No video

உடலுக்கு வலு தரும் மிரட்டலான முயல் கறி | Rabbit Dry Roast | Mams Krishnan

  Рет қаралды 401,433

Andrum Indrum

Andrum Indrum

5 жыл бұрын

If you like our cooking videos please share with your friends and leave a comment.
Ingredients
Rabbit
Oil
Water
Onion
Tomato
Ginger Garlic Paste
Chilly Powder
All Spices masala
Mams Masala
Turmeric Powder
Salt
Etc...
For Sponsor
Contact:Krishnan 9042266778
AndrumIndrum555@gmail.com
Don't forget to Subscribe this channel to get notified whenever a new video uploaded in our channel

Пікірлер: 957
@yaswanthrocks1780
@yaswanthrocks1780 5 жыл бұрын
சார் மிகவும் நன்றாக இருந்தது சார். அருமையான வீடியோ பதிவு . நல்ல உணவு அழகான இயற்கையான இடம் சார் குழந்தை களுக்கு க்கு நீங்கள் கொடுக்கும் தரும் போது உங்க நல்ல மனசு க்கு நீங்கள் நல்லா இருக்கனும் சார் உங்க team kku vazthukkal Sir. All the best for your successful journey.நன்றி சார்🙌🙌🙏🙏👍👍
@rislaskitchen3326
@rislaskitchen3326 5 жыл бұрын
yes thank you
@foodgossips1567
@foodgossips1567 5 жыл бұрын
Correct aha sonninga thalaiva
@djyasmievil6284
@djyasmievil6284 5 жыл бұрын
ha ha ha
@manickampravee6257
@manickampravee6257 5 жыл бұрын
👌👌👌👌🐇🐇🐇🐇🐇🍴🍖👍👍👍👍👍👍👍sir
@mohamedahaboob3522
@mohamedahaboob3522 4 жыл бұрын
Muyal2monthkuddipodathu1month thisisok
@agenttom960
@agenttom960 5 жыл бұрын
இவ்ளோ அழக பன்ற உங்களுக்கு subscribers கம்மியா இருக்குறது வேதனையா இருக்கு
@nirmalsubramaniyam7031
@nirmalsubramaniyam7031 5 жыл бұрын
தன் குழந்தை அரசு பள்ளியில் படிக்குது என்பதை அவமானமாக எண்ணும் காலத்தில் அதை காா்த்தி அண்ணா பெருமையாக சொல்லுவதற்கு என்னுடைய சல்யூட்.....👲
@candyfinanceofficial116
@candyfinanceofficial116 4 жыл бұрын
தன் குழந்தை தன் சாப்பிட அங்கே அழைத்து சென்றார். Selfish
@sathyamano4020
@sathyamano4020 4 жыл бұрын
@@candyfinanceofficial116 chinna kulanthai evlo sapda poguthu neenga than selfish ah yosikiringa
@candyfinanceofficial116
@candyfinanceofficial116 4 жыл бұрын
@@sathyamano4020 See In future this person will start own another you tube channel.... Then you believe. Starting onwards like Kattrathu kaiyalavu channel his mentality different. And he not like the combination of the relationship in Kattrathu kaiyalavu
@victorsusai3649
@victorsusai3649 4 жыл бұрын
Bro neenga saமைக்கும் போது நான் அதை பெருசா நினைக்க வில்லை ஆனால் குழந்தைகள் க்குக் கொடுக்கும் போது கண்களங்கியது you are great person
@prasath-ray
@prasath-ray 5 жыл бұрын
தரமான பதிவு, தேவைக்கு தகுந்த பேச்சு , good team work,,, இறுதி வரை சலிப்பும் தட்டாத பேச்சு.. video vera level...... என்றும் அன்புடன் உங்கள் பிரசாத் (B. E) விவசாயி
@cinechat4259
@cinechat4259 5 жыл бұрын
Antha muyal thalai eduthu irukalam 😥😥😥
@santhoshsanthosh-yd1ug
@santhoshsanthosh-yd1ug 5 жыл бұрын
I also men it
@santhoshsanthosh-yd1ug
@santhoshsanthosh-yd1ug 5 жыл бұрын
Sorry, i also mean it.
@tamilsongs170
@tamilsongs170 5 жыл бұрын
S correct
@nathanssr9473
@nathanssr9473 5 жыл бұрын
S
@sivanesannesan4362
@sivanesannesan4362 5 жыл бұрын
athe
@abuthahir1058
@abuthahir1058 5 жыл бұрын
இறைவனால் படைக்கபட்டது நம் உணவுக்காக தான் என்ற கருத்து அருமை....
@BalajiBalaji-rv7sn
@BalajiBalaji-rv7sn 5 жыл бұрын
மாமஸ் சூப்பா் உங்களிடம் உள்ள தனிசிறப்பு நன்மை தீமை பற்றி சொல்லிறங்க அருமை வாழ்த்துகள் நன்றி
@raghavn9398
@raghavn9398 5 жыл бұрын
உணவுச் சங்கிலிக்கான தங்கள் விளக்கம் அருமை கிருஷ்ணன் சார்!!!
@cvjkuttykuttyvj6431
@cvjkuttykuttyvj6431 5 жыл бұрын
Channel aaramicha konja naal la 60k subscribers வாழ்த்துக்கள் கிருஷ்ணன் அண்ணா
@madhanjoshua
@madhanjoshua 5 жыл бұрын
சகா இறைச்சியை பற்றிய அருமையான புரிதல் உங்களுக்கு... நன்றி
@mathewsaba2542
@mathewsaba2542 5 жыл бұрын
Neenga senjatha school pasangaluku kuduthathu enaku pudichi irundhathu bro nice
@jpruban
@jpruban 5 жыл бұрын
Calories Like chicken, rabbit is an all white meat. This makes it naturally lean, with almost half the calories of lamb and beef and less than pork. It’s even slightly lower than chicken, with about a third of the sodium. For example, a 3.5-ounce serving of chicken has about 201 calories whereas that same serving is only about 173 calories. Fat As people look to change their diets and reduce fat, particularly saturated fat, the first place they look is meat. Obviously rabbit meat is much lower in fat and saturated fat than beef and lamb. What people don’t realize is that it has a lower percentage of fat than ANY other meat. Protein As little as a 3-ounce serving of rabbit meat is enough to contribute significantly to our daily protein requirement. That’s because it has the highest protein percentage per serving size when compared to beef, pork, turkey and chicken. Cholesterol Once again, rabbit meat wins in the contest for cholesterol, having the lowest cholesterol value of any meat. Chicken and pork have about 230mg per serving while rabbit has a mere 164mg.
@singintherain3454
@singintherain3454 5 жыл бұрын
Tq so much for u r information bro😍😍😍😍
@cnu73
@cnu73 5 жыл бұрын
3:56 Everytime mams prays God before starting to cook. Nice .
@medicalmiraclenatural6454
@medicalmiraclenatural6454 5 жыл бұрын
Athuu daddy panathuu
@rajee1265
@rajee1265 5 жыл бұрын
Athu copy adichathi🤣
@prasannanrazcal
@prasannanrazcal 5 жыл бұрын
11:12 அந்த பாட்டி வாங்கி சாப்பிடும் போது ஏன்னு தெரியல கண்ணு கலங்கிடுச்சு! மனசு சந்தோஷமும் பட்டது! வாழ்த்துக்கள் அண்ணா. உங்களை நினைத்து பெருமையாக உள்ளது! ஒரு வேண்டுகோள் இதே போல் முதியோர் இல்லத்திலும் நீங்கள் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்! நான் வேலைக்கு சென்றவுடன் என்னால் முடிந்த தொகையை உங்களுக்கு அளிக்கிறேன்!🙏
@vickyindian2900
@vickyindian2900 5 жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது. பள்ளி குழந்தைகளுக்கு பள்ளி வளாகத்தை விட்டு பள்ளி மைதானத்தில் உணவு பரிமாறி இருக்கலாம் என்பது என் கருத்து. பள்ளியில் அசைவம் வேண்டாமே.
@pandiduraiannadurai7863
@pandiduraiannadurai7863 5 жыл бұрын
இறைவனால் படைக்கப்பட்ட அனைத்துமே ஒருவரை ஒருவர் சார்ந்ததே 💕💕💕
@sarasraja692
@sarasraja692 5 жыл бұрын
Crt
@asiyaomar
@asiyaomar 5 жыл бұрын
அன்றும் இன்றும் சானல் பெயர் சூப்பர், லோகோ ரொம்ப சூப்பர். ஆரம்ப மியூசிக் அதைவிட சூப்பர், சமையல் அசத்தலோ அசத்தல்.முயல் கறியை பார்த்துவிட்டு ஒவ்வொரு முறையும் வாங்காமல் வருவோம், வாங்கி சமைத்து பார்க்கலாம்னு நினைக்கிறேன், உங்கள் அம்மாவின் மாம்ஸ் மசாலா விரைவில் போடுங்க,இந்த சானல் நிச்சயமாக வேற லெவல் தான். டேக் கேர்.
@andrumindrum3993
@andrumindrum3993 5 жыл бұрын
நன்றி நன்பரே
@aktamil1127
@aktamil1127 4 жыл бұрын
அருமை சமையல் ஒங்க வீடியோ சூப்பர்
@dhineshi6033
@dhineshi6033 5 жыл бұрын
யாருமே தன்னிடம் உள்ள சமையல் ரகசியத்தை வெளியே சொல்லுவது இல்லை ஆனால் நீங்கள் மாம்ஸ் மசாலாவின் ரகசியத்தை சொல்லுவது அருமையான முடிவு
@mrmurugesh5846
@mrmurugesh5846 5 жыл бұрын
உணவுச் சங்கிலியின் விளக்கம் மிகவும் அருமை வாழ்த்துக்கள் அண்ணா
@foodgossips1567
@foodgossips1567 5 жыл бұрын
Sema thala.... unga vedios lam rombha nalla iruku .. nenga melum melum valparai vazhthukal.. lot of love from our team 🤩🤩👌👌💗🔥🔥😁🤤🥰❤
@saktamil
@saktamil 5 жыл бұрын
Cooking super but rabbit🐇 head avoid plz 🐇🐰atha patha cute Bunny memories nabagam varuthu
@SK-uj6tp
@SK-uj6tp 5 жыл бұрын
Ya
@srisai9434
@srisai9434 5 жыл бұрын
Same feeling sago......
@komalanvellasamy5392
@komalanvellasamy5392 5 жыл бұрын
Same feeling
@28287siva
@28287siva 5 жыл бұрын
Andrum indrum video vainthaley pakama like than.
@dharshannivethitha9878
@dharshannivethitha9878 5 жыл бұрын
Super Karthi anna உங்களுக்கு பையன் கூட இருக்கா,நம்ப முடியலை... வாழ்த்துக்கள் . கிருஷ்ணா அண்ணா விலங்கு உணவுகள் பற்றி குடுத்த விளக்கம் அருமை!!!!!
@MrVijayalayan
@MrVijayalayan 5 жыл бұрын
மாம்ஸ் மசாலா 😋😋😋 வேற லெவல்😛😛😛
@malathimalathi8309
@malathimalathi8309 5 жыл бұрын
Thank u. உயிரோட காட்ல. Nandri. உயிரோட காமிச்சு இருந்த na அழுதுட்டு erupan🙏🙏🙏🙏🙏. இனிமே இப்படியே podunga
@arunblesson3354
@arunblesson3354 5 жыл бұрын
Yen Aluganum sapidum pothum ala kudathu ji ok
@parthibani8682
@parthibani8682 5 жыл бұрын
😍😍😍
@malathimalathi8309
@malathimalathi8309 5 жыл бұрын
@@arunblesson3354, appadi ella athu azhaga erukum. Udanae athu death ana mathri kati erintha kazhtama erunthu erukum
@parthibani8682
@parthibani8682 5 жыл бұрын
This is the pet animal la...
@malathimalathi8309
@malathimalathi8309 5 жыл бұрын
@@parthibani8682 yes frd.
@saransaran4115
@saransaran4115 5 жыл бұрын
நல்ல கருத்து நண்பரே
@vijayvj2938
@vijayvj2938 5 жыл бұрын
அண்ணா இதெல்லாம் பார்க்கிற நேரம் எங்களுக்கு சிறுவயதில் நாங்க செஞ்ச வேலைய ஞாபகம் வருது .
@fakkirhussain6649
@fakkirhussain6649 5 жыл бұрын
Krishna Anna Super vera level 👍👌
@jprvlogs1747
@jprvlogs1747 5 жыл бұрын
எனக்கு ரொம்ப pidicha Dish. 😍 😍 😍 😍 😍Excellent 😍 😍 😍 😍
@kvijaystar
@kvijaystar 5 жыл бұрын
குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் உணவளிப்பது மனதிற்கு மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது தொடரட்டும் உங்கள் சேவை பணி
@ssjeevananthu2968
@ssjeevananthu2968 5 жыл бұрын
உணவுச்சங்கிலி தான் மனிதனின் தேவையை பூர்த்தியாக்கும்
@gladstonerayen949
@gladstonerayen949 5 жыл бұрын
Good to see poor people get tasty food. Keep it up and God bless your team work.
@saktamil
@saktamil 5 жыл бұрын
Any fish hunting & cooking videos podungana
@mohandoss9301
@mohandoss9301 5 жыл бұрын
Rock jack correct bro
@tamilarasu8336
@tamilarasu8336 5 жыл бұрын
Krishnanna ugaloda Ella videos naa parpen. But entha videos pakkum pothu manasu romba kashtama erukku.
@Stephan-986
@Stephan-986 4 жыл бұрын
நீங்க வேற லெவல் ப்றோ ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக
@andrumindrum3993
@andrumindrum3993 4 жыл бұрын
NANDRI BRO
@ashok4320
@ashok4320 5 жыл бұрын
சிறப்பு வாழ்த்துகள் அதோடு ஒரு உலகலாவிய பார்வையாக இந்த செய்திஉங்கள் அடுத்த காணொளியில் அமேசான் காட்டை பற்றி ஒருசில வார்த்தைகளும் இங்கே மரம் நடுதல் பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்ப்படுத்துங்கள் காடுகளில் வாழ்பவர்கள் காட்டுமிராண்டிகள் அல்லர்; காடுகளை அழிப்பவர்களே காட்டுமிராண்டிகள்...!அமேசான் காடுகளின் நிலை கவலைக்கிடம் இப்பூமிக்கு தேவையான ஆக்சிஜன் அளவில் 20% தயாரிக்கும் அமேசான் காடுகள் இவ்வுலகத்தின் நுரையீரல், அதற்கு இழைக்கப்படும் தீங்கு இப்பூமிக்கு எதிரான குற்றம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மானுடத்திற்கும் எதிரான குற்றமும் கூட மனித இனம் அழியட்டும். மற்ற உயிரினங்கள் வாழட்டும்...
@arunjonyuruthiran7943
@arunjonyuruthiran7943 5 жыл бұрын
இந்தக்கவலை எல்லோருக்கும் வேண்டும்
@v.i.pvijay4771
@v.i.pvijay4771 5 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா.....முயல் கறி செஞ்சிதுக்கு.....
@nilasoru5193
@nilasoru5193 5 жыл бұрын
சகோதரா.ஏன்.தனி.தனி.சேனல்.நீங்களும்.சேகரும்.உங்க.ரெண்டு.பேரையும்.ஒன்னா.பாக்கும்.போது.ரொம்ப.சந்தோஷமாயிரும்.இப்ப.ரொம்ப.வருத்தமாயிருக்கு.சீக்கிரம்.நீங்க.ரெண்டுபேரும்.ஒண்ணாசேரனும்
@amudhanjayasi1085
@amudhanjayasi1085 4 жыл бұрын
சூப்பர் அண்ணா ரொம்ப சந்தோஷமா இருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@kiniinchef8184
@kiniinchef8184 5 жыл бұрын
முயல் வறுவல் சுவையோ......சுவை..
@Anandshalu2008
@Anandshalu2008 5 жыл бұрын
Sema Maams,we r with u
@businessleadership7797
@businessleadership7797 5 жыл бұрын
good explanation for non veg..👍🏻👍🏻
@velrajparamasivam1059
@velrajparamasivam1059 3 жыл бұрын
Kirushna sir ungal KZbin first placekku varum congi
@Vibewithpinky27
@Vibewithpinky27 5 жыл бұрын
Neenga cooking panra style eh vera level maams. Oorukku pokanumpola irukku. Super. Keep doing more videos.
@sathishsathishs19
@sathishsathishs19 5 жыл бұрын
மீன் மசாலா வீடியோ
@GobalanRevathi
@GobalanRevathi 5 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்பர்களே வாழ்த்துக்கள்
@vinothvictor1031
@vinothvictor1031 4 жыл бұрын
Vera laval thala neenga ennoda marrgie ku neenga tha samaikanum my name is Rocky mangadu 😋😋😋😋
@s.sumitha313
@s.sumitha313 5 жыл бұрын
Yenga bro romba naala aaley kaanom neega than bro yeppothumey highlights
@mohammednajah4118
@mohammednajah4118 5 жыл бұрын
Superb krishna anne Ithellam oru unavu sangilithan silarukku ean ithellam puriya mattenguthu
@RameshKrishna-fh5cy
@RameshKrishna-fh5cy 5 жыл бұрын
super food recipe
@AnjuSarah289
@AnjuSarah289 5 жыл бұрын
Anna nan new subscriber for ur channnel.....niraiya vishayam solringa athu matu ilama nalla vishayam panringa ....keep it up....all the best annna
@saleembahrain2891
@saleembahrain2891 4 жыл бұрын
அருமையான வீடியோ முயல் கரி சூப்பர் கரி சமைத்து படிக்கும் குழந்தைக்கு கொண்டு போய் கொடுத்துடீங்களே அதுதான் இந்த வீடியோக்கு Highlights... Congratulations.....
@soundhars7366
@soundhars7366 5 жыл бұрын
indrum arumaiii krishna anna
@thanigaiarasuramkumar2722
@thanigaiarasuramkumar2722 5 жыл бұрын
Mamas try avoid blood showing vedios hope you may understand
@SubaJoFamily
@SubaJoFamily 5 жыл бұрын
Cooking supper
@madhanjoshua
@madhanjoshua 5 жыл бұрын
சகா உங்களை கண்டது மிக்க மகிழ்ச்சி, நீங்க இல்லாமல் அந்த channel பதிவுகளை பார்க்க விரும்பவில்லை....
@cnu73
@cnu73 5 жыл бұрын
7:30 Good point Bro. Enjoy the food without guilt.
@saravanalab2660
@saravanalab2660 5 жыл бұрын
Srinivassan Pondicherry
@praveenanswers6713
@praveenanswers6713 5 жыл бұрын
வேற level
@palanipriya6396
@palanipriya6396 5 жыл бұрын
School teacher blackboard la stick vatchu solli kodukkuraapla krishnan anna stick vatchu samaika thevaiyaan porulkala intro pannunaka paruingka semma👌👌👌karthick annavoda paiyan antha school la thaan padikkiratha sonnaka appadiea paiyana ium kaatdiruntha nallarunthurukkum
@arvinarvin2078
@arvinarvin2078 4 жыл бұрын
Rommba arumaya samaikkiringa sir iyarkkaiya suppara
@vanakkamkl7225
@vanakkamkl7225 5 жыл бұрын
Super bro Vera leavel
@user-vx9zy9zq7k
@user-vx9zy9zq7k 5 жыл бұрын
"அது அதுக்கு இது நமக்கு" - மாம்ஸ் தத்துவம்
@user-jw2vo8dl5v
@user-jw2vo8dl5v 4 жыл бұрын
சமையல் மிகவும் சிறப்பு
@dreamtunejpmusicals3792
@dreamtunejpmusicals3792 4 жыл бұрын
Super indirajith anna and karthi anna.... Kadavul pola nenga....
@poovizhir3716
@poovizhir3716 5 жыл бұрын
Muyal thalaiye apadiye podrukingale pakka oru mathiri erukku super
@SsiMoh999
@SsiMoh999 5 жыл бұрын
Mural Thalia cut panni errukalamea, whole head does not look good. Overall videos is very good
@feelingsalone554
@feelingsalone554 5 жыл бұрын
Super bro thani chennal open pannitinga la congratulations Krishna Anna
@nagendrenm9463
@nagendrenm9463 5 жыл бұрын
சூப்பர் புரோ முயல் தலை எடுத்திருக்கலாம் உங்கள என்ன சொல்லி வாழ்த்துவது என்று தெரியவில்லை புரோ
@senthiln7521
@senthiln7521 5 жыл бұрын
கிருஷ்ணன் அண்ணா மாம்ஸ் மசாலா ரகசியத்த பதிவு விடுங்க நானும் வெயிட் பண்றேன்
@tamilfood2177
@tamilfood2177 5 жыл бұрын
Are you separated from katradhu kai alavu
@Vibewithpinky27
@Vibewithpinky27 5 жыл бұрын
Ys
@venkateshappu1896
@venkateshappu1896 5 жыл бұрын
Very good
@kaliyamoorthik6558
@kaliyamoorthik6558 3 жыл бұрын
Super brother thanks Chennai kaliyamoorthi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jagathishb4667
@jagathishb4667 5 жыл бұрын
கொண்டால் பாவம் தின்னால் போச்சி இதுதான் என் கட்சி 😋😋
@jagathishb4667
@jagathishb4667 5 жыл бұрын
உங்களோட எல்லா video வையும் பாப்பேன் .but ........அத சாப்பிடுற பாகியம் குடுத்து வைக்கலை
@Karthiiamc
@Karthiiamc 5 жыл бұрын
Daily video sema....
@srish3il913
@srish3il913 4 жыл бұрын
Anna Neenga Super Ha Pesuringa. Ennoda Vazhthukkal.....
@jacintagulnaraalvarezadria1259
@jacintagulnaraalvarezadria1259 5 жыл бұрын
Saludos cordiales. Desde arequipa. Peru : Mucha simpatía y no hablo su idioma pero te haces. Entender los pasos de receta. Te deseo exitos recien empezar, sus videos muy bueno todo el trabajo.Un abrazo a todos.Gracias
@sarathkumar8559
@sarathkumar8559 5 жыл бұрын
Mams I missed u in katrathu kaiyalavu
@santhakumariselvam9513
@santhakumariselvam9513 5 жыл бұрын
Yes,realy
@sulthanaalavudheena3740
@sulthanaalavudheena3740 4 жыл бұрын
Ipo katrathu kaiyalavula illaiya
@soundersonu1411
@soundersonu1411 5 жыл бұрын
In this channel also ur videos r gud but I miss segar anna,pandy anna with u Krishna na....😭
@user-bs9fp9uq4z
@user-bs9fp9uq4z 7 ай бұрын
வணக்கம் அண்ணா.நீங்க செய்ற சமையல் எல்லாம் நன்றாக உள்ளது அளவுகள் சொன்னால் நன்றாக இருக்கும்.நன்றி🙏
@rahimyousef9306
@rahimyousef9306 4 жыл бұрын
Mr. Krishnan.... This is Rahim Yousef from Doha Qatar. Your program was very good when you was with your old team like, Pondy ..( Your B I Law ) Nandu Sekar the best comedian guy and with Vijaya Kumar. What is the reason nowadays you are not with them ? This is my humble request to you to know the exact reason of this. With Regards !
@arunkumar1984ful
@arunkumar1984ful 5 жыл бұрын
மாம்ஸ் எனக்கும் முயல் கறி சாப்பிட ஆசையா இருக்கு 😋😋😋
@user-fz1jx4lf7d
@user-fz1jx4lf7d 5 жыл бұрын
Anna super!!!!😍😍😍. Release the secret of mams masala when you reach 100000 subscribers.
@sarathKumar-ni3ly
@sarathKumar-ni3ly 5 жыл бұрын
Respected sir , I have one dout, arugam pillu heat thainikum , but adha sapara muyal meat en heat nu soldringa , please explain
@MADRASVLOGGER
@MADRASVLOGGER 5 жыл бұрын
Super
@deivanayaki2964
@deivanayaki2964 5 жыл бұрын
super anna enaku sapta virupam ana kitaikalaiye ena panrathu school pasangaluku kututha thu mikka nanri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@subhamengineering1047
@subhamengineering1047 5 жыл бұрын
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்
@mukeashdsp8602
@mukeashdsp8602 5 жыл бұрын
Maamsuh palaya form ku vanthutinga veara level kalakal thool ..team yellaarum veara level .power kalakuraaaru super 👌👌
@RajaRaja-wv3ty
@RajaRaja-wv3ty 5 жыл бұрын
Brother samaya iruku super nice
@Anandshalu2008
@Anandshalu2008 5 жыл бұрын
Welcome music is good,don't change,keep one that's good u r channel
@vickycse3707
@vickycse3707 5 жыл бұрын
Unga location comedy cooking Ellam super bro....
@arumugamkalpanadivashini
@arumugamkalpanadivashini 5 жыл бұрын
முயலின் வேகத்தை விட மாம்ஸ் ன் அன்றும் இன்றும் சேனல்லின் வீடியோ அப்லோடு எண்ணிக்கையின் வேகம் அதிகரித்துள்ளது வாழ்த்துக்கள் மாம்ஸ் அன்புடன் n.t.k கார்த்திக் ஆறுமுகம்...
@abdullahabdullah3169
@abdullahabdullah3169 5 жыл бұрын
உப்பு கறி போட்ட வெரலெவல் சூப்பர் விடியோ நல்ல சீக்கிரம் போடுங்கள் நன்பா
@one_above_all_jai4845
@one_above_all_jai4845 5 жыл бұрын
anna if you say any item say the items price
@vickyvicky3983
@vickyvicky3983 5 жыл бұрын
Rabbit Kari paakave semaya iruku bro...! Video last la yen bro neenga illa..?
@thilaigovindhan2804
@thilaigovindhan2804 5 жыл бұрын
Good
@skumaran7192
@skumaran7192 5 жыл бұрын
நல்ல விளக்கம் முயல் கறி சாப்பிட.
@subbaiyansubbu8315
@subbaiyansubbu8315 5 жыл бұрын
I like maams
@cnu73
@cnu73 5 жыл бұрын
08:36 Pack it and sell it at a reasonable price. People will certainly buy.
@PraveenKumar-th8iw
@PraveenKumar-th8iw 5 жыл бұрын
Kalakunga.... mams arumai
@sathikisnotsathik3695
@sathikisnotsathik3695 5 жыл бұрын
உண்மை தான் நண்பா நாம் சாப்பிட படைக்க பட்டவைதான் இவைகள்.
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 63 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 9 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 12 МЛН
How many eggs can you eat in day ? Explains Dr Santhosh Jacob .
13:46
Dr Santhosh Jacob
Рет қаралды 224 М.
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 63 МЛН