
@kowsalyamanikam3916 16 күн бұрын
உண்மை ஐயா
@rdxmasskiller5620
@rdxmasskiller5620 21 күн бұрын
ஆம்.. ஆனால் உங்கள் குல தெய்வ வழிபாடு மறந்து விடாதிர்கள்... வரும் தலை முறை மக்களுக்கு நாம் அனைவரும் வழி நடத்த வேண்டும்... என்றும் யாரையும் குல தெய்வ கைவிட்டது... 👍
@sankarpandi9800
@sankarpandi9800 22 күн бұрын
❤❤❤நன்றி
@sakthidurai1475
@sakthidurai1475 21 күн бұрын
உண்மை ஐயா இதை நான் அனுபவித்த உள்ளேன்
@SanthiMani-t2j
@SanthiMani-t2j 13 күн бұрын
👌👌👌👌👌👌
@hemalatha1570
@hemalatha1570 22 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@ushakavi9032
@ushakavi9032 21 күн бұрын
சாமி ஆடி கனி கேட்டால் என்ன அர்த்தம் அண்ணா (அந்த எழுமிச்சகனி வாங்கி saree முந்தில வெச்சுகிட்டேன் anna) Last ah கடைசி வெள்ளி கோயிலுக்கு போனப்ப எனக்கு நடந்துச்சு அண்ணா
@m.sathiskumar
@m.sathiskumar 18 күн бұрын
Antha kani moolama sami ungaludan irupathaga artham ma nanmaigal nadakum ungaluku
@rajanrajan8411
@rajanrajan8411 21 күн бұрын
என் குடும்பத்தில் குழந்தை பிறந்த என் மேல சாமி வருமா அண்ணா
@m.sathiskumar
@m.sathiskumar 18 күн бұрын
Varum
[BEFORE vs AFTER] Incredibox Sprunki - Freaky Song
00:15
Horror Skunx 2
Рет қаралды 20 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 19 МЛН
Who Were Five Tiger Generals of the Three Kingdoms?
8:52
Learn Chinese Now
Рет қаралды 21 М.
சாமி வந்தால் சந்தோசமா சங்கடமா
14:56
[BEFORE vs AFTER] Incredibox Sprunki - Freaky Song
00:15
Horror Skunx 2
Рет қаралды 20 МЛН