I am from saudi . February 07 2021 இரவு , வள்ளல் பெருமானாரின் திருவருட்பா அகவல் முதல் முறையாக படிக்க தொடங்கினேன் . அப்போது எனது பின்னாடி நான் சமைத்த பாறை மீன் குழம்பு இருந்தது . 30 to 40 வரி படித்துக்கொண்டிருந்த போது மீன் குழம்பை கீழே கொட்டி மேலும் படிக்க தொடங்கினேன். அன்று இரவு சாப்பிடவில்லை . அன்று முதல் சைவ உணவுதான் . அன்றுதான் முதன்முறையாக திருவருட்பா படிக்க தொடங்கினேன்.இப்போதெல்லாம் , ஹோட்டல் போவதை தவிர்த்து , உங்கள் ஆடியோ கேட்டுக்கொண்டே, சுவையாக சைவ உணவு சமைத்து, நிம்மதி கலந்த புன்னகையுடன் வாழ்ந்து வருகிறேன் . இதற்க்கு காரணம் நீங்கள் தான் ஐயா. 🙏🙏
வணக்கம் ஐயா 🙏🏻 மிக அருமை, அருமை ஐயா அன்பு, தயவு, அருள் போதும் மனது மற்றும் உயிரை வலிமை படுத்த என்ற கருத்தை என்னால் நன்கு உணர முடியுது ஐயா. 🙏🏻 கடந்த 15-18மாத காலமாக உங்களின் வள்ளலார் உரையை கேட்டு வருகிறேன். இந்த 18 மாதங்களாக எனது உடல், மன வலிமை அடைந்து வருகிறது. அதற்கு தயவு என்பதை புரிந்து கொண்டேன். மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻 நீங்க நீண்ட வருடங்கள் ஆரோக்கியமாக இருந்து வள்ளலாரின் கருத்துக்களை எங்களுக்கு வழங்க எல்லாம் வல்ல வள்ளலாரை வேண்டுகிறேன் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. மிக்க நன்றி, மிக்க நன்றி, மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
@dsathiyaseelan2232 Жыл бұрын
Dai loosu arutperum jothi da not siva
@rajakavi81483 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️ கோடி கோடி நன்றி ஐயா 🙏❤️🌹
@bakiyaseenu17923 жыл бұрын
நன்றி ஐயா .அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@scarydjadam97703 жыл бұрын
நன்றி ஐயா
@velauthampremachandran67183 жыл бұрын
I have seen to your speak continue. god of service(Vallal peruman) . thanks IYA. we want to speak continue. continue continue ............
@MANIK-zi4hs3 жыл бұрын
அருமை அருமை, நன்றி ஐயா.
@satheshkumar61573 жыл бұрын
Nandri ayya 🙏
@harshinitime51323 жыл бұрын
இறைவனின் கருணை
@rloganathan68703 жыл бұрын
நன்றிகள் பல
@rajikumari78653 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருனை அருட்பெருஞ்ஜோதி வள்ளல் பெருமான் மலரடி போற்றி குருவே சரணம்
அன்பான வணக்கம் ஐயா 🙏 ஒவ்வொரு மனிதரும் சிவமாக வேண்டும் எனில் யார் சக்தியாவது? ஜீவன் சக்தி ஆன்மா சிவமெனில் இரண்டும் கலந்து சிவசக்தி ஆகிறதா? பின்பு ஏன் சிவமாக வேண்டும் என்று சொல்கிறார் எங்கள் அன்பு வள்ளல் பெருமான்? அல்லது வேறு விளக்கம் சொல்லியிருக்கிறாரா? எல்லோரும் சிவமாகி நடராஜராகவே ஆகிக்கொண்டால் யார் சக்தியாக சிவகாமியாக ஆவது? சக்தியாவது எப்படி என்று ஏதாவது சொல்லியிருக்கிறாரா? இருந்தால் எப்படி என்று சொல்லுவீர்களா? அல்லது சிவமாகிய பின்பு மனைவியே தேவையில்லையா? நடராஜ பெருமானுக்கும் ஏனைய கடவுள்களுக்கும் மனைவிகள் உள்ளனரே. பூமியில் வந்து திருமணமும் செய்துகொண்டுள்ளார்களே. இவையும் உண்மையல்லவா இவள் கேள்வி தவறாக இருக்கிறதா?? தயவுசெய்து விளக்கம் தாருங்கள். எனது விருப்பம் வள்ளல் பெருமான் குட்டி நடராஜர் ஆகியது போல் இவளும் சக்தியாக வேண்டும் என்பதே (குட்டி சிவகாமி). அது எப்படி ஆக முடியும் என்றும் தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா. மிகுந்த நன்றிகள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RajuRaju-de3zh3 жыл бұрын
சைவம் விரும்பினால் சைவம் சாப்பிடுங்கள் அசைவம் விரும்பினால் அசைவம் சாப்பிடுங்கள் வாழ்க்கை கொஞ்சம் நாள் சந்தோசமா வாழுங்கள் 🙏